• வீடு காணி விற்பனைக்கு 29-07-2018

  கடை விற்­ப­னைக்கு. கொழும்பு–14, கிராண்ட்பாஸ் ரோட், சுலைமான் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 35 அடி நீளம், 10 அடி அகலம், 3 மாடி கடை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7911072.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி – திரு­மலை வீதியில் 85.6 பேர்ச்சஸ் உறு­திக்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் 420,000/= 077 7037504.

  *************************************************

  கொழும்பு –14, Grandpass வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஸ்டோர் அல்­லது பிஸ்னஸ் பாவ­னைக்கு. Old Moor Street, Amour Street, Pettah க்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 45 இலட்சம். Contact: +94777740057.

  *************************************************

  வத்­தளை, நக­ருக்கு அரு­கா­மையில் சில காணி­களும் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் ஜா–எ­லயில் 6 P முதல் 12 P வரையில் காணி­களும் 8 P பரப்பில் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7754551. 

  *************************************************

  எடம்ஸ்ஹோம்ஸ் ஆடம்­பர மாடி­வீ­டுகள் 2800 சதுர அடிகள், 4 படுக்கை அறைகள், இரட்டை வாகனத் தரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்­டவை விற்­ப­னைக்கு உண்டு. குரூ­சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 077 7878753.

  *************************************************

  Colombo – 10 Mohideen Masjid Road இல் 1.2 P 2 Rooms, வீடு விற்­ப­னைக்கு.                65 இலட்சம். Contact. 071 2581948.

  *************************************************

  105/17, கிரேண்பாஸ் வீதி கொழும்பு – 14 இல் 1 ½ Perches 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை. 69 இலட்சம். தொடர்பு: 077 7431280. 

  *************************************************

  முர­சு­மோட்டை, பள்­ளக்­கண்டி பகு­தியில் 15 ஏக்கர் இரு­போகம் விவ­சாயம் செய்யும் வயல் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: தொலை­பேசி இல.076 5744975.

  *************************************************

  முல்­லைத்­தீவு, கோயில் குடி­யி­ருப்பு 6 பரப்பு வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 0047 46959255, 004748604992, 0094762282399. E.Mail. mariagjoseph@gamil.com

  *************************************************

  துணுக்காய் நகரம் 5 ஆம் வாய்க்­காலில் 3 ஏக்கர் நெற்­செய்கைக் காணியும் அதற்­கு­ரிய தோட்­டக்­காணி 2 ஏக்­கரும் விற்­ப­னைக்­குண்டு. மொத்­த­மாக 25 இலட்சம். ச.தவ­ராசா. 077 9993181.

  *************************************************

  மன்னார் நகரம் ஆஸ்­பத்­தி­ரிக்­கண்­மையில் சிறிய செமி­னரி வீதியில் 30 யார் தொலைவில் 28 அடி பாதை­யுடன் கூடிய 2ஆவது காணி 17.35 பேர்ச்சஸ் நீர் மின்­சார வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 51 இலட்சம் (மொத்தம்) பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 8567821, 024 2228024.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, டேவிட்சன் வீதியில் 1.5 Perches இல் அமைந்­துள்ள நான்கு அறை­க­ளு­ட­னு­மான 3 மாடி வீடு ரூபா. 24 மில்­லி­ய­னிற்கு விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­திகள் இல்லை. தொடர்பு: 071 5338381, 077 4616332.

  *************************************************

  வெல்­லம்­பிட்டி Brendiyawatta இல் 4.8 பேர்ச்­சஸில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட சக­ல­வித வச­தி­கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 4.5M. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 0514804.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 6 Rooms, நவீன 5 பாத்ரூம் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 10 நிமிடம்  Room ஒன்றும் வாட­கைக்­குண்டு. 2732074, 075 8002586.

  *************************************************

  நல்ல சுற்­றா­டலில் சகல வச­தி­யுடன்  4 Perches  இரண்டு  B/R  7/8  Malwatha Lane இல்  தனி வழிப்­பாதை  (மட்­டக்­குளி).  விலை (55 இலட்சம்)  தொடர்பு கொள்ள காலை 11 மணிக்­குப்பின்.  076 7778720 / 077 8886311.

  *************************************************

  புத்­தளம், 3 ½  Acre  காணி  விற்­ப­னைக்கு உண்டு. காணியில்  முற்­ப­கு­தியில் மட்டும்  33 தென்­னை­ம­ரங்கள்  உண்டு. புத்­தளம்– குரு­நாகல்  பிர­தான வீதியில் இருந்து  இரண்­டா­வது  காணி.  இக்­காணி நாலு பக்­கமும்  முள்­ளுக்­கம்பி வேலி  அடைக்­கப்­பட்­டுள்­ளது. கிணறு  உண்டு. கோழிப்­பண்ணை, தேக்­குத்­தோட்டம்,  தென்­னந்­தோட்டம்,  மேலும்  Factory, Hotel  கட்­டு­வ­தற்கும் உகந்­தது. Super Clear Title  போன்– 077 5393728.

  *************************************************

  பழைய நாவல வீதியில் 11 ½ பேர்ச்சஸ் காணி 3 வீடு­க­ளுடன் விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 2870624.

  *************************************************

  இல.162/621 மாதம்­பிட்டி வீதி,  கொழும்பு – 15 இல் 2 பேர்ச் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: S.Malar. 077 9690094. Jecab.

  *************************************************

  கல்­முனை  கடற்­கரைப்  பள்­ளி­வா­ச­லுக்கு  அரு­கா­மையில்  டாக்டர் றிஸ்வி வீதியில்  சிறிய காணி ஒன்று  விற்­ப­னைக்­குள்­ளது. விலை  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 2216871/ 077 7446120.

  *************************************************

  வத்­தளை   ஹுணு­பிட்­டியில்  4/15  Perches காணி   15  இலட்சம்  9/40 Perches  இரண்டு  மாடி வீடு 4 படுக்­கை­அ­றைகள் 4 குளியல்   அறை­க­ளுடன்,  மேலும்   காணிகள்/ வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு.  தரகர்  வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  *************************************************

  சாவ­கச்­சேரி சங்­கத்­தா­னையில் இந்­தி­யடிப் பிள்­ளையார் கோவி­லுக்கு அரு­கா­மையில் தென்னை, பனை மாம­ரங்கள் போன்ற பயன்­தரு மரங்­க­ளுள்ள 3 பரப்­புக்குக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 076 6611293.

  *************************************************

  1300 Sq.ft Deed உடன் புத்தம் புதிய Apartment  3Bd, 2 Toilets Land Side.  வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு Tele: 076 1922811. 

  *************************************************

  கொழும்பு – 15, றொற்­றிகோ பிளேஸில் ஒரு வீடும் 3 எனெ­கஸ்­களும் மொத்தம் 4 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 12.96 பேர்ச்சஸ். விலை 26 M தரகர் வேண்டாம். தொலை­பேசி: 071 6311602.

  *************************************************

  அப்­புத்­தளை நகரில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (40 பேர்ச்சஸ் காணி) விலை 55 இலட்சம். பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 077 7843358, 077 4182855.

  *************************************************

  வவு­னியா, 2 ஆம் குறுக்குத் தெரு வீர­கே­சரி காரி­யா­ல­யத்­திற்கு முன்­பாக 20 பேர்ச் வெற்­றுக்­காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 2102136.

  *************************************************

  பேலி­ய­கொட, பராக்­ரம மாவத்­தையில் 34 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு.  வியா­பார ஸ்டோர்ஸ் அமைப்­ப­தற்கு உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு: 071 5306400, வத்­தளை, தெலங்­க­பாத்­தயில் 25 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. Highway Police போஸ்ட்­டுக்கு முன்னால். தொடர்­பு­க­ளுக்கு: 071 5306400.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Land side இல் அமை­தி­யான சூழலில் அதி­ந­வீன வடி­வ­மைப்பில் Brand new Super Luxury Apartment 2 Bedrooms, 2 Bathrooms 1010 Sq.ft பல நவீன வச­தி­க­ளுடன் வங்கிக் கடன் உதவி. உட­னடி விற்­ப­னைக்கு. 077 3039671. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 40 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3347024. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, கொக்­குவில் சர்­வோ­தய வீதியில் எஸ்கே வள நிலை­யத்­துக்கு முன்­பாக 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9594447, 077 4081392.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி கிராமக் கோர்ட் வீதியில் 15 பேர்ச்சில் 3 அறைகள், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய சகல வச­தியும் கொண்ட வீட்­டுடன் பயன்­தரும் தென்னை மரங்­க­ளுடன் கூடிய வீடு வளவு விற்­ப­னைக்கு உண்டு. 077 2715414. 

  *************************************************

  ஆனந்தா கல்­லூரி, கோதமி வித்­தி­யா­லயம் என்­ப­வற்­றுக்கு 7 நிமிடம் கார் போச், மூன்று பேஸ் மின்­சாரம், சோலார் பவர், சுடுநீர், ரிமோட் ரோலர் கேட், கோட்மாட் சமை­ய­லறை, ஒரு ஹோல், 3 அறைகள், ஒரு A/C அறை மற்றும் இதர வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 6247054. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. ஆறு அறைகள் மற்றும் ஐந்து குளி­ய­ல­றைகள், இரண்டு வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன் COC Certificate பெறப்­பட்­டுள்­ளது. தள­பா­டங்கள் தேக்கு மரத்­தினால் செய்­யப்­பட்­டுள்­ளது. காணியின் அளவு 9 பேர்ச்சஸ் வீட்டின் அமை­விடம் அமை­தி­யான சுற்றுச் சூழலில் மற்றும் இல­கு­வான போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் அமையப் பெற்­றுள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்க முடியும்.தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 7918916. 

  *************************************************

  வீடு உண்டு. விற்­ப­னைக்கு உண்டு. 10P வத்­தளை, ஹேகித்தை ரோட்டில் விற்­ப­னைக்கு உண்டு. 10 P மெயின் றோட், கார் பார்க்கிங் உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 072 2736487, 078 5503592. 

  *************************************************

  கொழும்பு –15, மட்­டக்­குளி, சேர்ச் வீதியில் 38 பேர்ச்சஸ் காணி பேர்ச் 4 மில்­லியன் மற்றும் அளுத்­மா­வத்தை வீதியில் 8 பேர்ச்சஸ் மாடி வீடு விலை 30 மில்­லியன். தொடர்­புக்கு: 076 8253355. 

  *************************************************

  வெல்­லம்­பிட்டி, புத்­க­முவ பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 8 Perches தனி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் Large Car Park வசதி. தொடர்­பு­க­ளுக்கு: 077 6349197, 011 5637890. 

  *************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் லேக்­சிடி ஹோப்ஸ் இல் 3 அறைகள், முழு­மை­யான இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு. 24 மணி நேர பாது­காப்பு சேவை. 077 9292615, 076 7781002, 077 9369700. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெ­ளியில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் கோவி­லுக்கு அருகில். கரு­ணா­லயம் முன்னால். வீதி முகப்­புடன் கூடிய 120 பேர்ச்சஸ் காணி (20 பேர்ச்சஸ் துண்­டு­க­ளாக) விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான உறு­தி­யுடன்  ஆவ­ணங்கள் விலை 55,000/= பேர்ச் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 0777 749234. 

  *************************************************

  வதிரி தேவ­ரை­யாளி பாட­சா­லைக்கு முன்­பாக 3 பரப்பு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. (அஸ்­தி­வாரம் போடப்­பட்­டுள்­ளது) தொடர்­புக்கு: 077 7936616. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து தொடர்­புக்கு: 077 3749489. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாமாங்க கோயில் வீதியில் 6 ½ பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6131412. 

  *************************************************

  வத்­தளை. சாந்தி ரோட், 25 பேர்ச்சஸ் காணியில், 10 பேர்ச்சஸ் கொண்ட வீடும், 15 பேர்ச்சஸ் காணியும், விற்­ப­னைக்கு உண்டு. விலை பேர்ச் 11 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6618857.

  *************************************************

  கல்­கிசை இரத்­ம­லா­னைக்கு இடையில் 20 Perches காணி இரண்டு அக­ல­மான பாதைக்கு முகப்­பாக, காலி வீதிக்கு அருகில் Housing/Apartment போன்­ற­வற்­றிற்கு மிக அரு­மை­யான காணி விற்­ப­னைக்கு. Contact: 077 7797281. 

  *************************************************

  தெஹி­வளை சந்­தியில் புகை­யி­ரத நிலையம், Super market க்கு மிக அண்­மையில் 7.8 Perches இல் 2 Halls, 5 Rooms, 2 Kitchen, 3 Bathrooms உடன் Annex உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6999887/076 2159536. 

  *************************************************

  இரத்­ம­லா­னையில் 6 பேர்ச்சஸ், 9 பேர்ச்சஸ் காணிகள் அமை­தி­யான சூழலில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. விலை ஒரு பேர்ச் 17 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்பு: 075 6249815. 

  *************************************************

  தெஹி­வளை அல்விஸ் பிளேஸில் 1100 Sq.ft தொடர்­மாடி வீடு 2 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் Gym, Swimming pool with A/C உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 9758873. தரகர் வேண்டாம். 

  *************************************************

  Dehiwela two storied three rooms, two baths beautiful house close to Galle road with clear deed COC 26 million. Negotiable. 077 3564672, 077 9090177. 

  *************************************************

  Ratmalana, Katubedde Rahula Mawatha 8 Perches 3 bedrooms, 2 Bathrooms, முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்­டது. Pantry ஆடம்­ப­ர­மான புதிய வீடு, 2 Car Park உடன் காலி வீதிக்கு 600 m தூரம். உடன் விற்­ப­னைக்கு. 110 இலட்சம். 077 7370393, 077 7292800. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் ஹர்­மானிஸ் வீதியில் காணி­யுடன் மாடி Duty Free அதி­சொ­குசு வீடொன்று (3 படுக்கை அறை, 2 மல­ச­ல­கூடம், வர­வேற்­பறை, சமை­ய­லறை, கார் தரிப்­பிடம் கட்­டிக்­கொள்ள ரூபா 170 இலட்சம். வட்டி இல்­லாத தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. மாதிரி வீடொன்றின் அமைப்பை பார்­வை­யிட இல 24/11V 8, ஹர்­மானிஸ் வீதி, தெஹி­வளை அத்­தி­டிய பிர­தான வீதி ஊடாக வந்து பார்­வை­யி­டவும். செல்லும் வழி வீதி­யோ­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் பில்டர்ஸ். 071 0121184, 071 1125146. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் காணி­யொன்றை ரூபா 12 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி, மாடி வீடொன்றை ரூபா 87 இலட்­சத்­திற்கு (3 படுக்கை அறை, 2 மல­ச­ல­கூடம், வர­வேற்­பறை, சமை­ய­லறை, கார் தரிப்­பிடம், கூரை தோட்டம்.) கட்­டு­விக்­கலாம். வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. மாதிரி வீடொன்றை பார்­வை­யிட 24/11V 8, ஹர்­மானிஸ் வீதி, தெஹி­வளை அத்­தி­டிய பிர­தான வீதி ஊடாக வருகை தரவும். செல்லும் வழி வீதி­யோ­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் பில்டர்ஸ். 071 0121184, 071 1125146.

  *************************************************

  8 Perches காணி­யுடன் புதி­தாக அமைக்­கப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தூய உறு­தி­யுடன் 2 Bedrooms/ 2 Bathrooms/ Kitchen/ Living Hall/ Car park உடன் Slab போடப்­பட்­டுள்­ளது. விலை 7,300,000. வீட்டைப் பார்த்து விலையைப் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 0044892. 

  *************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உல்­லாசப் பய­ணி­க­ளுக்கு பிர­பல்யம் பெற்ற Marble Beach இருந்து சுமார் 500m அரு­கா­மை­யிலும் இலங்­கையில் மிக நீள­மான கிண்­ணியா பாலத்­தி­லி­ருந்து சுமார் 400m தொலைவில் அமைந்­துள்ள Beach இற்கு அரு­கா­மை­யி­லுள்ள காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 110000/= (மொத்­த­மாக 156 பேர்ச்சஸ் உள்­ளது) விலை பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 6736680.

  *************************************************

  கொழும்பு – 05, Vijayakumarathunga Mawatha பொல்­ஹேன்­கொ­டையில் Private Road இல் 10P காணி விற்­ப­னைக்கு உண்டு. Perch 5 Million. 077 7752415.

  *************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்தை, வெற்­றுக்­கா­ணியில் 08 அல்­லது 10 பேர்ச் காணித்­துண்டு விற்­ப­னைக்கு. (தரகர் தேவை­யில்லை) 071 5500700.

  *************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்தை – காலி வீதிக்கு அருகில் பெரேரா லேனில் 33 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 076 7682318, 076 8946664.

  *************************************************

  நாவல, பன்­சலை வீதி எல்­லையில் 11 பர்ச், 03 அறைகள், 03 குளியல் அறைகள், கராஜ், சுற்­று­ம­தி­லு­ட­னான சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 480 இலட்சம். 077 2258306, 077 6140744.

  *************************************************

  நாகொடை, மொறா­வத்­தையில் 22 பேர்ச் காணி­யுடன் அங்க சம்­பூ­ர­ண­மான வீடு விற்­ப­னைக்கு உண்டு. கட்­டு­நா­யக்க 20 பேர்ச் காணி­யுடன் 06 தங்­கு­மி­டங்­களும் (போர்டிங்) விற்­ப­னைக்கு உண்டு. (சிங்­க­ளத்தில் அழைக்­கவும்) 011 2099346, 077 7290679.

  *************************************************

  அத்­தி­டிய. உப­நந்த மாவத்­தையில், 03 அறைகள் கொண்ட வீடு (11.68 பேர்ச்) விற்­ப­னைக்கு. 011 2714882, 077 5804495, 070 3984972.

  *************************************************

  64/127, சங்­க­மித்த மாவத்­தையில், கொழும்பில் –13 இல் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 011 2347289.

  *************************************************

  தெமட்­ட­கொட, கொலன்­னாவை, கொத்­தட்­டுவை பகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு /வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. வெற்­றுக்­கா­ணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 071 5723142. 

  *************************************************

  தல­வத்­து­கொ­டயில் இருந்து ஹோக்­கந்­த­ரைக்கு 4 km தொலைவில் நிரப்­பப்­பட்ட 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 3 அடி­வீதி, நீர், மின்­சாரம் உண்டு. 077 8333908. 

  *************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் 6.5 Perches பழைய வீடு விற்­ப­னைக்கு. காணியின் விலைக்கு கொடுக்­கப்­படும். ஒரு பேர்ச் விலை 2600000/=. Tel. 0777 901056. 

  *************************************************

  தெஹி­வளை, கட­வத்தை வீதி முடி­வாக ஹில் வீதியில் 5 வருடம் பழைமை வாய்ந்த 8 பேர்ச்­சஸில் 1310 ச. அடி கொண்ட 2 அபார்ட்­மென்­க­ளுடன் கூடிய கட்­டடம். தனி­யான நீர், மின்­சா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. கீல்ஸ் சுப்பர் மார்க்­கட்­டிற்கு 50 யார் தூரம். விலை 34 மில்­லியன். தொலை­பேசி: 077 9934141.

  *************************************************

  பாணந்­துறை பள்­ளி­முல்ல 8 பேர்ச்சஸ் கொண்ட காணி­யொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி: 078 2672764. 

  *************************************************

  பேரா­தனை, கலஹா வீதியில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு மிக அண்­மை­யாக நான்கு அறை­க­ளு­டனும் இரண்டு அறை­க­ளு­டனும் கூடிய அனெக்­ஸு­டனும் உள்ள 45 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 4837182.

  *************************************************

  பொல்­க­ஹா­வெல, மெத்­த­லன்ந்த, கொழும்பு – குரு­நாகல் இல.06 பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் (50 மீற்றர்) வயற்­காணி மற்றும் பிர­தான வீதிக்கு முகப்­பாக மெத்­த­லன்ந்த ஹோட்டல் எதிரில்) 80 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. நாட்டின் எந்­த­வொரு பிர­தே­சத்­திற்கும் பகல்/ இரவு போக்­கு­வ­ரத்து வச­தி­யுண்டு. பொல்­க­ஹா­வெல பஸ் தரிப்­பி­டத்­திற்கு, புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 1.5 கிலோ மீற்றர். வயற்­கா­ணிகள் மற்றும் மலைச்­சா­ரல்கள் நிறைந்த அமை­தி­யான சூழல். வசிப்­ப­தற்கு, ஹோட்­ட­லுக்கு, விடு­முறை விடு­திக்கு, வைபவ மண்­ட­பத்­திற்கு, வாகன காட்­சி­ய­றைக்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு மிகவும் உகந்­தது. 8 பேர்ச்சஸ் 16,000,000/=. பகு­தி­யாக வாங்­கு­வ­தாயின் 1 பேர்ச்சஸ் 225,000/= லிருந்து. தொ.பே: 076 5588644.

  *************************************************

  கந்­தானை புகை­யி­ரத நிலையம் அருகில் 12 பேர்ச்சஸ் 3 அறைகள் டைல் பதித்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 077 8958915.

  *************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 7 அறை­க­ளுடன் இரண்டு மாடி வீடு மற்றும் 25 பேர்ச்சஸ் முழு­மை­யாக அல்­லது 2 பகு­தி­க­ளாக விற்­ப­னைக்­குண்டு. 076 6155796.

  *************************************************

  51/5, கார்­டினல் குரே மாவத்தை, ஹெந்­தளை, வத்­தளை. இடம் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச்சஸ் 7.75, விலை 55,000,000/=. அத்­தி­பாரம் போடப்­பட்­டுள்­ளது. தூண் ஏற்­றப்­பட்­டுள்­ளது. வத்­த­ளைக்கு10 நிமிடம் தூரம். கல்­யாண மண்­டபம் 2 நிமிட தூரம். வங்­கிக்­கடன் பெற­மு­டியும். 071 3651654, 078 6108956.

  *************************************************

  Colombo– 15, Crow Island 4 P Two Storey House for Immediate Sale with 3 Bedrooms, 2 Bathrooms, 1 Servant Toilet, Fully Tiled, 1 Slot Parking Space. Clear Deeds. Genuine Buyers Only and no Brokers Please. 13 Million. (Negotiable). 075 9100002.

  *************************************************

  கந்­தானை பிர­தே­சத்தில் 10.62 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 1.5km (Highly Residential area) 077 718135, 011 4283007. (Guruge Park Road.)   

  *************************************************

  வத்­தளை இல­வச சேவை. 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பார கட்­டடம் 220 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983.

  *************************************************

  கொட்­ட­க­லையில் 8 Perches காணி­யுடன் புதி­தாக அமைக்­கப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 7300000/= வீட்டை பார்த்து விலையை பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம். தொடர்பு : 077 0044892

  *************************************************

  பன்­ன­லையில் நல்ல வரு­மானம் ஈட்­டக்­கூ­டிய 42 ஏக்கர் தென்­னங்­காணி லேக்­குடன் விற்­ப­னைக்கு உண்டு. மிளகு, மஹோ­கனி மற்றும் கரு­வாப்­பட்டை விவ­சா­யத்­திற்கு உகந்­தது. அழைக்க: 070 25943111. 

  *************************************************

  கம்­பளை நகரம் (சாலி­யா­வத்தை) 7 பேர்ச்சஸ் காணி ஒரு வீட்­டுடன் லைட், தண்ணீர் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5725273, 071 3736488. 

  *************************************************

  ராகமை, தேவத்தை ஆல­யத்­திற்கு அருகில் 20 பேர்ச்சஸ் இரண்டு மாடி சொகுசு வீடு 4 படுக்கை அறைகள், 2 பெரிய லிவிங் அறைகள், 1 சமை­ய­லறை, 1 பென்றி, 2 குளி­ய­ல­றைகள், 1 வேலையாள் கழி­வறை, 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய திறந்த கராஜ் 20 x 10 அடி கொண்ட களஞ்­சிய அறை, வீட்­டுக்­குமுன் தோட்டம் மற்றும் பெரிய பின்­புறம் (Back yard) காணியை சுற்றி சுற்­று­ம­தி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. ராகமை நகர்/ புகை­யி­ரத நிலையம்/ வைத்­தி­ய­சா­லைக்கு 3 நிமிட வாகனப் பய­ணத்தில் அடை­யலாம். அழைக்க: 077 7330607.

  *************************************************

  மட்­டக்­குளி, 1/ 13, Farm Road, கதி­ரா­ன­வத்­தையில் வீடு­விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். R. சம்­பூ­ர­ண­பாக்­கியம். 077 8722397, 075 4434568. 

  *************************************************

  திஹா­ரிய, கட்­டு­வாஸ்­கொட வீதி கண்டி வீதிக்கு அருகில் 9.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 375,000/=. அழைக்க: 077 4172879, 077 5967191. 

  *************************************************

  இறத்­தோட்­டையில் விற்­ப­னைக்கு. மாத்­தளை இறத்­தோட்­டையில் மலைச்­சாரல் காட்­சி­ய­மைப்­புக்­குட்­பட்ட ஆதனம் பிளான்­டேசன் பார்ம்கள், குடிநீர் போத்­தலில் அடைத்தல், சுற்­றாடல் சார் சுற்­றுலா, செலட்ஸ், கேம்ப் சைட்கள், விடு­திகள், யோகா, தியான நிலை­யங்கள், உடல் பரா­ம­ரிப்பு நிலை­யங்கள் என்­ப­வற்­றுக்கு பொருத்­த­மா­னது. மொத்­த­மாக 50 ஏக்­கர்கள். எனினும் 10–15 ஏக்கர் கொண்ட சிறு துண்­டு­க­ளா­கவும் விற்­கப்­ப­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4710119, 077 3000231. saturnina.j.2018@gmail.com 

  *************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 13 Perches காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. வச­திக்­கேற்ப 6.5 Perches ஆகவும் விற்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1974376.

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக Facing 50 அடி கொண்ட 13 Perches உட­னடி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 6283203. தரகர் வேண்டாம்.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 1750, 1170, 770 Sq.ft, 2, 3 Bedrooms Apartment for Sale, Wellawatte 1100, 1500 Sq.ft, 1450 Sq.ft  2, 3 Bedrooms Apartment for Sale. No Brokers. 075 9221849.

  *************************************************

  வெள்­ள­வத்தை 1050 Sq.ft 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 200 இலட்சம், 900 Sq.ft 3 அறைகள் 165 இலட்சம், 800 Sq. (புதி­யது) 180 இலட்சம், தெஹி­வ­ளையில் 3 அறைகள் 1200 Sq. 195 இலட்சம், 12 P காணி. 077 1717405.

  *************************************************

  கல்­கிசை, தெல­வல பாதையில் காலி வீதிக்கு 2 Km தொலைவில் 11.30P இல் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­களும் கொண்ட மிகப்­பெ­ரிய வீடு குறைந்த விலைக்கு உடன் விற்­ப­னைக்­குண்டு. 076 9915006.

  *************************************************

  தெஹி­வ­ளையில் பின்­ன­வத்த – ஜெயந்தி வீதி­களை பாதை­யாக உடைய 10.25 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. (காலி வீதி – 300 மீட்டர்) 076 6263366, 077 7413393.

  *************************************************

  கொழும்­புத்­துறை ஆரிய வீதி அருகில் 1 ½ பரப்பு சது­ரக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 077 5180796.

  *************************************************

  மாத்­தளை A9 வீதியில் 7A அல­பொ­ல­வத்த, பலா­பத்­தல என்னும் இடத்தில் 101.5 Perch நிலப்­ப­ரப்பில் 7 அறை­க­ளுடன் வீடும் பல வகை பெறு­ம­தி­யான மரங்­க­ளு­டைய காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இல: 071 2047708, 00447447388880. Email: antonnoyelin@gmail.com

  *************************************************

  களு­போ­விலை, Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச்­சாக வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்.) 077 7767818.

  *************************************************

  கண்­டியில் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 3 ஏக்கர் இரண்டு படுக்­கை­ய­றை­யுடன், மின்­சாரம், நீர் வசதி, தொலை­பேசி, காணியில் பலா­மரம், மகோ­கணி மேலும் பல மரங்கள் உண்டு. தலதா மாளி­கைக்கு 10 நிமிடம், டிரைவிங், ஹோட்டல் கட்­டு­வ­தற்கு உகந்த இடம். உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் உடன் விற்­ப­னைக்கு. 071 4899516, 076 7899516.

  *************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு. முதல் மாடியில் உறு­தி­யு­டனும் புதுப்­பொ­லி­வு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தய­வு­செய்து தர­கர்கள் அழைக்க வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  *************************************************

  கொழும்பு – 04, பம்­ப­லப்­பிட்­டியில் 10.4 பேர்ச் நிலத்தில் அமைந்­துள்ள 6 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 2 வாக­னத்­த­ரிப்­பிடம் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 076 9186176. 

  *************************************************

  2018-07-31 16:44:59

  வீடு காணி விற்பனைக்கு 29-07-2018