• தையல்/அழ­குக்­கலை 29-07-2018

  கொழும்பு–11, கோல்ட் சென்­டரில் 2 ஆம் மாடியில் அமைந்­துள்ள Yonex Tailoring நில­யத்­துக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Tailoring ஆண் தேவை. மற்றும் Sales க்கு ஆண்/பெண் இரு­வரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உட­ன­டி­யாக தேவை.தொடர்பு: 077 9193564/ 077 5859262.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  இயங்கும் பிர­பல Beauty Parlour இற்கு  முன் அனு­பவம் உள்ள   பெண்கள்  தேவை.  தொடர்பு: 077 6331257.

  **************************************************

  தெஹி­வளை சர­ணங்­கர ரோட்டில் Tailor Shop  ஒன்­றுக்கு  தையல் தெரிந்த  பெண்கள் தேவை.  தொடர்பு : 077 0519926. 

  ************************************************

  அங்­கு­லா­னையில் இயங்­கி­வரும் பிர­பல சிகை­ய­லங்­கார நிலை­யத்­திற்கு அதி திற­மை­யு­டைய பெண்கள் சிகை­ய­லங்­கா­ரத்­திலும் பயிற்­சி­பெற்ற நம்­பிக்­கை­யு­டைய சிகை­ய­லங்­கா­ரர்கள் தேவை. (வயது எல்லை 22– 40). தொடர்­பு­க­ளுக்கு: 077 4207830, 077 9108613 (ராஜா).

  **************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு நன்கு தையல் அனு­ப­வ­முள்ள தையல்­கா­ரர்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 30,000/= வரை வழங்­கப்­படும். 31/07/2018 அன்று 10 am – 5 pm வரை. நேரில் வரவும். Kotahena street, Colombo – 13. 077 0497184. 

  **************************************************

  2018-07-30 16:26:09

  தையல்/அழ­குக்­கலை 29-07-2018