• ஹோட்டல்/ பேக்­கரி 29-07-2018

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. 076 7275846. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்).

  **************************************************

  கொழும்பு  வெல்­லம்­பிட்­டியில் உள்ள பிர­சித்­தி­பெற்ற உண­வ­கத்­துக்கு சமையல் ஆள் தேவை. தொடர்பு கொள்­ள­வேண்­டிய இலக்கம்: 077 7464800.

  **************************************************

  சிலாப ஹோட்டல் ஒன்­றிற்கு ரொட்டி, ரைஸ் செய்­ப­வர்கள், வெயிட்­டர்மார் தேவை. 071 4252732.

  **************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு நன்­றாக பார்சல் கட்ட ஒருவர் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்க. New King Metro Hotel. 108, Deans Road, Colombo – 10. 077 1793256.

  **************************************************

  Indian, Chinese, Western Restaurant Required Executive Chef/ Senior Cook/ Asst Cook/ Juice & Bun Maker/Waiters/Cashers/Kitchen Helpers and Cleaners. Male & Female can Apply Salary + Service Charge & Accommodation Provided No, 47, 42nd Lane, Wellawatte, Colombo – 06. Contact No. 071 9906710.  

  **************************************************

  உல்­லா­சத்­துறை அந்­தஸ்துப் பெற்ற கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு கிளீ­னர்ஸ்மார் (-Cleaners) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னித்­துக்­கொ ள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு:Tel: 077 768 4531, Vat No. 104022952– 7000.

  **************************************************

  கட்­டு­நா­யக்க சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு கணினி அறி­வுள்ள ரிஷப்­ஸனிஸ்ட் (ஆண்), ஆங்­கில அறி­வுள்ள சார­திகள், ரூம் போய்ஸ்மார் உடன் தேவை. 070 3551340. 

  **************************************************

  பேக்­கரி ஒன்­றிற்கு பாஸ்மார் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7120223. 

  **************************************************

  071 1153444. Star Hotel Vacancy. Cook, Room boy, Kitchen Helper, Bell boy, Cashier, Barman. 18– 55 ற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற 45,000/= க்கு மேல் சம்­பளம் + Service Charge, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6445245. 

  **************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No. 2A, 4th Lane, Colombo– 6. Tel: 077 3711144. 

  **************************************************

  ஹெந்­தளை, பிரீ­தி­புர அர­லியா ஹோட்­ட­லுக்கு பயிற்­சி­யுள்ள, அற்ற ஸ்டுவர்ட்மார் மற்றும் ரெஸ்­டூ­ரண்டில் வேலை­செய்ய ஊழி­யர்கள் தேவை. 20–35 வய­துக்கு இடையில். ஆண்­க­ளுக்கு உண­வுடன் தங்­கு­மிடம் இல­வசம் (அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு அடிப்­படை சம்­பளம் 25,000/=) 077 5000628, 011 2947961. 

  **************************************************

  சைவ உண­வ­கத்­திற்கு உட­ன­டி­யாக வெயிட்டர், உத­வி­யாளர், வடை போடத் தெரிந்­த­வர்கள், Delivery boy தேவை. 077 0339593, 077 0317742.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Solid hotel க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Room boy தேவை. தங்­கு­மிடம், உணவு, Medical வச­தி­யுண்டு. No: 29, 33rd Lane, Wellawatte. 077 2988553, 011 2360303. 

  **************************************************

  வர­வேற்பு மண்­டபம், ரெஸ்­டூ­ரன்­டுக்கு, காசாளர், வெயிட்­டர்மார், சுத்­தி­க­ரிப்பா ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மொரட்­டுவ. 077 7553940. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பங்­க­ளா­விற்கு பெண் ஊழியர் ஒருவர் (35 - 45 தேவை. சமைத்தல் மற்றும் சுத்தம் செய்­தலில் அனு­பவம் தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7988680. 

  **************************************************

  பாணந்­துறை, சிறிய ஹோட்­ட­லுக்கு சகல வேலை­களும் தெரிந்த கொத்து பாஸ் ஒருவர் மற்றும் உத­வி­யாளர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 038 2238492, 071 3600004. 

  **************************************************

  மொரட்­டுவ, பிர­சித்­த­மான ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனீஸ் குக், ஆப்பம் 1500/=, ரைஸ் என்ட் கறி, ஸ்டுவர்ட், காசாளர், டெலி­வரி ரைடர்ஸ், சமையல் அறை உத­வி­யாளர், Accounts Clerk (அனு­பவம் உள்ள/அற்­றவர்) தேவை. உயர்­சம்­பளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். 071 9988720, 071 9988744, 071 9988722, 011 2648864. 

  **************************************************

  அத்­து­ரு­கி­ரிய (கொழும்பு) பேக்­க­ரிக்கு விறகு அடுப்பு வேலை தெரிந்­த­வர்கள், முச்­சக்­க­ர­வண்டி ஓடக்­கூ­டி­ய­வர்கள், சாதா­ர­ண­மாக பேக்­கரி வேலை தெரிந்­த­வர்கள் தேவை. மாதாந்தம் 60,000/=க்கு கூடிய சம்­பளம். இரவு வேலை இல்லை. சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தவர். உட­ன­டி­யா­கத்­தேவை. 077 7944545. 

  **************************************************

  ஜா–எ­ல­யி­லுள்ள சிறிய சுற்­றுலா விடு­திக்கு ஹவுஸ் கீபிங் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 4470936. 

  **************************************************

  கிரி­பத்­கொ­டை­யி­லுள்ள இரவு உண­வ­க­மொன்றில் சிங்­க­ளத்தில் கதைக்­கக்­கூ­டி­யவர், கொத்து ரொட்டி, ரொட்டி வகைகள், சோர்ட் ஈட்ஸ் தயா­ரிப்­ப­தற்கு கோக்­கி­யொ­ருவர், சைனிஸ் உணவு தயா­ரிப்­ப­தற்கு கோக்­கி­யொ­ருவர், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. மனங்­க­வ­ரக்­கூ­டிய சம்­பளம்.  தொ.பே: 077 5492770.

  **************************************************

  KD பேக் ஹவுஸ் வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய பேக்­க­ரிக்கு அவ­ச­ர­மாக மேசை வேலை, போறனை வேலைக்கு ஆள் வேண்டும். 077 6235799, 077 1269818.

  **************************************************

  தோசை, வடை, அப்பம் மற்றும் சோர்ட் ஈட்ஸ், கொத்து செய்யத் திற­மை­யா­ன­வர்கள் மற்றும் பார்சல் வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 2,000/=. ரோனால் புட்ஸ். மாலபே. 071 6201597.

  **************************************************

  077 9005963. சிறந்த உண­வ­க­மொன்­றுக்கு Rice & Curry, Shorteats கோக்­கிமார் தேவை. நாள் சம்­பளம் 2,000/=. உணவு , தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர.

  **************************************************

  வத்­தளை பேஸ்ரி சொப் ஒன்றில் ரொட்டி மற்றும் அப்பம் வேலைக்கு அனு­ப­வ­முள்ள ரொட்டி பாஸ்மார் தேவை. 071 1444908, 077 5912024.

  **************************************************

  நின்­சர கேட்­டரின் சேர்­விசஸ். ரொட்டி வேலை, உளுந்து வடை தெரிந்த கோக்­கிமார் தேவை. கையு­த­வி­யாட்கள் தேவை. 071 3054933, 072 6482180.

  **************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Outlet ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. Kothu 2,500/=. மா 35Kg, Chinese 1,800/=, Rice & Curry 2,000/=, Helpers 1,200/=. ஹோட்டல் குத்­த­கைக்கு உண்டு. 077 1292165, 077 0552452.

  **************************************************

  வெல்­ல­வா­யவில் உள்ள சுற்­றுலா விடு­திக்கு அனு­பவம் உள்ள Room boy, Steward 01, அனு­பவம் உள்ள சமை­யற்­காரர் – 01 தேவை. (விண்­ணப்­ப­தாரி ஊவா மாகா­ணத்­த­வ­ராக இருக்க வேண்டும்) 070 2274199. 

  **************************************************

  தல­வத்­து­கொட, கோட்டே Indian Food உண­வ­கத்­திற்கு Head Cook 70,000/= லிருந்து Rice & Curry Cook 60,000/= லிருந்து Kottu, Rotty பாஸ் 60,000/= லிருந்து Kitchen Helper 35,000/= லிருந்து. அஜித்: 077 1007888. 

  **************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள உண­வ­கத்­திற்கு சைனிஸ், தோசை வகை, சோர்ட்டீஸ், கொத்து பாஸ்­மார்கள் தேவை. காலை உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய மற்றும் விற்­பனை பெண்கள் (Sales Girls) தேவை. தொடர்­புக்கு: 77 6721323.

  **************************************************

  ஹோட்டல் வேலைக்கு சமையல் கையு­தவி, அப்பம், Rice Maker, வெயிட்டர் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2733013, 011 2739072. 

  **************************************************

  2018-07-30 16:23:35

  ஹோட்டல்/ பேக்­கரி 29-07-2018