• விற்­ப­னை­க்கு 22-07-2018

  இந்­தி­யாவில் இருந்து அதி நவீன டிசைன் சல்­வார்கள், சாரிகள், லெகெங்கா லெகின்ஸ், சிறுவர் ஆடைகள், பென்சி Items, Guaranty Items மொத்த விலையில் மொத்­த­மா­கவும், சில்­ல­றை­யா­கவும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2937370, 077 8132357 வத்­தளை.

   ***************************************************

  பாவித்த ஜுக்கி மெசின், LG Fridge, கட்­டில்கள், கபினட், சோபா செட், Gas குக்கர், சிலின்­டர்கள்,  அலு­மா­ரிகள், TV Stand, TV, Baby கபினட், சோகேஸ் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 4962191.

  ***************************************************

  கோழி உரம் விற்­ப­னைக்கு. மடம்­பெல்ல எஸ்டேட் அக­ர­கம (கட்­டான) தொலை­பேசி: 071 2752601. 

  ***************************************************

  பாவித்த ஐஸ்­கிறீம்  மெஷின், Computers விற்­ப­னைக்கு உண்டு.  Contact No: 071 4494826.

  ***************************************************

  பெரிய கண்­ணாடி  Dinning Table மற்றும்  6 கதி­ரைகள்  உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு.  077 3771233, 077 9896235.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place இல், Iron Holding bed, மெத்தை  குறைந்த  விலையில்  விற்­ப­னைக்­குண்டு.  நல்ல நிலையில்   உள்­ளன.  Boarding House இலும்  பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2361965.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில்   Sofa, கட்டில், அலு­மாரி, Dining Table, Wash Machine, மற்றும்  பூஜை அறை  படங்கள்  வைப்­ப­தற்கு  தட்டும் விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 076 2193804.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உப­யோ­கித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. Steel Cupboard, Rice Cooker, Table fan & Baby cot. தொடர்­பு­க­ளுக்கு: 076 2227410.

  ***************************************************

  வெலன்பர்க் ஜேர்­மனி, 36 அங்­குல கட்டர், பாது­காப்பு  சென்சர், லயிட், எயார்  பெட்,  Program  செய்­யக்­கூ­டி­யது.  மேல­திக  கட்டர்  உடன்  06 இலட்சம்.  076 4054915.

  ***************************************************

  உப­யோ­கித்த  வீட்டு தள­பா­டங்கள், உப­க­ர­ணங்கள்  விற்­ப­னைக்கு  உண்டு. 3+2+1  Teak  Sofa, Samsung 32’’ LED TV, wood TV Stand,  washing  Machine, (Deawoo 13 Kg Nano Silver) Microwave (Deawoo)  Glass Top, Gad Stove, Gas Cylinder  தொடர்­பு­க­ளுக்கு: 077 6360015.

  ***************************************************

  ஒரு மாதம் பாவித்த  கட்­டில்கள்,  மெத்­தைகள்,  குளிர்­சா­தனப் பெட்டி, சாப்­பாட்டு மேசை,  கதி­ரைகள்,  T.V. விற்­ப­னைக்கு உண்டு. 076 2190906.

  ***************************************************

  பெறு­ம­தி­மிக்க நல்ல நிலை­யி­லுள்ள   KORD gray  நீள­மான   Box (சிவப்பு)  சமீப காலத்தில் இறக்­கு­மதி  செய்­யப்­பட்­டது.  சிறந்த  பிரிண்­டிங்­கிற்கு  இன்று  வரை உப­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை.  நல்ல  நிலை­யி­லுள்ள   Cutter ‘English 34’. 077 7646818.

  ***************************************************

  ஆண்கள், பெண்கள்  டெனிம்ஸ்,  ட்ரவுசர்ஸ்,  டீ சேர்ட்ஸ் மலிவு விற்­ப­னைக்கு. 75% கழிவு. ஏற்­று­மதி  தரத்தில்    A Grade. 077 7301869. தெஹி­வளை. 

  ***************************************************

  கம்­ப­ஹாவில் மண்­டா­வ­லையில் தற்­பொ­ழுது நடத்திச் செல்லும் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் லீ மோல் மற்றும் உப­க­ர­ணங்­களும் விற்­ப­னைக்கு. 75 இலட்­சத்­திற்கு மேல். 077 3050776.

  ***************************************************

  Printing Machine. Chinese Paper Cutter for sale. 36 Inches very good Working Condition. (Please call to this add Sinhala or English Medium) 3.75  Laks Lanka offset Printers. 223 D.S. Senanayaka Street, Kandy. 077 6116136, 081 2222196.

  ***************************************************

  சுத்­த­மான நலங்கு மாவு விற்­ப­னைக்கு உண்டு. தர­மான தானி­யங்கள் கஸ்­தூரி மஞ்சள், மற்றும் ரோஜா இதழ்கள் உள்­ள­டங்­க­லாக வீட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்­டது. எந்­த­வித இர­சா­யன பதார்த்­தமும் சேர்க்­கப்­ப­ட­வில்லை. சிறு­வர்கள், மணப்­பெண்கள் மற்றும் முகப்­ப­ருக்­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சிறந்­தது. 100 gms 350/=. Tel. 075 4644398 ஜனனி.

  ***************************************************

  பாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. Sofa Set, Damro கட்டில், மெத்தை ஸ்டீல் மேசை, ஸ்டீல் கெபினட். தொடர்­புக்கு: 075 5664644. 

  ***************************************************

  புதிய, சில நாட்கள் பாவித்த  சோபா­செற்றி இரண்டு வகைகள், மூலை நாக்கி, LG எயார்க்­கண்­டிஷன், சுசுக்கி ஜிக்சர் மோட்டார் பைக், போன்­றவை குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. 076 1236923/ 075 3914499.

  ***************************************************

  10 mm, 12 mm, 16 mm, 8 mm SLS 375 QST RB 500 கம்பி, 10 mm, 12 mm (M/S Rods) பிலேன் கம்பி (Wholesale) மொத்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 071 7777077. 

  ***************************************************

  2018-07-24 16:26:03

  விற்­ப­னை­க்கு 22-07-2018