• பொது­வே­லை­வாய்ப்பு 22-07-2018

  தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்ய அரி­சிமா, சீனி பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 7275846. 

  ****************************************************

  முன்­னணி கட்­டு­மான நிறு­வ­னத்தில் கீழ்­காணும் தொழில் வாய்ப்­புள்­ளது. உயர் சம்­ப­ளத்­துடன் காலை, பகல் உணவு, தங்­கு­மிடம், வைத்­திய வசதி இல­வசம். மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (பயிற்­சி­யுள்ள/ அற்ற), வெல்டின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (பயிற்­சி­யுள்ள/அற்ற), உத­வி­யா­ளர்கள் (தொழில்­நுட்ப உத­வி­யா­ளர்கள்) உடன் இணைத்­துக்­கொள்ள அழைக்­கவும். 075 8692281 அல்­லது 071 1322997.

  ****************************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்­புகள். கொழும்பு பிர­தே­சங்­களில் உள்ள (பிஸ்கட், சொசேஜஸ், டிபிடிப், PVC குழாய், காட்போட், நூடில்ஸ்) தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வரை­யா­ன­வர்கள் உட­னடி தேவை. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. சம்பள் நாள் ஒன்­றுக்கு 1000/= – 1600/= வரை. (கிழமை, மாத சம்­பளம் உண்டு) நண்­பர்கள், குழுக்கள், தம்­ப­தியர் சகிதம் தொழில். 077 2400597, 077 5997558.

  ****************************************************

  கொழும்பு கட்­டு­நா­யக்க, துறை­முகம்/ விமான நிலையம் (தனியார்) பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 50 வரை­யான வேலை ஆட்கள் தேவை. சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 48000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது). 077 5997558, 077 2400597.

  ****************************************************

  கல்வி தகைமை அவ­சியம் இல்லை. கட­வத்தை, கிரி­பத்­கொடை, பேலி­ய­கொட, களனி, பொரள்ளை, வத்­தளை, ஜா – எல, தெமட்­ட­கொட, தெஹி­வளை (ஜேம், சொசேஜஸ், கேக், நூடில்ஸ், பப்­படம், பாதணி, கிலவுஸ், கட­தாசி, டைல், பிளாஸ்டிக், PVC குழாய்) தொழிற்­சா­லை­க­ளுக்கு வெற்­றிடம் எங்­க­ளிடம் உள்­ளது. நாள் ஒன்­றுக்கு 1000/= – 1200/= வரை சம்­பளம். வயது 18 – 55, ஆ/ பெ அனு­பவம் உள்ள/ அற்­ற­வர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு/தங்­கு­மிடம் உண்டு. 077 1141025/ 077 9938549.

  ****************************************************

  களனி மற்றும் மரு­தானை அலு­வ­ல­கத்­திற்கு எழுது வினைஞர் (பெண்) தேவை. சம்­பளம் 20000/= வரை. கல்வி தகைமை அவ­சியம் இல்லை. பயிற்சி அளிக்­கப்­படும். சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்கள் அழைக்­கவும். களனி பன்­சலை அருகில் – 077 8833977. மரு­தானை Railway Station அருகில் – 072 6999992.

  ****************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1300/= – 1600/= வரை. மாதம் 40000/= க்கு மேல் சம்­பளம். (ஜா – எல, ஹொரண, ஹோமா­கம, வத்­தளை, கந்­தானை, கொட்­டாவ, கட்­டு­நா­யக்க, ஏக்­கலை, நிட்­டம்­புவ, நார­ஹென்­பிட்டி, கட­வத்த) நூடில்ஸ், சொசேஜஸ், பொலித்தீன், காட்போட், ஐஸ்­கிரீம், பாதணி, குளிர்­பானம் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆ/பெ தேவை. வயது 18 – 50 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938549/ 077 2400597.

  ****************************************************

  சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொட. 072 6595353.

  ****************************************************

  முதற்­தர ஹாட்­வெயார் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு சிறந்த துடிப்­பான அனு­ப­வ­மான/ அனு­ப­வ­மற்ற 18 – 40 வய­திற்­குட்­பட்ட Sales Executive தேவை. Bike License கட்­டாயம் தேவை. சிறந்த சம்­பளம் + Commission + பட்டா வழங்­கப்­படும். தொடர்பு: 011 2336477. 

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றிற்கு தோட்ட வேலை செய்யும் 55 – 60 வயது ஆண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2378850.

  ****************************************************

  கொழும்பு – 12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு Trainee Sales Assistant, Store Keeper வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 20000/= + 5000/=, தகைமை A/L, வயது 20 – 25. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6110316.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள (Whole Sale) அரிசி கடைக்கு Bill Clark/ Store Keeper தேவை. 072 2779433. தங்­கு­மிட வசதி உண்டு. (Age 18 – 50 years).

  ****************************************************

  கொழும்பு–13, கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு Salona Machine Operator, Polar Cutter Operator, Machine Helper உட­ன­டி­யாக தேவை. ஆண்கள் (20–-40) தொடர்­பு­கொள்­ளவும். T.P: 011 2542430. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ****************************************************

  Manager (Cafe & Restaurant) Age 35 – 45. Experience – Hotel Field, Microsoft Office, Basic Accounting Knowledge. Cashier (Cafe & Restaurants) Age 25 – 35. Experience – Cash Handing, Basic Accounting Knowledge. E–mail the C.V to nrcne82@gmail.com 

  ****************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள 25 ஆண்­டுகள் பழ­மை­யான தேசிய உண­வகம் ஒன்­றிற்கு பெண் விற்­பனை அதி­காரி தேவை. நார­ஹேன்­பிட்டி பகு­தியை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 075 3816635. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்­ட­கா­ல­மாக இயங்­கும சுப்பர் மார்க்­கட்­டிற்கு காசா­ளர்கள் (Cashiers) தேவை. அனு­பவம், திற­மையைக் கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இலி­ருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Tel. 011 2360916, 011 4381731. 

  ****************************************************

  வேலையாள் தேவை. நாற்­பது வய­திற்கு உட்­பட்ட அலு­வ­லக உத­வி­யாளர் பதவி எமது நிறு­வ­னத்தில் வெற்­றி­ட­மாக உள்­ளது. தெரிவு செய்­யப்­ப­டு­வோ­ருக்கு சிறப்பு ஊதி­யமும் ஏனைய சலு­கை­களும் வழங்­கப்­படும். தகு­தி­யு­டையோர் கீழ்­வரும் முக­வ­ரிக்கு தங்­க­ளது சுய விபரக் கோவை­யினை இம்­மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் (ஜூலை 31, 2018) அனுப்பி வைக்­கவும். Trymas Media Network (Pvt) Ltd. No. 8/1, Rheinland Place, Colombo– 3. Tel. 077 3077115, 077 7154788. 

  ****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், ஆடைத் தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்­கிங்­களில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான தொழில். வயது 17 – 40. மாதச்­சம்­பளம் 35000/= க்கு மேல். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். கல்வி, மொழி, முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. வரும் நாளிலே வேலை. 077 1511979.

  ****************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8–5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=). Mr.Kavin. 077 8284674, 011 4386781. Wellawatte.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத்­தி­யோ­கத்தர், விற்­பனை ஆலோ­சகர், Accounts Works தெரிந்த பகு­தி­நேர வேலை­யாட்கள் தேவை. (077 7308417) மற்றும் துண்­டுப்­பி­ர­சுர விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. (071 3963281) or No.115 c, W.A. Silva Mawatha, Colombo – 06. நேரில் வரவும். 

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 10 கிளை­க­ளுக்கு 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத­கா­லமும், பயிற்­சி­யின்­போது 18,000/=, பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி, மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ****************************************************

  Perera Mawatha, Colombo–13, R.S. Sweets கடைக்கு Sweet செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உட­ன­டி­யாக தேவை. Packing செய்­வ­தற்கும் ஆட்கள் தேவை. தொடர்பு: 078 4556752.

  ****************************************************

  Colombo – 15 இல் Electric Welding Bass தேவை. தொடர்பு: 075 7288483.

  ****************************************************

  பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு MDF பலகை வேலைகள் தெரிந்த ஒப்­பந்­த­தா­ரர்கள் அல்­லது நிரந்­தர தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: T.P: 072 2258336.

  ****************************************************

  பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு இரும்பு வேலைகள் (வேல்டிங்) தெரிந்த ஒப்­பந்­த­தா­ரர்கள் அல்­லது நிரந்­தர தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: T.P: 072 2258336.

  ****************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் இருக்கும் புகழ் பெற்ற பண்­ட­க­சா­லைக்கு பொதி செய்யும் பிரி­வுக்கு ( ஸ்டிக்கர், லேபல் , பொதி செய்தல்) வயது 18–38  வரை­யான பெண் பிள்­ளை­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. காலை 8 மணி மாலை 8 மணி. 1100/= மேல­திக வேலை நேரம் மணித்­தி­யா­லத்­திற்கு 103/= சாப்­பாடு குறைந்த விலையில் அடை­யாள அட்டை, பிறப்பு சான்­றிதழ்  பிர­தி­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். EPF/ ETF நலன் புரி, காப்­பு­றுதி என்­பன உண்டு. 076 6918969/ 072 1121720/ 076 6918968.

  ****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் மில் ஒன்­றுக்கு அரைக்கும் வேலைக்கு ஆள் (Machine Operator) தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1246954. 

  ****************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள புடைவை மொத்த & சில்­லறை வியா­பார நிலை­யத்­துக்கு சேல்ஸ்கேர்ள், கெஷியர், பில்லிங் கிளார்க் (பெண்கள் மட்டும்) தேவை. கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். சம்­பளம் 20,000/=– 30,000/= வரை. தங்­கு­மிட வசதி ஒழுங்கு செய்து தரப்­படும். பிறப்புச் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். இல. 41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. (காலை 11.00 மாலை 5.00 மணிக்குள் வார நாட்­களில் வரவும்).

  ****************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள புடைவை மொத்த & சில்­லறை வியா­பார நிலை­யத்­துக்கு சேல்ஸ்மேன், ஸ்டோர் கீப்பர், (ஆண்கள் மட்டும்) தேவை. கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். சம்­பளம் 25,000/= க்கு மேல். தங்­கு­மிட வசதி தரப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. பிறப்புச் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். இல. 41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. (காலை 11.00 மாலை 5.00 மணிக்குள் வார நாட்­களில் வரவும்).

  ****************************************************

  வீதி அபி­வி­ருத்­திக்கு வேலை­யாட்கள் மற்றும் டெக்டர் சாரதி மேசன்பாஸ் உடனே தேவை. Labourer உம் தேவை. இருப்­பிட வசதி உண்டு. சம்­பளம் நேரில் பேசலாம். கிரீன் வேவ் ஹோமா­கம (Greenwave, Homagama) தொடர்­பு­க­ளுக்கு: 077 7982040,  011 2855031.

  ****************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் உள்ள Stationery கடை­யொன்றில் வேலை செய்ய ஆட்கள் (ஆண்/ பெண்) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9800598, 077 7895023. 

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள அனு­ப­வ­மற்ற ஆண்கள்/ பெண்கள் வேலைக்குத் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. மதிய நேர உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7888624, 077 7887366. 

  ****************************************************

  கொழும்பு –13 ஐச் சேர்ந்த கைத்­தொழில் நிறு­னத்­திற்கு ஆண்/ பெண் தொழி­லாளர் தேவை. ஞாயிறு விடு­முறை மேல­திக நேர கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. தொடர்­புக்கு: 071 4022059. 

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு கீழ்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. கொமி­னி­கேசன் (ரீலோட் கவுண்டர்) பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். தோசை, வடை, Kitchen வேலைகள் அனைத்தும் தெரிந்­தவர். சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5506045. 

  ****************************************************

  Receptionist (வர­வேற்­பாளர்) எமது பல் ஆய்­வு­கூட நிலை­யத்­திற்கு மேற்­கூ­றப்­பட்ட வெற்­றி­டத்­திற்கு பெண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தகைமை: O/L சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் *18– 25 வய­தெல்­லைக்கு உட்­பட்­ட­வ­ரா­யி­ருத்தல். *மும்­மொ­ழி­களும் அறிந்­தி­ருத்தல் கட்­டாயம். *மாதாந்த சம்­பளம் 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 011 4277988, 011 3070885. விலாசம்: Happy Dent (Pvt) Ltd. 744/A, Prince of Wales Avenue, Colombo –14.

  ****************************************************

  சம்­பளம் 50,000/=+ மேல­திக நேரம், தங்கி வேலை செய்­யக்­கூ­டிய தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 18– 50 வய­துக்கு இடையில். 071 4948309, 071 3489079. 

  ****************************************************

  மொரட்­டுவை பலகை ஆலையில் மெஷின் வேலைக்கு அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்கள் மற்றும் காவ­லர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 7753891.

  ****************************************************

  வர்த்­தக நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற ஊழி­யர்கள் (ஆண்/ பெண்) தேவை. தூர பிர­தே­சத்­த­வர்கள் விசே­ட­மா­னது. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 25,000/= முதல். வில்­லியம் ஸ்டோர்ஸ் 292, நாக­லகம் வீதி, கொழும்பு –14. 077 3344004.

  ****************************************************

  ஆயுர்­வேத (Spa) பதிவு செய்­யப்­பட்ட இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு பகல் இரவு வேலைக்கு Full time, Part time 18– 32 வய­துக்கு இடையில். பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. பயிற்­சி­யற்­ற­வர்கள் விசே­ட­மா­னது. முதல் நாள் முதல் நாளாந்தம் சம்­பளம். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு விசேட கொடுப்­ப­னவு. மாதம் 2 இலட்­சத்­துக்கு மேல் வரு­மானம் பெற முடியும். உணவு, குளி­ரூட்­டப்­பட்ட அறை­யுடன் பெறு­ம­தி­மிக்க சான்­றிதழ் இல­வசம். 077 3892015. 30/3, நீர்­கொ­ழும்பு வீதி, ஜா–எல.

  ****************************************************

  075 5699768, 075 9908908. நுகே­கொடை கார் ஓடியோ நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஒடோ இலெக்ட்­ரிக்கல், இலெக்ட்­ரோனிக், மெகெனிக் இளை­ஞர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். OT உண்டு. சம்­பளம் 24,000/= க்கு மேல். தங்­கு­மிடம் வழங்க முடியும்.

  ****************************************************

  டயர் கடை ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் இல­வசம். (கொட்­டாவ) 076 9110324. 

  ****************************************************

  172/B, துட்­டு­க­முவ Street, கொஹு­வ­ளையில் வெல்டிங், மேசன், இலக்ட்ரிக் பாஸ்மார் தேவை. வாகன எஸ்­ஸரீஸ் செய்ய இலக்ட்­ரீ­சியன் தேவை. உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். மேற்­பார்­வை­யாளர், காவ­லாளி தேவை. 076 1809995, 077 2454701, 077 3634081. 

  ****************************************************

  கொழும்பில் அலு­மி­னியம் Fitting செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P: 071 7668822.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பல் வைத்­தி­ய­சா­லைக்கு Data entry operator தற்­கா­லிக பணிக்கு உட­ன­டி­யாகத் தேவை. வெள்­ள­வத்­தையில் வசிப்போர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 6760440/ 077 1581535.

  ****************************************************

  Super market இல்  வேலை செய்த அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். வயது 30 உட்­பட்­டவர். தொடர்பு: 077 2217254.

  ****************************************************

  Free Service எந்­த­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உங்­க­ளுக்கு ஏற்ற தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுத்­த­ருவோம். Accountants Clark, Book Keeper, Sales Boys/ Girls,  Reps, Store Assistants, Store Keeper, Computer Typing, Nurse, Trainees (அனைத்தும்) Full Time/ Part Time அனைத்து தொழில்­க­ளுக்கும் விண்­ணப்­பிக்­கவும். The Advertiser, 06, 39th Lane, Vihar Lane, Wellawatta. Email:quickjobs84@gmail.com  T.P: 075 8915677. 

  ****************************************************

  குரு­ணா­க­லையில் இருக்கும் தோட்டம் ஒன்­றுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 18–50 வரை. தோட்டம் பார்ப்­ப­வர்கள், மரக்­கறி தோட்டம் போடத் தெரிந்­த­வர்கள், பண்ணை (ஆடு/ மாடு) பார்ப்­ப­வர்கள், கோழிப்­பண்ணை பார்க்க தெரிந்­த­வர்கள், தேங்காய் எண்ணெய் பதப்­ப­டுத்­து­ப­வர்கள், தேங்காய் தும்பு ஆலையில் வேலை செய்­ப­வர்கள், சாரதி, சமை­யற்­கா­ரர்கள், பங்­களா சுத்தம் செய்­ப-­வர்கள் தேவை. ஆண் 30,000/= லிருந்து, பெண் 22,500/= லிருந்து. தங்­கு­மிட, உணவு, வைத்­திய வச­திகள் இல­வசம். 076 6677658.

  ****************************************************

  அலு­மி­னியம் Fittings Work, Glass & Clading Work தெரிந்த, ஓர­ளவு தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. சுஜித்: 0777 483399, 0777 627433.

  ****************************************************

  டயில் வேலைக்கு டயிலர் தேவை. மாதாந்த சம்­பளம் ரூபா ஒரு இலட்சம் மற்றும் போனஸ் 20,000/= மொத்­த­மாக மாதாந்தம் 120, 000 சம்­பா­திக்க முடியும். தேவை­யானால் இரு­வாரம் இரு­வாரம் சம்­பளம் பெற முடியும். மற்றும் இரு­வாரம் இரு­வாரம் போனஸ் பெற­மு­டியும். நிரந்­தர சேவை. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. சிங்­கள மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். வங்கி கடன் வசதி பெற­மு­டியும்.  வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  தச்சு வேலைக்கு திற­மை­யா­னவர் தேவை. நாள் கூலி 3000/=. பினிஸிங் கூரை அடிப்­ப­தற்கு தேவை. சம்­ப­ளத்­துக்கு மேலாக போனஸ் தரப்­படும். தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. சிங்­கள மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  தச்சு வேலைக்கு கூலி ஆள் தேவை 2000/= நாள் கூலி. பினிஸிங் கூரை அடிக்கத் தேவை. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. போனஸ் தரப்­படும். சிங்­கள மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். 071 0122814.

  ****************************************************

  மேசன் திற­மை­யா­னவர் மாத சம்­பளம் ரூபா ஒரு இலட்சம் போனஸ் உடன். சுப்­ப­வைசர் வேலைக்கு தேவை. 5 வருட சேவை அனுபம் தேவை. நிரந்­தர சேவை. வங்கி கடன் பெற­மு­டியும். சிங்­கள மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண், பெண் தேவை. 18 – 45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 37,000/= மேல் உழைக்­கலாம். உட­னடி வேலை­வாய்ப்பு. 077 5877948.

  ****************************************************

  கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய களஞ்­சிய உத­வி­யாளர் (50– 60) தேவை. 36,000/=+ OT. Greenwave Construction, Homagama.   077 7982040, 011 2855031.

  ****************************************************

  கொழும்பு தோட்ட பங்­களா ஒன்றை பரா­ம­ரித்து துப்­பு­ரவு செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. சிங்­களம் தெரிந்த 55 வய­திற்கு குறைந்­த­வர்கள். விடு­முறை 2 மாதத்­திற்கு ஒரு முறை. சம்­பளம் 25,000/= லிருந்து. 076 6677658. 

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சமையல்/ கிளீனிங் வேலைகள் செய்ய 20– 45 வயது வரை­யான பணிப்­பெண்கள் இருவர் உட­ன­டி­யாக தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 011 2726661. 

  ****************************************************

  கண்­ணாடி மற்றும் அலு­மி­னியம் வேலைக்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் நிரந்­தர வேலைக்குத் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­கொள்­ளவும். 077 7553035, 076 8270850. 

  ****************************************************

  குரு­ணாகல், புத்­தளம் தொழிற்­சா­லையில் வேலைக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. தகை­மையின் அடிப்­ப­டையில் சம்­பளம் 30,000/= இலி­ருந்து. 072 1404647, 077 7153883.

  ****************************************************

  ஐஸ்­கிறீம்/ குளிர்­பானம் பொதி­யிடல் பிரி­விற்கு 18– 45 ஆண்/ பெண் தேவை. Day (8 a.m/ 5 p.m.) 1400/=, Night 1700/= மாதத்­திற்கு 45,000/= சம்­பளம். OT 195/= நாள் சம்­பளம். 077 1047571, 077 5017004. 

  ****************************************************

  ஏற்­று­மதி பொதி­யிடல் பிரி­விற்கு பெண்கள் 1400/= ஆண்கள் 1650/= (Day) 7.00 a.m.– 6.00 p.m. 1850/= Night 6.00 p.m. –4.00 a.m. வாரத்­திற்கு 3 நாட்கள் Night. நாள், கிழமை சம்­பளம். வேலைக்கு தயா­ராக வரவும். வயது 18– 60. Tel. 076 2214998, 077 7868728

  ****************************************************

  2018-07-23 16:37:27

  பொது­வே­லை­வாய்ப்பு 22-07-2018