• தையல்/அழ­குக்­கலை 22-07-2018

  சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டிய டெய்­லர்மார் தேவை. ரஹீம்ஸ் 7B, இசி­பத்­தான மாவத்தை, கொழும்பு– 5. தொடர்­பு­க­ளுக்கு: 077 1121106, 011 4527708. 

  ************************************************

  கொலன்­னா­வையில், பணி­யாற்ற Juki தையல் இயந்­திரம் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் பயிற்­சி­கால கொடுப்­ப­னவும் கொடுக்­கப்­படும். 077 3478996, 077 2343210.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  இயங்கி வரும்  தையல் கடைக்கு   வெட்டி  தைக்க  தெரிந்­த­வர்கள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 076 3881822.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Tailor Shop இற்கு நன்கு சாரி பிளவுஸ், சல்வார் வெட்டி தைக்கக் கூடிய ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உத­வி­யா­ளரும் உடன் தேவை. 077 7240677/077 7779184.

  ************************************************

  2018-07-23 16:31:38

  தையல்/அழ­குக்­கலை 22-07-2018

logo