• பயிற்சி வகுப்பு 15-07-2018

  புதிய அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Dip in Beauty Culture, Dip in Hair dressing, Dip in Bridal dressing ஆகியன குறுகிய  காலத்தில்  கற்பிக்கப்படும். தவணை முறையில்  கட்டணம் செலுத்தும்  வசதி, பொருட்கள் பயிற்சியின் போது இலவசமாக   வழங்கப்படும்.  Hands on Practice வழங்கப்படும். பயிற்சி நிறைவில் Diploma சான்றிதழ்  வழங்கப்படும். Crash Courses உண்டு. தொடர்புகளுக்கு: 077 5003666.

  ***********************************************

  தையல் கட்டிங் Classes வீடுகளுக்கு வந்து இலகுவான முறையிலும் புரியும் வகையிலும் ஒவ்வொரு வகுப்பிலும் 3, 4 கட்டிங்குடன் தெளிவுபடுத்தி 3 மாதத்தில் Full Course கற்றுத் தரப்படும். Book work Theory உடன் பூரணப்படுத்தப்படும். 075 2287285. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான குறுகிய நீண்டகால அழகுக்கலை பயிற்சி (Basic, Diploma, Short Term) உங்கள் விருப்பத்திற்கேற்ப பயிற்சிநெறியையும் அதற்கான நேரத்தையும் தெரிவுசெய்ய முடியும். 077 1844660. S.Tharsini.

  ***********************************************

  Wellawatte இல் Dip in Beauty/ Hair/ Bridal, Wattala – Dharshi’s Saloon & Academy இன் 8 ஆவது ஆண்டை முன்னிட்டு 50% (35000/=) விலைக்கழிவு. 2 மாதகாலப் பயிற்சி வகுப்புகள் July ஆரம்பம். பதிவுகளுக்கு: 077 6912467, 011 7922079.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  *************************************************

  2018-07-17 16:42:39

  பயிற்சி வகுப்பு 15-07-2018

logo