• வீடு காணி விற்பனைக்கு 15-07-2018

  வெள்­ள­வத்­தையில் 9.3 பேர்ச்சஸ் வீடு, தெஹி­வ­ளையில் 13 P காணி, கல்­கி­சையில் 3 வீடுகள், இரத்­ம­லா­னையில் அரை­வாசி கட்டி முடிக்­கப்­பட்ட வீடு, கொள்­ளுப்­பிட்­டியில் 8 பேர்ச்சஸ் காணி, கொழும்பு– 5 இல் 18 பேர்ச்சஸ் காணி மற்றும் கொழும்பு– 7 இல் 11 பேர்ச்சஸ் காணி என்­பன விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: Nuhman – 077 1765376.

  ********************************************

  கொழும்பு– 15 இல் 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை 11500,000/=. வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு. அழைக்க. 076 9122556.

  ********************************************

  கந்­தானை, கப்­பு­வத்­தையில் 7.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கப்­பு­வத்தை சந்தி, கலா­லிய வீதியில் அமைந்­துள்­ளது. இது 11 பிரி­வு­களைக் கொண்ட சிறிய வீட்­டுத்­திட்­டத்தில் அமைந்­துள்­ளது. விரும்­பி­ய­வர்கள் அழைக்­கவும். T.P: 077 9150190.

  ********************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 7.8 Perch கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7618201.

  ********************************************

  கொழும்பு – 15, ரொற்­றிகோ பிளேஸில் ஒரு வீடும், 3 எனெக்ஸ்­களும் மொத்தம் 4 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 12.96 பேர்ச்சஸ் விலை 26M. தர­கர்கள் வேண்டாம். தெலை­பேசி: 071 6311602.

  ********************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில், மேபீல்ட் ரோட்டில் 6/10 பேர்ச் காணி/ வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி எண்: 076 7196938.

  ********************************************

  வவு­னியா நகரில் 4 அறைகள் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உட­னடி விற்­ப­னைக்கு. 20 பேர்ச்சஸ். 077 6033674, 077 3224880.

  ********************************************

  தெஹி­வ­ளையில், புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment இல் முதலாம் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 11.75 Sq.ft, தூய உறு­தி­யுடன் கூடிய மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. விலை 21Mn. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: +94 779904443.

  ********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, சமகி மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5.6 பேர்ச்சஸ். 3 அறைகள் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 078 8984068, 077 2197528.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் அதி­ந­வீன வடி­வ­மைப்பில் Brand New Super Luxury Apartment 2 Bedrooms, 2 Bathrooms பல நவீன வச­தி­க­ளுடன், வங்­கிக்­கடன் உதவி. விற்­ப­னைக்கு 077 3039671.

  ********************************************

  வீட்­டுடன் கூடிய  10 பேர்ச்சஸ்  கொண்ட இடம் ஒன்று வெல்­லம்­பிட்­டியில்  கொட்­டு­வி­லயில் விற்­ப­னைக்கு உண்டு. அதி கூடிய விலைக்கு. தொடர்­பு­க­ளுக்கு. 077 8954617.

  ********************************************

  நீர்­கொ­ழும்பு கடி­யல சந்­தியில்  48 பேர்ச்சஸ்  சுற்றி  மதில் கட்­டப்­பட்ட  சிறிய இரண்டு மாடி  வீடு மற்றும்  காணி விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு நக­ருக்கு, கடு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு, கடான உப­மா­வட்ட செய­லாளர் அலு­வ­ல­கத்­திற்கு,  இலங்கை வங்­கிக்கு, கதி­ரான  தேவா­ல­யத்­திற்கு,  கிம்­பு­லா­பிட்­டிய  தேவா­ல­யத்­திற்கு  மிக  அருகில் ஒரு பேர்ச்சஸ்  2 இலட்சம் (சிங்­க­ளத்தில்  தொடர்பு கொள்­ளவும்) 077 2125650.

  ********************************************

  கந்­தானை  நீர்­கொ­ழும்பு வீதிக்கு  2 ½ Km தொலைவில்   276 கந்­தானை கணே­முல்ல  வீதி எல்­லையில் 8 பேர்ச்சஸ்  காணியில்  முழு­மை­யான  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 076 9605013.

  ********************************************

  கந்­தானை நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு  400 m ரிலெல்ல சமகி மாவத்­தையில்  21 பேர்ச்சஸ்  அனைத்து வச­தி­க­ளு­ட­னான 5 அறைகள் கொண்ட இரண்­டு­மாடி வீடு 320 இலட்சம். (Negotiable)  077 8480626.

  ********************************************

  அங்­கொடை கல்­வான  சந்­திக்கு   அருகில்  7 பேர்ச்சஸ்  சது­ரக்­காணி பிர­தான வீதிக்கு  10 m, ஹய்வே நுழை­வா­யி­லுக்கு   மிக அருகில் உடன் விற்­ப­னைக்கு.  071 8683529, 077 9701121.

  ********************************************

  யாழ்ப்­பா­ணத்தில்  கிழக்கு அரி­யாலை  கடற்­கரைக் காணி  விற்­ப­னைக்கு. 9.5 ஏக்கர். ஒரு  ஏக்­க­ருக்கு  Rs. 3m முழுக்­கா­ணியும்  Rs.25m. தொலை­பேசி. 077 5519764.

  ********************************************

  கர­வெட்டி  மத்­தியில் 5 ¾ பரப்பு (57.5 Perches) காணி விற்­ப­னைக்கு. தொடர்பு 077 7399306, 077 9029271.

  ********************************************

  கொழும்பு – 14 Grandpass வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஸ்டோர் அல்­லது பிஸ்னஸ் பாவ­னைக்கு. Old Moor Street, Amour Street, Pettah க்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 45 இலட்சம். Contact: +94777740057.

  ********************************************

  கிரி­பத்­கொடை கொட்­டுன்ன வீதியில் 11.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. 3 மாடி பிளா­னுக்கு அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன், தனி மாடியில் வேலை முடிக்­கப்­பட்­டுள்­ளது. வர­வேற்­பறை, 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, ஊழியர் குளி­ய­லறை, உணவு அறை, முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. ஹைவே நுழை­வா­யில்­க­ளுக்கு மிக அருகில் உள்­ளது. பாட­சா­லை­க­ளுக்கும் அருகில். சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கும் அருகில். 071 7529757, 0777208457.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு –கொக்­கட்­டிச்­சோலை, அம்­பி­ளாந்­துறை, கிரான்­குளம், குருக்­கள்­மடம் அருகே விளைச்சல் கூடிய 3 ஏக்கர் வயற்­காணி உட­னடி விற்­ப­னைக்கு. விலை வந்து பார்த்து பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  077 8600757.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளு­ட­னான 15 பேர்ச்சஸ் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ பிரித்தோ பெற்றுக் கொள்­ளலாம். பேர்ச் 6 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6300410.

  ********************************************

  நுவ­ரெ­லி­யாவில் 4 அறைகள், Attached Bathroom வுடன் கூடிய வீடு காணி­யுடன் விற்­ப­னைக்கு. பிர­ப­ல­மான பாட­சா­லைகள், கோயில், வைத்­தி­ய­சா­லைக்கு மிக அருகில். தொடர்­புக்கு: 077 7587764. 

  ********************************************

  மட்­டக்­குளி, சேர்ச் வீதியில் காணப்­படும் 6 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 15 அடி அக­ல­மான பாதையை முகப்­பாகக் கொண்ட ஒரு காணி, ஒரு பேர்ச் விலை 3 மில்­லியன். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க-­ளுக்கு: ரம்ஸான். 071 4521956, 077 7686763

  ********************************************

  கொலேஞ் வீதி, கொட்­டாஞ்­சே­னையில் 100/ 20 இலக்க, இரண்டு தட்டு வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 0633102, 075 2299545.

  ********************************************

  Colombo – 15, 07 perch six Bedrooms, Modern Two Stories House. Well maintained, with Roof top Balcony in a very good Residential area with six Bedrooms and 4 Bathrooms Including Servant Rooms and Toilets on Sale for Highest offer. 077 7326142, 077 3897188. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில், முதலாம் மாடியில் கீழ், மேல் வீடு 3 Bedrooms, 3 Bathrooms விலை 15 மில்­லியன். 3 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms 15 மில்­லியன். T.P: 077 7759257.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு சின்ன ஊறணி சர்­வோ­தய வீதியில் 20 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7344991.

  ********************************************

  அதி­யுயர் தரத்­திலும் தெஹி­வளை மார்க்கெட் ரயில் நிலையம் பஸ் ஸ்டேன்­டுக்கு 1 நிமிட நடை­தூ­ரத்­திலும் உள்ள 4 அறைகள் மாடி வீடு அதி­கூ­டிய கேள்­விக்கு. தொடர்­புக்கு: 077 7280826. 

  ********************************************

  தெஹி­வளை, கட­வத்தை விஷ்­ணு­கோவில் வீதியில் 6.3P புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 4 பெட்ரூம், 2 அட்டேச் பாத்ரூம், 2 கொமட் பாத்ரூம், 1 சேர்வன்ட் பாத்ரூம், 2 கார் பார்க்கிங் அடங்­கிய இரு வீடுகள் உண்டு. ஒரு வீட்டின் விலை 40 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கௌடான புட்­சிட்­டிக்கு முன்பு பிலால் பள்­ளி­வாசல் அருகில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 2 வீடு­களும் உண்டு. Tel: 077 7123638, 077 9806521. 

  ********************************************

  கொழும்பு–5, திம்­பி­ரி­கஸ்­யாய வீதியில் அமைந்­துள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பில் உள்ள கீழ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 64 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 4016912, 077 6030750. 

  ********************************************

  தெஹி­வளை, kithsiri Garden இல் 17 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 8½ Perch ஆக பிரித்தும் கொடுக்­கப்­படும். காலி வீதி­யி­லி­ருந்து 400 m முஸ்லிம் பள்­ளிக்கு அண்­மையில். 077 9871885, 076 8005207. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும் 3 குளியல் அறை­க­ளு­முள்ள வீடா­னது (1400 Sq.ft) விற்­பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888, 071 8246941.

  ********************************************

  வெள்­ள­வத்தை, Lily வீதியின் முடிவில் Marine Drive வை ஒட்டி 4P 2 மாடி வீடு 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் அழ­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 9915006. 

  ********************************************

  Apartment for Sale. Veluwanarama Housing Scheme, Colombo–6. Wellawatte. 2 Bedrooms, 1 Bathroom, Living – Dining room & Kitchen. 72-0 Sq.ft. Price 10.5 Million. Negotiable. Tel: 072 0647334. No Brokers. 

  ********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் அழ­கிய வடி­வ­மைப்­புடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Roller Shutters, 5.5 பேர்ச் தூய உறு­தி­யுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. COC உண்டு. 26 மில்­லியன். 077 3564672, 077 9090177, 071 3774860. 

  ********************************************

  தெஹி­வ­ளையில் 60 Feet Facing on Hill Street இல் 2 மாடி வியா­பாரக் கட்­டிடம் 5 கடை­க­ளுடன் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 077 7480739. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், வீடு 7.5 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 85 மில்­லியன். தொடர்­புக்கு: 076 8225790.

  ********************************************

  வத்­தளை இல­வச சேவை. 225, 120,110, 90 இலட்சம் வீடுகள், வியா­பாரக் கட்­டிடம் 220 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983

   ********************************************

  வத்­தளை நக­ருக்­க­ரு­கா­மையில் குடா ஏதன்ட வீதி, சீவலி ஒழுங்கை, கல்­யாணி மாவத்தை, வெலி­ய­முன எக்ஸத் மாவத்தை, பள்­ளி­யா­வத்தை ஆகிய இடங்­களில் 6P முதல் 34P வரை­யி­லான காணிகள் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 11P காணி­யுடன் ஒரு வீடு ரூபா 325 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551.

  ********************************************

  வெல்­லம்­பிட்­டிய கோதமி மாவத்­தையில் 1.5 பேர்ச்­சஸில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 25 இலட்சம். தொடர்பு: 077 5242834.

  ********************************************

  கம்­பளை உனம்­புவ வீதியில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு 200M மட்­டுமே. தொடர்பு: 071 4895144, 076 7074033.

  ********************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 8344193.

  ********************************************

  Wattala, Hekitha. வீடு (குத்­தகை). Lease 15 Lakhs. fully tiled Two Bedrooms, Hall, Kitchen. Car Parking. Mabola 10P வீடு 4 அறைகள் அழ­கான வீடு. 110 Lakhs விற்­பனை. maradana வீடு 6P 6 Bedrooms, விற்­பனை. உஸட்­ட­கி­ரி­யாவ Lease 10 Lakhs or Rent 20,000/= Near the Church, Hekitha Three Bedrooms, 28,000/=, 20,000/=. (Alwiswatha 6 Bedrooms, Garments or any Business rent). Contact: 077 7456590 papa. 077 3598561 Rohan.

  ********************************************

  களு­போ­வில School Lane இல் 2 மாடி வீடு 8.35 பேர்ச்சஸ் 7 படுக்­கை­ய­றைகள், 7 குளி­ய­ல­றைகள் கொண்­டது. வர்த்­தக நோக்­கத்­திற்குப் பொருத்­த­மா­னது. 70 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். தர­கர்கள் வேண்டாம். 075 9391136.

  ********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய, மாட­கொட சம்பத் விலேஜில் 20 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு. 077 0488399, 077 4307789.

  ********************************************

  கொழும்பு – 06, கொண்­டோ­மீ­னியம், Ground Floor வீடு விற்­ப­னைக்கு. லில்லி அவன்யு, வெள்­ள­வத்தை. 8 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, Living area, 2 படுக்­கை­ய­றைகள், 1 பார்க்கிங் இடம். தொடர்பு: 077 5488835.

  ********************************************

  புறா தீவு (Pigeon Island) க்கு முன்னால் உள்ள 30 ஏக்கர் கட­லுக்கு முன் உள்ள காணி, சாம்­பல்­தீவு திரு­கோ­ண­ம­லையில் விற்­ப­னைக்கு உண்டு. Sea Tourism க்கு நல்ல சந்­தர்ப்பம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 0300000.

     ********************************************

  உப்­பு­வெளி திரு­கோ­ண­ம­லையில் கட­லுக்கு முன் உள்ள 355 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 8997477.

  ********************************************

  ஹெய்க் வீதி கொழும்பு –04 இல் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை மற்றும் கழி­வறை கொண்ட 1625 சதுர அடி அதி­சொ­குசு அப்­பார்ட்மன்ட் 39 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 8997477.

  ********************************************

  மால­பேயில் நிவா­சியின் ஓர்கிட் இல் 7.3 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள் 3 குளி­ய­ல­றைகள், 1480 சதுர அடி தரை தளம் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. மாலபே SLIIT Campus க்கு 1½ Km, மற்றும் மாலபே நக­ருக்கு 2 ½ Km தூரத்தில் அமைந்­துள்­ளது. அழைக்க: 077 3504522.

  ********************************************

  தெஹி­வ­ளையில் 6 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 3 குடும்­பங்கள் வசிக்க போது­மான அறைகள் கேட்வே சர்­வ­தேசப் பாட­சா­லைக்கு 100 மீட்டர் தொலைவு உள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 67 மில்­லியன் அல்­லது அதற்கு அண்­மித்த தொகை. தொடர்­புக்கு: Pramukh. 077 2632206, 077 8099903.

  ********************************************

  வீதியை முகப்­பாகக் கொண்ட நல்ல விளைச்சல் தரக்­கூ­டிய 35 சதுர ஏக்கர் சதுர வடி­வான தென்­னந்­தோப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட எஸ்டேட் பங்­களா, 3 பேஸ் மின்­சாரம் மற்றும் நல்ல நீர் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. காணி தூரத்தில் ஆறும் காணியை சுற்றி பெரிய நிலங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 3062070.

     ********************************************

  கொழும்பு– 05, என்­டசன் Flat இல் Apartment வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள், பாத்ரூம், Pantry, ஹோல் மற்றும் வீட்­டுத்­தோட்­டத்­துடன். 077 7563133.

  ********************************************

  தெஹி­வளை, வன­ர­தன ரோட்டில் 3 பேர்ச்­சஸில் புதி­தாகக் கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 1 பாத்ரூம், சமை­ய­லறை, ஹோல், கார் பார்க் வச­தி­யில்லை. விலை 65 இலட்சம். No Brokers. 077 5407777.

  ********************************************

  கொலன்­னாவ, காமினி வீதியில் 6.5 P புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 26 M. புத்­க­மு­வயில் மாணிக்­க­முல்ல (வெல்­லம்­பிட்டி) வீதியில் 3 Perches இல் 3 Rooms, Parking முழு­மை­யாக மாபில் பதிக்­கப்­பட்ட, Slab போடப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 47 இலட்சம். தொடர்­புக்கு: 076 6411194. தரகர் வேண்டாம். 

  ********************************************

  காணி விற்­ப­னைக்கு. கோப்பாய் இராச வீதிச் சந்தி கிருஸ்ணன் கோயி­லுக்கு அரு­கா­மையில் 12 பரப்­புக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4955593.

  ********************************************

  பாலாவி கல்­பிட்­டிய பிர­தான வீதிக்கு அருகில் நல்ல விளைச்சல் தரக்­க­கூ­டிய 31 ஏக்கர் சதுர வடி­வான தென்­னந்­தோப்­புடன் 3 படுக்­கை­யறை கொண்ட வீடு 3 பேஸ் மின்­சா­ரத்­துடன் 10 ஏக்கர் பிரிவு விற்­ப­னைக்கு உண்டு. விவ­சாயம் அல்­லது வேறு தொழி­லுக்­கா­கவும் கொடுக்க முடியும். அழைக்க: 077 3062070.

  ********************************************

  கொழும்பு, Grandpass, St. Joseph வீதியில் இரண்டு தட்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 2 Perches, 2 படுக்கை அறைகள், பெரிய Hall. விலை 65 L. தரகர் தேவை­யில்லை. தொடர்பு : 075 6480511, 072 4183374

  ********************************************

  பத்­த­ர­முல்லை, ஜயந்­தி­புர  பேர்ச்சஸ் 45, 20 அடி வீதி 1 பேர்ச்சஸ் 28 இலட்சம். 3 துண்­டு­க­ளாகப் பிரிக்­கலாம். வீடு ஒன்றும் உள்­ளது. உரி­மை­யாளர் அமெ­ரிக்­காவில் இருந்து இலங்கை வந்­துள்ளார். தர­கர்கள் தேவை­யில்லை. 075 7378120, 2509400, 2518898. 

  ********************************************

  2018-07-17 16:17:50

  வீடு காணி விற்பனைக்கு 15-07-2018