• பயிற்சி வகுப்பு 08-07-2018

  நமது வீட்டிலேயே தொழிலாக செய்யக் கூடிய ஸ்கிரீன் ( அச்சுக்கலை) பிரிண்டிங் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தொடர்பு – 011 2524943/ 077 1350042. சான்றிதழ் வழங்கப்படும்.

  *******************************************

  Wellawatte இல் Free Free Free Saree blouses, Shawar, Baby Dresses, Patch Work, வகுப்புகள் முதல் 10 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம். Admission கட்டணம் மாத்திரமே. 077 0778142/ 075 2844731.

  *******************************************

  2019 ஆம் ஆண்டு O/L எடுப்போருக்கான ஆங்கில பாடத்திற்கு தயாராக்கும் மாதிரி வினாத்தாள் பயிற்சி வகுப்புகள். தெஹிவளையில் சனி காலை 6 – 8. 071 4814978.

   *******************************************

  வெள்ளவத்தை, Arpico வுக்கு அருகா மையில் Group Classes, பயிற்சி வகுப்புக்கள், எடுக்க வகுப்பறைகள் வாடகைக்கு உண்டு. Per hours 150/= அல்லது கட்டணத்தில் 20% Office Co– working Hot Desk வசதியும் உண்டு. Tel. 077 3461479. 

  *******************************************

  வெள்ளவத்தையில் ஒரே நிறுவனம் இயற்கை முறையில் குறுகிய கால த்தில் அழகிய உடற்கட்டுடனும் புத்துண ர்ச்சியுடனும் வாழ்வை எதிர்கொள்ள (இலகு) தையற்கலை, Modern Cookery, கேக் ஐசிங், Yogo Therapy, அழகுக்கலை ஆலோசனையும். இளநரை, முடி உதிர்வு, முகப்பரு, முகத்தில் அடையாளம் கழுத்தில் கருமை, (Straightening) எல்லாவற்றிற்கும் எந்த இரசாயனப் பொருட்களும் இல்லாத 100% இயற்கையான பதார்த்தங்கள் மூலம் சிகிச்சை. முன்பதிவு மூலம் Modern Makeup, Bridal Dressing, Party Makeup. GGI Vocational 077 2607271. 10– 8/1, Hampden Lane. f.b: Kalai and Maths Academy. 

  *******************************************

  Wellawatte இல் Dip in Beauty/ Hair/ Bridal Wattala Dharshi’s Saloon & Academy இன் 8 ஆவது ஆண்டை முன்னிட்டு 50% (35000/=) விலைக்கழிவு 2 மாதகால பயிற்சி வகுப்புகள் July ஆரம்பம். பதிவுகளுக்கு: 077 6912467, 011 7922079.

  *******************************************

  Wattala. ஒரு மணப்பெண்ணுக்கு தேவை யான அனைத்தும் உள்ளடங்கிய Beauty Culture Full Diploma Course Saree Blouse, Shalwar ஆகிய வகுப்புகள் தனிப்பட்ட கவனத்துடன் நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். Nirozana Saloon. 077 7353763. Hendala Junction.

  *******************************************

  சாரி பிளவுஸ் (Indian Cutting) சல்வார், பார்ட்டி புரக் all Machine Hand Embroideries வகுப்பிற்கு 3 மணித்தியாலங்கள். Home visit. 077 0171544.

  *******************************************

  2018-07-12 11:28:51

  பயிற்சி வகுப்பு 08-07-2018