• வீடு காணி விற்பனைக்கு 08-07-2018

  வெள்­ள­வத்­தையில் Brand New Super Luxury Apartment 02 Bedrooms, 02 Bathrooms நவீன வடி­வ­மைப்பில் உடன் விற்­ப­னைக்கு. 077 3039671. 

  ***************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை வீதியில் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. எல்­லா­வி­த­மான தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது. 7.8 பேர்ச்சஸ் 400 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொ.இல: 077 2598479, 070 3981870.

  ***************************************************

  Wattala, Hendala வீடு விற்­ப­னைக்கு. 10 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள். 17.5 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

  ***************************************************

  Dehiwala, காணி விற்­ப­னைக்கு. Anderson Road Facing, 12 Perches, 3.3 Million Per Perch. Nadeesh: 076 3829000, 011 7210210. 

  ***************************************************

  Wattala காணி விற்­ப­னைக்கு. 8.35 பேர்ச்சஸ், 50 Meters to Main Road, 2.4 Million Per Perch. Suraj: 076 3819000, 011 7210210.

  ***************************************************

  வத்­தளை, Alwis Town, இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 11.3 பேர்ச், 4000 Sq.ft. Suraj: 076 3819000, 011 7210210.

  ***************************************************

  Dehiwala, Apartment விற்­ப­னைக்கு, Windsor Ave, Venderwert Place இல் அமைந்­துள்­ளது. 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள். 1450 sq.ft, 26.5 Million. Nadeesh: 076 3829000, 011 7210210.

  ***************************************************

  Colombo – 13, Bloemendhal Road facing Warehouse விற்­ப­னைக்கு 20,000 Sq.ft, 3.5 Million P/P. Nalin: 076 9415000, 011 7210210.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் (Land Side) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட புத்தம் புதிய தொடர்­மாடி மனை உடன் விற்­ப­னைக்கு. கோயில்கள், பாட­சா­லை­க­ளுக்கு அருகில். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7444422.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் (Land Side) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய புத்தம் புதிய தொடர்­மாடி மனை உடன் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3594438.

  ***************************************************

  வெள்­ள­வத்தை  கொலிங்வூட்  பிளேசில், 3 அறைகள், 2 குளி­யல்­அ­றைகள், சேவன் டொயிலற், வாகன தரிப்­பிடம், உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. (தரகர் வேண்டாம்):077 7609922.

  ***************************************************

  சாந்­திரோட்  5 ஆவது லேனுக்கு  அரு­கா­மையில்  15 பேர்ச்சஸ் சது­ர­மான காணி விற்­ப­னைக்கு  உண்டு.  விப­ரங்­க­ளுக்கு  தொடர்பு கொள்ள  வேண்­டி­யது.  T.P. 077 8718898.

  ***************************************************

  இலக்கம்  107/17, ஹெந்­த­ளையில் மூன்று  அறைகள், மூன்று  குளி­ய­ல­றை­களைக் கொண்ட மாடி வீடு  விற்­ப­னைக்­குண்டு.  விலை 155 இலட்சம்.  தொடர்பு: 076 4246674.

  ***************************************************

  கொழும்பு – 5, நார­ஹேன்­பிட்­டியில் 6.2 பேர்ச்சஸ் வீடொன்று  3 படுக்­கை­ய­றை­க­ளுடன்  ஒரி­ஜினல்  ஒப்­புடன் (உறுதி) பிர­சித்தி பெற்ற பாட­சா­லை­ய­ருகில்  எல்லா  வச­தி­க­ளுடன்  உண்டு. 077 3778618/ 071 8262831.

  ***************************************************

  Dehiwela, Melford Crescent, No 22/A இல் பெறு­மதி  மிக்க  நிலப்­ப­குதி  நல்ல நிலையில் உள்ள  வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு.  அனைத்து மத வணக்­கஸ்­த­லங்கள், சுப்­பர்­மார்க்­கெட்கள்,  வைத்­தி­ய­சாலை மற்றும்  கொழும்பு –6 க்கு  மிக அருகில்  காலி வீதியை  3 நிமி­டத்தில்  அடை­யக்­கூ­டிய  பாதை வச­தியும்    உண்டு. 20அடி சாலை, எல்­லைச்­சு­வர்கள், 3 பேஸ் மின்­சாரம்,  பிரத்­தி­யேக  குடி­யி­ருப்பு  சுற்­றுப்­புரம். ஒரு பேர்ச்சின்  விலை 6.5 மில்­லியன் (வீட்டின் பெறு­ம­தி­யையும்  சேர்த்து)  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். விப­ரங்­க­ளுக்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் அழைக்­கவும். அதன் பின் பார்­வை­யி­டலாம். அழைக்க: 077 7303426/ 077 2254144.

  ***************************************************

  கொழும்பு–15  Port Saram Gateக்கு  அருகில்  25.5 பேர்ச்சஸ்  காணி  விற்­ப­னைக்கு  உண்டு.  கென்­டெய்­னர்கள் (Containers) செல்­லக்­கூ­டிய 20 அடி பாதை­யுடன் பண்­ட­க­சாலை, அலு­வ­லக கட்­டடம்  அல்­லது  வர்த்­தக  கட்­டடம், வதி­விடம், சொத்து அதி­க­ரிப்­ப­தற்கு  பொருத்­த­மா­னது. அழைக்க: 077 7793649.

  ***************************************************

  கல்­கி­சையில்  20 பேர்ச்சஸ்  காணி,  காலி­வீ­திக்கு  அருகில்  விற்­ப­னைக்கு  உண்டு.  அழைக்க. 070 3743111 / 070 2590878.

  ***************************************************

  ரத்­ம­லா­னையில் 18 பேர்ச்சஸ் காணி 3 வீடு­க­ளுடன்  விற்­ப­னைக்கு உண்டு. காலி  வீதியில் இருந்து நான்­கா­வது  பகுதி அழைக்க: 070 2590878/ 070 3743111.

  ***************************************************

  கண்டி மாவட்டம்  பலுன்­கல தோட்டம்  கடு­கண்­ணா­வையில் 80 பேர்ச்சஸ்  காணி­யுடன்  வீடு விற்­ப­னைக்கு  உண்டு.  விலை 7 மில்­லியன்  (விலை பேசித்  தீர்­மா­னிக்­கலாம்) அழைக்க: 077 5449262/ 077 7919260. 

  ***************************************************

  கிரி­பத்­கொடை, பொல்­ஹேன வீதியில் 12.65 பேர்ச்சஸ் 5 மாடி புதிய கட்­டிடம் 200 இலட்சம். வீடு ஒன்­றுக்கு பொருத்­த­மான 10.5 பேர்ச்சஸ் 20 அடி வீதி­யுடன் காணி விலை 65 இலட்சம். 076 1613790.

  ***************************************************

  சிலாபம் நகர மத்­தியில் 3.4 பேர்ச்சஸ் காணி மற்றும் வர்த்­தக நிலையம் ஒன்று விற்­ப­னைக்கு கட்­டிடம் தரை­மாடி 330 சதுர அடி மற்றும் முதல் மாடி 60 சதுர அடி, 4 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி. விலை 22.25 மில்­லியன். தொடர்பு: 071 4022012. 

  ***************************************************

  அவி­சா­வ­ளைக்கு சற்றுத் தொலைவில் மேல் தல்­து­வையில் இயற்கை பாதிப்­புகள் இல்­லாத பகுதி 15 பேர்ச்சஸ் 2 காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. பிர­தான வீதிக்கு 200M. 1 பேர்ச் 70,000/=. வங்­கிக்­கடன் அனு­ம­தி­யுண்டு. 011 2074674, 071 7233895

  ***************************************************

  பாணந்­துறை, கல்­துடே இல் அமைந்­துள்ள 2 மாடி கொண்ட வீடு வளா­னையில் இருந்து 2½ Km. இதி­க­ஹ­தொட்­டு­பொல வீதிக்கு முகப்­பாக 33 பேர்ச்சஸ் 2 படுக்­கை­ய­றைகள், 5 அறைகள் கொண்­டது. லைசியம் பாட­சா­லைக்கு அரு­கா­மையில். விலை 18,000,000. T.P: 077 6197318, 077 4853158.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில், கொழும்­பு–­சி­லாபம் பிர­தான வீதி­யி­லி­ருந்து 400m தொலைவில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3406414.

  ***************************************************

  வத்­தளை, மாபோல பங்­க­ளா­வத்­தையில் 20P சுற்­று­மதில் இரு­மாடி Fully Furnished House in Nice Residential area 5 BR, 3 Bathrooms, 2 Kitchens, Servant Room, Servant toilets, Sitting, Dining with all equipments, 2 Car Parks, Coconut tree, Butter fruit tree, water tank, Main water, 4 A/C, 3 Phase Electricity, TV Room, Study room கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 32 m. தொடர்­பு­க­ளுக்கு: 076 1026454. No Broker.

  ***************************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர அரு­ணோ­தய மாவத்தை. 2nd Lane இல் 6P மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 1272599.

  ***************************************************

  கொழும்பு, Grandpass, Awwal zaviya ரோட்டில் பழைய வீடு ஒன்­றுடன் 7 பேர்ச் காணி விற்­ப­னைக்­குள்­ளது. விலை–1,45,00000. Hisham: 077 7930820.

  ***************************************************

  கல்­கி­சையில் 8.4 பேர்ச்சஸ் 10 அடி காலி வீதிக்கு முகப்­பாக, நீதி­மன்­றத்­திற்கு அரு­கா­மையில் உள்ள காணி விற்­ப­னைக்கு. அழைக்க: 077 3975558.

  ***************************************************

  கொழும்பு – 15, Walls லேனில் 3.8 பேர்ச்சஸ் கொண்ட சகல வச­தி­களும் கொண்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. (விலை 65 இலட்சம்) தொடர்பு: 075 6773288.

  ***************************************************

  வேலணை மேற்கு 20 பரப்பு காணி வீட்­டு­டனும் சாவ­கச்­சேரி நுணா­விலில் 3பரப்பு காணி வீட்­டு­டனும் விற்­ப­னைக்­குண்டு. T.P.077 6207141.

  ***************************************************

  பல்­தே­வை­க­ளுக்கு பயன்­ப­டக்­கூ­டிய வகையில் அமைந்­துள்ள 3 மாடிக்­கட்­டடம் கொழும்பு கெனல் வீதியில் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.தொடர்­பு­க­ளுக்கு: 071 2347968, 077 2775999. 

  ***************************************************

  களு­போ­விலை Hospital Road (3 rd Block on a Private Lane) 20 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச்­சாக வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7767818.

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, பொல்­வத்த 7P, ரன­சூ­ர­மா­வத்தை 6P, சேத­வத்தை ரோட் 15P வீட்­டுடன், கோதமி மாவத்தை 15P, ப்ரெண்­டி­யா­வத்தை 4P வீடு சகல வச­தி­யுடன் மேலும் காணி, வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 3436846. தரகர் வேண்டாம்.

  ***************************************************

  கிரி­பத்­கொடை மாகொல இளைஞர் சேவை மன்ற வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. ஒரு மாடியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல் / சமை­ய­லறை, பெல்­கனி, ரிமோட் கேட் / பென்றி கபட் / 1 அறை மட்டும் A/C, வேறாக 2 மாடிப் படிகள் உள்ளே மற்றும் முன்­ப­கு­தியில். கீழ் மாடியில் 4 அறைகள், வராண்டா / சமை­ய­லறை / ஹோல் / 3 குளி­ய­ல­றைகள் / 3 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வச­தி­யுடன் காணி 10 பேர்ச்சஸ் அழ­கிய வீடு விலை 230 மில்­லியன். 070 3322002 / 071 0111161.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை சாம்­பல்­தீவில் கட­லுக்கு முகப்­பாக காணி விற்­ப­னைக்கு. 30 ஏக்கர் “புறாத் தீவினை” நோக்­கி­ய­தாக. Sea Tourism இற்­கான சிறந்த வாய்ப்­பாகும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 0300000.

  ***************************************************

  தெஹி­வளை தொடர்­மாடி விற்­ப­னைக்கு. வின்ட்சர் அவ­னியு வெண்­டவர்ட் பிளேஸில் அமைந்­துள்­ளது. 3 B/R, 3 W/R, 1450 Sq.ft 26.5 மில்­லியன். Nadeesh. 076 3829000 / 011 7210210.

  ***************************************************

  வத்­தளை நக­ருக்­க­ரு­கா­மையில் குடா ஏதன்ட வீதி, சீவலி ஒழுங்கை, கல்­யாணி மாவத்தை, வெலி­ய­முன எக்ஸத் மாவத்தை, பள்­ளி­யா­வத்தை ஆகிய இடங்­களில் 6P முதல் 34P வரை­யி­லான காணிகள் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 11P காணி­யுடன் ஒரு வீடு ரூபா 325 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551. 

  ***************************************************

  வத்­த­ளையில் 4 காணித்­துண்­டுகள் 7 பேர்ச், 7.70 பேர்ச், 8 பேர்ச், 8.30 பேர்ச், பேர்ச் ஒன்று 800000/=. ஹெந்­தல சந்­திக்கு 300 மீற்­றர்கள். 077 7791187. தய­வு­செய்து தரகர் வேண்டாம். 

  ***************************************************

  வத்­த­ளையில் 4.3P இல் பழைய வீடு 35 இலட்சம். மேலும் பெரிய வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2205739.

   ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் நிறை­வ­டைந்து கொண்­டி­ருக்கும் அதி­வேக வீதிக்கு அருகில் 8 பேர்ச்சஸ் இடம் தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. தவணை முறை­யிலும் கொடுக்­கலாம். 077 7563349.

  ***************************************************

  வத்­தளை, மாபா­கேயில் டயில் பதித்த வீடு­களும், வத்­தளை எவ­ரி­வத்­தையில் 17½ P இரண்டு வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை, எவ­ரி­வத்­தையில் 40,000/=, 20,000/= இற்கு வாட­கைக்கு வீடுகள் உள்­ளன. 072 6657159, 076 6257159.

  ***************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல 25P காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 9 இலட்சம். (மின்­சாரம் மற்றும் தண்ணீர் வசதி உண்டு) Ramzi: 077 7303315. (தரகர் வேண்டாம்)

  ***************************************************

  வத்­தளை இல­வச சேவை. 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பாரக் கட்­டடம் 220 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983.

  ***************************************************

  கெர­வ­லப்­பிட்டி 11 பேர்ச் மாடி வீடு, வத்­தளை வன வாசல வீதி 2½ பேர்ச் வீடு 35 இலட்சம். வத்­தளை, எவ­ரி­வத்த 6 பேர்ச் இரண்டு மாடி வீடு 160 இலட்சம், அல்விஸ் டவுன் 13 பேர்ச் காணி 13 இலட்­சம்­படி, அல்விஸ் டவுன் 15 பேர்ச் இரண்டு மாடி புதிய வீடு, நாயக்­கக்­கந்த 8 பேர்ச் 3 Rooms 130 இலட்சம். S.Rajamani: 077 3203379. Wattala.

  ***************************************************

  ரத்­தொ­ழு­கம 4½ பேர்ச் இரண்டு மாடி மூன்று Rooms 67 இலட்சம், நிவா­சி­புர (Villas) 17 பேர்ச் புதிய லக்­சரி வீடு 30 மில்­லியன், ஏகித்த 8 பேர்ச் இரண்டு மாடி வீடு 125 இலட்சம். லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 10 பேர்ச் காணி, கந்­தானை, அல்பே லேன் 25 பேர்ச். நாகொட 23 Perch, 4 B/R 170இலட்சம். S.Rajamani, 077 3203379. Wattala.

  ***************************************************

  அப்­புத்­தளை நகரில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (40 பேர்ச்சஸ் காணி) விலை பேசித்­தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 077 7843358, 077 4182855.

  ***************************************************

  விற்­ப­னைக்கு. வவு­னியா மகா­ரம்­பைக்­குளம் பிர­தான வீதியில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய மூன்று படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, ஹோல் அடங்­க­லாக ஒரு பெரிய வீட்­டு­டனும் பின்னால் ஒரு சிறிய வீட்­டுடன் பயன்­தரு மரங்­க­ளு­டனும் சுற்று மதி­லுடன் கூடிய நான்கு பரப்பு உறு­திக்­காணி உண்டு. 077 9877376.

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் கிழக்கு அரி­யாலை கடற்­கரை காணி விற்­ப­னைக்கு. 9.5 ஏக்கர். ஒரு ஏக்­க­ருக்கு Rs. 3M. முழுக்­கா­ணியும் Rs. 25M. தொலை­பேசி: 077 5519764.

  ***************************************************

  தெஹி­வளை, கட­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள், 5 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பிட வசதி, இன்னும் பல வச­தி­க­ளுடன். விலை 55 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 4742277.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 7 பேர்ச் காணி விற்­ப­னைக்கு விலை 55 இலட்சம். No broker. 077 2221849.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 7.1 பேர்ச்சஸ் காலி வீதி­யி­லி­ருந்து 50 மீட்டர் 20 அடி அக­ல­மான ரோட்டில் 3 மாடிக்­கட்­டடம் விற்­ப­னைக்கு. வியா­பாரம் அல்­லது வீடா­கவும் பாவிக்­கலாம்.  விலை 89 மில்­லியன். 071 9898515. 

  ***************************************************

  கண்டி நக­ரத்தில் 8.7 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. கோயில், வெம்­பிளி தியேட்டர் பொலிஸ் ஸ்டேசன் அரு­கா­மையில். கொழும்பு வீதிக்கு 100 மீட்டர். தலதா மாளி­கைக்கு நடை தூரம். 077 4512789 / 077 3031158. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 4 Unit வீடு ஒவ்­வொரு 2 Unit உம் 2 படுக்­கை­ய­றைகள் 2 பாத்ரூம் ஹோல், Pantry, Dining, வாகனத் தரிப்­பிடம் 13 பேர்ச்சஸ். 100 M விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3113199 / 077 7465923.

  ***************************************************

  இரத்­ம­லானை சொய்­சா­புர, தஹாம்­புர வழி­யா­கவும் உள்ள 6, 8, 10, 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 125 மீட்டர். 078 9781481.

   ***************************************************

  யாழ்ப்­பாணம் கொட்­டடி நகர்ப்­புறப் பகு­தியில் 1 ½ பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8018786 / 077 6787737.

  ***************************************************

  யாழ்ப்­பாணம் மண்­கும்பான் பிர­தே­சத்தில் வீர­கத்தி பிள்­ளையார் கோயி­லுக்கு அரு­கா­மையில் 50 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8018786 / 077 6787737.

  ***************************************************

  மட்­டக்­குளி போரம் வீதியில் (Foram Road) புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 70 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2748046/ 077 3214112.

  ***************************************************

  தெஹி­வளை – 60 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. புகை­யி­ரத நிலையம், பேருந்து நிலையம் மற்றும் ஏனைய சகல வச­தி­க­ளுக்கும் அரு­கா­மையில் கடற்­க­ரைக்கு முகப்­பாக மற்றும் 3 வீதிகள் சந்­திக்கும் இடம். விலை திறந்த விசா­ர­ணை­க­ளுக்கு உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். தொடர்­பு­கொள்­ளவும்: 077 1992960.

  ***************************************************

  தெஹி­வளை சந்­தியில் பிர­தா­ன­மான வணிகப் பகு­தியில் அமைந்­துள்ள 40 பேர்ச்சஸ் காணி கட்­ட­டத்­துடன் விற்­ப­னைக்கு. அப்­பார்ட்மென்ட் அபி­வி­ருத்­தி­யா­ளர்கள் மற்றும் கலப்பு அபி­வி­ருத்­தி­க­ளுக்கு உகந்­தது. உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்: 077 1992960.

  ***************************************************

  ஜா–எ­லயில் காணி  விற்­ப­னைக்கு.  14.0 P, 13.50P, 13.75P, 13.75 பேர்ச்சஸ் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கும் சென் மேரிஸ்  ரோட்­டிற்கும்  4 நிமிடம். விலை 420,000/= பேர்ச். வெலி­கம்­பிட்­டிய, கனு­வான விலேச், மேஎ­லிய கந்­த­வத்த, நீர்­கொ­ழும்பு வீதி. 071 5193282.

  ***************************************************

  Wellawatte 1300 Sq.ft, 3BR – 29 million, 1480 Sq.ft, 3BR 36 million (Duplex Apartment),1900 Sq.ft 5BR – 43 million,  Bambalapity  1750 Sq.ft 3 BR – 45 million, with Swimming Pool, Gym. Dehiwela 1080 Sq.ft 3BR – 19 million, Bambalapity 2000 Sq.ft 4BR – 56 million, Colombo –5 1360 Sq.ft 3BR – 35 million. Contact – Rajini: 077 2221849. No Brokers. 

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதியில் 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 1891565.

  ***************************************************

  வவு­னியா நெடுங்­கேணி வீதியில் கணுக்­கேணி மேற்கில் நெடுங்­கேணி சந்­தி­யி­லி­ருந்து 50 m தொலைவில் ¼ ஏக்கர் (4 Perches) காணி விற்­ப­னைக்­குண்டு. வீடு, கடைக்கு உகந்­தது. 076 7371266.

  ***************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் சர­ணங்­கர வீதியில் 3 Unit House for Sale. Each Unit more than 1350 Sq.ft in 7 P Land. பக்­கத்து 7.7 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. தனி­யா­கவோ, சேர்த்தோ வாங்க முடியும். Serious Buyers Only. 070 3463975.

  ***************************************************

  2, 3, 4 Bed Rooms, Apartments with Deeds for Sale in Wellawatte, Mount Lavinia and Dehiwela. 077 1486666.

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha யில் 7P சதுரக் காணி விற்­ப­னைக்கு. Clear Title Serious Buyer. No Brokers. 077 7320827.

  ***************************************************

  இறக்­கு­வானை நக­ருக்கு அண்­மையில் 13 பேர்ச் காணியில் 2 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 1308583.

  ***************************************************

  பாணந்­துறை, கெசல்­வத்த பழைய காணி காலி வீதியில் 3 படுக்­கை­ய­றை­களை கொண்ட வீடு 9.8 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 077 6435444, 0765433483.

  ***************************************************

  2018-07-11 16:45:04

  வீடு காணி விற்பனைக்கு 08-07-2018