• மணமகள் தேவை 24-06-2018

  இந்து, வெள்­ளாளர், வயது 39, கன்­னி­ராசி, உத்­தரம் 3 ஆம் பாதம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் மக­னுக்கு அழ­கிய நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 1181543.

  *****************************************************

  1992, செட்­டியார், வவு­னியா, மண­மகன் (பதிவு இலக்கம் 1064) விப­ரங்­க­ளுக்கு பதிவு  செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  *****************************************************

  48 வய­து­டைய இந்து (முக்­குலம்) அர­சாங்க அலு­வ­ல­ருக்கு தகுந்த மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 072 5962837.

  *****************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட 30.12.1984 இல் பிறந்த RC, A/L படித்த கார்­மெண்டில் இன்ஞ்­சார்­ஜாக தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் நல்ல மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்பு: 077 6781919, 075 8011895.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 ஆம் ஆண்டு பிறந்த அவிட்டம் 3 ஆம் பாதம் 7 இல் செவ்வாய் சென்னைப் பல்­க­லைக்­க­ழகப் பட்­ட­தா­ரி­யான (BSc Visual Communication, M.A Media & Technology) தனியார் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தில் Video Editor ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு மண­மகள் தேவை. 077 0517733.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989 திரு­வா­திரை 4 இல் செவ்வாய் Colombo, Computer Software Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­மண சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  1983, கிறிஸ்­தவம் Germany மண­மகன் (பதிவு இலக்கம் 1065) வெளி­நாட்டு மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  *****************************************************

  பிரான்ஸில் சொந்த தொழில் புரியும் 39 வய­து­டைய P.R உள்ள இந்து விஸ்­வ­குலம் மண­ம­க­னுக்கு (கொழும்பு) 31, 32 வய­து­குட்­பட்ட அ-ழ­கான மண­ம­களை வெளி­நாட்­டிலோ, உள்­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பெற்றோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். T.P: 077 1555712.

  *****************************************************

  விஸ்­வ­குலம்  1986 ஆம் ஆண்டு பிறந்து  அவுஸ்­தி­ரே­லி­யாவில்  IT  பட்டம்  படித்து  அங்கு  வசிக்கும்  மண­ம­க­னுக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் P.R இருக்கும்  மண­மகள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு: +940717770968.

  *****************************************************

  கொழும்பு வசிப்­பிடம்  இந்து வேளாளர்  1989 சுவாதி HR, IT, BBA Hospitality Management  USA Degree  மண­ம­க­னுக்கு  உள்­நாடு, வெளி­நாடு  படித்த  மண­மகள். பெற்றோர்:  076 4691925.

  *****************************************************

  யாழ். இந்து  வேளாளர்  1980.10.22 இல்  பிறந்த  பிரான்ஸ்  பிர­ஜா­வு­ரிமை  மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை.  உத்­த­ராட  நட்­சத்­திரம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 0037706. Viber.

  *****************************************************

  யாழிந்து. விஸ்­வ­குலம் 1986 அனுசம்  Engineer (இந்­தியா), 1979  விசாகம்  Engineer  (விவா­க­ரத்து பெற்­றவர்) ஆகிய மண­ம­கன்­மா­ருக்கு  பெற்றோர்  மண­ம­கள்­மார்­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 077 6539775.

  *****************************************************

  கொழும்பில் பிறந்த  தேவர் இனத்தை  சேர்ந்த UK குடி­யு­ரி­மை­யு­டைய,  29 வயது. 6’ உயரம் உடைய, பூரம்  நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு  தகுந்த மண­ம­களை  தேடு­கிறோம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 6977396. (இந்­திய வம்­சா­வளி விரும்­பத்­தக்­கது) 

  *****************************************************

  சிலாபம்  இந்து வேளாளர்  02.02.1976 இல் பிறந்த  சதயம்  நட்­சத்­திரம்  8 இல்  செவ்வாய்  உள்ள  5’5’’ உய­ர­மான  சொந்த வியா­பாரம்  செய்யும்  பெறு­ம­தி­மிக்க  அசை­யாத  சொத்­துக்­களை  உடைய  மண­ம­க­னுக்கு  படித்த  மண­மகள் தேவை.  சாதகக்  குறிப்பு, புகைப்­ப­டத்­துடன்  விண்­ணப்­பிக்­கவும். G–446, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  *****************************************************

  கம்­ப­ளையில் வசிக்கும் 39 வய­து­டைய மண­ம­க­னுக்கு படித்த, நல்ல குண­மு­டைய மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 075 8570921. 

  *****************************************************

  பிரான்ஸ், முக்­கு­லத்தோர் 30 வயது/ அவுஸ்­தி­ரே­லியா, வெள்­ளாளர் 35 வயது/ UK வெள்­ளாளர் 39 வயது/ பிரான்ஸ் முக்­குலம் 35 வயது/ கனடா, வெள்­ளாளர் 33 வயது மண­ம­கன்­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. 076 8543119.

  *****************************************************

  யாழ். Christian Non RC, குரு­குலம் 1985, வெள்­ளாளர் தனியார் வங்­கியில் Officer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த, வேலை பார்க்கும் மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2930261. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, சதயம், Charted Accountant, Australia மண­ம­க­னுக்கு மக­ண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­த­ரட்­டாதி, Admin Officer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com   

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பரணி, Engineering Sri Lanka, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com  

  *****************************************************

  யாழ். Christian RC, குரு­குலம் 1985, Engineer, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *****************************************************

  தமிழ் கிறிஸ்­தவம் UK PR, உடைய 1981 இல் பிறந்த (UK) பட்­ட­தாரி மக­னுக்கு 32 வய­திற்குள் படித்த அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். வேறு மதத்­த­வர்­களும் கவ­னத்தில் எடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4525454, 011 2549479. E–Mail: rajah271952@gmail.com 

  *****************************************************

  நிரந்­தர வரு­மானம் கொண்ட மனை­வியை இழந்த ஒரு­வ­ருக்கு 45 வய­திற்கு மேல் விவா­க­ரத்­தான அல்­லது வித­வை­யான மலை­ய­கப்பெண் தேவை. 011 5245834, 071 2425206.

  *****************************************************

  இந்து, மலை­யாளம் 36 வயது அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் தனது மக­னுக்கு 27–30 இற்கும் இடைப்­பட்ட பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 031 2250189, 075 8051094, 071 9270906.

  *****************************************************

  1985, பரணி, இந்து வேளாளர், டொக்டர் MBBS மண­ம­க­னுக்கு டொக்டர், இஞ்­சி­னியர், லோயர், எக்­க­வுண்டர் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 1505733.

  *****************************************************

  சிங்­கப்­பூரில் Supervisor ஆக தொழில்­பு­ரியும் 7 இல் செவ்வாய் உடைய 35 வய­து­டைய மண­ம­க­னிற்கு 28– 34 வய­திற்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 4651903. vspirasan@gmail.com 

  *****************************************************

  1986 ஆம் ஆண்டு பிறந்த Chartered Accountant and MBA Director Finance ஆக தொழில்­பு­ரியும் வெள்­ளாள மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. 076 8778686. 

  *****************************************************

  அமெ­ரிக்கன் (PR) உடன் உயர் தொழில்­பு­ரியும் இலங்கை சோனகர் அமெ­ரிக்­காவில் வாழ விரும்பும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய 30 வய­திற்குள் ஒரு அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். விரும்­புவோர் தரப்­பட்­டுள்ள Email க்கு புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். புரோக்­கர்­மாரும் வர­வேற்­கப்­ப­டுவர். nyc458@gmail.com Mobile: 077 7405838. 

  *****************************************************

  பது­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1979 பூராடம் நட்­சத்­திரம், தனுசு ராசி, கொழும்பு தனியார் நிறு­வ­னத்தில் Officer ஆக பணி­பு­ரியும் சொந்த வீடு உள்ள உயர்­கு­லத்து மண­ம­க­னுக்கு தாய் நற்­கு­ண­முள்ள மண­ம­களை தேடு­கிறார். 072 1617162, 071 7155404. 

  *****************************************************

  1972 இல் பிறந்த RC உயரம் 5’ 5” கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1388211. 

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 29 வயது, 5’ 7” உய­ர­முள்ள றோ.க. மதத்தைச் சார்ந்த தனியார் வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு நிரந்­தர தொழில் புரியும் படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். G– 445, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர்,1989, ரேவதி செவ்­வா­யில்லை Doctor London Citizen/ யாழிந்து வேளாளர்,1990, திரு­வோணம் எட்டில் செவ்வாய் , Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர்,1991, அவிட்டம்–3, ஏழில் செவ்வாய் BSc, Qs, வெளி­நாட்டு மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை, இந்து குரு­குலம் 1987 ரேவதி செவ்­வா­யில்லை Doctor வெளி­நாட்டு மண­மகள் தேவை/ கிளி­நொச்சி இந்து வேளாளர் 1989 பூரம் எட்டில் செவ்வாய் Accountant Australia Citizen/ முல்­லைத்­தீவு இந்து குரு­குலம் 1987 மகம் நான்கில் செவ்வாய் Engineer Australia Citizen. சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber, Imo).

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 29 வயது B, O, இன்­ஜி­னி­ய­ராக தொழில்­பு­ரியும் பெற்­றோர்­க­ளுடன் நோர்­வேயில் வசிக்கும் அழ­கான மண­ம­க­னுக்கு படித்த மெலி­வான அழ­கான நற்­கு­ண­முள்ள பண்­பான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­களை தேடு­கிறோம். 075 2019957.

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 32 வயது கொழும்பு வச­தி­யான வியா­பார குடும்ப பட்­ட­தாரி மக­னுக்கு வச­தி­யான குடும்ப, படித்த மண­மகள் தேவை./ கண்டி அரச உயர் பதவி வயது 42 இந்து உயர்­குலம் மண­மகள் தேவை. திரு­மண சேவை கண்டி. 077 8489476.

  *****************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி வயது 33, PhD Doctor, லண்­டனில் படித்து பட்டம் பெற்று வெளி­நாட்டில் பேரா­சி­ரி­ய­ராக உத்­தி­யோகம் பார்க்கும் 2ல் செவ்­வா­யுள்ள மக­னுக்கு பெற்றோர் பட்­ட­தாரி பெண்ணை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 077 8953414. 

  *****************************************************

  இந்து மலை­நாட்டைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980.8.28 இல் பிறந்த உத்­தி­ராட நட்­சத்­திரம் மீனம் ராசி G.C.E .A/L வரை படித்த UK இல் தொழில்­பு­ரியும் பொது நிற­மு­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு சிவந்த நிற­மு­டைய அழ­கிய மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். 072 2975965.

  *****************************************************

  மலை­யகம், இந்து அகம்­ப­டியார் 1983 இல் பிறந்த மிதுனம், திரு­வா­திரை 5’6’’ உயரம் அழ­கிய (பட்­ட­தாரி) Managing Assistant (B.BA) மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 6103584. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து, வயது 50, அரச சாதா­ரண தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. சாதி எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மலை­ய­கத்­த­வரும் விரும்­பப்­படும். 076 1666639.

  *****************************************************

  1984, யாழிந்து வேளாளர் பட்­ட­தாரி தற்­போது New Zealand இல் Consultant ஆக அர­சாங்­கத்தில் பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 011 2360838.

  *****************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 85 இல் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 078 3674589. 

  *****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், 1984 மூலம் 1ம் பாதம் BSc Hons (London) படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்ள: T.P No: 075 6765490. 

  *****************************************************

  யாழ்.Christian RC 1991 A/L படித்த  அர­சாங்க வேலை பார்க்கும்  மண­ம­க­னுக்கு  அழ­கிய  நற்­பண்­புள்ள மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0226258.

  *****************************************************

  கொழும்பு, கிறிஸ்­தவம் 35 வயது. 5’7” கட்­டாரில் கம்­ப­னி­யொன்றில் நல்ல  தொழில் செய்­கிறார். கௌர­வ­மான குடும்பம்.  சொந்த வீடு  வளவு மற்றும்  சகல வச­தி­களும் உண்டு.  குடும்பப் பாங்­கான, அழ­கிய, ஓர­ள­வுக்­கேனும்  ஆங்­கிலம் பேசக்­கூ­டிய  கிறிஸ்­தவ மண­ம­களை  எதிர்­பார்க்­கின்றோம். உயர் படிப்பு  அவ­சி­ய­மில்லை. சீத­னமும் கேட்­கப்­ப­ட­மாட்­டாது.  மட்­டக்­க­ளப்பில்  அல்­லது கொழும்பில் வசிக்கும்  தமிழ்  அல்­லது பறங்­கியர் இனத்தைச் சேர்ந்த  ஒரு­வ­ரெனின்  அதி­க­மாக  விரும்­பப்­படும். தொடர்­புக்கு: 011 2932618. mayan@sltnet.lk 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, வெள்­ளாளர் (1982 அனுஷம்) IT பட்­ட­தாரி 5’ 4” உயரம் Manager தொழில், மண­ம­க­னுக்கு பொருத்­த­மான படித்த அல்­லது ஓர­ளவு படித்த அழ­கிய மண­மகள் தேவை. 066 2055077. 

  *****************************************************

  மூர் கொழும்பில் வசிக்கும் 36+ ACMA, CGMA, ACCA மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 1814996. muslimproposals2018@gmail.com 

  *****************************************************

  2018-06-25 16:17:16

  மணமகள் தேவை 24-06-2018