• மணமகன் தேவை 24-06-2018

  யாழ். வெள்­ளாளர் (RC) கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 1975 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு (அர­சாங்க தொழிலும், சொந்த தொழிலும், தனியார் துறை­யிலும்) தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 072 2683242.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, சித்­திரை நட்­சத்­திரம் 4 ¼ பாவ­மு­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 077 2619470, 071 4494791.

  *****************************************************

  1988 கரையார், கேட்டை, யாழ்ப்­பாணம், மண­மகள் (பதிவு இலக்கம்: 956) விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com. தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1986, திரு­வோணம் 2 இல் செவ்வாய் ஒரு வாரத்தில் விவா­க­ரத்­தான சகல வச­திகள் கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகா­ரைலேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  கொழும்பு, இந்து முக்­குலம், மீன­ராசி, ரேவதி நட்­சத்­திரம், உயரம் 5’6”, A/L படித்த மண­மகள் வயது 24, லக்­னத்தில் சூரியன், செவ்வாய் 7 ஆம், 8 ஆம், 12ஆம், 2 ஆம், 4 ஆம் வீடு­களில் உள்ள நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கிறோம். Ph. no: 077 4660121.

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 44, உயரம் 5’5”, கண­வனை இழந்த இரட்­சிக்­கப்­பட்ட மக­ளுக்கு RC அல்­லது Non RC தார­மி­ழந்த விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் பிற்­பகல் 2 மணிக்கு பிறகு. தொடர்­பு­க­ளுக்கு: T.P: 077 6520972.

  *****************************************************

  மலே­சிய மண­ம­க­ளுக்கு கிறிஸ்­தவ/ கத்­தோ­லிக்க 38–45 வய­திற்கு இடைப்­பட்ட தமிழ் மண­மகன் தேவை. வச­திகள் வரு­மா­னங்கள் குறைந்­த­வ­ரா­யினும் சிறந்த குடும்பப் பின்­ன­ணியை கொண்­டி­ருக்க வேண்டும். திரு­ம­ணத்தின் பின்னர் மலே­சி­யாவில் தொழில் சிபா­ரிசு செய்­யப்­படும். சுய­வி­ப­ரக்­கோவை மற்றும் புகைப்­ப­டத்தை அனுப்­பவும். sweetgal_asia@hotmail.com WhatsApp: 0060176917801. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர்,1989, சதயம், நான்கில் செவ்வாய் Doctor Srilanka / யாழிந்து வேளாளர்,1989, சித்­திரை 3, இலக்­கினச் செவ்வாய், Engineer America, உள்­நாடு வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1989, அவிட்டம் 4, இலக்­கினச் செவ்வாய் BSc, MBA வெளி­நாடு, உள்­நாடு தேவை/ கொழும்பு இந்து வேளாளர், 1990, விசாகம் 2, ஏழில் செவ்வாய், English Teacher, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, உத்­த­ராடம் 4, ஏழில் செவ்வாய், BA, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, RC குரு­குலம்,1988, மகம், செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1988, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Engineer Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber).

  *****************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த, சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு, உத்­த-­ராட நட்­சத்­தி­ரத்தில், சிறந்த குடும்­பப்­பாங்­கான, ஆசி­ரி­ய­ராகக் கட­மை­பு­ரியும் பெண்-­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு– Tel: 077 3405951. E– Mail: engchelvam@gmail.com.

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி 1981 இல் பிறந்த CIMA Qualified கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர் பார்க்­கின்­றனர். சகல விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். 076 1751473.

  *****************************************************

  கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த மங்கல் நிறம், நல் ஒழுக்­க­மான கொழும்பில் பிர­பல சர்­வ­தேச பாட­சாலை ஆசி­ரி­யை­யான (30) முப்­பது வய­து­டைய தங்­கைக்கு நற்­குணம் உடைய 40 வய­துக்கு உட்­பட்ட தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு எண்: 077 9928647, 077 7762815.

  *****************************************************

  யாழ். Christian RC, வேளாளர் 1988, Engineer, Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1995, மிரு­க­சீ­ரிஷம் Supervisor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116 B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1988, சதயம் Bank Officer UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo– 6. Tel. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, பூராடம் Lawyer & Legal Professional மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, கார்த்­திகை 2, 5’5”, Software Engineer கிர­க­பாவம் 60 உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ மண­ம­கனைப் பெற்றோர் தேடு­கின்­றனர். 011 2553594, 076 3527822. 

   *****************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1985 பூரட்­டாதி, கும்­ப­ராசி BSc தகை­மை­யு­டைய அரச தொழில் பார்க்கும் மண­ம­க­ளுக்கு நன்கு படித்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 065 2223535, 076 1261060. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்­டி­யி­லுள்ள முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய திரு­ம­ண­மா­காத தங்­கைக்கு திரு­ம­ண­மா­காத நற்­கு­ண­முள்ள மார்க்­கப்­பற்­றுள்ள கொழும்பு, கொழும்பை அண்­மித்த  பிர­தே­சங்­களில் உள்ள மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கிறார். வீடு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9928647. 

  *****************************************************

  Moor family living in Germany seeks a religious, pretty, slim and well mannered girl below 27 years (unmarried/ Widow or divorcee (without encumbrances) who is willing to migrate for eldest son 32 years, fair, educated, divorced (No encumbrances) height 5’ 4”, kind hearted, living and employed in Germany. For further details, Email:  proposalabroad@yahoo.com

  *****************************************************

  1973 ஐப்­பசி மூல நட்­சத்­தி­ரத்தில் பிறந்த ஆங்­கில கணக்­கியல் டிப்­ளோமா வணி­க­மாணி MBA தகை­மைகள் கொண்ட அமைச்சின் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 2224074. 

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் Doctor, Lawyer 32 வயது/ Graphic Designer 35 வயது, Dubai செவ்வாய் தோச­முள்­ள­வர்கள்/ Singapore se---nior Lawyer யாழ் இந்து உயர்­குலம் 29 சிங்­கப்பூர் மண­மகன் தேவை/ கொழும்பு 29 வயது இந்து உயர்­குலம் Divorced 1 குழந்தை உண்டு. திரு­மண சேவை கண்டி. 077 8489476.

  *****************************************************

  மலை­யகம் RC மதம் 1988 இல் பிறந்த பட்­ட­தாரி (BBM Special in MKJ) மக்கள் வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராகப் பதவி வகிக்கும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 7034837/ 077 7974589.

  *****************************************************

  கொழும்பு – 4, இந்து உயர்­குலம் 1982, மூலம் நட்­சத்­திரம், BSc பட்­ட­தாரி அர­சாங்க உத்­தி­யோகம் Management Assistant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்பில் உத்­தி­யோத்தர் விரும்­பத்­தக்­கது. 077 4575609.

  *****************************************************

  யாழிந்து நளவர் 1990, ACCA பட்­ட­தாரி Accountant தொழில், வதி­விடம் கொழும்பு, அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த நிரந்­தர தொழில் செய்யும் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 0387656. 

  *****************************************************

  மலை­யகம் இந்து முக்­குலம் 1988, BA பட்­ட­தாரி Science ஆசி­ரியை அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த தொழில் செய்யும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: பெற்றோர். 077 5528882. 

  *****************************************************

  யாழிந்து கோவியர் 1986, 5’ 6” (BSc Hons) MSc பட்­ட­தாரி அழ­கிய USA PR மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­மகன் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. தொடர்­புக்கு; 071 0387656. 

  *****************************************************

  கண்டி சைவ வெள்­ளாளர் (தந்தை யாழ். தாய் கண்டி) 1997 (BSc Hons) அழ­கிய பண்­பான மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. சீதனம் உண்டு. 066 2055077. 

  *****************************************************

  44 வய­துக்கும் 48 வய­துக்கும் இடைப்­பட்ட அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் மண­மகன் தேவை. அழைக்க: 0061 451343158 or Email: r.sue0706@gmail.com 

  *****************************************************

  1993.07.21ஆம் திகதி கடக இராசி, ஆயி­லிய நட்­சத்­திரம், 5அடி, A/L முடித்த மெலிந்த தோற்றம், பொது­நிறம், கொழும்பில் வசிக்கும் பெண்­ணுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொ.இல: 077 1361261. 

  *****************************************************

  இந்­தி­யாவில் வசிக்கும் 29 வயதும் 5’7” உய­ரமும் (Masters Degree) படித்த இந்து வேளாளர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 011 7221674 / 011 7221950. info@friendsmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை BSc (Maths Teacher) ஆக கொழும்பில் தொழில் பார்க்கும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை­யினர். 077 7355428.

  *****************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த 24 வய­து­டைய செவ்வாய் குற்­ற­மற்ற, கார்த்­திகை நட்­சத்­திரம், உடைய கள்ளர் இனம் அரச வங்­கியில் தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு 30 வய­துக்கு குறைந்த மண­மகன் தேவை. 066 3062958, 071 6516201. இரவு 7 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். 

  *****************************************************

  2018-06-25 16:11:05

  மணமகன் தேவை 24-06-2018