• வீடு காணி விற்பனைக்கு 17-06-2018

  கொட்­டாஞ்­சே­னையில் 12.5 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு, கடை விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7911072. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 900 சதுர அடி வரை­யி­லான வீடு தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. (தர­கர்கள் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 3212206.

  **************************************************

  வவு­னியா, மணி­புரம் ஆஞ்­ச­னேயர்  வீதியில் அமைந்­துள்ள தென்னை மரத்­தோட்டம் 32 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. இக்­கா­ணியில் கிணறு, 2 அறைகள், 1 சமை­ய­லறை, ஹோல் அடங்­கிய வீடு ஒன்றும் உள்­ளது. காணியை சுற்றி கொங்­கிறீட் தூண் போட்டு, 8 பட்டு கம்பி அடைத்து ஒரு கேட் போடப்­பட்­டுள்­ளது. காணிக்கு போமிட் உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும். 077 3946593.

  **************************************************

  யாழ். கச்­சேரி சுண்­டிக்­கு­ளியில் மூன்று பரப்புக் காணியில் மூன்று படுக்­கை­யறை தொடர் குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொலை­பேசி: 072 3564109.

  **************************************************

  No. 30, கிறீடா மாவத்தை, சர­ணங்­கர ரோட் தெஹி­வ­ளையில் புதி­தாகக் கட்­டப்­பட்ட 6 பேர்ச் சகல வச­தி­க­ளு­ட­னான 3 மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 076 3356771.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி கிருஷ்ணன் கோயில் ரோட்டில் செல்வா ஹோலிற்கு அருகில் காணி 14 Perches, 7.17 Perches விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9189989. 

  **************************************************

  தெஹி­வளை பின்­வத்த வீதியில் (கோல் ரோட்­டி­லி­ருந்து 300 மீட்டர்) வர்த்­தகம், தொடர்­மா­டிக்­கு­ரிய 10.25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 076 6263366.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, மயி­லம்­பா­வெளி திரு­மலை வீதியில் 84 பேர்ச் உறு­திக்­காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 6 அடி உய­ர­மான சுற்று மதிலும் சிறந்த குடிநீர் வச­தியும் உண்டு. 1 பேர்ச் 420,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7037504.

  **************************************************

  11/5, 47 th Lane, Wellawatte. 2 Perches வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. விரும்­புவோர் தொடர்பு கொள்­ளவும். Viber, WhatsApp} 0041 793152204. 

  **************************************************

  யாழ். முக­மாலை A9 வீதியில் வீட்டுத் திட்­டத்­திற்­கான மேட்­டுக்­காணி 75 பரப்பு விற்­ப­னைக்கு உண்டு. வீட்­டிற்கும் தோட்­டத்­திற்கும் சிறந்­தது. எல்லா வச­தி­க­ளு­முண்டு. பகு­தி­யா­கவோ முழு­மை­யா­கவோ பெற்­றுக்­கொள்­ளலாம். உடன் தொடர்­புக்கு: 077 5959662. 

  **************************************************

  வத்­த­ளையில் 3 அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. 12 பேர்ச் கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 450 m அருகில் உள்­ளது. Clear Tiles 15.5 mn. 0772 985411. 

  **************************************************

  Newnham Square கொச்­சிக்­கடை கொழும்பு -–13 இல் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 071 4603045, 076 1207037. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Roundabout க்கு அருகில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 0777 122019. தரகர் வேண்டாம்.

  **************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில், 21 P – 4 A/C Rooms, 3 Non A/C Rooms, 1 சாமி அறை, 1 Kitchen, 1 Dining Hall, 1 TV Hall, 2 Middle Hall, for Car Park, 5 Attached Bath Rooms, Sunset Full Balcony சுற்­று­ம­தி­லுடன் கூடிய Luxury. 077 7932262.

  **************************************************

  கிரு­லப்­பனை கொ-ழும்பு –5 இல்  அனைத்து விட­யங்­க­ளுக்கும் வச­தி­யான இரண்டு உள்­ளக பிர­தான வீதி­களை முக­மாகக் கொண்­டுள்ள 10 P சதுரக் காணித்­துண்டு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு – 077 7843729.

  **************************************************

  Wellawatte Daya Road இல் 5.45 Perches உடைய நிலத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 33 Million. தொடர்­புக்கு – 077 3526922. 

  **************************************************

  கொள்­ளுப்­பிட்டி 24 பேர்ச்சஸ், மெரைன்­டிரைவ் – 17 பேர்ச்சஸ்,                   வெள்­ள­வத்தை 16, 10 பேர்ச்சஸ், 25 பேர்ச்சஸ், பம்­ப­லப்­பிட்டி 30 பேர்ச்சஸ், 12 பேர்ச்சஸ், தெஹி­வளை 28 பேர்ச்சஸ், 6 பேர்ச்சஸ், கல்­கிசை 12 பேர்ச்சஸ், கொட்­டாஞ்­சேனை 40 பேர்ச்சஸ், மட்­டக்­குளி 90 பேர்ச்சஸ், வத்­தளை 77 பேர்ச்சஸ், 47, 12 பேர்ச்சஸ், 288 பேர்ச்சஸ், 95 பேர்ச்சஸ், காணிகள் உடன் விற்­ப­னைக்கு தொடர்­பு­க­ளுக்கு: Goodwin Realty. 077 2221849. Buyers only.

  **************************************************

  பேலி­ய­கொடை நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் 5 அறைகள், 2 Toilets, 2 Kitchens கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு Private Lane. 85 இலட்சம். அழைக்க: 077 4452167.  

  **************************************************

  நாவற்­குழி கேர­தீவு வீதியில் 12 பரப்பு, 40 பரப்பு காணிகள் விற்­ப­னைக்­குண்டு. நேர­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளுங்கள். தர­கர்கள் வேண்டாம். 077 2132089, 077 8209490, 077 6853422, 077 7680230.

  **************************************************

  முந்­தல்­நகர் கொழும்பு – புத்­தளம் பிர­தான வீதியில் 1 ½ ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. வீடு கட்­டவோ, வியா­பா­ரத்­துக்கோ உகந்­தது. பேர்ச்சஸ் 60000/=. 071 7903168, 076 3598466.

  **************************************************

  களுத்­துறை பலா­தெ­டயில் AMW டயர் தொழிற்­சா­லைக்கு முன்­பாக இசுரு உயன 01 இல் 15 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 58 லட்சம். T.P: 076 4719865. (தர­கர்கள் வேண்டாம்)

  **************************************************

  பலாங்­கொட, பல­கா­முல்ல, கல்­தொட்ட வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. (20 பேர்ச்­ச­ஸா­கவும் வாங்க முடியும்) 1 பேர்ச் 5 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) Call: 078 9173685.

  **************************************************

  வத்­தளை, வெளி­ய­முல, மார்கஸ் Fernando Lane. 8.2 பேர்ச், விலை பேர்ச் 340000/=. வத்­தளை, எட்­டம்­பொ­ல­வத்தை 5 பேர்ச், விலை பேர்ச் 340000/=. தொடர்பு: 072 7346269, 078 7336072.

  *************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 6 perches இல் 3 Bed Rooms, 2 Bath Rooms, Car Park, fully Tiled மற்றும் 8 perches இல் 2 Bed Rooms, fully Tiled, Slab போடப்­பட்ட வீடு Car Parking 3, Bank Loan வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  **************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுண் அருகில் நான்கு புறமும் மதில் அமைக்­கப்­பட்ட, இடத்­திற்கே வாகனம் செல்­லக்­கூ­டிய வச­தி­யு­ட­னான 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 9 லட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 3572797, 076 9126252.

  **************************************************

  கர­வெட்டி விக்­னேஸ்­வரா றோட் (நெல்­லி­யடி சந்­திக்கு அரு­கா­மையில்) முழுக்­காணி   2 லாச்சம், 06 குளி. விலை 22 லட்சம். தொடர்பு: 077 3413225.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி பிர­தான வீதியில் R.D.B. வங்­கிக்கு முன்­பாக உள்ள முத­லியார் வீதியில் உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 0079197.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில் 14 பேர்ச் வீட்­டுடன் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 70 லட்சம். தொடர்பு: 075 7260963.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு மைலம்­பா­வெளி காமாட்சி அம்மன் ஆலய வீதிக்கு முன்­பாக உள்ள வீதியின் முடிவில் வீதிக்கு இடது பக்­க­மாக உள்ள 1 ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 077 9004972 (மாலை 6.30 க்கு பின்)

  **************************************************

  வத்­தளை பழைய நீர்­கொ­ழும்பு வீதியில் 26 P காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 9560560.

  **************************************************

  வத்­தளை, எல­கந்த, உஸ்­வெட்­ட­கெய்­யாவில் 5 P காணித்­துண்டும்.16 P வீடும் விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்­புக்கு:Tel: 077 7932262.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Majestic Apartment ஸ்டேஷன் ரோட்டில் 2 Bedrooms,  2 பாத்ரூம்,        1 வேலையாள் Room, 1 வேலையாள் பாத்ரூம் கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 1338 Sq.ft, 22 மில்­லியன். 077 4533344.

  **************************************************

  ஜய­வர்­த­ன­புர கோட்டே, பேர்ட் பார்க் வீதி (Bird Park Road) பாரா­ளு­மன்ற பின்­ப­குதி வாச­லுக்கு அரு­கா­மையில் 6 பேர்ச்சஸ் காணி ஒரு பேர்ச் 13.75 இலட்சம் வீதம் (எல்­லா­மாக 84 இலட்சம்) விற்­ப­னைக்கு உண்டு. அழ­கிய சுற்­றாடல், தெளி­வான காணி உறு­திப்­பத்­திரம். இடத்­துக்குச் செல்லும் வழி விப­ர­மாக வீதி அருகில் விளக்­க­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி, தொடர்­புக்கு: என்­ஜி­னியர் நடா. 071 4555387.

  **************************************************

  தெஹி­வ­ளையில் நல்ல சூழ­லுடன் கூடிய 7.5 Perches வெறும் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4197169.

  **************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 2, 3, 4 Bedrooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5132459.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊறணி சர்­வோ­தய வீதியில் 20 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7344991.

  **************************************************

  தெஹி­வளை விஷ்ணு கோவி­லுக்கு அரு­கா­மையில் 11.50 பேர்ச்சஸ் காணி­யுடன் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 45 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 071 9758873.

  **************************************************

  களு­போ­விலை Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச்­சாக வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7767818.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR  Apartments  68/=, 90/= விலும் 4 BR 2000 sq.ft Apartments 35 Million க்கும் தனி­வீ­டுகள் 90/=-, 140/= க்குமுண்டு. 3 BR  Apartment Modera வில் வாட­கைக்­கு­முண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301, 071 2446926.

  **************************************************

  வத்­தளை இல. 507/9A, நீர்­கொ­ழும்பு வீதியில் 6.5 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. (பேர்ச் ரூ.15 இலட்சம்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்.  077 9489193,  076 8075161.

  **************************************************

  கிரி­பத்­கொட – வத்­தளை 983 இலக்க பஸ் வீதிக்கு எதிரில் 02 கடைகள், 02 வீடுகள், அவ­சர பணத்­தே­வைக்­காக உட­னடி விற்­ப­னைக்கு (நீர், மின்­சாரம் வேறு வேறாக உள்­ளது) 071 1290003.

  **************************************************

  பத்­த­ர­முல்ல– ஜெய­வர்­த­ன­க­மயில்  2 படுக்கை அறைகள் கொண்ட 2 அப்­பாட்­மன்ட்கள் தனி­யான நுழை­வா­யி­லுடன் 15 மில்­லி­ய­னுக்கு அவ­சர விற்­ப­னைக்கு உண்டு. (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) அழைக்க:  077 7784499.

  **************************************************

  கொழும்பு – 06. பாமன்­க­டையில் 15 பேர்ச்சஸ் காணி 3374 சதுர அடி கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க– 071 8564071.

  **************************************************

  ஹட்டன்– நுவ­ரெ­லியா பிர­தான வீதிக்கு 01 Km குடா­ஓயா “ஆர்­கன்ஹில் எஸ்டேட்”  20 பேர்ச்சஸ் காணி துண்­டுகள் 02 விற்­ப­னைக்கு வாழ்­வ­தற்கு /விடு­முறை விடு­திக்கு உகந்­தது. பேர்ச்சஸ் 140,000/= 077 9611394.

  **************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் உறு­தி­யு­டனும் புதுப்­பொ­லி­வு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773. 

  **************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதியில் 7.8 பேர்ச்சஸ் காணியில் உள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 3178636. 

  **************************************************

  பட்­டு­வத்தை, புலு­க­ஹ­கொடை புகை­யி­ரத நிலை­யங்­க­ளுக்கு 1½ km தூரத்தில், 276 கணே­முல்ல, கந்­தான பிர­தான வீதிக்கு 400 m தொலைவில் 17 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 7249245.

  **************************************************

  மாத்­தளை, அம்­ப­கஹா பஸ் தரிப்­பி­டத்தில் இருந்து 8 m தூரத்தில் வீதிக்கு எதிரில் திருத்தம் செய்­யக்­கூ­டிய வீட்­டு­ட­னான 9 பேர்ச்சஸ் காணி கூடிய விலைக்கு விற்­ப­னைக்கு. 036 2222329, 077 8038111. 

  **************************************************

  மஹ­ர­கம, பமு­னுவ, 5 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 15 பேர்ச்சர்ஸ். 1 பேர்ச் 18 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) காணிக்கு இரு வழி­களில் பிர­வே­சிக்­கலாம். 071 8132991, 076 5657834. 

  **************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் 4.3 பேர்ச்சஸ் 3 அறைகள், 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 12 மில்­லியன். 076 8032818, 077 9941960. 

  **************************************************

  பாணந்­துறை, ஹொரண வீதிக்கு எதிரில் உள்ள 20 பேர்ச்சஸ், 6 கடைகள் மற்றும் மேல் மாடி வீட்­டுடன் கூடிய கட்­டிடம் (ரவும் கடே) கூடிய விலைக்கு விற்­ப­னைக்கு. 077 3712642. 

  **************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய ருக்­கத்­தன மாவத்­தையில் 5.16 பேர்ச்சஸ் சதுர காணி உட­னடி விற்­ப­னைக்கு. சகல காகி­தா­தி­க­ளுடன் நீர், மின்­சா­ரத்­துடன் 42 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 077 8294544. 

  **************************************************

  மரு­தானை, KD டேவிட் பெரேரா மாவத்­தையில் 8 பேர்ச்ஸ் 3 பொயின்ட் கொண்ட வெற்­றுக்­காணி உட­ன­டி­யாக கூடிய விலைக்கு விற்­ப­னைக்கு. Tel: 072 3436482. (தர­கர்கள் வேண்டாம்)

  **************************************************

  நுவ­ரெ­லியா சாந்­தி­பு­ரயில் 27 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. மின்­சாரம், நீர், பாதை வச­தி­யுடன் நக­ரத்­திற்கு 3.5 கிலோ மீற்றர் 50 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3304450, 077 8028828. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு  தாழங்­கு­டாவில்  பிர­தான  வீதிக்கு அண்­மையில்  63 பேர்ச்சஸ்  காணியும், தேவா­லய வீதியில்  40 பேர்ச்சஸ்  வீதி­யோரக் காணியும் விற்­ப­னைக்­குள்­ளது.  தொடர்பு கொள்­ளவும்: 077 1010345, 065 2245964.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, சந்­து­ருக்­கொண்­டானில்  (பிர­தான வீதி­யி­லி­ருந்து 30 மீற்றர் உள் வீதி)18 பேர்ச்­சசில்  அமைந்த வீடு கட்­டு­வ­தற்கு  உகந்த  வெற்­றுக்­காணி உடன்  விற்­ப­னைக்கு. 071 9908606, 077 6014811.

  **************************************************

  நீர்­கொ­ழும்பு நகரில் 15 பேர்ச்சஸ் காணி மற்றும் சொகுசு மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 2485155. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதி­யி­லி­ருந்து  மன்­ரே­சா­விற்குச்  செல்லும்  வீதியில்  200 மீற்­ற­ருக்கு அப்பால் ஒரு ஏக்கர் (160 பேர்ச்சஸ்) மேட்டு நில  உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு.  இக்­கா­ணிக்குள் மாம­ரங்கள் உள்­ளன. இத்­துடன்  குடிநீர், மின்­சாரம் போன்­ற­வற்றை  இல­குவில்  பெற்றுக் கொள்­வ­தற்­கான  வச­தி­க­ளு­முண்டு.  விலையை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கவும்.  தொடர்பு: 076 1337625.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு,  கள்­ளி­யங்­காட்டில்  10 பேர்ச்­சசில்  அமைந்த  சிறிய வீட்­டுடன்  சேர்ந்த  உறு­திக்­காணி உடன்  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 4357610, 075 4255910.

  **************************************************

  Kolannawa Two Storied House facing  to Meethotamulla Main  Road, very close to  Meethotamulla Mosque, 5.5 Perches, 2730 sq.ft, 06 Bedrooms, 03 Bathrooms, 01 Servent Bathroom, Kitchen, Pantry, 02 Halls, 02 Dining Rooms, Balcony. Price 21.5 Million. 077 3826840.

  **************************************************

  கொழும்பு–10 மாளி­கா­வத்தை N.H.S.Flat இல் இரண்­டா­வது மாடியில், இரண்டு அறை­க­ளுடன் இன்னும் ஓர் சிறிய அறை­யுடன் Tiles பிடித்த வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்பு: 076 8047707.

  **************************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே வீதியில் காலி வீதிக்கு  அரு­கா­மையில் 8 P  கொண்ட காணி விற்­ப­னைக்கு. தொடர்பு. 077 7618201. 

   **************************************************

  கர­வெட்டி மத்­தியில் 5¾ பரப்பு வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு. தொடர்பு : 077 7399306.

  **************************************************

  கண்டி விக்­டோ­ரியா Golf Ground ற்கும் ஹோட்டல் ஒன்­றிற்கும் அருகில் அமைந்­துள்ள 160 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொ.இ : 077 4716589.

   **************************************************

  ஹெந்­தளை நாயக்­க­கந்­தையில் 107/17, என்ற இலக்­கத்­தி­லுள்ள மூன்று படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றைகள் கொண்ட முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட, வாகன தரிப்­பிட வச­தியைக் கொண்ட மாடி­வீ­டா­னது (15.5 Million) விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2930911, 071 4970708.

  **************************************************

  வெள்­ள­வத்தை W. A. Silva Mawatha தையை அண்­மித்த 5 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை,  40 மில்­லியன். Nadeesh – 076 3829000, 011 7210210.

  **************************************************

  வத்­தளை Alwis Town இல்  இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 11.3 பேர்ச்சஸ், 4000 sq.ft, 37.5 மில்­லியன். Suraj  – 076 3819000, 011 7210210.

  **************************************************

  கொழும்பு –15,  அளுத்­மா­வத்தை வீதி  வோல்ஸ் லேனில்  4.5 பேர்ச்­சசில்  அமைந்த  2 படுக்­கை­ய­றைகள்,  1 ஹோல்,  1 சமை­ய­லறை, Toilet, Bathroom வீடு விற்­ப­னைக்கு. விலை 10.1 Million. 075 3431646. 

  **************************************************

  பொரல்லை சேர்­பன்­டயின் வீதி (Serpentine Road) NHS Flats இல் கீழ் மாடி 2 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, படுக்­கை­யறை, ஹோல் மற்றும்  வரான்டா வீடு விற்­ப­னைக்கு. விலை ரூபா 90 இலட்சம். தொடர்பு. 077 3735579.

  **************************************************

  வத்­தளை இல­வச சேவை. 120 இலட்சம், 225 இலட்சம் வீடுகள், வியா­பாரக் கட்­டடம் 275 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  **************************************************

  அவ­ரி­வத்தை, 10பேர்ச்சஸ் காணி,  05 பேர்ச்சஸ்  மாடி வீடு, ஹெந்­தளை 08 பேர்ச்சஸ் ஆடம்­பர வீடு, 06 பேர்ச்சஸ் வீடு, நாயக்­கந்­தையில் 10 பேர்ச்சஸ்  இடம்  மற்றும்  மாடி வீடு, எலக்­கந்­தையில்  06 பேர்ச்சஸ்  இடம், கெர­வ­லப்­பிட்­டியில் 10 பேர்ச்சஸ்  மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.  5000 Sq.ft களஞ்­சி­ய­சா­லையும்  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 9726877.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில்  15 Perches இல் 3 அறைகள்,  விசா­ல­மான  வர­வேற்­பறை சாப்­பாட்டு அறை,  3 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள் சுற்­று­மதில், 4 வாகன தரிப்­பிட வச­தி­யுடன்  விற்­ப­னைக்கு. 23 m விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­புக்கு: 077 5076359.

  **************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் 10 பேர்ச்சஸ்  வீட்­டுடன்  காணி  விற்­ப­னைக்­குண்டு.  விலை ரூபா 75 இலட்சம். 077 9170692, 011 2943076.

  **************************************************

  வத்­த­ளையில்  மெயின் வீதி 40.25 பேர்ச்சஸ், வெலி­சர 320 பேர்ச்சஸ்,  எல­கந்த  800 பேர்ச்சஸ்,  களனி  800 பேர்ச்சஸ், கந்­தானை  Hape lane 25 பேர்ச்சஸ், வத்­தளை 36 பேர்ச்சஸ், நாயக்­க­கந்த  36 பேர்ச்சஸ், நீர்­கொ­ழும்பு வீதி  24  பேர்ச்சஸ், எல­கந்த 110 பேர்ச்சஸ், எல­கந்த  35 பேர்ச்சஸ் களஞ்­சி­ய­சா­லைஇ, மாபோல 30 பேர்ச்சஸ் 18500 sq.ft களஞ்­சி­ய­சாலை, திக்­கோ­விட்ட  400 பேர்ச்சஸ், அவ­ரி­வத்த  வீதி 110 பேர்ச்சஸ்  மற்றும் புதிய வீடுகள்,  வீட்டுக் காணிகள். S.Rajamani. 077 3203379, 077 3623961. Wattala.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Arethusha Lane இல் 3 மற்றும் 4 அறைகள் கொண்ட தொடர்­மாடி மனைகள் சலுகை விலையில் பெற்­றுக்­கொள்ள அழை­யுங்கள். 076 5900002.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Pereira Lane இல் 3 மற்றும் 4 அறைகள் கொண்ட தொடர்­மாடி மனைகள் சலுகை விலையில் பெற்­றுக்­கொள்ள அழை­யுங்கள். 076 5900001. பெண் பணிப்பெண் தேவை.

  **************************************************

  யாழ். ரக்கா ரோட், ரக்கா ஒழுங்­கையில் மேல் மாடி வீடு தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4734160.

  **************************************************

  கந்­தானை, நீர்­கொ­ழும்­பு–­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 13 ½ பேர்ச்சஸ் காணியில் 4 அறை­க­ளுடன் முழு­மை­யான இரட்டை மாடி வீடு, விலை 165 இலட்சம். 9 பேர்ச்­சஸில் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு, விலை 123 இலட்சம். 90 நாகொட 14, 10 பேர்ச்சஸ் கொண்ட வீடு 75 இலட்சம், 12 பேர்ச்சஸ் கொண்ட வீடு, 58 இலட்சம். 20, 10 பேர்ச்சஸ் காணி ஒரு பேர்ச்சஸ் 4 இலட்சம். மாபா­கேயில் 6½ பேர்ச்சஸ் காணி, ஒரு பேர்ச்சஸ் 5.60 இலட்சம். தொடர்­பு­கொள்க: 077 7628627.

  **************************************************

  கண்டி நக­ரிற்கு 03 Km பெண்கள் உயர் பாட­சாலை மற்றும் Kings wood கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 14 P காணி விற்­ப­னைக்கு. ஜோர்ஜ். ஆர்.டி.சில்வா மாவத்தை. 076 6755580.

  **************************************************

  வெள்­ள­வத்தை, கல்­யாணி Road Brand New Super Luxury “Span Tower” apartment (1010 Sq.ft) 2nd Floor, 2 Bedrooms, 2 Bathrooms மேலும் பல நவீன வச­தி­க­ளுடன். 077 3039671. 

  **************************************************

  கல்­முனை – 1, கந்­தப்பர் வீதி 2 இல் அமைந்த 19.5 Perches பெறு­ம­தி­யான வீட்­டுடன் விசா­ல­மான காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 80 Lakhs பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: Contact No: 076 1037180. 

  **************************************************

  தெஹி­வளை வெண்­டவேட் பிளேசில் 03 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றை­க­ளுடன், 1130 சதுர அடி கொண்ட முதலாம் மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 160 இலட்சம். தொடர்பு: 071 5792591.

  **************************************************

  வெள்­ள­வத்தை, கிரு­லப்­பனை, தெஹி­வ­ளையில் வீடு, காணி விற்­ப­னைக்­குண்டு. 076 5594334, 075 4203461.

  **************************************************

  சொய்­சா­புர வீட்டுத் தொகு­தியில் 2ஆம் மாடியில் பெரிய Hall, 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் உடைய ‘C’  Type  வீடு விற்­ப­னைக்­குண்டு. 900 sq.ft அமை­தி­யான சூழல் – 077 9086864,  077 2503014 (தரகர் வேண்டாம்)

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அர­சாங்க Flat Ground Floor இல் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 25’ x 15’ சிறிய தோட்­டத்­துடன். 072 3671730.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் இல.46 இல் அமைந்­துள்ள மாடி­ம­னையின் 3 ஆவது மாடியில் 1300 சதுர அடி­யுடன் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் Duplex வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. 077 6724477. விலை 22 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  **************************************************

  Rathmalana Excellent land for sale 6 or 12 perches. Two entrance from Dahampura and soysapura Very good Residential area. Only 125 m from Galle Road. 078 9781481. 15 Laks for 1 Perches.

  **************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் சர­ணங்­கர வீதியில் 3 unit House for sale, Each unit more than 1300 sqft in 7 P land. Adjoining 7.7 P Land Also for sale can buy together/ Separately Genuine Buyers, No Brokers. 076 4682114.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 753, 1350 சதுர அடி தொடர்­மாடி உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. வீடுகள், காணிகள் விற்க, வாங்க J Estate Agent ஐ நாடவும். 077 6220729, 077 6443269.

  **************************************************

  வெள்­ள­வத்தை, W.A.Silva Mawatha 7 P சது­ரக்­காணி with G+3 House Plan, Clear Title விற்­ப­னைக்கு Genuine Buyers only, No Brokers. 077 7320827.

  **************************************************

  கொழும்பு –7, வோட்­பி­ளேசில் 17.5 P வெற்­றுக்­கா­ணியும், கொழும்பு – 5, பார்க் ரோட்டில் 20.5 P வெற்­றுக்­கா­ணியும், கொழும்பு – 5 Luxury வீடும் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 2071168.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெ ஹி­வளை, கொட்­டாஞ்­சேனை பகு­தியில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் தொடர்­மாடி மனை­களில் வீடுகள் விற்­ப­னைக்கு. தொடர்பு: 072 4700704.

  **************************************************

  தெஹி­வளை, Kalubowila இல் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. Car Park வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8386866.

  **************************************************

  கொழும்பு –4, லக்­சரி அப்­பார்ட் மென்ட் விற்­ப­னைக்கு. கொழும்பு – 4, ஹெயிக் வீதி 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பணியாள் அறை மற்றும் கழிப்­பறை. 1625 சது­ரடி. விலை 40 மில்­லியன். தொடர்­புக்கு: 077 8997477. 

  **************************************************

  நீள் சதுரக் காணி கல்­கி­சையில் விற்­ப­னைக்கு. 22 பேர்ச்சஸ். காலி வீதி­யி­லி­ருந்து 60 மீற்றர் தூரத்தில். பீட்ஸா ஹட்­டி­லி­ருந்து தனியார் வீதிக்கு அடுத்­த­தாக கல்­கிசை உப பிர­தேச அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 11 பேர்ச்சஸ் 10 பேர்ச்சஸ் முறை­யாக மின்­சாரம், தண்ணீர் அனு­ம­திகள் ஏலவே பெறப்­பட்­டுள்­ளன. உத்­தேச வீட­மைப்பு பிளான் 11 பேர்ச்சஸ் லேன்ட்­டுக்கு பெறப்­பட்­டுள்­ளது. 2.5 மில்­லியன் 1 பேர்ச். தொடர்­புக்கு: 077 4423800. 

  **************************************************

  ஹெந்­தளை, வத்­தளை 2 மாடி பகுதி பகு­தி­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு  ஹெந்­தளை– வத்­த­ளையில் விற்­ப­னைக்கு. வீடு 24 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்­ளது. 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பாது­காப்­பான உத்­தேச வீட­மைப்புத் திட்­டத்தில் அமை­யப்­பெற்­றுள்­ளது. உரி­மை­யாளர் வெளி­நாடு குடி­பெ­யர்­கிறார். எல­பொ­ட­வத்த/ அல­பட ஊடாக ஒரு வழிப்­பாதை. அது எல­கந்த சந்­தி­யி­லி­ருந்து 300 மீற்றர். ஹெந்­தளை சந்­திக்கு நோக்­கி­ய­தாக. எதிர்­பார்ப்பு விலை 19 மில்­லியன். தொடர்­புக்கு: 077 4423800. 

  **************************************************

  வேலனை மேற்கு, சாவ­கச்­சேரி, நுனாவில் ஆகிய இடங்­களில் வீட்­டுடன் கூடிய காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6207141.

  **************************************************

  கொழும்பு –6, வெள்­ள­வத்­தையில் வெற்­றுக்­கா­ணி­யொன்று விற்­ப­னைக்கு. 6.25 பேர்ச்சஸ். கூடிய விலைக்­கோ­ர­லுக்கு விற்­கப்­படும். காலி வீதி­யி­லி­ருந்து 80 மீற்றர். தொடர்­புக்கு: 0774423680. 

  **************************************************

  திரு­கோ­ண­மலை, சாம்­பல்­தீவு கடற்­கரை முகப்­பாக 30 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. புறாத்­தீவை நோக்­கி­ய­தாக கடல்சார் உல்­லாசப் பிர­யா­ணத்­து­றைக்கு மிகச் சிறந்த சந்­தர்ப்பம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: அழைக்க: 077 8997477. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் புத்தம் புதிய லக்­சறி அப்­பார்ட்மென்ட் விற்­ப­னைக்கு. தெஹி­வளை ட்ரைடெல் டவர் எட்ஜ் இல் 6 ஆம் மாடியில் 1115 சதுர அடிகள்/ 9 ஆம் மாடியில் 995 சதுர அடிகள், 2 & 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட பிரி­வுகள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 4423680. 

  **************************************************

  தெஹி­வளை 99 இலட்சம் ஒற்றை மாடி வீடு, 3 பேர்ச்­சஸில் அமைந்­துள்­ளது. 2 அறைகள், ஹோல் மற்றும் வாகனத் தரிப்­பிடம். 15 அடி ரோட். ஒற்றை அறை கொண்ட அனெக்­சையும் உள்­ள­டக்­கி­யது. புறம்­பான தண்ணீர், மின்­சார மீற்­றர்கள். மிரு­கக்­காட்சி சாலைக்கு பின்­பு­ற­மாக பரக்கும் மாவத்­தையில். தொடர்­பு­க­ளுக்கு: 077  3247720, 077 3611418. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, College Street, Flat இல் 1 ஆம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2387996.

  **************************************************

  நவீன புதிய மாடி வீடு மற்றும் தனி வீடு, 4 அறைகள் கொண்ட வீடு 44 பேர்ச்சஸ் சுற்­று­மதில் அமைக்­கப்­பட்­டது. தெளி­வான உறுதி. இந்த இரண்டு வீடு­களும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. ஹெந்­தளை, வத்­தளை. TP: 077 4886033. 

  **************************************************

  திரு­கோ­ண­மலை ஏகாம்­பரம் வீதி (NC ரோட்) 15 பேர்ச்சஸ் உரித்து உறு­தி­யுடன் காணி 6 மில்­லியன் ரூபா­வுக்கு (6000000,00) விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யாளர் M.M. சந்­தன. 071 5966486.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் 6 பேர்ச்சஸ் காணித்­துண்டு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 4489494. 

  **************************************************

  கற்­பிட்டி வீதி ஆலங்­கு­டாவில் படுக்கை அறைகள் – 5, சமை­ய­ல­றைகள் – 2, குளி­ய­ல­றைகள் –3, வர­வேற்­பறை – 2, வாக­னத்­த­ரிப்­பிடம் 1R 8.59 P கொண்ட வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 125 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1874512. 

  **************************************************

  கல்­கிசை வில்­லியம் பிளேஸில் Police க்கு முன்னால் 2 ½ பேர்ச்சஸ், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் Slab போடப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. ரூ. 65 இலட்சம். 077 9933304. 

  **************************************************

  மன்னார் நகரின் மத்­தியில் 48 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. ஹோட்டல், கல்­யாண மண்­டபம், சுப்பர் மார்க்கட் போன்­ற­வற்­றிற்கு சிறந்த இடம். தொடர்பு: 071 4488486.

  **************************************************

  Dehiwela House & Shop in 6 Perches with income Obeysekara Road Near Billal Masjid quick Sale for 25 million. 077 7536441.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை பிர­தான வீதிக்கு மிக அரு­கா­மையில் தார் ரோட்­டுடன் 20 Perches முதல் 1 ஏக்கர் உறு­திக்­காணி தேவைக்­கேற்ப பகு­தி­க­ளா­கவும் மலிவு விலையில் உடன் விற்­கப்­படும். வங்­கிக்­க­டனும் பெறலாம். நல்ல முத­லீடு மற்றும் இப்­ப­கு­தியில் நல்ல சூழலில் Room/ Annex தேவை. 076 9356979.

  **************************************************

  3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள Apartment இல் 1050 சதுர அடி மற்றும் 1300 சதுர அடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொ.பே: 076 8703306.

  **************************************************

  10.5 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 23/6, மல்­லிகா லேன், வெள்­ள­வத்தை. தொடர்பு: 072 3475766, 072 0332394, 076 7156979.

  **************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­பு­ரவில் 2 படுக்­கை­ய­றைகள் நவீன வீடு விற்­ப­னைக்கு. பெரிய கராச். தொடர்பு: 077 4280228, 078 5478899, 011 4569351.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1450 Sq.ft 3 Bedrooms, 3 Bathrooms Duplex Apartment விற்­ப­னைக்கு. 35 மில்­லியன் Deeds உண்டு. தெஹி­வ­ளையில் 1325 Sq.ft 3 Bedrooms Apartment Brand new 22 மில்­லியன். Rajini. 077 2221849.

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதி வெள்­ள­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் வீட்­டோடு சேர்ந்த காணி (Sea side) (12.6 பேர்ச்சஸ்) விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3619621. 

  **************************************************

  2018-06-19 16:51:04

  வீடு காணி விற்பனைக்கு 17-06-2018