• பொது­வே­லை­வாய்ப்பு 17-06-2018

  கட்­டட நிர்­மான வேலை மேற்­பார்­வை­யாளர் தேவை. வத்­த­ளை­யிலும், வெள்­ள­வத்­தை­யிலும் நிர்­மா­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் கட்­டட வேலையில் அனு­பவம் உள்­ள­வரும் தொழி­லா­ளர்­களின் வேலையை மேற்­பார்வை செய்­யக்­கூ­டிய தகு­தி­யான கட்­டட வேலை  சம்­மந்­த­மான அறிவும் உள்ள மேற்­பார்­வை­யாளர் தேவை. தங்கி வேலை செய்­யவும் முடியும். இல, 18,  வெளி­அ­முன வீதி, ஹேகித்த,  வத்­தளை.தொ.பே:  077– 8575600.

  ************************************************

  பண்­டா­ர­கம மொத்த மற்றும் சுப்பர் மார்க்­கெட்­டுக்கு பொருட்கள் ஏற்ற / இறக்­கு­வ­தற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.சம்­பளம் 35000/= ற்கு மேல். வேலை மற்றும் அனு­பவம் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம் . 076 3482096.

  ************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பிர­பல Company யில்  உட­னடி வேலை­வாய்ப்பு ஆண்/பெண் மற்றும் இல்­லத்­த­ர­சி­களும் தொடர்பு கொள்­ளலாம். G.C.E.(O/L, A/L) எழு­தி­ய­வர்­களும் கொழும்பில் வசிப்­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: C.K.S.Sivam , 071 4820055.

  ************************************************

  கொழும்பு –10 மாளி­கா­வத்­தையில் அமைந்­துள்ள முச்­சக்­க­ர­வண்டி உதி­ரிப்­பாக கடைக்கு / வாகனம் ஓட்டும் சார­தி­களும், அனு­ப­வ­மில்­லாத வேலை­யாட்­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும்.தொடர்பு: 011 5920527, 011 4740128, 071 3264446.

  ************************************************

  மாத்­தளை வட்­ட­கொட பகு­தியில் உள்ள மாட்­டுப்­பண்­ணைக்கு  வேலை ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7402868.

  ************************************************

  077 3460947 Cargo நிறு­வ­னத்­திற்கு Supervisor, Computer Operaor, Loarder, Cashier பெணகள்/ஆண்கள் தேவை.அனு­ப­வ­முள்­ள­வர்கள் 45,000 –65,000. அனு­ப­வ­மற்­றவர் 25,000 –35,000. தங்­கு­மிடம் இல­வசம். உணவு வழங்­கப்­படும்.Loading பிரி­விற்கு 1650/= (Day) 1850/= (Night).

  ************************************************

  களனி,  வத்­த­ளையில்  அமைந்­துள்ள சொக்­கலட் மற்றும் பொதி­யிடல்  நிறு­வ­னத்­திற்கு  -ஆண்/பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். நாள் சம்­பளம் 1000/=. 071 0898626.

  ************************************************

  அர­சாங்­கத்தால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  ************************************************

  அலு­வ­லக துப்­பு­ரவு செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டிய 25 வய­துக்கு மேற்­பட்ட பெண் ( Cleaning) ஊழி­யர்கள் தேவை. கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் (பி). லிமிடெட். 545,  ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS: 072 7981204.

  ************************************************

  W–Sale மொத்த விற்­பனைக் கடையில் சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. Sales Rep ஒரு­வரும் தேவை. கூலி வேலை செய்­ப­வரும் வரலாம். Rajah.103 1/2, Maliban Street, Colombo – 11. Tel: 2331110, 077 3020343.

  ************************************************

  Colombo Book Shop நிர்­வா­கத்­திறன், ஆளுமை உள்ள பெண் காசாளர் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3661460. 

  ************************************************

  077 8499336. சம்­பளம் 43,000/=. வயது 17–60. மேற்­பார்வை/ கணினி/ Accounts/ Sales Rep/ JCB Room boy/ சாரதி/ விமான நிலையம்/ இலக்­ரீ­சியன். No.8, Star Square, Hatton. 077 8499336. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள புத்­த­க­சா­லைக்கு ஆண்/ பெண் பணி­யாட்கள் தேவை. 011 2589081.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள எங்­க­ளது (School Bags) ஸ்கூல் பேக் உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைக்கு பொதி செய்தல் (Packing), ஏற்­று­மதி இறக்­கு­மதி மற்றும் உதவி வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/= – 35,000/= வரை பெற­மு­டியும். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 0700100, 077 420882, 072 6881725. 

  ************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால் பசுப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 077 7342754. 

  ************************************************

  வத்­த­ளையில் உள்ள பொலித்தீன் தொழிற்­சாலை ஒன்­றிற்கு HR Assistants, Supervisors மற்றும் Quality Controllers தேவை. 072 9175691, 077 3401880. asanka.f@finnpack.com 

  ************************************************

  Borella யில் உள்ள மோலிற்கு அரிசி, மிளகாய் அறைப்­ப­தற்கு ஆட்கள் தேவை. 077 5788163. 

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு பயி­லுனர், முகா­மை­யாளர் தேவை. நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன் கொண்ட 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும் சினிமாஸ் பிரைவெட் லிமிட்டெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. E–mail: cinemassltd@gmail.com 072 7981203. 

  ************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு– விலாசம்: 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10, Email: agricocoestate@gmail.com 072 7981203.

  ************************************************

  ஒப்­பந்த வேலை­யாட்கள் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்தில் வேலை செய்ய அனு­ப­வ­மு­டைய ஒப்­பந்த வேலை­யாட்கள் 4– 6 பேர் தேவை. நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. 076 5308201. 

  ************************************************

  சிறிய அள­வி­லான மிளகாய் அரை க்கும் மில் ஒன்­றிற்கு பில் போடு­வ­தற்கும், பணம் பெறவும் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

  ************************************************

  வத்­தளை, எல­கந்­தயில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள கண்­ணாடி வெட்­டு­பவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 077 3121283, 011 2939390.

  ************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு 35 வய­திற்கு மேற்­பட்ட பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் உடன் தேவை. அருகில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தொடர்­பு­க­ளுக்கு: 075 0134136, 075 0234136. 

  ************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு Cashiers, Bike Riders with Bike, Clerks உட­ன­டி­யாக தேவை. School Leavers விண்­ணப்­பிக்­கலாம். 011 4323839, 011 4323842, 011 4323894. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள பிர­பல கல்வி நிறு­வ­னத்­துக்கு அலு­வ­லக நிர்­வாக வேலை­க­ளுக்கு Female Staff தேவை. அத்­துடன் Security gurd தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், Cleaning Staff தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4323131, 077 9323131. 

  ************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள்: லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OT யுடன் 35,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நியைத்தில் அணியும் ஆடைகள், வெள்ளை சேர்ட், கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  ************************************************

  தாதி உத­வி­யாளர் வெற்­றிடம்: கல்­கி­சையில் இயங்­கி­வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய பெண் தாதி உத­வி­யாளர் தேவை. 076 5409789, 071 2346789. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைக்கு (House keeping, Nurses, Lab/ Ward Assistants) 17– 45 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. காமன்ட், கேக் பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948. 

  ************************************************

  மவுன்­லெ­வ­னியா 5 Star Hotel ற்கு புதிய Branch Doctors பெண் /ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 60,000/=+ கமிசன். 77, கிருல எவ­னியூ, கொழும்பு –5. Tel. 011 2729261, 077 7744934. 

  ************************************************

  5 Star Hotel  ஸ்பாவிற்கு (20– 30) வய­து­டைய பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம், கமி­ஷன்கள் 75,000/= அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. 57, லொரிஸ் ரோட், பம்­ப­லப்­பிட்டி. 011 4010007. 

  ************************************************

  மஹ­ர­கம மேசன் கம்­ப­னிக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய உத­வி­யாட்கள் தேவை. 071 8333877. 

  ************************************************

  வியா­பார ஸ்தல­மொன்­றிற்கு பில் எழு­தக்­கூ­டிய, எழுத முடி­யாத ஆண்/ பெண் ஊழி­யர்கள், சார­திகள், (தம்­ப­திகள்) தங்கி வேலை செய்ய தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொலை­பேசி: 078 9111900, 078 6160190. 

  ************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு-­பாலா ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052, No.115, Kandy Road, Kelaniya. 

  ************************************************

  17-– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும். அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= –1400/=. மாதம் 35,000/=– 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை. விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  ************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம்1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/=- – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18-- -– 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 076 6780902.

  ************************************************

  யொஷிடா சர்­வ­தேச பாட­சா­லையில் வேலை செய்ய துப்­பு­ரவு வேலை­யாட்கள் தேவை. 071 7915558, 077 2204872.

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப-­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்-­பளம் 35,000/= -– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 3531556.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப-­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18- –50. (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்-­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  ************************************************

  சித்­திரைப் புத்­தாண்டு முடிவை முன்­னிட்டு விஷேட தொழில் அடிப்­ப­டையில் சம்--­பளம். 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப---­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  ************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போர்ட். 18- – 50. இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்-­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரி­ய­வாய்ப்பை தவ-­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 6780664.

  ************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள சில்­லறை கடை­யொன்­றிற்கு வேலைத்­தெ­ரிந்த மற்றும் வேலை பழ­கு­வ­தற்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7722581.

  ************************************************

  வெலி­சர மருந்து விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, பயி­லுனர் ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு 45,000/=, பயி­லு­னர்­க­ளுக்கு 15,000/= இலி­ருந்து. 077 7568158, 077 8927495.

  ************************************************

  நுகே­கொடை வர்த்­தக பிர­சார நிறு­வ­ன­மொன்­றுக்கு இலக்­ரிகல் வெல்டிங் வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் ஏனைய கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. விப­ரங்­க­ளுக்கு அழைக்க. 071 9113114.

  ************************************************

  பத்­த­ர­முல்­லையில் வீடு மற்றும் தோட்ட வேலை செய்­வ­தற்கு 30 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் தேவை. தொடர்பு: 077 7585998.

  ************************************************

  Ja–ella இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496.

  ************************************************

  கொழும்பு இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள பயி­லுனர் வேலை­யாட்கள் தேவை. 077 9691104.

  ************************************************

  பாத­ணிகள் தயா­ரிப்­ப­தற்கு பாஸ்­மார்கள் தேவை. திற­மை­யான டொப் மற்றும் பொட்டம் மேக்கர் (ஆண், பெண்) அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. மாத சம்­பளம். 077 2783986, 077 3892869.

  ************************************************

  மரக்­கன்று, நேசரி வேலை­க­ளுக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் குடும்­பங்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­நே­ரிய. 072 5352433, 071 3941583.

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி மது­பான விற்­பனை வலை­ய­மைப்­பிற்கு முகா­மை­யாளர் உத­வி­யாட்கள் தேவை. உயர்ந்த சம்­பளம், தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. 075 5816847.

  ************************************************

  விழா காலங்­க­ளுக்கு கெனப்பி ஹட்/ தகர ஹட்/ பூ அலங்­கா­ரங்கள் பயிற்­சி­யுள்ள/ பயி­லுனர் இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 1400/=. OT 200/=. 1 மணிக்கு இரவு 1 மணித்­தி­யா­லத்­திற்கு 800/=. 077 4407943, 011 2540300. கொழும்பு–15. மட்­டக்­குளி. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ரென்லிட் இன்­ஜி­னி­ய­ரிங்­கிற்கு வெல்டர்ஸ் தேவை. (அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற) தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். 077 7275010.

  ************************************************

  எமது நிறு­வ­னத்தில் களஞ்­சிய உத­வி­யாளர் வெற்­றி­டத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 20,000/=, உணவுக் கொடுப்­ப­னவு 2,000/=, மேல­திக கொடுப்­ப­னவு 50,000/=. தங்­கு­மிட வசதி, மேல­திக கொடுப்­ப­னவு, EPF, ETF உடன். யு.என்.டிரேட் சென்டர் தனியார் நிறு­வனம், 78/1, ரஜ­மஹா விஹார வீதி, நாவின்ன, மஹ­ர­கம. 077 3872284. unaccounts@untrade.lk பெக்ஸ: 011 4544122.

  ************************************************

  கொழும்பு– 4 இல் அமைந்­துள்ள Communication நிலையம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் உடன் தேவை. 077 7210010. 

  ************************************************

  மேசன் ஆட்கள் தேவை. ஒப்­பந்­த­மா­கவோ அல்­லது தனி­யா­கவோ தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சிறந்த சம்­பளம், செலவுப் பணம் தரப்­படும். தொடர்­புக்கு: 077 3114948. 

  ************************************************

  வத்­தளை (VIP) வீடொன்­றிற்கு உணவு தயா­ரிப்­ப­தற்கு பெண்­ணொ­ரு­வரும் சுத்தம் செய்­வ­தற்கு ஆணொ­ருவர்/ தம்­ப­தியர் தேவை. வயது (30– 50) (மலை­ய­கத்­தவர், வட கிழக்கு விரும்­பத்­தக்­கது) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. அனைத்து சலு­கை­களும் வழங்­கப்­படும். 077 4569222, 077 3281667. 

  ************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல்­ய­மான கட்­டட நிர்­மாண கம்­பனி ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. AC பொருத்­துனர், மின் இணைப்­பா­ளர்கள், மின்­சார இணைப்பு வேலை­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள், Painting வேலை­யாட்கள். தகுந்த சம்­பளம். மேல­திக நேரக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1697776, 076 8242823. 

  ************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்கு ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Cooks, Attendance, Room Boys, Office Boys, Factory Lobours காலை வந்து மாலை செல்­ப­வர்கள் (8 – 5) பொது­வான வேலை­யாட்கள், மின் இணைப்­பா­ளர்கள், குழாய் பொருத்­து­னர்கள் போன்ற வேலை­க­ளுக்கு தொடர்­பு­கொள்க. ஸ்ரீ. 011 2714179, 078 2556419. 

  ************************************************

  2018-06-19 16:38:10

  பொது­வே­லை­வாய்ப்பு 17-06-2018