• மணமகன் தேவை 17-06-2018

  கொழும்பு இந்து, 1987, உயரம் 5’3” குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மெலிந்த, அழ­கிய படித்த மக­ளுக்கு, படித்த நிரந்­தர கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு– பெற்றோர்: 076 1624100, 076 1635454.

  *************************************************

  1983, யாழிந்து வேளாளர், கிறிஸ்­தவம், யாழ்ப்­பாணம் மண­மகள் (பதிவு இலக்கம்: 815)  விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  *************************************************

  1981, யாழ்ப்­பாணம், குரு­குலம், பூரட்­டாதி மண­மகள் (பதிவு இலக்கம்: 1038) விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/ Viber: 076 6649401.

  *************************************************

  கொழும்பு, இந்து முக்­குலம், 1991, உத்­த­ராடம், பாவம் 30, 12 இல் செவ்வாய், BSc, MSc IT Business Analyser மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *************************************************

  1974 இல் பிறந்த பது­ளையைச் சேர்ந்த அழ­கான வெள்­ளாள மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0633336, 075 9609594.

  *************************************************

  Colombo Born, Hindu, Indian Origin, 73 Born, Good Looking Girl Software Engineering 7 இல் செவ்வாய் kaller, ----Parents seeking for a better partner for Daughter. T.P: 077 4711128, 077 0310926.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வெள்­ளாளர் இன, கத்­தோ­லிக்க மதம், 28  வயது, படித்த தனியார்  நிறு­வ­ன­மொன்றில் Account ஆக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 071 6176716 , 077 7182844. 

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வெள்­ளாளர் இன கத்­தோ­லிக்க மதம் வயது 27 படித்த H.R.Executive ஆக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 071 6176716, 077 7182844.

  *************************************************

  Roman Catholic Vellalar Tamil 1985 born Height  4’ 11” Fair MBA Graduate CMA Following Senior Accounts Executive ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு பொருத்­த­மான தகுந்த வரனை தாயார் எதிர்­பார்க்­கிறார். நன்கு படித்த  Graduate தகை­மை­யு­டைய வரனை கொழும்பில் விண்­ணப்­பிக்­கவும் Colombo ல் பணி­பு­ரியும்  தங்கி பணி­பு­ரி­ப­வர்கள் Con: 077 6447014.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1994, மிரு­க­சீ­ரிடம் 4, லக்­கி­னச்­செவ்வாய் , Doctor , London Citizen. தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து வேளாளர், 1990 சித்­திரை 4, எட்டில் செவ்வாய், Engineer, America Citizen. தகு­தி­யா­ன­வர்கள் தேவை/ இரத்­தி­ன­புரி இந்து சோளிய வெள்­ளாளர் 1996 பூரம், லக்­கி­னத்தில் சூரியன், செவ்வாய். Executive Officer வெளி நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1989 சதயம் செவ்­வா­யில்லை, சூரியன், செவ்வாய் A/Lவெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1972 ரோகினி இரண்டில் சூரியன், செவ்வாய். BSc, MSc, Australia Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1992 அச்­சு­வினி செவ்­வா­யில்லை, BBA, உள்­நாட்டில் உயர் உத்­தி­யோகம் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, சித்­திரை இலக்­கினம் வெள்­ளாளர் 1962, கன்­னி­ராசி, பொது­நிறம், அரச உத்­தி­யோ­கஸ்தர்  இது­வரை திரு­மணம் செய்­யாத மண­ம­க­ளுக்கு அரச உத்­தி­யோ­கஸ்தர் அல்­லது  வெளி­நாட்டு மண­மகன் தேவை. 075 4348853.

  *************************************************

  மலை­யகம், இந்து 1966 இல் பிறந்­தவர், படித்த (35) வயது மதிக்­கத்­தக்க இளமைத் தோற்­ற­மு­டைய பெண்­ணுக்கு சகோ­த­ரிகள் நல்ல துணை­வனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 1744365.

  *************************************************

  யாழ், இந்து சைவ  வேளாளர் well Educated Family Backrounds 36 வயது  BSc, MSc, PhD Executive Position.  America P.R Divorced பொறுப்­பு­க­ளற்ற  மண­ம­க­ளுக்கு  suitable மண­மகன் தேவை. Multi top Matrimony. 077 9879249, 076 3304841.

  *************************************************

  யாழ் இந்து  வேளாளர் 1988 இல் பிறந்த, லண்­டனில் பெற்­றோ­ருடன்  வசிக்கும்  பட்­ட­தாரி மருத்­துவ  தகை­மை­யு­டைய  பெண்­ணுக்கு  டாக்டர், பட்­ட­தாரி  மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். 076 4443335.

  *************************************************

  யாழ். இந்து குரு­குலம், 1989, விசாகம் 4 ஆம் பாதம், வெளி­நாட்டில் பட்டம் பெற்ற மண­ம­க­ளுக்கு தகுந்த நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. தரகர் தேவை­யில்லை. 077 8458934. 

  *************************************************

  யாழ். Christian RC வேளாளர், 1988, Engineer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realma trimony.com     

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1995, மிரு­க­சீ­ரிடம், Supervisor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *************************************************

  யாழ்.இந்து  வேளாளர் 1978 சித்­திரை  நட்­சத்­திரம் 4 ¼  பாவ­மு­டைய,  தொழில் புரியும்  மண­ம­க­ளுக்கு  படித்த  தொழில் புரியும்  மண­மகன் தேவை. தொடர்பு: 077 2619470 / 071 4494791.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1991, உத்­த­ராடம் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com   

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 1976 ஆம் ஆண்டு பிறந்த, நிற­மான அழ­கான A/L படித்த 5 அடி உயரம், நட்­சத்­திரம் புனர்­பூசம், 2 இல் செவ்வாய் Accountant ஆக­வுள்ள மக­ளுக்கு சொந்த வியா­பாரம் அல்­லது உயர் கல்­வி­யுடன் உயர்­தொழில் புரியும் நல்ல குண­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Phone: 072 9006120, 011 2390021.

  *************************************************

  அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது குறிப்­புக்­களைப் பதிந்து திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றலாம். 1962 வெள்­ளாளர், சித்­திரை, அரச தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். 076 8483109. 

  *************************************************

  மலே­சிய மண­ம­க­ளுக்கு கிறிஸ்­தவ/ கத்­தோ­லிக்க 38– 45 வய­திற்கு இடைப்­பட்ட தமிழ் மண­மகன் தேவை. வச­திகள் வரு­மா­னங்கள் குறைந்­த­வ­ரா­யினும் சிறந்த குடும்பப் பின்­ன­ணியை கொண்­டி­ருக்க வேண்டும். திரு­ம­ணத்தின் பின்னர் மலே­சி­யாவில் தொழில் சிபா­ரிசு செய்­யப்­படும். சுய விப­ரக்­கோவை மற்றும் புகைப்­ப­டத்தை அனுப்­பவும். sweetgal_asia@hotmail.com WhatsApp: 0060176917801. 

  *************************************************

  2018-06-19 16:11:51

  மணமகன் தேவை 17-06-2018