• சமையல்/ பரா­ம­ரிப்பு 10-06-2018

  தெஹி­வளை முஸ்லிம் வீட்­டுக்கு வந்து போய் வேலை செய்ய பணிப்பெண் தேவை. சிறிய குடும்பம். வீட்டை சுத்தம் செய்ய, சமையல், கை உதவி செய்ய மட்டும் தேவை.  தொடர்பு: 078 5690370.

  ***********************************************

  கொழும்பில் வீட்டு வேலைக்குப் பணிப்பெண் தேவை. சமைப்­ப­தற்கும் வீட்டை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளவும் வயது (20–22). ஒரு பணிப்பெண் தேவை. சம்­பளம் 18000/= – 20000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0222048.

  ***********************************************

  இரா­ஜ­கி­ரிய தொடர்­மாடி மனைக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணி ப்பெண் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். வய­தெல்லை 18–35. சம்­பளம் 18,000/= இலி­ருந்து. தொடர்­பு­கொள்­ளவும். 077 7362786, 076 7665585.

  ***********************************************

  வய­தான நபரை கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு உட­ன­டி­யாக ஒரு ஆண்/ பெண் 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். வெள்­ள­வத்தை. 077 5294495.

  ***********************************************

  கொழும்பில் சிங்­கள குடும்­பத்தில் பொறுப்­புடன் நம்­பிக்­கை­யாக தங்கி வேலை செய்ய பணிப்­பெண்கள் எதிர்­பார்க்­கின்றோம். 075 6777409, 011 5882072.

  ***********************************************

  கொழும்பில் தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டு பணிப்­பெண்கள் தேவை. 18000/= – 25000/=. 011 5882072, 072 2737469.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் எனது வீட்­டிற்குப் பணிப்பெண் தேவை. சமையல், கிளினீங் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு. 011 5882072, 076 3812907.

  ***********************************************

  கொழும்பில் தங்கி சமையல், வீட்டு வேலைகள் செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 20000/= – 25000/= வரை. 011 5882072, 075 6777409.

  ***********************************************

  எங்­க­ளு­டைய கௌர­வ­மான சிங்­கள குடும்­பத்தில் தங்கி நம்­பிக்­கை­யாக வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=, 22,000/=, 24,000/=. தரகர் அவ­சி­ய­மில்லை. கொழும்பு, மொரட்­டுவ. 076 7484511.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலைக்­காக சுமார் சமைக்கத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. 40 வய­திற்கு கீழ் அதிக சம்­பளம் வழங்­கப்­படும். 077 7722205.

  ***********************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமைப்­ப­தற்கு 55 வய­திற்கு குறை­வான பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. 077 6605550, 076 1034388.

  ***********************************************

  கிரு­லப்­ப­னையில் (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை­செய்யும் (20 – 25) வயது, நற்­குணம் கொண்ட பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். (ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்) சம்­பளம் 28,000/=. தொடர்பு: 011 4386565, 072 96017548.

  ***********************************************

  லண்­டனில் இருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ர­னுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் (27,000/=–30,000/=) வழங்­கலாம். தொடர்பு: 077 8284674, 077 7817793.

  ***********************************************

  நானும் எனது மனை­வியும் பிர­பல கம்­ப­னியில் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 3 வயது பிள்­ளையைப் பார்ப்­ப­தற்கு (20 – 40) வய­துக்­குட்­பட்ட அன்­பான பணிப்­பெண்ணை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் (28,000/=–30,000/=) வழங்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. 076 6300261, 077 8285673.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள ஒரு வீட்­டிற்கு மேலைத்­தேய, கீழைத்­தேய சைவ, அசைவ உண­வுகள் நன்­றாக சமைக்­கக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த பெண் சம்­பளம் 45,000/=, கழு­வுதல், சுத்தம் செய்­யக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த பெண் சம்­பளம் 25,000/=, இரு­வரும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். வயது (25 – 45). 077 3427100.

  ***********************************************

  வெளி­நாட்டு தமிழ் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்­க­ளுடன் இரண்டு வருட ஒப்­பந்­தத்தில் அழைத்து செல்­வார்கள். வயது 30–47. தொடர்பு: 077 0114753. 2.30 p.m. பின்பு அழைக்­கவும்.

  ***********************************************

  ஒரு சிறிய சைவ குடும்­பத்­தி­ன­ரோடு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒரு பணிப்பெண் தேவை. வயது 18 முதல் 35. ஓர­ள­வுக்கு ஆங்­கி­லத்தில் பேசக்­கூ­டி­ய­தாக  இருக்க வேண்டும். தொலை­பேசி: 071 2029554.

  ***********************************************

  பணிப்பெண் தேவை. 077 7720470.

  ***********************************************

  மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு அல்­லது அதற்கு உத­வக்­கூ­டிய  அனு­பவம் உள்ள/அற்ற வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. (கொஞ்­ச­மா­வது சிங்­களம் பேசக்­கூ­டிய 45 வய­திற்கு குறைந்த) குழந்­தை­க­ளையோ, வயோ­தி­பர்­க­ளையோ பரா­ம­ரிக்கும் வேலை இல்லை. 20000/=. 077 5493713.

  ***********************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஊழியர் ஒருவர் தேவை. ஜா–எல. 077 3613643, 077 3290408. 

  ***********************************************

  சிறு குழந்தை ஒன்றை பரா­ம­ரிப்­ப­தற்கு பெண் ஊழியர் ஒருவர் தேவை. 15,000/= காலை 8.00– 4.00 p.m. 36/16, நாயக்­க­கந்த, வத்­தளை. 076 4680166. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி அரச தொழில் பார்க்கும் குடும்­பத்­திற்குப் பிள்ளை பரா­ம­ரிப்­ப­தற்கும் வீட்டு வேலை­க­ளையும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 3657404. 

  ***********************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் பெண்­களைக் கவ­னித்­துக்­கொள்ள 45 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­தான பெண்­மணித் தேவை. சிறுவர் பரா­ம­ரிப்பு அல்­லது நர்சிங் மூலம் முந்­தைய அனு­பவம் பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. கடந்த கால அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் 35,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தய­வு­செய்து நேர்­கா­ண­லுக்கு உங்கள் விண்­ணப்­பங்­களை (CV) இந்த முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். தலைவர் சிசி குழு, இல.381/1, உயர் நிலை வீதி, கங்­கோத்­வாலா, நுகே­கொடை. (The Chairperson, CH Committee, No. 381/1, High Level Road, Gangodawila, Nugegoda). 

  ***********************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 40 வய­திற்குக் குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. 45, லயனல் எதி­ரி­சிங்க மாவத்தை, கொழும்பு– 5. தொலை­பேசி: 077 3062062.

  ***********************************************

  தெஹி­வளை வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 18– 30 வய­துக்கு இடைப்­பட்ட, விவா­க­மற்ற யுவ­தி­யொ­ருவர் தேவை. சிங்­கள குடும்பம். தொலை­பேசி: 071 6577686. 

  ***********************************************

  வீடொன்றில் தங்­கி­யி­ருந்து உணவு தயா­ரிப்­ப­தற்கு சமை­யற்­காரர் ஒருவர் தேவை. வயது 40– 50. தொலை­பேசி: 077 7331166. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உட­ன­டி­யாகத் தேவை. வயது 22– 45. சம்­பளம் 30,000/= – 50,000/=. 075 2856335. நேரடி வீடு

  ***********************************************

  070 2879493, 011 2735947. கொழும்பில் மகள் மற்றும் மக­னுக்கு உணவு சமைக்­கவும், குழந்­தை­களைப் பார்த்­துக்­கொள்­ளவும், துப்­பு­ரவு வேலை செய்­யவும் பெண்கள் தனித்­த­னி­யாக தேவை. ஒரு அறை தங்­கு­மி­ட­மாக வழங்­கப்­படும். சம்­பளம் 25000/= – 30000/=. ஹர்ஷி.

  ***********************************************

  மாலபே, எமது வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு ஆரோக்­கி­ய­மான 24 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25 இலி­ருந்து. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்பு: 077 5700555. நடாசா.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  ***********************************************

  நுகே­கொட, பிட்­ட­கோட்­டையில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு தோசை, வடை மற்றும் அனைத்து உண­வு­களும் சமைக்கத் தெரிந்த சமை­யற்­காரர் (Cook), உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தகு­திக்­கேற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7107782, 072 8877494.

  ***********************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வத்­தளை, பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பு, மலை­யகம், வட கிழக்குப் பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 3577667, 077 9816876, 011 2982554. 

  ***********************************************

  011 4283779. ABC ஏஜென்சி வத்­தளை, எமது நிறு­வ­னத்தின் மூலம் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களைக் கொண்ட வீட்­டுப்­பணிப் பெண்­களை உடன் எதிர்­பார்க்­கிறோம். வயது18–60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கி­ய­கால லீவும் பெற்­றுத்­த­ரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 071 1215654. ரன்ஜன்– 072 5902047.

  ***********************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55 . சம்­பளம் 28,000 – 32,000. 075 9601438, 011 5288919.

  ***********************************************

  பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்க இருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப்­போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது – 20 – 60 சம்­பளம் 27,000/= – 33,000/= ( வட கிழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

  ***********************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. 20 – 60 சம்­பளம் 25– 30 தொடர்பு: 081 5635228, 077 6425380.

  ***********************************************

  வீட்டு பாது­கா­வ­லரும் எனது ஆரோக்­கி­ய­மான 65 வயது அம்­மாவும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 26000/=. தனி­ய­றை­யுடன் மேல­திக சலு­கைகள் உண்டு. (கல்­கிசை) 072 2761000.

  ***********************************************

  011 2718915. அர­சாங்க தொழில் புரிந்து தற்­பொ­ழுது ஓய்வு பெற்று ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள எனது பெற்­றோ­ருடன் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கருணை நிறைந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 28000/= – 30000/=. (கொழும்பு) சிங்­களம் ஓர­ளவு அவ­சியம்.

  ***********************************************

  வீடொன்­றிற்கு உணவு தயா­ரிப்­ப­தற்கு பெண்­ணொ­ரு­வரும், சுத்தம் செய்­வ­தற்கு ஆணொ­ருவர்/தம்­ப­தியர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம்  40000/= போனசும் வழங்­கப்­படும். தொடர்பு கொள்க. 071 4864844.

  ***********************************************

  கொழும்பு, கொஹு­வ­ளையில் வீட்­டிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய Cook (குக்) ஆண் தேவை. Gamini. 076 9409366.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிற்கு பணிப்பெண் உடன் தேவை. 076 7765492. 

  ***********************************************

  நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் சீது­வையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்­பளம் 25,000/= – 30,000/=. 031 5676004, 075 9600233.

  ***********************************************

  நீர்­கொ­ழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்குத் தேவை­யான அனைத்து சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5677914, 076 8336203.

  ***********************************************

  நான் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன் நீர்­கொ­ழும்பில் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வழங்­கப்­படும். வயது 25 – 60. சம்­பளம் 25,000 – 28,000/= . 031 4938025, 072 7944587.

  ***********************************************

  கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் உயர்­கல்­வியைத் தொடரும் எனது மக­ளுடன் வசிக்க நேர்­மை­யான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5678052, 075 9600273.

  ***********************************************

  லண்­டனில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் கண்­டியில் வசிக்கும் 60 வய­து­டைய எனது அம்­மாவை தனது தாயைப்போல் கவ­னித்து, சமைத்துக் கொடுப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ராகக் கவ­னிக்­கப்­ப­டுவர். தனி-­யறை வசதி உண்டு. மேல­திக உதவி செய்து தரப்­படும். வயது 30 – 55. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ***********************************************

  கல்­கி­சையில் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலை­க­ளுக்கு உத­வி­யாக பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3300159. சிங்­களம் அவ­சியம்.

  ***********************************************

  ராக­மையில் தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் எமது வீட்­டிற்கு ஒரு சிறந்த பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட் சலு­கைகள் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/=– 30,000/=. 031 4938025, 076 9111354. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் 3 வர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 30,000 – 32,000 . 075 9600277, 011 5234281.

  ***********************************************

  எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணி­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 50. சம்­பளம் 25,000 – 30,000. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. எங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 5299032, 076 6736621.

  ***********************************************

  071 8085698. வீட்டு வேலை, சமைக்க மற்றும் வீடு துப்­பு­ரவு செய்து முற்றம் துப்­பு­ரவு செய்ய ஓய்­வு­பெற்ற ஒருவர் பக்­கத்தில் இருக்­கக்­கூ­டிய நேர்­மை­யான நம்­பிக்­கை­யா­ன­வர்கள் தேவை. சார­தி­யொ­ரு­வ­ராயின் சிறந்­தது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான காற்­றோட்­டத்­துடன் கூடிய சூழலில் தமது பெற்­றோரை கவ­னிக்க முடி­யா­த­வர்கள், அவர்கள் சந்­தோ­ச­மாக ஓய்வு காலத்தை கழிக்க 24 மணி­நேர மருத்­துவம் அனு­ப­வ­மிக்க தாதி­மார்கள், உணவு மற்றும் மேல­திக வச­தி­க­ளுடன் பரா­ம­ரிப்­ப­தற்கு. தொடர்­புக்கு: 077 4893338.

  ***********************************************

  பொர­லஸ்­க­மு­வையில் வசிக்கும் 5 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 35– 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. சிறந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7302821. 

  ***********************************************

  பொர­லஸ்­க­மு­வவில் வசிக்கும் 5 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு மாலை 5 மணி­முதல் காலை 8 மணி­வரை வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 35– 50 வய­திற்­குட்­பட்ட பெண் பணியாள் தேவை. சிறந்த நாட் கொடுப்­ப­னவு (சம்­பளம்) வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7302821. 

  ***********************************************

  2018-06-12 16:01:31

  சமையல்/ பரா­ம­ரிப்பு 10-06-2018