• பொது­வே­லை­வாய்ப்பு 03-06-2018

  ஹாட்­வெயார்  ஸ்தாபனம் ஒன்­றுக்கு களஞ்­சிய காப்­பா­ளர்கள் (Store keeper), காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் (Staffs), விற்­ப­னை­யா­ளர்கள் (Sales Man), மோட்டார் பைக் ஓட்­டு­னர்கள் (Felid Officer) வெற்­றி­டங்கள் உண்டு. முன் அனு­ப­வ­மா­னது வர­வேற்­கத்­தக்­கது. அனு­ப­வ­மில்­லாத 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அனு­ப­வத்­திற்கு ஊதியம் வழங்­கப்­படும். அனு­ப­வ­மில்­லா­த­வர்­க­ளுக்கு ஆரம்ப சம்­பளம் 22, 500/=. தங்கி வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 1750/= வழங்­கப்­படும். சனிக்­கி­ழ­மை­களில் 03.00 கிழமை நாட்­களில் 6.00 க்கு பிறகும் வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு OT வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும் மூன்று வேளை உணவும் வழங்­கப்­படும். சாப்­பாட்­டிற்கு சிறிய தொகை சம்­ப­ளத்­தி­லி­ருந்து அற­வி­டப்­படும் உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை FAX பண்­ணவும். 011 2472239. ஞாயிறு, போயா விடு­முறை.

  *****************************************************

  கொழும்பு, எல­கந்­தையில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு பாரம், ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/= இற்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569, 071 4376164.

  *****************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள். பிஸ்கட்/ பிரிண்டிங்/ காட்போட்/ டிபி டிப்/ PVC குழாய்/ கிளவ்ஸ்/ மெட்ரஸ்/ சொசேஜஸ்/ சொக்லெட்/ ஷட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கும் (Security) கன­ரக, மென்­ரக சார­திகள், உத­வி­யாட்கள்/ கல்வி கற்ற) ஆண்/ பெண் தேவை. தொழில அடிப்­ப­டையில் 35,000/=– 45,000/=- வரை­யான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் உண்டு. (கட்­டு­நா­யக்க/ ஏக்­கல/ ஜா–எல/ நீர்­கொ­ழும்பு/ நிட்­டம்­புவ/ யக்­கலை/ வத்­தளை/ களனி/ கட­வத்தை/ கடு­வெல/ பிய­கம) விரும்­பத்­தக்­கது. 077 2400597. 

  *****************************************************

  கந்­தானை பொலித்தீன் உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 18– 35 வயது ஆண்கள் தேவை. (கிழமை சம்­பளம்) நாள் ஒன்­றுக்கு 1100/=. அடை­யாள அட்டை மட்டும் தேவை. தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் உண்டு. 071 6999991 , 077 2400597. 

  *****************************************************

  தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேடித்­தரும் ஏஜன்சி அல்­லது புரோக்­கர்கள் தேவை. ஆதாயம் 50,000/= வரை. அனைத்து பிர­தே­சத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். 072 6999992. 

  *****************************************************

  அவி­சா­வளை, மெத்தை உற்­பத்தி தொழிற்­சாலை வேலைக்கு 18– 50 வயது ஆண்கள் தேவை. உணவு இல­வசம். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. நாள் ஒன்­றுக்கு 1100/=. கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். (பணம் கட்ட தேவை­யில்லை) 0777 999159, 077 4433702. 

  *****************************************************

  வேலை­வாய்ப்­புகள்: ஜேம்/ பிஸ்கட்/ நூடில்ஸ். காட்போட்/ பிரிண்டிங்/ PVC குழாய்/ தேயிலை/ சொக்லெட்/ பிளாஸ்டிக் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு, லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கும், நுவ­ரெ­லியா/ எல்ல/ பதுளை/ பண்­டா­ர­வெல/ கண்டி, வெலி­மட/ ஹபு­தளை பிர­தே­சங்­களில் உள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்­டூரண்ட் பிரி­வு­களும் (Room boy/ Waiter/ Cook/ Barman/ Kitchen helper/ Cleaner/ Cashier/ Reception) 18– 50. ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் உணவு/ தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 25,000/=– 38,000/= வரை. 077 6838233.

  *****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், ஆடைத் தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங். ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான தொ-ழில். வயது 17 – 40. மாதச் சம்­பளம் 35000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். கல்வி, மொழி, முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். வரும் நாளில் வேலை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 1511979.

  *****************************************************

  Provisional சாமான் Packing செய்ய உட­ன­டி­யாகப் பெண் வேலை­யாட்கள் தேவை. Mattakuly. (Colombo– 15) விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7342920. 65/321, Crow Island, Colombo – 15.

  *****************************************************

  வத்­தளை பிர­தான வீதியில் அமைந்­தி­ருக்கும் மொத்த/ சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி/ உணவு உண்டு. 075 7776666, 077 7804575.

  *****************************************************

  Tyre Fitter. வெளி­நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கடைக்கு Tyre Fit பண்­ணு­வ­தற்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 40000/=. ஞாயிறு, Poya விடு­முறை. காலை 9 –5 மணி­வரை. மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தங்கும் வசதி உண்டு. 155, Crown Tyre, Colombo –14. Sugathasa மைதா­னத்தின் அருகில். 077 3134060, 2344524.

  *****************************************************

  வெளி­நாட்டில் பொருட்கள் கொண்­டு­வரும் கம்­ப­னி­யிற்கு கொழும்பு பிர­தே­சத்தில் வசிக்கும் டயர் வேலைக்கு டயர் லொறியில் ஏற்றி, இறக்க வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 40000/=. தங்­கு­மிட வசதி உண்டு. (25–45) வய­திற்குள். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். சுக­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிற்கு அருகில். 155 Crown Tyre Motors. 077 3134060, 011 2344524.

  *****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய, 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும் பயிற்­சிக்­காலம் 3–6 மாத காலமும் பயிற்­சியில் 18000/=, பயிற்­சியின் பின் 65000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும் உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  *****************************************************

  கொழும்பில் உள்ள  Office  இற்கு  Trainee Female Clerk வேலைக்கு  ஆள் தேவை.  தகைமை A/L Commerce + Computer  Knowledge. Age 22–26 சம்­பளம்  18,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316.

  *****************************************************

  கொழும்பில் உள்ள  Hardware  இற்கு Trainee Staff வேலைக்கு  ஆள் தேவை.  சம்­பளம்  20,000/=.  வயது 20 – 25. 5000 + தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு; 077 6110316.

  *****************************************************

  கொழும்பு ஆமர் வீதியில்  அமைந்­துள்ள பிர­பல நிறு­வனம்  ஒன்­றிற்கு பெண் Accounts  வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 072 7424602 /     011 2424603 / 011 2387826. (பாட­சாலைப் படிப்பை முடித்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) 

  *****************************************************

  வவு­னி­யாவில் மின்­சார  உப­க­ரண மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு  முகா­மை­யாளர் (ஆண்)  தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம்  வழங்­கப்­படும். வாகனம், Fuel, உணவு  இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தமிழ், சிங்­கள  மொழி   தெரிந்­தி­ருப்பின் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 031 3321763 /077 3728107. P.G.S.Homes இல.163, தேக்­க­வத்தை, வவு­னியா.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் தனி­யாக இருக்கும்  பெண் ஒரு­வரை  பார்த்­துக்­கொள்ள 45–60 க்கு இடைப்­பட்ட வயதில்  ஒரு பெண் தேவை.  தங்­கு­மிட  வச­திகள், உணவு அனைத்தும்  வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 6512050.

  *****************************************************

  கொழும்பு. வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யும் கம்­ப­னிக்கு ஓய்­வூ­தியம் பெற்­ற­வர்கள், அர­சாங்க ரென்டர், பில் Book எழுத கொழும்பு பிர­தே­சத்தில் வசிப்­பவர். போயா, ஞாயிற்­றுக்­கி­ழமை விடு­முறை. சம்­பளம் 25,000/=. 155, Crown Tyre Colombo—14. 077 3134060, 011 2344524.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்றின் மட்­டக்­குளி /வத்­தளை களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு 35 வய­திற்கு உட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய ஆண் உதவி களஞ்­சியப் பொறுப்­பாளர் (Assistant Store Keeper), பெண் குமாஸ்தா (Clerk) தேவை. வத்­தளை, மட்­டக்­கு­ளியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தகை­மை­யு­டை­ய­வர்கள் கீழ் காணும் முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். Devi Trading Company,125, Bankshall Street, Colombo – 11. Telephone No. 011 2335124 / 2335125. E–mail: devi@devitrading.com 

  *****************************************************

  Manual Car ஓட்­டக்­கூ­டிய Drivers தேவை. சம்­பளம் 30,000 – 45,000 வரை. வேண்­டிய இடம் கொழும்பு. மரு­தானை. தொடர்­பு­க­ளுக்கு – 075 4599030.

  *****************************************************

  Video Editing – Premiere CC நன்கு தெரிந்த அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள்  தேவை. 20,000 – 30,000 வரை சம்­பளம் வழங்­கப்­படும். Kotahena. 076  7047755. 

  *****************************************************

  General Office Clerk required to handle daily sales activities in our Showroom @ 121, New Moor Street, Colombo –12. Female applicants are preferred between age 18 – 35 with experience in billing and customer holding. Please Contact: 077 7252336 on Monday from 10 am onwards. 

  *****************************************************

  செட்­டரிங் பாஸ்­மார்கள்  உத­வி­யாட்கள் தேவை. 2000/= –2200/= உதவி 1500/= இருந்து. OT உண்டு. வத்­தளை. 0766638543.

  *****************************************************

  மஹ­ர­கம தொழிற்­சா­லைக்கு வேலை க்கு 20–25 வய­துக்கு இடைப்­பட்ட இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 011 2844516.

  *****************************************************

  பிர­பல தையல் ஆடைகள் தைக்கும் ஸ்தலத்­துக்கு ஆண், பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. வயது பிரச்­சினை இல்லை. தங்கி இருந்து வேலை செய்ய விரும்­பு­வோ­ருக்கு சகல வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 7414861.

  *****************************************************

  கட்­டு­நா­யக்­க­வி­லுள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு ஆண் (18 வயது), பெண் (30–35 வயது) தேவை. அடிப்­படைச் சம்­பளம் .20,000. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 3158777.

  *****************************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உபமின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள். 071 8239900, 071 9713938.

  *****************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­வ­னத்­திற்கு Accounts senior தேவை. O/L, A/L கணினி அறி­வு­டைய முன்­ன­னு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். VAT, NBT, EPF, ETF ஆகி­யன பரிச்­ச­ய­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். (பெண்கள் மட்டும்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3400929.

  ****************************************************

  கொழும்பு – 6 இல் உள்ள ஹாட்­வெ­யா-­ருக்கு Sales ஆட்கள் உடன் தேவை. அனு­பவம் விரும்­பத்­தக்­கது. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. 077 7749006.

  *****************************************************

  பலாங்­கொடை தேயிலைத் தோட்­டத்தில் வேலை செய்ய தமிழ் அல்­லது சிங்­கள குடும்பம் அல்­லது தனியாள் உடன் தேவை. 077 7908220, 077 7876943.

  *****************************************************

  திவு­லப்­பிட்­டி­யவில் எமது கோழி இறைச்சி வர்த்­தக நிலை­யத்­திற்கு விற்­பனை ஊழி­யர்கள் / கோழி உணவு உற்­பத்தி பிரி­வுக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 45000/= வரை பெற­மு­டியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7299070.

  *****************************************************

  கடையில் வேலை­செய்ய பெண் பிள்­ளைகள் தேவை. காலை 8.30 – மாலை 6.30 சம்­பளம் 10000/=. மதிய உணவு, ஞாயிறு, போயா தினங்கள் விடு­முறை. இடம்: தெஹி­வளை. 078 2789776.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில்  பிர­பல்­ய­மான  Laundry Showroom  ஒன்­றிற்கு  அனு­ப­வ­முள்ள  Cashier தேவைப்­ப­டு­கி­றது. தொடர்பு: 076 7740511.

  *****************************************************

  கொழும்பு –3 இல்  அமைந்­துள்ள  தனியார் CCTV கமரா  நிறு­வ­னத்­திற்கு பயிற்சி பெற்ற/ பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள்  தேவை.  வயது  18– 30 இடைப்­பட்­ட­வர்கள்  விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை  விட்டு  வெளி­யே­றி­ய­வர்­களும்  விண்­ணப்­பிக்­கலாம்.  தங்­கு­மிட வசதி  செய்து தரப்­படும்.  அழை­யுங்கள்: 077 7407833/ 011 4848899.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில்  நீண்ட கால­மாக  இயங்கும்  சுப்பர் மார்க்­கட்­டுக்கு காசா­ளர்கள் (Cashiers) தேவை.  அனு­பவம்  திற­மையை  கருத்­திற்­கொண்டு  சம்­பளம் 20,000/=  இருந்து  வழங்­கப்­படும்.  உணவு, தங்­கு­மிடம்  இல­வ­ச­மாக  வழங்­கப்­படும். 011 2360916, 011 4381731.

  *****************************************************

  வேளாண்மை வேலைகள் நன்கு தெரிந்த ஆண் ஒருவர் கொழும்பு வீடொன்­றுக்குத் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 0777 750894. 

  *****************************************************

  ராக­மையில் அமைந்­துள்ள சிறிய பண்ணை ஒன்­றுக்கு வேலைக்கு ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 866618, 075 0807000. 

  *****************************************************

  கொழும்பில் ஆடம்­பர வச­தி­க­ளுடன் அமை­கின்ற நவீன அடுக்கு மாடி கட்­டடத் தொகு­திக்கு இலக்­ரீ­சியன், உதவி இலக்­ரீ­சியன்ஸ் தேவை. அனு­பவம் உள்ள, அற்ற 250 பேருக்கு உடன் வேலை­வாய்ப்பு. தொடர்ச்­சி­யான வேலை. 10 வருட வேலை­வாய்ப்பு. உத்­த­ர­வாதம். மின்­னியல் துறையில் சான்று பெற்­ற­வர்­களும், வேறு நிறு­வ­னங்­களில் தொழில்­பு­ரிந்­த­வர்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். குழு­வாக வந்து தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு, ஒரே இடத்தில் தங்­கு­மிட வசதி உண்டு. அனு­ப­வ­மற்ற O/L வரை படித்த இளை­ஞர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். பயிற்­சி­களும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6087317.

  *****************************************************

  Super  Market  இல் வேலை செய்த  ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும்  வேலை­வாய்ப்­புக்கள்  உண்டு.  இடம் வெள்­ள­வத்தை.  சம்­பளம்  அனு­ப­வத்­திற்­கேற்ப வழங்­கப்­படும். தொடர்பு: 077 2217254.

  *****************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலை நடக்­கின்ற அதி­ந­வீன தொடர்­மாடி கட்­டடத் தொகு­திக்கு மேசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. திற­மை­க­ளுக்­கேற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். வேறு நிறு­வ­னங்­களில் வேலை செய்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக வேலை நேரங்­க­ளுக்கு OT கொடுப்­ப­னவு உண்டு. மாத வரு­மானம் 80,000/= – 90,000/= வரை பெரலாம். 300 தொழி­லா­ளர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4852970.

  *****************************************************

  தலை­ந­கரில் கட்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற அதி­ந­வீன தொடர்­மாடி கட்­ட­டத்­திற்கு நீண்ட நாட்கள் தங்­கி­யி­ருந்து வேலை­செய்யும் மேசன்ஸ் (Masons), உத­வி­யா­ளர்கள் (Labours) தேவை. சம்­பளம் OT என்­பன ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். மாதம் 60,000/= – 80,000/= வரை­யி­லான வரு­மானம். 15 – 20 வேலை­யாட்கள் கூட்டி வரு­ப­வர்­க­ளுக்கு சலு­கைகள். எமது நிறு­வ­னத்­துடன் இணைந்து வாழ்க்­கைத்­த­ரத்தை முன்­னேற்­றிக்­கொள்ளும் வாய்ப்­பு­களும் காத்­தி­ருக்­கின்­றது. தொழில் திற­மைக்­கேற்ப Sub Contract வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Nemax (நிமெக்ஸ்). 077 6793529, 077 8994845.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­து­வரும் அதி­உயர் அடுக்கு மாடி கட்­ட­டங்­க­ளுக்கு மின்­னியல் துறையில் முன்­னணி சேவை­யினை வழங்கி வரு­கின்ற எமது நிறு­வ­னத்­திற்கு மின்­னி­யி­ய­லா­ளர்கள் (Electricians), உதவி மின்­னி­யி­ய­லா­ளர்கள் (Electrical Helpers) தேவை. ஓர­ளவு அனு­பவம் உள்­ள­வர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு பயிற்­று­விக்­கப்­பட்டு ஆறு மாத நிறைவில் பதவி உயர்வு சான்­றி­தழும் வழங்­கப்­படும். வாய்ப்­பினை தவ­ர­வி­டா­தீர்கள். O/L பரீட்சை எழு­தி­விட்டு பணி­யின்றி காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு இது அரிய வாய்ப்­பாகும். 24 மணித்­தி­யால தொடர்­பு­க­ளுக்கு: 077 1414545.

  *****************************************************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக உத­வி­யாளர், அலு­வ­லக உத­வி­யாளர், வகுப்­பறை சுத்தம் செய்­பவர் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. Vivegam Education Centre. 309, Jempattah Street, Colombo – 13. 077 4107525.

  *****************************************************

  கொழும்பு – 15 இல் Shoe Factory க்கு 18 – 35 இடைப்­பட்ட மலை­யக ஆண்கள் தேவை. தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 011 2527503. 

  *****************************************************

  அர­சாங்­கத்தால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  *****************************************************

  ARC வேல்டிங் அறிவு உடைய ஃபிட்டர்ஸ் (Fitters) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. மாத சம்­பளம் 42,000/= க்கு மேல். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நீர்­கொ­ழும்பு அழைக்க: 077 4081175.

  *****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அலு­மி­னியம் பொருத்தும் (கதவு, ஜன்னல், பாட்­டிசன்) வேலை தெரிந்­த­வர்கள் தேவை. சம்­பளம் நாளாந்தம் அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டையில்.  தொ.பே: 076 3038788, 071 4267460.

  *****************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­பட்ட பால் பசுக்கள் அடங்­கிய விவ­சாயப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். தொ.பே: 077 7342754.

  *****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்­பெண்கள், குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­வர்கள், சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. உட­ன­டி­யாக வருகை தரவும்.  135/17, ஸ்ரீச­ர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. தொ.பே: 2726661.

  *****************************************************

  கள­னியில் சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/=. தொ.பே: 077 7490640.

  *****************************************************

  20 ஏக்கர் காணியில் காவல் வேலைக்கு தம்­ப­தியர் தேவை. தொ.பே: 071 1461392.

  *****************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள மிளகாய் அரைக்கும் ஆலைக்கு வேலை தெரிந்த திற­மை­யான பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 1302588.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சில்­லறை விற்­பனை நிலை­யத்தில் வேலை செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு வழங்­கப்­படும். தொ.பே: 075 9328310.

  *****************************************************

  ஜய­கொடி சுப்பர் மார்க்­கெட்டில் வேலைக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 25,000/= வரை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொ.பே: 077 4386787, 071 6814743.

  *****************************************************

  கொழும்பு மாவட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு கிராம உத்­தி­யோ­கத்­தரின் சான்­றுப்­பத்­திரம் உள்ள ஒருவர் தேவை. சம்­பளம் 03 மாதம் வரை 40000/=, 3 ஆவது மாதத்தில் இருந்து 42500/=, 6 ஆவது மாதத்­தி­லி­ருந்து 45000/= வரை­யான சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொ.பே: 071 3489084.

    *****************************************************

  கொழும்பு, புதிய சோன­கத்­தெ­ருவில் உள்ள Hardware க்கு Office இல் வேலை­செய்ய பெண் பிள்­ளைகள் தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3435700.

  *****************************************************

  கொழும்பு – 14, புத்­த­க­சா­லைக்கு Store Helpers வேலை செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145.

  *****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான  வேலை­வாய்ப்­புகள். தோட்ட பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், சமையல் வேலை, வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கடை வேலை­யாட்கள், Labours, Masons, Cleaners, House Boy, Garment Workers மற்றும் அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களும் எம்­முடன் தொடர்­பு­கொள்ள முடியும். 072 3577667, 077 9816876. வத்­தளை.

  *****************************************************

  Boralla இல் அமைந்­துள்ள மோலில் மிளகாய், அரிசி அரைப்­ப­தற்கு ஆட்கள் தேவை. 077 5788163.

  *****************************************************

  கட்­டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. வேலைத்­த­ளத்தின் காரி­யா­ல­யத்தில் தங்­கி­வேலை செய்ய வேண்டும். சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். உங்கள் வாழ்க்­கைத்­த­ரத்தை முன்­னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *****************************************************

  2018-06-06 13:16:14

  பொது­வே­லை­வாய்ப்பு 03-06-2018

logo