• கல்வி 27-05-2018

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  **********************************************

  பம்பலப்பிட்டியில் ஆங்கிலம் பேச, எழுத மற்றும் வாசிக்க கற்றுத்த ரப்படும். ஒரு வகுப்பிற்கு 100/= மட்டுமே. தரம் 5 முதல் O/L வரையிலான மாணவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 5445067.

  **********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பா ர்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சே னை. 075 5123111. www.kotahena.com  

  **********************************************

  A/L 2020, 2019, 2018- (பரீட்சை தயார்ப்படுத்தல்) BA (பேராதனிய– வெளி வாரிப் பட்டப்படிப்பு) Economics, Political science O/L & Grade 8 – 10 History, Saivanery தனி ப்பட்ட குழு வகுப்புகளாக  பல வருட  கற்பித்தல் அனுபவமிக்க  ஆசிரியர்   குழுவால்  கற்பிக்கப்படும். 077 1611571.

  **********************************************

  A/L Accounting 2020 புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளது. சிறு குழு வகுப்பு க்களாக கொட்டாஞ்சேனை (ACA) வெள்ளவத்தை (Noble) மோதரையில் நடாத்தப்படும். J.விமலதாசன். 075 5508019.

  **********************************************

  Grade 8, 9, 10, 11 – ICT, English (Cambridge, Edexcel, Local) மாண வர்களுக்கு இலகுவாகவும் தெளி வாகவும் கற்பிக்கப்படும். பரீட்சை களில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத் தரப்படும். 10 Years of Experience. Call: 077 4450314, Wellawatte, Wattala, Colombo.

  **********************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia Admissions available Nursery up to A/L. Nursery – Admission Free and Special rate for Grade 1 Admission. Admission now on for next academic year Starting September 3rd 2018. Contact – 84, Delasalle Road, Colombo –15. Tel: 077 7268279. mail: kingstoncollege15@gmail.com

  **********************************************

  கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் மாணவர்களின் நிலை யறிந்து சிறந்த வழிகாட்டலுடன் தனியாகவோ, குழுவாகவோ அனுப வமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும். 071 9207664.

  **********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரை யின் கீழ் பல உள்நாட்டு, வெளி நாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்தமுறையில் கற்பிக்கப்படு கின்றன. Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  **********************************************

  மொரட்டுவையில் பல்கலைக்கழக மாணவனால் தரம் 8 தொடக்கம் G.C.E O/L வரையான Maths (Tamil or English Medium) & A/L Maths கொழும்பில் வீடு வந்து  கற்பிக்கப்படும். 077 0386829.

  **********************************************

  British Council Teacher ரினால்  (MEd. DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும். Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  **********************************************

  G.C.E.(A/L) Chemistry கொழும்பில் பிரபல தேசிய மகளிர் கல்லூரி பட்டதாரி ஆசிரியரினால் உங்கள் வீடுகளுக்கு வந்து தமிழ், ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும். தொடர்பு – 077 7359995.

  **********************************************

  ICT, Maths Classes, Grade  8 – O/L AS Cambridge, Edexcel Syllabus, A/L ICT, O/L ICT Local Syllabus, for home visit. Harie ( MSc) Tel – 078 6494410.

  **********************************************

  Maths Classes (-9 -– A/L) கற்பித்தலில் பலவருட அனுபவமுள்ள Engin eering பட்டதாரியினால் கொழு ம்பில் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். கடந்தகால மாதிரி வினாத்தாள்க ளுடன் கூடிய கற்பித்தல் மற்றும் சிறந்த பெறுபேற்றுக்கான உத்தர வாதம் 077 8434368 / 071 3070638.

  **********************************************

  (A/L) Chemistry, Biology (Local, UK) Home visiting Classes by Experienced University  Students. Past paper Classes, Revisions. (Maradana) 077 6579274, 075 0546362.

  **********************************************

  A/L Physics (Tamil & English Medium) குழுவாகவும் வீடு வந்தும்  கற்பிக்கப்படும். Grade 6 – 11 Science, Maths உண்டு. Revision, Theory, Paper. V.P.Kesan . 071 5442627, 076 7458321.

  **********************************************

  எம்.ஏ.பட்டதாரி  விரிவுரையாளர்  56 வயது  ஆண். உங்கள்  இருப்பிடம் வந்து  ஆங்கிலம் சகலருக்கும் கற்பி க்கப்படும்.  077 6951737 மாண வர்கள், வெளிநாடு  செல்வோர்,  பரீட்சார்த்திகள்,  இல்லத்தரசிகள், தொழில்புரிவோர்  அனைவருக்கும். கொழும்பு

  **********************************************

  Easy English குறுகிய காலத்தில் சரளமாகப் பேசுங்கள். கட்டண மீழளிப்பு உத்தரவாதம். மாதம் 2000/=. தனிப்போதனை வசதியான நேரத்தில். Dr.K.Dinesh (GDA University of Waikato, ACU). 076 6998906.

  **********************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core Maths, Mechanics, Further Maths, Maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L) English/ Tamil Medium, (BSc. Eng) 8 years UK experienced. 076 8967645.

  **********************************************

  University of Sri Jeyawardenepura முகாமைத்துவ மாணவர்களினால் G.C.E. A/L Accounting, Economic, Business Studies மற்றும் G.C.E O/L Commerce, Maths ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 3380168.

  **********************************************

  கணித பாடம் (Year 6 to O/L) Local and International School Syllabus தமிழ், ஆங்கில மொழி மூலம் வீடு வந்து கற்பித்து கொடுக்கப்படும். தொடர்பு: 077 3432148.

  **********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  **********************************************

  Colombo நகரில் உள்ள G.C.E.O/L (கணிதம், விஞ்ஞானம்) G.C.E.A/L (பௌதிகவியல்) மாணவர்களுக்கான Personal & Group Class பல வருட கற்பித்தல் அனுபவமுள்ள பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 2294540.

  **********************************************

  Accounting, Business Studies, Commerce IGCSE (O/L) Edexcel /Cambridge நீண்டகால அனுபவ international School Teacher (MBA) No home Visit. வெள்ளவத்தை. 077 8941402. 

   **********************************************

  வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, தெமட்டகொட, வத்தளை பிரதேசங்களை அண்மித்த தரம் 6–11 மாணவர்களுக்கு தனியாகவோ, சிறு குழுக்களாகவோ, ஆங்கிலம், கணிதம் ( தமிழ், ஆங்கில மொழிமூலம்) வீடுவந்து கற்பிக்கப்படும். 071 9771896.

  **********************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்கள மொழிமூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு முயற்சிகள் பெற்றுத்த ரப்படும். Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.        

  **********************************************

  Law College Entrance Open University–2018, சட்டக்கல்லூரி அனுமதி ப்பரீட்சை –2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையா ளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – At – Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy Theatre) 077 8874140, 077 6624500, 011 2363060. 

  **********************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/விசேட Study Pack துணை­யுடன் பேச்சுப் பயிற்சி, இங்­கி­லாந்தில் (U.K) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை­வோ­ருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  **********************************************

  Home visiting English Classes IGCSE– Edexcel, Cambridge Language, Literature GCE–Ordinary, Advanced பல்கலைக்கழக பட்டதாரிகளை கவர்ச்சியான ஆங்கில வசன நடையில் பேசவைத்தல். GCE O/L Literature 2018, 2019. K.Ganesh. BA. 077 7668725.

  **********************************************

  Exam fever Biology exam express தொடர் பரீட்சைகள். Home visited SELFI முறையிலான Chemistry (Topic wise Exams) G.C.E (A/L) London exams AS/ A2 IGCSE. Contact: 077 6655290.

  **********************************************

  பிறர் பேசும் ஆங்கிலம் அல்லது கேள்வி விளங்குகிறது. ஆனால் பதிலை ஆங்கிலத்தில் தெரிவிப்பதில் தயக்கம் அல்லது வெட்கமாக இரு க்கிறதா? ஆம் எனில் உடனே வந்து என்னுடன் இணையுங்கள். அறிவு குறைந்தோர்க்கு நிபந்தனையின் அடிப்படையில் இலவச வகுப்புக்கள் நடத்தப்படும். தொடர்பு: 071 1266416.

  **********************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனுபவமுள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்.கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L, தமிழ், ஆங்கிலம் (மூலம்) மொர ட்டுவை பல்கலைக்கழக மாண வியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்புகளும். 072 5398558. 

  **********************************************

  A/L 2018 இரசாயனவியலை வெ ற்றிகரமாக எதிர்கொள்ள சிக்கல யன்கள் Color Printout, 100 MCQ, 20 Essay உள்ளடங்கிய D – Block Seminar நிபுணத்துவம் மிக்க விரிவுரையாளரினால் (B.Sc, MSc,  M.Phil, Ph.D(R)) 55 ‘B’ Manning Place, வெள்ளவத்தையிலுள்ள True Citadel Institute இல் செவ்வாய் (29/5) 9.30 am – 2.30 pm நடைபெறும். நிறுவனத்தில் கற்காத மாணவர்களும் கலந்து கொள்ளலாம். கட்டணம் 500/=. 077 4341393.  

  **********************************************

  Grade 9, 10, 11 (National/ Cambridge/ Edexcel) Mathematics மற்றும் குழு வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. Further Maths வகுப்புக்களும் நடாத்தப்படுகின்றன. Contact: 077 1757028.

  **********************************************

  A/L, O/L Accounting (English Medium) (Local/ London) வகுப்புக்கள் நடை பெறுகின்றன. A/L 2018 Revision வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. 011 2588926/ 075 9329927/ 077 5238394.

  **********************************************

  வெள்ளத்தையில் சிறுவர்களுக்கான Art Class நடைபெறுகின்றன. புதிய பிரிவுக்கான அனுமதியைப்பெற தொடர்புகொள்ளவும். 077 6025598

  ***********************************************

  2018-05-30 16:22:18

  கல்வி 27-05-2018

logo