• வீடு காணி விற்பனைக்கு 27-05-2018

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் 3 BR உள்ள தொடர்­மாடி விற்­ப­னைக்கு உள்­ளது.  1200 Sq.ft. தொடர்பு: 077 6266368.

  ****************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 6 Perche இல் 3 Bedroom/ 2 Bathroom, Car park, fully Tiled மற்றும் 8 Perch இல் 2 Bedroom, Fully Tiled, Slab போடப்­பட்ட வீடு, Car parking– 3. Bank Lone வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  ****************************************

  கொழும்பு– 12, புதுக்­க­டையில், இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள். பேர்ச்சஸ் 3.46, Sqft.1350. தொடர்பு: 077 3937728.

  ****************************************

  51/5 கர்­டினால் குரே மாவத்தை ஹெந்­தளை வத்­தளை. பேர்சஸ் 7.5 இடம்  விற்­ப­னைக்கு.  071 3651654, 078 6108956.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் இரு கடைகள், இரு வீட்­டுடன் 6 ½ பேர்ச் காணி. புதிய 1600, 1950 சதுர அடி, 950 சது­ர­அடி தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 077 6220729/ 077 6443269.

  ****************************************

  தெஹி­வளை, பின்­வத்த வீதி (கோல் ரோட்­டி­லி­ருந்து 300 மீட்டர்) வர்த்­தகம், தொடர்­மா­டிக்கு உகந்த 10.25 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 076 6263366.

  ****************************************

  சிலாபம் நகர், முத்­து­புரம் என்­னு­மி­டத்தில் சகல வச­தி­களும் கொண்ட M.O.H அலு­வ­லகம் அருகில் 15.25 பேர்ச் காணியில் அமைந்­துள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5336467.

  ****************************************

  Newham Squre, கொச்­சிக்­கடை, கொழும்பு–13 இல் வீடு ஒன்று விற்­ப­னைக்­குண்டு. (தரகர் இல்­லாமல்) தொடர்பு: 076 1207037.

  ****************************************

  எடம்ஸ்ஹோம்ஸ். ஆடம்­பர மாடி வீடுகள், 2800 சதுர அடிகள், 4 படுக்­கை­ய­றைகள், இரட்டை வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்-­டவை விற்­ப­னைக்­குண்டு. குரூ­சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 077 7878753.

  ****************************************

  கல்­முனை–1, வாடி­வீடு வீதி, உயர்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் 10 பேர்ச்சஸ் கார்டன், கராச், சேர்வன்ட் பாத்ரூம், 5 படுக்­கை­ய­றைகள், 2 ஹோல், 2 சமையல் அறை, 2 குளி­ய­லறை விசா­ல­மான Roof top, கிணறு, சுற்­று­ம­தி­லுடன் கூடிய முற்­றிலும் டைல் பதிக்­கப்­பட்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6867628. Call after 6 p.m please. 

  ****************************************

  வெள்­ள­வத்தை, கல்­யாணி Road இல் புதி­தாகக் கட்­டப்­பட்ட Span tower Apartment, 2 Bedroom House (1010 Sq.ft) புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8964344.

  ****************************************

  Horana Industrial Land 82 Perches near Kandana Water Refinery Security Post 150,000/= PP Suitable for Factory /Yard /Stores/ Housing Complex. Clear Deeds. 077 7550472.

  ****************************************

  கொழும்பு –15, புளு­மெண்டல்  வீதியில்  6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 11.8 பேர்ச்சஸ் 400 இலட்சம். தொடர்பு: 077 2598479, 070 3981870.

  ****************************************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள  80% முழு­மை­யாக கட்­டி­மு­டிக்­கப்­பட்ட  3 அடுக்­கு­மா­டி­களைக் கொண்ட  வீடு விற்­ப­னைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. விலை 250 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 2598479, 070 3981870.

  ****************************************

  வத்­தளை– தெலங்­க­பாத்­தயில் அமைந்­தி­ருக்கும் 25 பேர்ச்சஸ்  காணி  உடன் விற்­ப­னைக்கு உண்டு.  அதி­வேக நெடுஞ்­சாலை, பொலிஸ்  Post க்கு முன்னால்,  பேலி­ய­கொட பராக்­கி­ரம மாவத்­தையில்  அமைந்­தி­ருக்கும், வியா­பா­ரத்­திற்கு உகந்த பெறு­ம­தி­யான 34 பேர்ச்சஸ்  காணி  உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5306400.

  ****************************************

  வெள்­ள­வத்தை Land Side இல் July இல் புகும் நிலையில் 1  Bedroom, 3 Bedrooms, 4 Bedrooms   வீடுகள்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 076 6602202 / 077 7044501.

  ****************************************

  வெள்­ள­வத்தை  Land Side, Galle Road அரு­கா­மையில்  4  Bedrooms, 4 Bathrooms, Maid Room, Swimming  pool, Gym எல்லா  வச­தி­க­ளுடன்  குடி­புகும் நிலையில். 1800 Sq.ft வீடு  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 7044501.

  ****************************************

  வெள்­ள­வத்தை  Rajasinghe Road  இல் 3 வருட  கட்­டிய  Apartment 3 Bedrooms, 2 Barth Rooms 1050 Sq.ft  வீடு Deed  உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 6602202.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் 8,10,12,16 P களில்  காணிகள்  மற்றும்  வீடுகள்   விற்­ப­னைக்­குண்டு. Colombo–  3, 4, 5 களில் வீடுகள்,  காணிகள் விற்­ப­னைக்­குண்டு. நாவ­லையில்  புது­வீ­டுகள்,  காணிகள், நீச்சல் குளத்­துடன் வீடும்  விற்­ப­னைக்­குண்டு. கண்டி  வாரி­ய­க­லையில்  30 P காணி விற்­ப­னைக்­குண்டு.  தரகர்  தேவை­யில்லை. T.P: 077 9943097.  வெள்­ள­வத்­தை­யிலும்,  தெஹி­வ­ளை­யிலும், 2 படுக்­கை­ய­றைகள், 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட  அப்­பாட்­மன்ட்­களும் விற்­ப­னைக்­குண்டு. 

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 6 பேர்ச்சஸ்  காணி  பழைய வீட்­டுடன்  உடன் விற்­ப­னைக்­குண்டு.  தரகர்  வேண்டாம். 077 9962496 / 077 2685916.

  ****************************************

  Trincomalee Town (திரு­கோ­ண­மலை நகரில்)  பிர­தான  வீதிக்கு  அண்­மையில் 27 பேர்ச்  காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. T.P– 076 4197001 (தொடர்பு நேரம் காலை 9.00–இரவு 9.00 மணி­வரை) 

  ****************************************

  Two Storied House for Sale in Piliyandala 8 P, 2230 Sq.ft (Fully Tiled), 3 Bedrooms (1 Room A/C), 2 Bathrooms, (One Servent room) with roller Gate. 18 m. 0777 770070, 011 2616695. 

  ****************************************

  House for Sale. Close to Negombo Main Road, Peliyagoda 5 Rooms, 1 Storied house on Private Lane 4.9 Perches. Please Contact: 077 4452167. 

  ****************************************

  கொழும்பு –14, கெத்­தா­ராமை மாவத்­தையில் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. அழைக்­கவும்: 077 0067500, 071 3232433. 

  ****************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய பங்­க­ளா­வத்தை 12 பேர்ச்­ச­ஸுடன் 4 அறைகள் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு. (எடெச் பாத்ரூம்) 077 3580528, 075 2024337. 

  ****************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் வீட்­டுடன் 20 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 7385035. 

  ****************************************

  Nugegoda “Melder” Place Brand new 4 B/R house with 8 Perch for sale. 42 (forty two) Million expecting. Negotiable. Lal: 071 4270187. 

  ****************************************

  Colombo –05, Building for Sale. Present income 1.5 Million per month. 400 million expecting. Negotiable. No Brokers. Lal: 071 4270187. 

  ****************************************

  Colombo –07, upstiar house with 18 P Land. Six B/ Rooms for Sale. No Brokers. 15 Million per perch. Negotiable. Lal: 071 4270187. 

  ****************************************

  Battaramulla opposite Parliament 11 Perches land for Sale. 3.5 Million Per perch. Negotiable. No Brokers. Lal: 071 4270187. 

  ****************************************

  தெஹி­வளை சந்தி அருகில் அமை­தி­யான சூழ­லுடன் கூடிய 7.5 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch – 3 Million. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 5132459.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட நிலத்­துடன் கூடிய வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 140 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்பு: 071 9758873.

  ****************************************

  கிளி­நொச்சி A9 வீதி கர­டிப்­போக்கு வியா­பார மையத்தில் 7 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் கொங்­கிரீட் கடைக் கட்­டடம் அவ­சர விற்­பனை. 49 இலட்சம் சிறந்த முத­லீடு எல்லா வியா­ப­ரத்­துக்கும். 077 6311285. வைபர்: 0061469140022.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட நாவற்­குடா பழைய கல்­முனை வீதியில் 12 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5947588.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 60 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு– கல்­லடி பிர­தான வீதியில் இருந்து  50 m தூரத்தில் 21 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 9232119.

  ****************************************

  வத்­தளை, பல­கல வீதியில் உள்ள இரண்டு மாடி வீடுகள் பத்து பேர்ச் காணி­யுடன் உட­னடி விற்­ப­னைக்கு. மேல­திக தக­வல்­க­ளுக்கு. 076 1268220.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை. 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி ஜனா­தி­பதி வீதியில் 5 ஏக்­கரும் சத்­து­ருக்­கொண்டான் கும்­பி­ளா­மடு வீதியில் 5 ஏக்கர் காணியும் சத்­து­ருக்­கொண்டான். விவ­சாயப் பண்ணை வீதியில் ஒரு ஏக்கர் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 1034825/ 077 3530022.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு– கல்­லடி திருச்­செந்தூர் முருகன் கோயில் அரு­கா­மையில் உள்ள 52 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. மேற்­படி காணியை மொத்­த­மா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ பிரித்­து­கொ­டுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Jeevithan. 077 4677201.

  ****************************************

  பீரிஸ் வீதி கவு­டான வீதி, தெஹி­வ­ளையில் 1.95 பேர்ச்சஸ் இடத்தில் உள்ள 2 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 56 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 077 8538094, 071 9015192.

  ****************************************

  பண்­டா­ர­கம வெல்­மில்ல சந்­தியில் 3 அறைகள் கொண்ட வீட்­டு­டன்­கூ­டிய 10 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. 077 3479175. 

  ****************************************

  பேலி­ய­கொடை, நீர்­கொ­ழும்பு வீதியில் Food city க்கு அருகில் ரத்­தரன் தோட்­டத்தில் 02 மாடி வீடு விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 20 mt. 3 பேர்ச்சஸ். 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன நிறுத்தும் வசதி உண்டு. 85 இலட்சம். சிங்­க­ளத்தில் அழைக்­கவும்: 0777757917.

  ****************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. அத்­து­ரு­கி­ரிய, கடு­வெல ஹய்­வேக்கு 4Km. 3 மாடி, ஒரு மாடியில் 04 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், நிலப்­ப­கு­தியில் 5 வாகனம் நிறுத்­தலாம். 23 மில்­லியன். 071 5828541, 077 8436591.

  ****************************************

  நீர்­கொ­ழும்பு, ஏத்­து­காலை கனத்த வீதியில், நில்­வலா வர­வேற்பு மண்­ட­பத்­திற்கு அருகில் 12 ¾ பேர்ச்சில் உள்ள முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 180 இலட்சம். 077 4789560.

  ****************************************

  தெமட்­ட­கொ­டையில் 6.1 பேர்ச்சஸ் 2 மாடி புதி­தாக மீள­மைக்­கப்­பட்ட வீடு 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 25,000,000/=. அழைக்க: 077 7679141 /071 6428977.

  ****************************************

  திரு­கோ­ண­மலை சாம்­பல்­தீவில் 30 ஏக்கர் பிரத்­தி­யேக கடற்­க­ரைக்கு முன் விற்­ப­னைக்கு உண்டு. புறா­ம­லையை (Pigeon Island) பார்க்­கக்­கூ­டிய தொலைவில். மேல­திக விப­ரங்­க­ளுக்­காக அழைக்க. 077 8997477. 

  ****************************************

  தல­வாக்­கலை நக­ருக்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ், வீட்­டுடன் கூடிய இடம் விற்­ப­னைக்கு. 077 7941373 /077 7329613. 

  ****************************************

  தெஹி­வளை Waidya Road இல் 4.04 P 3 Bed Rooms, 2 Bath Rooms, Car Park கொண்ட மேல்­மாடி வீடு விற்­ப­னைக்கு  negotiable. No. Brokers. Rs. 28 Million.  071 4801883.

  ****************************************

  சொய்சா புர தொடர்­மா­டியின் கீழ்த் தளத்தில் (Ground Floor)  அமைந்த 2 அறைகள் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு. வியா­பார நோக்­கிற்கு பாவிக்­கலாம். 076 4070458 / 077 7390458.

  ****************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி Green Wood  Terensஇ A/C உடன் சகல வச­தி­க­ளுடன் 3 மாடி வீடு விற்­கப்­பட உள்­ளது. 1 கோடிக்கு விற்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த இடம் கெர­வ­லப்­பிட்­டிய பிர­தான ரோட்­டுக்கு மீற்றர் (50) உள்­ளது. போன் No: 072 2898137/ 076 9476002.

  ****************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டிய சாமகி மாவத்தை P6 புதிய எல்லா வச­தியும் உள்ள வீடு விற்­பனை செய்ய உள்­ளது. 9000000/=  உள்­ளது.அதி­வேக பாதைக்கு அருகில் பாதையில் உள்­ளது. போன் No:  072 2898137/076 9476002.

  ****************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 4.3 பேர்ச்­சசில் இரண்டு மாடி வீடு 23 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 3434005. 

  ****************************************

  கந்­தானை ரில­வுல்ல, சமகி மாவத்­தையில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி  வீடு 21 பேர்ச்­சுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. (நீர்­கொ­ழும்பு வீதிக்கு 400m) 34 மில்­லியன். தொடர்பு கொள்­ளவும்: 077 8480626.

  ****************************************

  நாய­க­கந்த மாட்­டா­கொட பிரஜா மண்­டபம் ரோட் வத்­த­ளையில் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 34 இலட்சம். பல­க­ல­வத்த ஹெந்­தளை, வத்­தளை. 13.5 காணி விற்­ப­னைக்கு.1 பேர்ச்சஸ் 5 இலட்சம். 075 4496771.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊரணி சர்­வோ­தயா வீதியில் 20 பேர்ச் காணி மெயின் வீதிக்கு  அரு­கா­மையில். நல்ல உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7344991.

  ****************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Apartment 68/=, 4 BR 3000 sqft Apartment 35m, தனி வீடுகள் 3P–11m, 7 ½ P 40m, 7 ¾ P–27m மற்றும் காணிகள் 5P,13P, 20 ½ Perch களி­லு­முண்டு. வீடுகள் வாங்­கவும், விற்­கவும். 071 2456301, 071 2446926.

  ****************************************

  கொழும்பு–6  இல் 6.25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 65 இலட்சம், (விலை பேசித்­தீர்க்­கலாம்). காலி வீதியில் இருந்து 80 மீட்டர். எதிர்­கா­லத்தில் 30 அடி சாலை முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. அழைக்க. 077 4423680.

  ****************************************

  Tridel Towers Edge தெஹி­வ­ளையில் புதிய ரக அதி­சொ­குசு அப்­பார்ட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. லெவல்– 6, 1115 சதுர அடி/லெவல் 09–995 சது­ர­அடி 2 மற்றும் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட பகு­தி­க­ளுடன் மேல­திக தக­வல்­க­ளுக்கு 077 0300000.

  ****************************************

  நுகே­கொடை கந்­தானை லின்டொன் வீதியில் தட்­டை­யான 13.6 பேர்ச்சஸ் காணி  உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க Thilina: 077 3335632, Thilak: 077 3493417.   

  ****************************************

  கொழும்பு–4 Haig Road இல் லக்­சரி அப்­பார்ட்மென்ட் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வேலையாள் அறை, கழி­வ­றை­யுடன் 1625 சதுர அடி­யுடன் விலை 39  மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க 077 0300000.

  ****************************************

  அட்டன் நகரில் கொமர்ஷல் வங்­கிக்கு அருகில் 7.65 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாங்க விரும்­புவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தயவு செய்து தர­கர்கள் வேண்டாம். வங்­கிக்­கடன், வாகன தரிப்­பிட வசதி இல்லை. மாலை 4.30 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 071 3076329. 

  ****************************************

  பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. நெடி­மால– தெஹி­வ­ளையில் 11.5 பேர்ச்சஸ் கொண்ட வெற்­றுக்­காணி. தொடர்­பு­க­ளுக்கு: 077 3181891, 076 5605460, 077 0265614. 

  ****************************************

  கண்டி மாந­கரில் வட்­ட­பு­ழு­வையில்  அமைந்­துள்ள  பெரிய வீடும், பூந்­தோட்­டமும்  விற்­ப­னைக்கு உண்டு.  05 பெரிய  அறைகள்,  05 குளி­ய­ல­றைகள், 35 பேர்ச்சஸ்.  விலை 40 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) வாங்­கு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு  கொள்­ளவும். 077 3464952.

  ****************************************

  மெத­ம­ஹ­நு­வர– ஹுண்­ணஸ்­கி­ரிய பிர­தான பாதைக்கு அருகில்  அமை­தி­யான  சூழலில் அமைந்­துள்ள , 51 பேர்ச்சஸ்  காணியில்  தென்னை, வாழை மற்றும்  பழ பயிர்ச்­செய்­கை­யுடன்  இரண்டு மாடிக்­கட்­டடம் (தண்ணீர், மின்­சாரம் வச­தி­க­ளுடன்) (மேல்­மாடி  கட்­டு­வ­தற்கு ஸ்லப் போடப்­பட்­டுள்­ளது) வசிப்­ப­தற்கு/ தங்­கு­மி­ட­வ­ச­திக்கு/ சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு/ வியா­பா­ரத்­திற்கு மிகவும் உகந்­தது.  071 8288980, 071 0250058.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் காலி Road பிர­தான பாதைக்கு அருகில்  காணி விற்­ப­னைக்கு உண்டு.  8.5 Perches மேல­திக  விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்.077 7492351.

  ****************************************

  கொழும்பு தெமட்­ட­கொ­டையில்  அமை­தி­யான  சூழலில்  3.1 Perches 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு  மாடிக்கும் தனித்­தனி  வீட்டு இலக்­கமும், மின்­சார நீர்­வ­சதி தனித் தனி­யாக  உள்­ளது.  Bank Loan வச­தியும் 3 வருட  தவணைக்  கொடுப்­ப­னவும்  உண்டு. விலை 21 மில்­லியன். தற்­போ­தைய  மாத வாடகை  வரு­மானம்  80 – 85 ஆயிரம் வரை. T.P: 072 5365061.

  ****************************************

  தெஹி­வளை காலி வீதி வெள்­ள­வத்­தைக்கு மிக­அ­ரு­கா­மையில்  பாது­காப்­பான சூழலில்  வீட்­டோடு சேர்ந்த காணி (Sea Side) (12.6 பேர்ச்சஸ்) விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 3619621.

  ****************************************

  வயல்க்­காணி மட்­டக்­க­ளப்பு, ஏக்கர் 10 இலட்சம் அம்­பி­ளாந்­துறை, மட்­டக்­க­ளப்பு. உறுதி உள்­ளது. 077 3680885.

  ****************************************

  கொலன்­னாவை சந்­தியில் 8 பேர்ச்சஸ் பழைய வீடு மற்றும் கொதட்­டு­வையில் 3 பேர்ச்சஸ் வீடும் விற்­ப­னைக்கு மற்றும் வாட­கைக்கும் குத்­த­கைக்கும் வீடுகள் உண்டு. அழைக்க: 071 5723142. 

  ****************************************

  6 பேர்ச்சஸ் காணி கொட­கெ­தர பிலி­யந்­த­லையில் விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான உறுதி, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட திட்டம், நல்ல அய­ல­வர்கள், அழ­கிய சுற்றுச் சூழல். விலை 2,650,000/= விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: Kasun: 076 1029869. 

  ****************************************

  கந்­தானை, டீ மெஸனட் கல்­லூ­ரிக்கு அருகில் 1920 சதுர அடி கொண்ட வீட்­டுடன் 45 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. 077 9973697. 

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் 910 sq. 2 அறை தொடர்­மாடி185 இலட்சம்,1150sq 195 இலட்சம், 7P காணி, தெஹி­வ­ளையில் 2 அறை தொடர்­மாடி145 இலட்சம், 3 அறை 200 இலட்சம், 7P மாடி வீடு 340 இலட்சம். 077 1717405.

  ****************************************

  Colombo– 5, Edmonton Road Prime Residencies for sale. July இல் குடி­யே­றலாம். Price 3 million. Cheaper than the Developer. மூன்று படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் Roof Top நீச்சல் தடாகம், Roof Top Garden and Terrace, Genuine buyers only. Price 33 million. 071 6323662. 

  ****************************************

  Commercial காணிகள், Building கள், கடைகள் வாட­கைக்கும் விற்­ப­னைக்கும் உண்டு. 400 P, 300 P, 20 P, 5 P, இன்னும் பல காணிகள் Colombo, Dehiwela, Mt. Lavinia, Athdiya, Rathmalana, Galle Road Facing, Marine Drive Facing, Duplication Road Facing. Contact: 077 7328165. 

  ****************************************

  தெஹி­வளை Pallidora Road 10 P சாதா­ரண வீடு 3 Bed Rooms, 2 Bath rooms, நல்ல சுற்று வட்­டாரம், 260 லட்சம். Periris Road 5 P மாடி­வீடு 150 லட்சம். Liyanage Road. 7P 250 லட்சம். 5 ¾ P மாடி வீடு 225 லட்சம். 077 7328165.

  ****************************************

  கெர­வ­லப்­பிட்­டிய, பர­ண­வத்த ரோட்டில் அமைந்­துள்ள இல 40/1 முற்­றிலும் Tiles  பதிக்­கப்­பட்ட 3 அறைகள் கொண்ட வீடு Car park வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4610783 / 011 2948853.

  ****************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் கீழ்த்­தள வீடு முற்­றிலும் புன­ர­மைக்­கப்­பட்ட 2 பெரிய அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை, வாகன தரிப்­பிடம் உள்ள வீடு ரூபா 6,500,000 க்கு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2185146.

  ****************************************

  தெஹி­வளை Kalubowila பிர­தி­பிம்­பா­ராம வீதி­யூ­டாக மூன்று மாடி சம்­பூ­ர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் 6 Bed Room, 4 Bath Rooms வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 3676647.

  ****************************************

  வெள்­ள­வத்தை Niththiyakalyani Jewellry க்கு அரு­கா­மையில் 6 pherches 2 Storey House வாகன தரிப்­பி­டத்­துடன் 4 அறைகள் 4 குளி­ய­ல­றைகள் 575  இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. அருள். 071 9545179 / 076 3635376.

  ****************************************

  தெஹி­வளை இனி­சியம் றோட்டில் புத்தம் புதிய Appartment 3 Bed rooms, 2 Bath rooms செக்­கி­யூ­ரிட்டி, CCTV Camera, தூய உறு­தி­யுடன் முதலாம் மாடியில் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 21 மில்­லியன். No Brokers. TP. 077 4626511.

  ****************************************

  கிளி­நொச்சி கர­டி­போக்கு சந்­தி­யி­லி­ருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் எமேசன் வீதியில், வீதியை முகப்­பாகக் கொண்ட 3 ஏக்கர் மேட்­டுக்­காணி கிணற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. TP: 077 8177805. 

  ****************************************

  இரத்­ம­லான சொய்­சா­புர அருகில் 7 ½பேர்ச்­சஸில் பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 48 இலட்சம். 071 4068100. வெள்­ள­வத்தை விகா­ர­லேனில் மூன்­று­மாடி வீடு 65,000/=. வாடகை வரு­ம­தி­யான வீடு விற்­ப­னைக்­குண்டு. (காட் கொண்ட வீடு) 70 இலட்சம். TP. 077 2955566.

  ****************************************

  Wellawatte Hampden Lane 3 rd Floor 2 Bed Rooms, 2 Bath rooms, Car Park Swimming Pool Apartment (Condominium Deed) விற்­ப­னைக்கு உண்டு. தேவை­யா­ன­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 7306348. No Broker.

  ****************************************

  பொர­ளையில் 4 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 Hall, 2 சாப்­பாட்­ட­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. Shukry. 071 4580676.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்கு உட்­பட்ட திருப்­பெ­ருந்­து­றையில் 45 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6117030.

  ****************************************

  மஸ்­கெ­லி­யாவில் முழு­வதும் கட்டி முடிக்­கப்­பட்டு பூச்­சு­வேலை பாக்­கி­யுள்ள மாடி வீடு விற்­ப­னைக்கும், வாட­கைக்கும் உண்டு. 071 6927926.

  ****************************************

  Colombo– 15, Crow Island, 4 P Two–Storey House for Immediate sale with 3 Bedrooms, 2 Bathrooms, 1 Servant Toilet, 1 Slot parking space. Clear deeds. Genuine Buyers only and no brokers please. 13.5 M. (Negotiable). 075 9100002.

  ****************************************

  வெளி­அ­முன வீதி, வத்­தளை இல் வீடு விற்­ப­னைக்கு 25.75 பேர்ச்சஸ் காணி. 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு. தொலை­பேசி: 077 9323080.

  ****************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊறணி, நாவற்­கேணி வீதியில் 40 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3307349.

  ****************************************

  வத்­தளை, மரு­தானை வீதி 2 ஆம் குறுக்குத் தெருவில் 5 அறை­க­ளுடன் 21 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 3655882.

  ****************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்­லவில் 7.5 பேர்ச்சஸ் நிலம் விற்­ப­னைக்கு சுற்­றி­வர மதில் விலை 67,50,000/= தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7303315. Ram-jy Mohideen. 

  ****************************************

  வத்­தளை, இல­வச சேவை. 45 இலட்சம், 120 இலட்சம், 225 இலட்சம் வீடுகள். வியா­பாரம் கட்­டடம் 275 இலட்சம். மற்றும் வெற்றுக் காணிகள். 077 7588983/ 072 9153234.

  ****************************************

  வத்­தளை, கள­னிக்கு மிக அண்­மையில் உள்ள வாசல கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு அருகில் 12 பேர்ச் பெறு­மதி கொண்ட காணிப்­ப­குதி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. தொ.பே: 077 8540930.

  ****************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த, மாடா­கொட வீதியில் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. காணியைச் சுற்றி மதில், கிணறு, வாகன தரிப்­பிடம் மற்றும் அமை­தி­யான சுற்­றுப்­புறச் சூழ­லுடன் கூடி­யது. 1 கோடி 85 இலட்சம். வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6462205, 075 2267171.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் Deed வச­தி­யுடன் Galle Road அரு­கா­மையில் apartment வீடு ஒன்று விற்­ப­னைக்­குண்டு. Two Rooms, 3 Bathrooms, Store Room, Hall, Kitchen அத்­துடன் Common Car parking. Size: 850 Sq.ft. Price: 14 million. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 8768671/ 076 3323332.

  ****************************************

  Dematagoda Close to Road, Base line/ Fly over 9P காணியில் 6 படுக்­கை­ய­றைகள், 4 Bathrooms, 1 Servant Toilet மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு (Roller Shutter, 3 வாகனத் தரிப்­பிடம்) 3500 Sq.ft. இல் அமைந்­துள்ள 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 2280690.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 1100 Sq.ft, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. உங்கள் தொடர்­மா­டி­களும் விற்­றுத்­த­ரப்­படும். Welcome property. 077 4129395.

  ****************************************

  தெஹி­வளை, பள்­ளி­ய­தொர வீதியில் 6P வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. P/P 25 lakhs. கல்­கிசை, Templers வீதியில் 13.75 P வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. P/P 25 lakhs.  தெஹி­வளை, களு­போ­வில Peris வீதியில் 15P வெற்­றுக்­காணி P/P 35 Lakhs. 071 9292177.

  ****************************************

  வெள்­ள­வத்தை IBC Road, 10 Perch காணியில், 03 Rooms, 02 Bathrooms, Hall, Sitting Room, Dining Room, Kitchen, Pantry, Servant Room, Bathroom, Garage விற்­ப­னைக்­குண்டு. 077 7736627.

  ****************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் 3 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை 1315 சது­ர­அடி உடன் குடி­புகும் நிலையில், புதிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. Swimming pool, Gym. 2 கோடி 85 இலட்சம். 0777728738. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

  ****************************************

  கந்­தானை செபஸ்­ரியன்   ஆல­யத்­திற்கு  அண்­மையில்  16 பேர்ச்சஸ்  சுற்­று­ம­தி­லுடன்  கூடிய  சது­ரக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 072 5621879/ 077 3856451.

  ****************************************

  கொழும்பு–12, ஹல்ஸ்டொப்  வீதியில் 5 பேர்ச்சஸ்  பழைய   வியா­பார  ஸ்தலம்  விற்­ப­னைக்கு உண்டு.  புதிய  கட்­ட­டத்­துக்­கான  Plan  அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.  தொடர்பு: 077 7905668. வார நாட்கள் 9.30 – 5.30.

  ****************************************

  2018-05-30 16:14:42

  வீடு காணி விற்பனைக்கு 27-05-2018

logo