• வாடகைக்கு 27-05-2018

  வெள்­ள­வத்தை முஸ்லிம் பள்­ளிக்கு  அரு­கா­மையில்  Land Side. 1 Hall, 1 Room, Kitchen, Attached Bathroom கூடிய  தனி­வீடு, 2 ½ வருட குத்­த­கைக்கு (880000) உண்டு. உரி­மை­யாளர்: 076 6689445.

  **********************************************

  Wattala (வத்­த­ளையில்) நாள், கிழமை வாட­கைக்கு. இரண்டு வீடுகள்  (2 அறைகள், 1 அறை) A/C, Hot Water/ Wi-Fi with  fully Furnished வெளி­நாட்­டி­லி­ருந்து   வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. 077 7587185.

  **********************************************

  காக்­கை­தீவு 6 ஆம் ஒழுங்கை 65/174 ஆம் இலக்­கத்தில் அமைந்­துள்ள 3 படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் உட்­பட சகல வச­தி­க­ளு­டைய முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9976567.

  **********************************************

  Hendala, Nimalamariya Mawatha பிர­தான பாதைக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட (Car park, Remote Gate, Pantry Kitchen, Attached Bathroom) அழ­கிய Luxury இரண்டு பேர் தங்­கு­வ­தற்­கு­ரிய வீடு உடன் வாட­கைக்கு. 17,500/= 1 year Advance. 076 1123734, 072 2740410. 

  **********************************************

  Hendala, Nimalamariya Mawatha பிர­தான பாதைக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட (Car park, Remote Gate, Pantry Kitchen, 3 Rooms, Hall, 2 Bathrooms) அழ­கிய Luxury வீடு உடன் வாட­கைக்கு. 55,000/= 1 year Advance. 076 1123734, 072 2740410. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 011 2724164, 072 3454376. 

  **********************************************

  Wellawatte IBC Road, Perera Lane, Rajasingha Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wi-Fi with Fully furnished Apartment, தனி­வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  **********************************************

  கல்­கிசை, Singer Mega (சிங்கர் மெகா­விற்கு) எதிரே 100 m தூரத்தில் தனி­வ­ழிப்­பாதை, 1 அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம் கொண்ட சிறிய Annex வாட­கைக்கு உண்டு. (இந்­துக்கள் மட்டும்) 076 9188687, 077 3016810. 

  **********************************************

  தெஹி­வளை, சர­ணங்­கரா வீதி, வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மேல்­மாடி வீடு வாட­கைக்கு. 50,000/=. 8 மாத முற்­பணம். தமிழ் குடும்­பத்­தி­ன­ருக்கு மட்டும். தரகர் வேண்டாம். 077 3434005. 

  **********************************************

  ஹெந்­தளை, வத்­தளை, வெலி­ய­முன ரோட், எக்சத் மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. அத்­துடன் நடுத்­தர கைத்­தொழில் செய்­வ­தற்கும் “60 AMP 3 Phase” மின்­சார வச­தி­யுடன் கூடிய வேலைத்­த­ளமும் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2435202, 077 3054849. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தமிழ் தனி நபர்கள் அல்­லது குடும்­பத்­திற்கு சகல வச­தி­யுடன் 3 ஆம் மாடியில் அறைகள் உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 4322800, 2586753. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 38, Sri Vijaya Road இல் Tiles பதித்த 1 Hall, 1 Room, Kitchen attached Bathroom சிறிய குடும்­பத்­திற்கு 1 ஆம் 2 ஆம் 3 ஆம் மாடி வீடுகள் வாட­கைக்கு/ அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். 076 1036570. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி மிலா­கி­ரி­யவில், 3 Bed Rooms, 2 Bath Rooms, கொண்ட Apartment சகல தள­பா­டங்­க­ளுடன் கிழமை, மாத வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 070 2322658.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் KFC க்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய (Fully Furnished, AC) 4 Rooms, Apartment நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0711037762/ 077 0471575.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755.

  **********************************************

  85A, பூர்­வ­ரா­மரோட் கொழும்பு– 5 இல் வீடு வாட­கைக்கு. இரண்டு குளி­ய­ல­றைகள், நான்கு அறைகள், உட்­பட தனி­வழி கார்பாக் உண்டு. தொழில் புரியும். தம்­ப­தி­யினர் அல்­லது. அள­வான எண்­ணிக்­கை­யு ள்ளோர் தொடர்பு கொள்க. (லைசியம் இசி­பத்­தான– இன்­ட­நெ­ஷனல் பாட­சா­லைகள் அருகில்) 077 9677130.

  **********************************************

  தம்­புள்­ளையில் 180 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி ஒன்று குத்­த­கைக்கு உண்டு. இக்­காணி பகு­தி­க­ளா­கவும் குத்­த­கைக்கு விடப்­படும். தம்­பு ள்ளை/ குரு­ணாகல் பிர­தான வீதியில் அமைந்­தி­ருக்கும் இக்­காணி, வாகன தரிப்­பிடம், களஞ்­சி­ய­சாலை ஆகி­ய­வற்றை நடத்­திச்­செல்ல பொருத்­த­மா­னது. தொடர்­புக்கு: 0777 770942. 

  **********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு –15, அளுத்­மா­வத்தை பிர­தான வீதி, ரஜ­மல்­வத்தை சந்­தியில் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1496060, 077 4125138. 

  **********************************************

  மாளி­கா­வத்தை கடையும் லக்­சரி வீடும் 1 st  Floor வாட­கைக்கு ஒரு வருட முற்­பணம். நவ­கம்­பு­ரவில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 4080449. 

  **********************************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை ஹுணு­பிட்­டிய 14000 சதுர அடி­யி­லான ஸ்டோர் ரூம் வாட­கைக்கு மற்றும் 92 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 072 2186621.

  **********************************************

  கடை வாட­கைக்கு. ஹோட்டல் அல்­லது பேக்­கரி வாட­கைக்கு உண்டு.17x80 சதுர அடி.176, சேர்ச்ரோட், மட்­டக்­குளி (யுனிவர் சிட்­டிக்கு எதிரே) மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 071 5348368.

  **********************************************

  தெஹி­வளை பகு­தியில் 4 Bedroom தனி வீடு 125/= ஆயிரம் வாடகை. Kirulapanna 4 Bedrooms தனி­வீடு 1 இலட்சம் வாடகை. Dublication Road 4500 sqft. இன்னும் பல Buildingகள், வீடுகள், Storesகள் வாட­கைக்கு உண்டு. 077 7328165.

  **********************************************

  Wellawatte or Bambalpitiya இல் 2 or 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 Month Commission is applicable. If you agrees call. 077 6634826.

  **********************************************

  வெள்­ள­வத்தை தயா ரோட்டில் சகல வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் A/C, Non A/C இரண்டு அறைகள் கொண்ட வீடு மாத, நாள் வாட­கைக்கு விடப்­படும். 077 3969447, 075 7441030.

  **********************************************

  தெஹி­வ­ளையில் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 075 2265533. No Brokers.

  **********************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் நவீன வச­தி­க­ளு­டனும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் A/C உடனும் கூடிய வீடு குறைந்­தது. ஒரு வரு­டத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  **********************************************

  Wellawatte Moor Road இல் 3 Bedroom, 2 Bathroom with Furnished Apartment (Lift,Car Parking Available) வருட வாட­கைக்கு உண்டு. (6 மாத முற்­பணம்) 077 1424799, 077 8833536.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 1/4, Fussels Lane, Colombo– 06. 077 2387696, 011 2364917.

  **********************************************

  An Hedqe Apartment in Borupana (Ratmalana Hindu College) 3 Bedrooms, 2 Bathrooms. Large Hall+ Kitchen. (Separate Parking) Rent 40,000/= (Christians Preferred) 071 6079699, 077 1808356.

  **********************************************

  வெள்­ள­வத்தை, முத­லா­வது செப்பல் ஒழுங்­கையில் தனி Room குளி­ய­ல­றை­யுடன் வேலைக்குப் போகும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 071 0743403, 076 9126884. 

  **********************************************

  தெஹி­வளை, களு­போ­விலை 2 அறைகள், Hall, Kitchen உடன் தனி வீடு வாட­கைக்கு (25,000/=) ஒரு தனி அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. 12,000/=. காலி வீதி, Vihara Lane க்கு அரு­கா­மையில். 077 9808087. 

  **********************************************

  காலி வீதி, வெள்­ள­வத்தை, மூன்றாம் மாடியில் 4 அல்­லது 5 பேர் தங்­கக்­கூ­டிய பெரிய அறை (Room) வாட­கைக்கு உண்டு. 076 4897763, 072 7555951. 

  **********************************************

  தொழில் புரி­வோ­ருக்­கான தங்­கு­மிடம் வெள்­ள­வத்­தையில் மாதம் 20,000/=. பத்து மாத முற்­பணம். Share பண்ணி இருக்கும் வசதி, சமைக்­கலாம். 077 0304996. 

  **********************************************

  (1)Sharing Accommodation for Working Girl off Waidiya Road, Dehiwela. Cooking Facility. Tiled Room and Attached Bathroom 10,000/=. Three Months Advance. (2) 2 Rooms Flat in                                                                                                                                                2 nd Floor. De Saram Road, Mount Lavinia. 27500/= 06 months advance Contact: 077 3188375. 

  **********************************************

  2 Bedrooms, 2 Bathrooms with A/C, Fully furnished apartment on Moor Road/ Marine Drive, Wellawatte. For Rent. Tel. 077 9125365.  

  **********************************************

  வெள்­ள­வத்தை, லில்லி அவ­னி­யூவில் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் Fully Tiled வீடு நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6126918. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சாப்­பாடு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9624383.

  **********************************************

  வெள்­ள­வத்தை மல்­லிகா லேனில் இரண்டு அறை­க­ளு­ட­னான தனி­வீடு வாட­கைக்­குண்டு. (Tiles இல்லை) பார்வை நேரம். 2.00 pm– 6.00 pm. 077 6375843.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் இரண்டு அறை வீடு (AC, Non AC) சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604.

  **********************************************

  வெள்­ள­வத்தை Arpico விற்கு அருகில் பெண்­க­ளுக்­கான விடுதி வசதி. மூன்று நேர உண­வுடன் ஏனைய அனைத்து வச­தி­களும் செய்­து­கொ­டுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0305575.

  **********************************************

  கிரு­லப்­ப­னையில் நல்ல சூழலில் Tile பதிக்­கப்­பட்ட 2 Rooms, Hall, Kitchen, Bathroom உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 071 4494791.

  **********************************************

  வெள்­ள­வத்தை 2 அறைகள் 50,000/=, 3 அறை 55,000/=, 4 அறைகள் 90,000/= (1ஆம் மாடி) தள­பா­டங்­க­ளுடன் 3 அறைகள் 75,000/= பெண்­க­ளுக்­கான அறை­களும். 077 1717405.

  **********************************************

  No.12,1st Lane Hena Road, Mount lavinia இல் 3 படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி தனி­வீடு வாட­கைக்­குண்டு. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. 077 7797546.

  **********************************************

  Dehiwela இல் Room வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/= ஒரு மாத முற்­பணம் தேவை. 071 2747306.

  **********************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு/ இருவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு சமைக்கும் வச­தி­யுடன் கூடிய அறை/ Annex வாட­கைக்கு. 077 1326423.

  **********************************************

  பொரளை கொட்டா ரோட்டில் பெரிய 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை முதலாம் மாடி வீடு வாட­கைக்கு. மொட்­டை­மாடி, வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் மாதம் 70,000/=.             6 மாத முற்­பணம் தேவை. 6 பேர்ச்சஸ் காணியும் உண்டு. 071 4358891/ 077 7111435.

  **********************************************

  கொழும்பு –15, டிலாசால் வீதியில் 1 படுக்கை அறை­யுடன், சமை­ய­லறை, குளி­ய­லறை, பார்க்கிங் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 071 2908043. 

  **********************************************

  Bambalapity, Devidson Road இல் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்­டுத்­தொ­கு­தியில் No. 66, Devidson Court 6 ஆம் மாடியில் (Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms, Vehicle Park & Balcony) உடன் சேர்ந்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9082304. 

  **********************************************

  கடை வாட­கைக்கு. கடை ஒன்று வாட­கைக்கு. கொழும்பு – 15. அளுத்­மா­வத்தை, Main Road இல் உண்டு. வாடகை மாதம் 15,000/=. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்பு: 077 0822543.

  **********************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் அறை மற்றும் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7557980.

  **********************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் 3 பேர் இருக்­கக்­கூ­டிய பெரிய Annex முழு வச­தி­யுடன் 1 Room, Dining Room, Hall, Attached Bathroom, Kitchen, Garden, Silent area. மாத வாடகை 16,000/=. முற்­பணம் 250,000/=. 077 5472138.

  **********************************************

  தனி நபர் ஒரு­வ­ருக்கு Share பண்ணி தங்கும் வசதி உண்டு. 4000/=, 40,000/= Advance வத்­தளை, பள்­ளி­யா­வத்தை. 0777 850386. 

  **********************************************

  Mabola, Pathima Road, Wattala Fully Completed Upstair House with 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms for Rent (Small Family, Preferred) Available for one Car parking Space. 077 2922266.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. Hall, 1 Room, Kitchen, Bathroom, நீர், மின்­சார வசதி, தனி­வ­ழிப்­பாதை மாத வாடகை 23,000/=. 6 மாத முற்­பணம். 11/8 B, 47 th Lane. 0777 221296. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532/ 077 7999361.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Market க்கு அரு­கா­மையில் 32 ஆவது ஒழுங்­கையில் One Room Annex வாட­கைக்கு உள்­ளது. Separate Entrance. 2 வாலிபர் அல்­லது தனி நப­ருக்கு உகந்­தது. தொலை­பேசி: 077 7512456.

  **********************************************

  கிரு­லப்­ப­னையில் அமை­தி­யான சூழலில் கல்வி கற்­கக்­கூ­டிய/ வேலைக்குப் போகும் தனி வழிப்­பா­தை­யுடன் கூடிய முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு அறைகள் தனித்­த­னியே வாட­கைக்கு உண்டு. 072 8053733.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. (Fully Furnished) கல்வி கற்கும் or வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. T.P: 075 9940006. (இருவர் share பண்­ணலாம்)

  **********************************************

  Colombo –06 Wellawatte Small Space for Office, Lawyer/ Accountant) Clinic Space, Attached Bathroom, Galle Road அரு­கா­மையில். Manning Place. 078 3439327. 

  **********************************************

  வெள்­ள­வத்தை W.A.De Silva மாவத்­தையில் படிக்கும், வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு தனி­யறை 10000/= முதல் 20000/=. இருவர் மூவர் நால்வர் பகிரும் பெரிய அறை 20,000/= முதல் 25,000/=. வாகைக்கு. 0777728738. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C, TV, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர் மாடி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  **********************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் காலி வீதி­யி­லி­ருந்து 150 m தூரத்தில் வாட­கைக்கு அறை உள்­ளது. வேலை/ படிக்கும் ஆண்கள் மட்டும். 077 4985617.

  **********************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு. முத­லாம்­மாடி W.A.Silva மாவத்தை 450 சதுர அடி. A/C . தொடர்பு: 077 3789406.

  **********************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2807242.

  **********************************************

  வெள்­ள­வத்தை (Rohini Road) இல் (Room) வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற, வேலை­பார்க்­கின்ற பெண்­பிள்­ளை­க­ளிற்கு மட்டும். 077 2357014.

  **********************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை சந்­தி­யி­லி­ருந்து மஹ­ர­கம 119 பஸ் வழி­யி­னூ­டாக NOLIMIT க்கு எதிரில் 100 m தூரத்தில் உள்ள முத­லா­வது மாடி வாட­கைக்­குண்டு. வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 071 1960095, 011 2728461.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை பெனடிக்ட் மாவத்­தையில் கீழ்­மா­டியில்  Furnished  வீடு நாள் / மாதம்  கணக்கில்  வாட­கைக்கு உண்டு.  ஒரு Room   அல்­லது இரண்டு  Rooms, Living/Pantry, Toilet. Fridge/ TV.  தனி­வ­ழிப்­பாதை, AC  இல்லை. 076 3010079 /077 7326604.

  **********************************************

  சொய்­சா­புர மிராஜ் ஹவுஸில் 3 அறைகள் வீடு வாட­கைக்கு. 30,000/=. தமிழ்க் குடும்பம் மட்டும். தரகர் வேண்டாம். 011 2633166, 070 2758873. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with Furniture, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 0777 308462, 076 6646249. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Land side 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 1076956.

  **********************************************

  2018-05-29 12:24:07

  வாடகைக்கு 27-05-2018