• மணமகன் தேவை 27-05-2018

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் 1991 இல் பிறந்த உயரம் 5’3” தனியார் மருத்­துவ கல்­லூ­ரியில் மண­ம­க­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 8 இல் செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­கொள்ள டெலிபோன்: 071 4403649.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அச்­சு­வினி, பாவம் 36, CIMA Final, Bank Asst Manager மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1, விகாரை லேன். கொழும்பு–6. 011 2363710, 072 3671062.

  ****************************************************

  யாழ். RC வேளாளர் 1994, கார்த்­திகை, Marketing Asst அழ­கிய மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69, 2/1, விகாரை லேன்.  கொழும்பு–6. 011 2363710, 077 3671062.

  ****************************************************

  Christian born again வயது 32, நன்­றா­கப்­ப­டித்த குடும்­பப்­பாங்­கான மக­ளுக்கு பெற்றோர் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 011 2942925.

  ****************************************************

  கள்ளர், கலப்­பி­னத்தைச் சேர்ந்த கிரா­மிய வங்­கியில் பணி­பு­ரியும், 23 வய­து­டைய ஒரே மக­ளுக்கு 28 வய­திற்­குட்­பட்ட அர­சாங்க தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மத்­திய மாகா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது. T.P. 076 4634551.

  ****************************************************

  அச்­சு­வேலி இந்து வெள்­ளாளர் 1990 உத்­தி­ரட்­டாதி MBBS Doctor, Denmark பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25625. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. WhatsApp– 077 8297351.

  ****************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் 1990. ரோகினி Engineering, Australia பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25319. thaalee திரு­மண சேவை போன்: 2523127. WhatsApp – 077 8297351

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. படித்த பண்­புள்ள மண­மகன் விரும்­பத்­தக்­கது. மண­மகள் சொந்­த­மாக தொழில் புரி­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு. 076 1185043.

  ****************************************************

  கொழும்பு மலை­யாள இந்து, 1991, MBBS Doctor பெண்­ணிற்கு, அதே குலம் அல்­லது கொழும்பு இந்­திய தமிழ் Degree Holder வரன் தேவை. பெற்றோர் மாத்திரம் தொடர்பு கொள்­ளவும். T.P. No: 071 5430767.

  ****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1983, கார்த்­திகை நட்­சத்­திரம், 1இல் செவ்வாய், கி.பாவம் 61, A/L படித்த மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். T.P. 077 6765324.

  ****************************************************

  1980 இல் பிறந்த, கொழும்பில் வசிக்கும் R.C மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 45 வய­துக்கு உட்­பட்­ட­வ­ராக இருத்தல். கொழும்பில் அல்­லது  வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வெளி­நாட்டில் விவா­க­ரத்து பெற்று பிள்­ளை­க­ளுடன் இருப்­ப­வர்­களும் இந்து சம­யத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. Mobile No. 078 2004371.

  ****************************************************

  யாழ். நாவிதர் குலம், 1987, அத்தம், கொழும்பில் கணக்­காளர் உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­ளுக்கு படித்த உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை. T.P: 076 4734160, 077 9915584.

  ****************************************************

  யாழ். கிறிஸ்­தவம் (றோ.க) குரு­குலம், 1986 இல் பிறந்த உத்­த­ரட்­டாதி 2 ஆம் பாதம், BSc பட்­ட­தாரி மண­ம­க­ளிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 3953101.

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1987, சதயம், செவ்­வா­யில்லை, Accountants, Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை 1, செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ கொழும்பு, இந்து வேளாளர், 1989 ரேவதி எட்டில் செவ்வாய் Doctor, Sri Lanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர், 1986, ரோகினி, நான்கில் செவ்வாய், Engineer Sri Lanka/ முல்­லைத்­தீவு இந்து குரு­குலம் 1990 அனுசம், செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1988, பூசம், BSc MSc, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1989, திரு­வா­திரை செவ்­வா­யில்லை, Development Officer, Sri Lanka/ கண்டி, இந்து வாணிபச் செட்டி, 1988, பரணி செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  ****************************************************

  1987 யாழிந்து வேளாளர், சதயம், Melbourne Australia மண­மகள் (பதிவு இலக்கம் 881) வெளி­நாட்டு மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுக்கு உங்­களைப் பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com  தொலை­பேசி/WhatsApp/Viber/IMO: 076 6649401. Email: info@EQMarriage Service.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 9.12.1986 (11.25 a.m.) வாக்­கி­யப்­படி பூரட்­டாதி 4 ஆம் பாதம், உயரம் 4’ 10” உள்­நாட்டில் தொழில்­பு­ரி­பவர். யாழ்ப்­பாண வேளாளர் விரும்­பத்­தக்­கது. Tel. 011 4527432, 011 2363054. 

  ****************************************************

  1973.07.02 Colombo born (Mukkulam) Graduate ISA Officer (Teaching Advisor) Young looking and very much caring, 5’ height and with general complexion. Divorced after only wedding registration (innocent party). Expecting suitable and decent groom from Colombo. Please contact Brother: 0777 262305.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­கு­லத்தைச் சேர்ந்த தொழி­ல­திபர் தன் 28 வய­து­டைய அழ­கிய தோற்­ற­முள்ள இந்­தி­யாவில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு நன்கு படித்த நல்­லொ­ழுக்­க­முள்ள வரனைத் தேடு­கின்றார். வெளி­நா­டு­களில் தொழில் புரி­ப­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­கொள்க: 0777 472738. 

  ****************************************************

  1982 இல் பிறந்த யாழ்ப்­பாணம் இந்து கோவியர் இனத்தைச் சேர்ந்த, லண்டன் பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 020 85752464 (லண்டன்) Email: chithra004@yahoo.co.uk

  ****************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1987, புனர்­பூசம் 2, பாவம் 35, செவ் – 7, CIMA படித்து Accountant ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு UK, Australia, New Zealand மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 0777 355428.

  ****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், Australia PR உள்ள பெற்­றோர்­களைக் கொண்ட 27 வயது கத்­தோ­லிக்க மதம், உயரம் 5’ 3’’, தமிழ் பேசக்­கூ­டிய எங்கள் மக­ளுக்கு தமிழ் பேசக்­கூ­டிய ரோமன் கத்­தோ­லிக்க அல்­லது இந்து, Australia, New Zealand or UK குடி­யு­ரி­மை­யுள்ள மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: Srilanka : 077 2216187. Email– Australia. dfrproperty@gmail.com 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989 , பூசம், Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழ் இந்து கோவியர் 1994, ஹஸ்தம், Postmaster  மண­ம­க­ளுக்கு  மண­மகன் விரும்­பத்­தக்­கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  வேளாளர் 1992, விசாகம், Engineer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  மலை­யகம் இந்து ஆதித்­தி­ரா­விடர் + கலப்­பினம். மாதாந்தம் 30,000/= இற்கு மேல் வரு­மானம் பெறும் பட்­ட­தாரி, அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­யைக்கு 45 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். PH: 075 7057029.

  ****************************************************

  வெளி­நாட்டில் பணி­பு­ரியும் 1980 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 6927926.

  ****************************************************

  யாழ்.இந்து குரு­குலம் 1984, ஆயி­லியம் செவ்.12 A/L படித்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 077 7355428.

  ****************************************************

  விஸ்­வ­பி­ரம்ம குலம், 1975 இல் பிறந்த, பொது நிற­மு­டைய பெண்­ணுக்கு நற்­கு­ண­மு­டைய 46 வய­துக்கு உட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 5815683, 077 5944377. 

  ****************************************************

  மலை­யகம் 1975 இல் பிறந்த, உயரம் 5 அடி, இந்து, கள்ளர் இனம் மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 1828458.

  ****************************************************

  Educated Professional Tamil Lady in her Forties, Younger Looking, Looking for a suitable, enthusiastic and Compassionate life partner. Genuine applicants only. Contact jeya1547@gmail.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, சித்­திரை நட்­சத்­திரம், 4 ¼ பாவ­மு­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்குப் படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 0035 3873307576. Viber/WhatsApp / IMO – 071 4494791.

  ****************************************************

  2018-05-29 11:52:15

  மணமகன் தேவை 27-05-2018