• வீடு காணி விற்பனைக்கு 20-05-2018

  தலவாக்கலை, சென்க்ளேயார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், 1 படுக்கை யறை, 1 குளியலறையுடன் கூடிய வீடு 15 பேர்ச்சஸ் காணியுடன் விற்பனைக்கு உண்டு. விலை 9 இலட்சம். பேசித் தீர்மானி க்கலாம். அழைக்க: 077 10 68 689. 

  *************************************************

  இரண்டு மாடி வீடு உறுதியுடன் கிராண்ட் பாஸில் விற்பனைக்கு. UK மைக்ரோ, சைக் கிள், கட்டில், அலுமாரி, கண்ணாடி, பெட்டி விற்பனைக்கு உண்டு. 077 0278698.

   *************************************************

  Land in Mutwal for Quick Sale. Land situated in Modara/ Mutwal. (0015) Close to all amenities. 17 Perches. Genuine buyers only. Contact Mihiri– 072 7391906.

  *************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் விற்பனைக்கு உண்டு. 6 Perches 3 Bedrooms, 2 Bath, Fully Tiles, Car parking மற்றும் 8 Perches இல் 2 Bedrooms, Fully tiles, 3 Car parking, Slab போடப்பட்ட வீடு. Bank Loan   செய்து தரப்படும். தரகர் வேண்டாம். 077 3759044.

  *************************************************

  Mt.Lavinia 9.5 perches House and Annex விற்பனைக்குண்டு. 200 Laks. கௌரவமான பிரதேசம். தொடர்பு: 071 2179188. 300m தூரம் காலி ரோட். 

  *************************************************

  தெஹிவளையில் நன்கு பராமரிக்கப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட 1600 சதுர அடிக்கு அதிகமாகவுள்ள மாடி வீடு காலி வீதிக்கு மிகமிக அண்மையாக சகல வசதிகளுடன் வீட்டுக்கடன் ஏற்பாடுண்டு. அதிகூடிய விலைக்கு. 077 7280826.

  *************************************************

  கொழும்பு –15 இல் சென்மேரிஸ் வீதியில் 8 பேர்ச்சஸ் காணி 3 படுக்கையறைகள் கொண்ட பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு அழைக்க: 077 1098873.

  *************************************************

  கொழும்பு–14, ஸ்டேஸ் வீதிக்கு முகம் கொடுத்து அமைந்துள்ள 8 பேர்ச்சஸ் அளவிலான சிக்கல்கள் எதுவுமற்ற, உறுதியோடு பழைய இரண்டு மாடிக் கட்டடமொன்று உடனடி விற்பனைக்கு உண்டு. ஒருகொடவத்தை சந்திக்கு 100 மீட்டர், கட்டுநாயக்க, கொழும்பு அதிவேகப் பாதைக்கு 400 மீட்டர் தூரத்தில் உள்ள வியாபார ஸ்தாபனமாகும். எபாட்மென்ட் ஒன்றுக்கும் பொருத்தமானது. அதிகூடிய விலைக்கு. சிங்களமொழியில் தொடர்பு கொள்ளவும். 071 2759997.

  *************************************************

  கரவெட்டி மத்தியில் 5 ¾ பரப்பு 57.5 Perch Land விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 9029271, 077 1704093.

  *************************************************

  அவிசாவளை புவக்பிட்டி நகரிற்கு 5 Km  தூரத்தில் 16.5 பேர்ச்சஸ் காணி உடனடி யாக விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 071 6776539, 071 0187745.

  *************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி சமகி மாவத்தை யில் 5.60 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு –  078 8984068 / 077 2197528 வங்கிக் கடன் உள்ளது. 

  *************************************************

  நுகேகொடை, பாகொட வீதிக்கும் Food City க்கும் மிகவும் அருகில் 12.9 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 3336 989, 077 7063173.

  *************************************************

  தெஹிவளை மிகிந்து மாவத்தையில் காலி வீதிக்கு மிகவும் அருகாமையில் 7 Perch 3 மாடி வீடு 3 அறைகளுடன் உண்டு. தெஹிவளை Windsor Park இல்  7.5 Perches. 3750 Sq. ft வீடு 4 அறைகளுடன் உண்டு. 077 3336989, 077 7063173.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை சந்தி அருகில் 8.9 பேர்ச்சஸ் காணி Negombo பிரதான வீதியில் இருந்து 50 மீட்டர் அருகில் உண்டு. 077 3336989, 077 7063173.

  *************************************************

  கடை விற்பனைக்கு. கல்கிசை Junction இல் கடை விற்பனைக்கு உண்டு. 3.2 Perches காலி வீதிக்கு அருகாமையில்.T.P.2360441, 072 2180118.

  *************************************************

  வெள்ளவத்தை  E.S Fernando Mawatha இல் 4 Bed Rooms, 2 Wash Rooms, Half Furnished, Semi Luxury House, with all Facilities for sale. For further information. 077 4804074. 

  *************************************************

  வீடு விற்பனைக்கு. சொய்சாபுர தொடர்மாடி யில் “B” Block  இல் 3ஆம் மாடியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு.075 014759, 077 0651400.

  *************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் லேனில், பின்டோ பிளேஸ் எதிரில் 9 பேர்ச்சஸ் நிலத்துடன் கூடியவீடு விற்பனைக்கு. ஒரு பேர்ச் 85 இலட்சம். தரகர் தேவையில்லை. 2360363.

  *************************************************

  வத்தளை, மாபோலயில் 2 படுக்கை அறைகள், வாகனத்தரிப்பிட வசதியுடன் நீர்கொழும்பு பிரதான பாதைக்கு அருகா மையில் வீடு விற்பனைக்கு. 19 ½ இலட் சம். 077 3144481. 

  *************************************************

  அம்பாறை, காரைதீவு பிரதான வீதியில் இருந்து 75m தூரத்தில் கலாசார மண்டபத் திற்கு அருகாமையில் உள்ள வளவுக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8796184, 077 1100229. 

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை, எடம்புள்ளையில் 10 பேர்ச்சஸில் சகல வசதிகளையும்கொண்ட புதிய வீடு விற்பனைக்கு. தொட ர்புக்கு: 071 7311165. 

  *************************************************

  கடை விற்பனைக்கு. புறக்கோட்டையில் (Pettah) 200 சதுர அடி Office/ Stores விற்ப னைக்கு உண்டு. தொடர்புகொள்ளவும். 077 300684, 077 7002744. 

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை சந்தியில் நீர்கொழு ம்பு பிரதான வீதியில் இருந்து 150m தூரத் தில் அமைதியான சிறந்த குடியிருப்பு பகுதியில் அமைந்த 17 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. ஒரு பேர்ச்சஸ் 11/25. 071 9701740.

  *************************************************

  கொழும்பு –13, Seacrest Apartment 1200 Sq.ft வீடு விற்பனைக்கு உண்டு. Car Park உண்டு. விலை 1.75 Million. தொடர்புக்கு: 077 6110316. No Brokers.

  *************************************************

  மட்டக்குளி, கொழும்பு– 15 வீடு விற்பனை க்கு. சிலப் போட்ட வீடு. அகலமான வீதி 15 இலட்சம் ரூபாய். அமைதியான சூழ லில். காலை 10 மணி முதல் தொடர்பு கொள்ளவும். 076 6024267.

  *************************************************

  ஜா – எல நகரில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் லேக் சிட்டி ஹோம்ஸ் வீடமைப்புத் திட்டத்தில் இரண்டு அறைகள், இணைந்த குளியலறையுடன் 2300 சதுர அடியிலான இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 077 9292615, 076 7781002. 

  *************************************************

  வெல்லம்பிட்டிய,மெகொட, கொலன்னா வை, ஹரித உயனவில் புதி தாகக் கட்டப்ப ட்ட வரவேற்பறை, 3 அறை கள், 2 பாத் ரூம், பார்க்கிங் உள்ள முழு மை யான இர ண்டு மாடி வீடு 39 இலட்சம். நுரானியா முஸ்லிம் பள்ளிக்கு அருகில். தமித். 071 3662266, 077 3162266.

  *************************************************

  ராகமை, துடுவேகெதர முழுமையான வீட்டுடன் 17 பேர்ச்சஸ் காணி விற்பனை க்கு உண்டு. 072 4999694.

  *************************************************

  கொழும்பு – 05, நாரஹேன்பிட்டி, என்டர் ஷன் தொடர்மாடி வீட்டில், கீழ் மாடியில் வீடு விற்பனைக்குண்டு. 2 அறைகள், வரவேற்பறை, பென்ட்ரி, பாத்ரூம் மற்றும் கார்டன் உண்டு. 077 7314306.

  *************************************************

  கொழும்பு – 14, கெத்தாராம மாவத்தையில் முழுமையான இரண்டு மாடி வீடு குத்த கைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு: 077 0067500, 071 3232433.

  *************************************************

  வவுனியா – A9 வீதியில் இருந்து 500 m தொலைவில் மதகுவைத்த குளம் பகுதியில் 8 பரப்பு உறுதிக்காணி விற்ப னைக்கு உண்டு. அத்துடன் சகல வசதியும் கொண்ட வீடு, வாகன Parking வசதியுடன் வாடகைக்கும் உண்டு. (உத்தியோகத்தர் விடுதியாகவும் பயன்படுத்தலாம்). தொட ர்பு: 077 6366311.

  *************************************************

  அட்டனில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 4419303.

  *************************************************

  வெள்ளவத்தை, அர்துஷா  ஒழுங்கையில்  அமைந்துள்ள  தொடர் மாடியில்  இரண் டாம் தட்டில்  மூன்று அறைகள், இரண்டு  பாத்ரூம் (1100 sq.ft) கொண்ட வீடு விற்ப னைக்கு. தொடர்பு–  077 7942444.

  *************************************************

  நான்கு அறைகளைக்  கொண்ட  ஒரு வீடு. மாளிகாவத்தை கச்சேரிக்கு அருகில் விற்பனைக்கு/ வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9586759.

  *************************************************

  கொழும்பு–7 Ward Place இல் 17.5 Perches, கொழும்பு 5 Park Road இல் 20.5 Perches காணியும் விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம்.  தொடர்பு: 077 7281122.

  *************************************************

  தெஹிவளை, கவுடான வீதியில்  4 படுக்கை யறைகள்  கொண்ட  மேல்மாடி  ஆடம்பர வீடு, 10 பேர்ச்சசில்  பள்ளிவாசலுக்கு அருகில், Sola மின்சாரத்துடன்  விற்பனை க்குண்டு. 076 7755802, 078 3256531.

  *************************************************

  வெள்ளவத்தையில், கிருலப்பனையில் காணி விற்பனை. 8 Perches சதுரக்காணி. பழைய வீட்டுடன்  விற்பனைக்கு உள்ளது. அத்துடன் தொடர்மாடியும் விற்பனைக்கு ள்ளது.  தொடர்பு: 077 4129395.

  *************************************************

  வெள்ளவத்தையில் இரு கடைகள், Flat விற்பனைக்கும் ஆண், பெண்களுக்கு Room வாடகைக்கும்  உண்டு. மீன் கடை குத்தகைக்கு. 077 6220729, 077 6443269. J. Estate Agent.

  *************************************************

  கடவத்தை நகரில் இருந்து 2.5km தொலைவில் கனேமுல்லை வீதியில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டுடனான 12 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 70 இலட்சம். நேரில் வந்தும் பேசலாம். 071 6750349. 

  *************************************************

  பதுளை, பஸ்ஸர வீதிக்கு அருகில் ஹிந்தகொடை, தம்மானந்த பாடசாலைக்கு எதிரில் கொங்கிறீட் வீதிக்கு அருகில் 34 பேர்ச்சஸ் காணியும் வீடும் விற்பனைக்கு. தூய ஒப்பனை. 077 7311125, 071 8333877.

  *************************************************

  ஹங்வெல்ல, கிரிதவெல பிரதான வீதியில் தேகே கனுவ அருகில் தித்தபத்தர வலஸ்கேலே வீதியில் Perches 17.5 இல் இடம் 16 இலட்சத்திற்கு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4438319, 071 7212251, 011 2943031. 

  *************************************************

  மட்டக்களப்பு, அமிர்தகழி கதிராமர் வீதியில் 8.5, 14.5 பேர்ச்சஸ், இரு தென்னை மரக்காணித்துண்டுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5883505. 

  *************************************************

  கதிர்காமம், ரஜமாவத்தையின் எதிரே அமைந்துள்ள இரு காணித்துண்டுகள் ஒவ்வொரு ஏக்கர் வீதம் கூடிய விரைவில் விற்பனைக்கு உண்டு. தெளிவான உறுதி, குழாய் நீர், மின்சார வசதியுடன் அதிவேகப் பாதையிலிருந்து 900 மீற்றர் தூரம். பேர்ச்சஸ் ஒன்றின் விலை 225,000/=. (தரகர் வேண்டாம், கொள்வனவு செய்ப வர் மட்டும் தொடர்புகொள்ளவும்). தொடர்பு க்கு: 077 3171089.

  *************************************************

  Wattala கெரவலப்பிட்டியில் 5 perches புதிய 3 அறைகள் கார்பார்க் Full tiled உடன் Luxury வீடு விற்பனைக்கு. முதித மாவத்தை தேவாலத்திற்கு முன்பாக. Ground நுழைவாயில் 3 ஆவது வீடு. விலை 90 லட்சம். 072 3623676.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 5 P Land 17.5 M, 2 BR Apartment 68/=, 3 P வீடு 115/=, 7 ½P வீடு 40 M, திருகோணமலையில் 1st Apartment Project 6 வீடுகள் மட்டும் 2019 ல் Completion. Bookings accepted. வீடுகள் வாங்கவும், விற்கவும். 071 2456301.

  *************************************************

  கந்தானை 18 பேர்ச்சஸில், 5 அறைகள் , 5 குளியறைகள், சுடுநீர் வசதிகொண்ட இரட்டை மாடி சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 2 பென்ட்ரிகள், 1சமையலறை, 2 ஹோல்கள் உள்ளன. தொ.பே:077 7937128, 077 7459321.

  *************************************************

  பத்தரமுல்லை ஜயவடனகமயில்  இர ண்டு படுக்கையறைகள்  கொண்ட  இரண்டு  அப்பார்ட்மென்ட்கள் தனியான நுழைவாயிலுடன்  உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 15.5மில்லியன்.  பேசித் தீர்மானிக்கலாம்.  அழைக்க 077 7784499.

  *************************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில்  950, 1600 சதுர அடியில் புதிய வீடு உறுதியுடன்  விற்பனைக்கு உண்டு.  077 6220729, 077 6443269.

  *************************************************

  களுபோவில வைத்தியசாலைக்கு அண் மையில்  24 பேர்ச்சஸ்  காணி. அமைதி யான  சூழலில்  தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் இடத்தில்  விற்பனைக்கு உண்டு.  70 மில்லியன்.  No Brokers. 077 3438833.

  *************************************************

  வெள்ளவத்தையில் 34, 21, 25, 16, 6.2, 8, 7.30 பேர்ச்சஸ் காணிகள்  உடன் விற்ப னைக்கு உண்டு.  தொடர்புகளுக்கு– 071 9758873 தரகர் வேண்டாம்.

  *************************************************

  வெள்ளவத்தையில் 900 sq.ft. 2 அறை கள் தொடர்மாடி 180 இலட்சம், தெஹிவ ளையில் 2 அறைகள் தொடர்மாடி (Land Side) 145 இலட்சம், காணிகளும்  உண்டு.  வீடுகளும்  வாடகைக்கு. 077 1717405.

  *************************************************

  மாத்தளையில்  20 Perches காணி  விற்ப னைக்கு. 077 2871380, 071 5211078.

  *************************************************

  தெஹிவளை வில்லியம்  அருகாமையில்  காலி வீதியில்  இருந்து  25M தூரத்தில்  Tiles பதிக்கப்பட்ட 02 அறைகள்  1 Bathroom உள்ள  1ஆம் மாடி  வீடு உறுதியுடன்  விற்பனைக்கு உண்டு. T.P: 076 7477099.

  *************************************************

  யாழ். நல்லூர், கந்தர்மடம், பிறவுன்வீதி, கொக்குவில் பகுதிகளில் முறையே 2,3,2,2.5,1.5 பரப்புக் காணிகளும், உரும் பிராய், கோண்டாவில், இராசபாதைப் பகுதி யில் வீடும், காணிகளும், A9 வீதியில் (கைதடி, நுணாவில்) காணியும், கடையும் விற்பனைக்கு உண்டு. யாழ்.மாவட்டத்தில் காணி, வீடு வாங்க, விற்க ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தரைத் தொடர்பு கொள்ள வும். தொடர்பு: 077 2174038.

  *************************************************

  மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு, 8 ஆம் குறுக்கில் வீட்டுடன் 14 பேர்ச் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 075 7260963. 

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. விலை 28 மில்லியனிலிருந்து தொடர்புக்கு: 077 3749489. 

  *************************************************

  Dehiwella, 2 nd Lane தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 1350 sq.ft, Sea View 22 மில்லியன். Nadeesh: 076 3829000, 011 7210210. 

  *************************************************

  வத்தளை, Alwis Town இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், 11.3 பேர்ச் 4000 sq.ft. 37.5 மில்லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

  *************************************************

  தெஹிவளையில் மிகவும் நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்மாடி மனையில் சிறந்த வடிவமை ப்புடன் கூடிய 2 மற்றும் 3 படுக்கை அறைகளுடன் கூடிய புதிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் வங்கிக் கடன் வசதிகளும் செய்து தரப்படும. தொடர்பு க்கு: 077 7415662, 077 7415656. 

  *************************************************

  கல்கிசை மல்லிகா வீதியில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நவீன வசதி களுடன் கூடிய தொடர்மாடி மனையில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு படு க்கை அறைகளுடன் கூடிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்பனவு வசதிகளும் செய்து தரப்ப டும். தொடர்புகளுக்கு: 0777 415662, 0777 441919. 

  *************************************************

  அழகிய சதுரக் காணி விற்பனைக்கு. 16 Perches இரண்டு மாடி வீடு அமைந்து ள்ளன. வத்தளை, Gemunu Place க்கு அருகா மையில். தொடர்புக்கு: 077 3082074. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 2, 3, 4 B/R தொடர்மாடி வீடுகளும் 7 P வெறுங்காணியும் வத்த ளையில் வீடுகளும் விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது  காணியை விற்க வேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங் கள். 077 2205739. 

  *************************************************

  இரத்மலானை, 5ஆம் ஒழுங்கில் 3 பேர்ச் சஸ், மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 85 இலட்சம். Contact: 077 7530342.

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமை யில் 7.8 Perch காணி விற்பனைக்கு உண்டு. Call: 077 7618201. இரண்டு வீடு கட்ட மிக சிறந்த இடம்.

  *************************************************

  மட்டக்களப்பு, மலைமகள் வீதி, கல்லடி உப்போடையில் வாவி அருகில் 21 தென்னை மரங்கள் கொண்ட 35 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 3630976.

  *************************************************

  மட்டக்களப்பு, கோட்டமுனை, பன்சலை வீதியில் (பிரதான சந்தைக்கு அருகாமை யில்) 11 பேர்ச்சில் அமைந்துள்ள உறுதிக் காணி உடன் விற்பனைக்கு. தொடர்பு: 077 5391891.

  *************************************************

  திருமலை வீதியிலிருந்து 200 மீற்றருக்கு அப்பால் மென்றெசாவிற்குள் செல்லும் பாதைக்கு அருகாமையில் ஒரு ஏக்கர் (160 பேர்ச்சஸ்) மேட்டு நிலக்காணி விற்பனைக்குண்டு. இக்காணிக்குள் காய் க்கும் மாமரங்களுமுண்டு. அத்துடன் மின்சாரம், குடிநீர் பெறுவதற்கான சகல வசதிகளுமுண்டு. (உறுதிக்காணி) தொட ர்புகளுக்கு: 076 1337625.

  *************************************************

  இயக்கச்சி, பளை, முகமாலை, புதுக்காட் டுச் சந்திப்பகுதிகளில் தென்னையுடன் 03, 10, 15, 20, 50 ஏக்கர் காணிகளுடன், 05, 10, 20, 25, 70 ஏக்கர் வெறுங்காணிகளும் (A9 வீதி முகப்புக் காணியுட்பட) விற்ப னைக்குண்டு. கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் காணிகள் வாங்க, விற்க ஓய்வுபெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 077 2174038.

  *************************************************

  மட்டக்களப்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மையில் 194/6, லேக்றோட், No.2 இல் 21 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக் குண்டு. தொடர்புகொள்ள வேண்டியது. 077 6682787.

  *************************************************

  மட்டக்களப்பு, தாழங்குடாவில் பிரதான வீதிக்கு அண்மையில் 63 பேர்ச் காணியும், தேவாலய வீதியில் 40 பேர்ச் காணியும் விற்பனைக்கு. அவசியம் தேவையானவ ர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 1010345, 065 2245964.

  *************************************************

  அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இத்திய டியில் சகல வசதிகளுடன் 10 பேர்ச்சஸ் காணிக்குள் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 6479532.

  *************************************************

  மட்டக்களப்பு, மென்றெசா வீதியில் 60 பேர்ச் உறுதிக்காணியுடன் விற்பனைக்கு ண்டு. தொடர்புகளுக்கு: 077 3347024.

  *************************************************

  வத்தளை. இடைவெளி இடம் ஒன்று Perches 6 இல் அடி 20 இல் பிரமாண்ட வீதியில், Perches 1– 6 இலட்சத்து 25 ஆயிரம். தொடர்பு களுக்கு: 071 6841962.

  *************************************************

  மொறட்டுவ, சொய்ஷாபுர தொடர்மாடியில் கீழ்த்தளத்தில் ‘C’ Block இல் வீடு விற்ப னைக்கு  உண்டு. (தரகர் தேவையி ல்லை) உரிமையாளர். தொடர்புகளுக்கு: 077 5235 670, 077 6755629.

  *************************************************

  பத்தனை கொலனியில் (பேர்ச்சஸ் 15) காணியுடன் புதிதாகக் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 2468098, 076 3561086.

  *************************************************

  வத்தளை, பள்ளியாவத்தை, 60/1, கார்மேல் மாவத்தையில் உள்ள  P 9.83/ P 9.86 ஆகிய இரண்டு காணித்துண்டுகள் விற்பனைக்கு உண்டு. பார்வை நேரம் காலை 10.00 மணி – 5.00 மணிவரை. தொடர்பு: 077 7314949.

  *************************************************

  கல்கிசை Family Super க்கு அருகில் சுமனாராம வீதியில், காலி வீதியிலிருந்து 150m தூரம் 6.04P சதுர வெற்றுக்காணி இரு வழிப்பாதை விற்பனைக்கு. பேர்ச்சஸ் 2.85 Million. தொடர்புகளுக்கு: 071 4724039.

  *************************************************

  வெள்ளவத்தை கல்யாணி Road இல் புதிதாக கட்டப்பட்ட Span Tower Apartment இல் 2 Bedroom house (1010 SF) புதிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 5889912.

  *************************************************

  கொழும்பு 4 காலி வீதிக்கு அருகாமையில் Two Bedrooms Apartment, Parking, Deed உடன் விற்பனைக்குண்டு. 076 3460114. 

  *************************************************

  Dehiwela Vandeavert Place, காலி வீதிக்கரு காமையில் 1ஆம் மாடியில் 1130Sq.ft Apar tment 160 இலட்சத்திற்கு உறுதியுடன் விற்ப னைக்குண்டு. 077 5554755.

  *************************************************

  வெள்ளவத்தையில் பெனிக்குவிக் லேனில் மூன்று அறைகளும், 3 குளியலறையுமுள்ள வீடானது (1400 sqft) விற்பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாடகைக்கு. 071 5213888 or 071 8246941.

  *************************************************

  வெள்ளவத்தை, மாதங்காவத்தை வீதியில் உள்ள Rasika Court இல் 3 அறைகளுடன் 1140 sqft Apartment உறுதியுடன் நல்ல வெளிச்சம், காற்றோட்டத்துடன் 4ஆம் மாடியில் விற்பனைக்குண்டு. 077 34844 67.

  *************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் காலி வீதிக்கு அருகாமையில் இரு விசாலமான அறைகளு டன் தரை ஓடுகள் பதிக்கப்பட்டு முற்றிலும் புனரமைக்கப்பட்ட வீடு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 076 6698818 / 011 2364 761.

  *************************************************

  (Wellawatte, Dehiwela) Galle Road மிக அண்மையில் 3 Bedrooms Apartment மூன்று புதிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. ஆவணங்கள் அனைத்தும் உரிய நேரத்துக்கு வழங்கப்படும். 2 மாதங்களில் குடிபுக முடியும். 071 6190562 / 077 8951382.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதியை முகப்பாகக் கொண்ட 8 பேர்ச் மற்றும் 13 பேர்ச் காணியும் தெஹிவளையில் 6 ½ பேர்ச் வீடும் விற்பனை க்குண்டு. தொட ர்பு: 077 3734645.

  *************************************************

  House for urgent sale in Wattegama, 25 Perches land, Facing Main  Road, near Bus stop and Hospital. 7K meter to Hunnas Falls Hotel. Contact: hunnasroad@outlook.com 

  *************************************************

  3 படுக்கையறை Luxury  Apartment  விற்ப னைக்கு. வெள்ளவத்தை  இராமகிரு ஷ்ண ரோட்டில். தயவு செய்து  20/05/2018 இன்று பகல் 12 மணிக்கு  பிறகு தொடர்பு கொள்ள வும். 077 5943361. No broker.

  *************************************************

  கல்கிசை சந்தியில் 2 மாடி வீடு விற்பனைக்கு. காலி வீதியிலிருந்து 100 மீட்டர். 40 மில்லி யன். தொடர்பு: 077 8296414.

  *************************************************

  ஏறாவூர்–04. H.N.B. வங்கிக்கு  அருகாமை யில் 13P காணியில்  அழகிய வீடு  மேலும் 12 ½ P, 13P,  12 ½ P காணிகளும் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 3337002.

  *************************************************

  Rajasinga Road, No.12, 7ஆவது  மாடியில்  02 ஆவது வீடு  3  Bedrooms, 2 Bathrooms 1050sqft  உறுதியுடன்  விற்பனைக்குண்டு. அத்துடன்  Arathusa Lane, Perera Lane July 2018 Handover மற்றும் 37th  Lane, 40th Lane, 1 year, Vivekananda Road, Boswell Place 18 மாதங்களில் முடிவுரும். தொடர்புகளுக்கு: 077 7044501. 

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கருகாமையில் 4 அறைகள், 3 குளியலறைகள் கொண்ட  தொடர்மாடி அத்துடன் 1300Sqft தொட ர்மாடியும் விற்பனைக்குண்டு. Welcome Property. 077 4129395.

  *************************************************

  பொலன்னறுவை, மஹியங்கனை பிரதான வீதிக்கு முகப்பாக இரு போகங்களிலும்  பயிரிடக்கூடிய 2 ½  ஏக்கர் வயல் காணி, மேலாக ½ ஏக்கர். 22 இலட்சம். 077 9752082 / 078 4746631.

  *************************************************

  பத்தரமுல்லை, பெலவத்தை 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 5 அறைகள், 4 குளியலறைகள், விசாலமான Roof Top. பெலவத்தை சந்திக்கு 5 நிமிட நடைத் தூரம். தொடர்பு: 071 4433970, 077 75311 49.

  *************************************************

  கல்கிசை உயர் குடியிருப்பு பகுதியில் 10 பேர்ச்சஸ் மாடி வீடு 3 படுக்கையறைகள், டைல் பதித்தது மற்றும் கார் பார்க் கொண்டது. விற்பனைக்கு உண்டு. 275 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். 077 7308530.

  *************************************************

  கொழும்பு-– 3, 4, 5 இல் வீடுகள் மற்றும் வெற்றுக்காணி 300P, கொழும்பு– 15 இல் 51P  மற்றும் வத்தளையில் 7.5 ஏக்கர்ஸ். இவையனைத்தும் விற்பனைக்கு. தரகர் தேவையில்லை. தொடர்புகொள்ளவும். 077 8650132.

  *************************************************

  கொழும்பு–14, கிராண்ட்பாஸ், சுவர்ணசை த்ய வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு. 30 பேர்ச் காணியுடன் 8 வீடுகள் மற்றும் 2 களஞ்சியசாலைகள், விரும்பினால் 12P அல்லது 18P ஆக பெற்றுக்கொள்ள முடி யும். 1 பேர்ச்சஸ் 35 இலட்சம். தொடர்பு: 077 3484648.

  *************************************************

  தெஹிவளை, 2 ஆம் ஒழுங்கை தொடர்மாடி விற்பனைக்கு. 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் 1350 சதுர அடி கடலுக்கு முகப்பாக. 22 மில்லியன். Nadeesh. 076 3829000, 011 7210210.

  *************************************************

  பாலாவியில் தென்னங்காணி விற்பனை க்கு. வளமான தென்னங்காணி (31 ஏக்கர்) சதுர வடிவமானது. பாலாவி– கல்பிட்டி பிரதான வீதிக்கு இணைந்தாற் போல் 3 படுக்கையறைகள் கொண்ட வீடு. 3 பேஸ் மின்சாரம், 10 ஏக்கர் வழங்கமுடியும் Farm அல்லது எந்தவொரு வியாபாரத்திற்கும் உகந்தது. தொடர்பு: 077 3062070.

  *************************************************

  வத்தளை, இலவச சேவை. 45 இலட்சம், 120 இலட்சம், 225 இலட்சம், வீடுகள். வியாபார கட்டடம் 275 இலட்சம். மற்றும் வெற்றுக்காணிகள். 077 7588983, 072 9153234. 

  *************************************************

  வத்தளை, மாட்டாகொட 10 பேர்ச்சஸிற்கு மேல் வீட்டுடன் கூடிய இடம் விற்பனைக்கு உண்டு. விலை 80 இலட்சம். 077 9170692. 

  *************************************************

  Wattala, Hekitha, Hendala, Alwis Town, Hunupitiya, Averiwatte வீடு/ காணி வியா பாரத்திற்கு உகந்த இடம். வாங்க, விற்க A Gracion. After 8 p.m 077 5788656. Sat/ Sun Full time. (No Broker). 

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை அல்விஸ்வத்தை 30/8, வெண்டர்பார்க் கொக்டெயின் வீதியில் 11.5 பேர்ச்சில் வீடு விற்பனைக்கு உண்டு. ஹேகித்த சந்திக்கு 300 மீட்டரும் ஹேகித்த முருகன் கோவிலுக்கு 300 மீட்டரும். தொடர்புகளுக்கு: 076 6211457, 076 8629289. 

  *************************************************

  ஜா–எல கொடுகொடயில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளு க்கு: 077 6065887. (பி.ப. 7 மணிக்கு பின்).

  *************************************************

  வெல்லம்பிட்டி, மெகொடகொலன்னா வையில் அமைந்துள்ள 2 மாடி வீடு (1500 சதுர அடி) விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 4686576, 075 7431428. 

  *************************************************

  வத்தளை புதிய வீடு. முழுவதும் டைல்ஸ், CCTV Camera, Remote Gate. Luxury house 6P 135 Lakhs, Bank Loan பெற்றுக்கொடுக்கப்படும். தொடர்புகளு க்கு: 0777 456590 Pappa, 077 3598561. Rohan 

  *************************************************

  பேலியகொடையில் 28 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 3 கட்டடங்களுடன் 6500 சதுர அடி. தொழிற்சாலையாகவும் /வீடாகவும் பாவிக்கலாம். தற்போது ஆடைத் தொழிற்சாலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Industrial Electricity விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 076 7790980, 011 2980988. விற்ப னைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. 

  *************************************************

  வத்தளை, எலகந்தையில் 19.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. நிமலமரியா மாவத்தை 2 ஆது ஒழுங்கை, எலகந்தைக்கு 1 km. ஹெந்தளை, எலகந்த பிரதான வீதி யில் இருந்து 90 மீட்டர்கள். 076 6211457, 076 8629289. 

  *************************************************

  எலகந்த, பலகல, கர்தினால் குரே மாவத்தையில்  அமைந்துள்ள 10 பேர்ச்சஸ்  3 அறைகளுடன்  வீடு உடனடியாக  விற்ப னைக்கு.  மேலதிக விபரங்களுக்கு. 077 5834229. தரகர் தேவையில்லை. 

  *************************************************

  இரத்மலான, மெலிபன் சந்தியில் இரஜமாவத்தை 3 வீடுகளுடன் 22 பேர்ச்சஸ் காணி உடனடியாக விற்பனைக்கு உண்டு. அவசர பணத்தேவைக்கு. 076 9257938.

  *************************************************

  கிருலப்பனை, பேஸ்லைன் வீதியில் Keells Super க்கு முன்பாக 10 பேர்ச்சஸ் கொண்ட இடம் விற்பனைக்கு. தொடர்புக்கு: 076 5391153. 

  *************************************************

  Apartment for Sale. Mt. Lavinia (Full Complete) புதிதாகக் கட்டப்பட்ட Apartm ent விற்பனைக்கு. 5 M. முற்பணம் செலு த்திவிட்டு குடியேறலாம். 2, 3 Bedrooms. Contact: 077 4412283. 

  *************************************************

  வெள்ளவத்தை, அலக்ஸாண்டர் ரோட்டில் 6 பேர்ச்சஸ் காணியில் 1600 sq.ft கொண்ட கீழ் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 1587418, 077 7003113.

  *************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் காலி வீதிக்கு அருகாமையில் மூன்று அறை களுடன் முதல் மாடி வீடு தொடர்மாடியில் புதுப்பொலிவுடன் உறுதியுடனும் விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 97397 73. 

  *************************************************

  சாந்தி ரோட் வத்தளையில்  25 P வீட்டுடன்  காணி, கார்டன், கராஜ்,  சேர்வன்ட் பாத்ரூம், 4  Bedrooms, 2 Hall, Kitchen, Bathroom  வசதி கொண்டது. 1P – 10 இலட்சம். தரகர் வேண்டாம்.  பேசித்தீர்மானிக்கலாம். 075 8379659.

  **************************************************

  2018-05-22 16:29:51

  வீடு காணி விற்பனைக்கு 20-05-2018

logo