• வாடகைக்கு 20-05-2018

  பேலியகொடை அதிவேகப் பாதைக்கு அண்மையில் நவலோக கார்டன் கண்டி வீதியில் Tiles பதிக்கப்பட்ட இரண்டு மாடி வீடு தனித்தனி வாடகைக்கு உண்டு. மேல் மாடி வீடு 25,000/= கீழ்த்தள வீடு 20,000/-= 1 வருட முற்பணம். மாத வாடகை கொடுக்க வேண்டும். தொடர்புகளுக்கு: 077 0493341, 011 2991436. 

  **********************************************

  Bambalapitiy, Davidson Road இல் அமைந்து ள்ள தொடர்மாடி வீட்டுத்தொகுதியில், No.66, Davidson cort, 6 ஆம் மாடியில், Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms, Vehicle park & Balcony உடன் சேர்ந்த வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9082304.

  **********************************************

  கொழும்பு, மட்டக்குளியில் 4 Bedrooms, A/C, 3 Bath, Luxury மாடி வீடு, 2 Car parking, CCTV – 70000/=. வத்தளை, ஹெந்தளை 5 Bedrooms மாடிவீடு, 3 Bath, 3 Car parking – 65000/= மற்றும் 4 Bedrooms, 3 Bath, வீடு– 40000/= வாடகைக்கு உண்டு. 077 3759044.

  **********************************************

  Colombo – 13, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள BOC Bank MC பக்கத்தில் அமைந்துள்ள Office Room ஒன்று வாட கைக்கு உண்டு. தொடர்பு: 071 11379 80.

  **********************************************

  பேலியகொடையில் Room வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிட வசதியுண்டு. பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. சமைக்கக்கூடிய வசதியுண்டு. சிறிய குடும் பத்திற்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 5330831, 011 4905203.

  **********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 1 படுக்கையறை, வரவேற்பறை, சமைய லறை, குளியலறை, தனி வழிப்பாதையு டன் (Tiles பதிக்கப்பட்டது) அனெக்ஸ் வாடகைக்குண்டு. 21/1,வன்டவற் பிளேஸ், தெஹிவளை. 071 7267072.

  **********************************************

  கொழும்பு–12, டாம் வீதியில் முதலாம், மூன்றாம் மாடியில் சிறிய, பெரிய காரியால யம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8164266.

  **********************************************

  Wellawatte இல் Apartment வாடகைக்கு உண்டு. Fully furnished. T.P: 077 8833079. Minimum 1 Month.

  **********************************************

  வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அறை வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு: 076 6087075.

  **********************************************

  வெள்ளவத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாடகைக்கு. (95,000/=). 077 3577430.

  **********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue இல் நாள் வாடகைக்கு. 1, 2, 3, 6 அறைகளுடன் தனிவீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளிநாட்டிலிருந்து வருபவர்க-ளுக்கும், சுபகாரியத்திற்கும், மணமகன், மணமகள் வீடாகப்பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus sta nd க்கு மிக அண்மையில். 077 7667511, 011 2503552. (சத்தியா). 

  **********************************************

  மட்டக்குளி, கொழும்பு– 15, வத்தளை. நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3, 4 அறை சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Kitchen உபகரணங்கள், Car park). வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும், சுபகாரியத்திற்கும் பாவிக்க மிக உகந்தது. வாகன வசதியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் அமைதியான சூழலில் கல்வி கற்கக்கூடிய /தொழில் செய்யும் வயோதிப  பெண்களுக்கு அறை வாடகைக்கு விடப்படும். ஒருவர் என்றால் 10,000/= இருவர் என்றால் 12,000/=தொடர்பு: 077 3161365.

  **********************************************

  கொழும்பு – 15, மட்டக்குளி தொடர்மாடி ஒன்றில் சகல தளபாட வசதிகளுடன் வீடு நாள், கிழமை வாடகைக்கு மட்டும் விடப் படும். தொடர்புகளுக்கு: 077 3730122, 077 5846015.

  **********************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 60,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. Parking/ Transport/ Food Available. 077 5072837.

  **********************************************

  காலி வீதி, தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் 750 சதுர அடி கொண்ட வியா பார இடம் குத்தகைக்கு உண்டு. 077 3813 568, 077 3811387.

  **********************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாடகைக்கு 3 அறைகளுடனான  புதிய Luxury Apartments, A/C with Furniture’s, வாகன தரிப்பிட வசதியுண்டு. 077 7308462, 076 6646249.

  **********************************************

  இல. 324 அளுத்மாவத்தை வீதி, கொழும்பு – 15 இல் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. 1st Floor, முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. மாத வாடகை 25,000/=, 2 வருட முற்பணம். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 1083481.

  **********************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் சுபகாரியங்கள் மற்றும் விடுமுறையில் வருவோருக்கு நாள், கிழமை வாடகைக்கு. முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனத்தரிப்-பிடத்துடன் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகளுட னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாடகைக்குண்டு. 077 5150410. தரகர் தேவையில்லை.

  **********************************************

  கொழும்பு–15  மட்டக்குளி  3 மாடி கட்டடம் தனிவழி, கார் பார்க் உண்டு. தொடர்பு. 077 4544098.

  **********************************************

  Arthusa Lane, வெள்ளவத்தை, கொழும்பு – 06 இல் குளிரூட்டப்பட்ட 3 படுக்கை அறைகளுடன் வீட்டுக்குத் தேவையான சகல தளபாடங்களுடனும் நாள், கிழமை வாடகைக்கு வீடு கொடுக்கப்படும். தொட ர்புக்கு: 0777 575143. 

  **********************************************

  தெஹிவளை Arpico க்கு அருகாமையில் அறைகள் 2 + 3 படுக்கையறைகள், தளபாட ங்கள், A/C யுடன் தொடர்மாடி வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 3813 568. ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் பேச வும். 

  **********************************************

  115/8A, 3/1 வெள்ளவத்தை, W.A.Silva Mawatha இல் 3 Rooms வீடு வாடகைக்கு உண்டு. 3 ஆம் மாடி (No Lift, No Maintena nce Charges) தரகர்கள் வேண்டாம். தொட ர்புக்கு: 076 1267701.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளுடன் (A/C), தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 072 6391737.

  **********************************************

  தெஹிவளை, வைத்தியா றோட்டில் தளபாட வசதியுடன் 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall, Parking வசதியுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 2328921, 077 8768354.

  **********************************************

  கொழும்பு– 05, நாரஹேன்பிட்டியில் அப்பார்ட்மன்ட் ஒன்றில் இரண்டு அறை, Hall, Kitchen சகல வசதிகளுடன் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. Contect No: 077 3712303, 076 9991956.

  **********************************************

  இரத்மலானையில் இரண்டு அறைகள் வாடகைக்கு 12,000/= ரூபாய். 6 மாத முற்பணம். 076 5544335, 077 8961733. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்பட சகல தளபாட வசதிகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 543113. 

  **********************************************

  Rudhra Mawatha, Wellawatte யிலும் Battic aloa விலும் சகல வசதிகளுடனுமான வீடு நாள் வாடகைக்கு உண்டு. (தளபாடம், A/C, Parking, 3 Rooms) தொடர்புக்கு: 071 82 92478. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகள் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள் விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக் கன வாடகைக்கு. 077 9522173. 

  **********************************************

  கொழும்பில் தொழில் புரியும் இரு பெண் பிள்ளைகளுக்கு கொட்டாஞ்சேனையில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளு க்கு: 077 8075716, 077 6325785. 

  **********************************************

  அறைகள் மாத வாடகைக்கு. (Rooms) ஆண்களுக்கு மட்டும். 69, புதுச்செட்டித் தெரு, கொழும்பு– 13. 077 9598042. 

  **********************************************

  தெஹிவளை சந்தி, Hill Street வழி யாக 72 B, மல்வத்தை வீதியில் 2 Bed rooms வீடு வாடகைக்கு உண்டு. அமைதியான, பாதுகாப்பான சூழல். சிறு குடும்பத்திற்கே ற்றது. 077 7209904, 011 2732341. 

  **********************************************

  தெஹிவளையில் காலி றோட்டுக்கு அரு காமையில் இரண்டு அறைகள், சமையல் அறை, குளியல் அறையுடனான அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706, 011 2723223. 

  **********************************************

  தெஹிவளையிலுள்ள தொடர்மாடியில் 2 Bed, 2 Bath, A/C, Car park வசதியுடன். 6 மாத முற்பணம். (சிறு குடும்பம்). 076 8852677. 

  **********************************************

  வெள்ளவத்தை, 24/1, Francis Road, சகல வசதிகளுடன் பாதுகாப்பான, அமைதியான நற்சூழலில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, Hall உடன் Fully Tiles House வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்கள்/ படிக்கும் மாணவர்களுக்கும் 2 அறைகள் உண்டு. தொடர்புகளுக்கு: 077 1777606, 2597859. 

  **********************************************

  சிறிய குடும்பம் அல்லது தொழில் புரிவோர் Share ஆகி இருக்கக்கூடிய வீடு W.A.De. Silva Mawatha இல் வாடகைக்கு. தொலைபேசி: 076 5540274.

  **********************************************

  வெள்ளவத்தை, E.S.Fernando Mawatha இல் 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வசதிகளுடனான தொடர்மாடி வீடு முதலாம் மாடியில் வாடகைக்கு உண்டு. Tel: 076 3989261, 076 8016156. 

  **********************************************

  வெள்ளவத்தை, Daya Road இல் 2 Bedrooms, 3 Bathrooms, Hall, Kitchen, Servant room, 2 Balcony, Car park, Lift ஆகியவற்றுடன் 2 ஆம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தமிழர் விரும்பத்தக்கது. 077 6739776. 

  **********************************************

  இலக்கம். 45/4, பாத்திய வீதியில் களுபோ விலையில் அமைந்துள்ள 2 அறைகள், 1 குளியலறை, சமையலறை, முழு வீடும் Tilse பதியப்பட்டுள்ளது. Tel: 071 8817801, 011 2737757.

  **********************************************

  தெஹிவளை, கௌடான ரோட், சமகி மாவத்தை 2 Bedrooms, 2 Bathrooms, Dining Hall, Car Parking வீடு வாடகைக்கு விடப்படும். 0777 316631. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு 3 நேர சாப்பாட்டு டன் விசாலமான அறை வாடகைக்கு. (Sha ring room) 2 Bathrooms உண்டு. Colombo –13 .  077 0398313. 

  **********************************************

  48/1, Harmer’s Avenue வில் 2 Bedrooms, +2 Toilets, Hall, Kitchen உடன் வாடகைக்கு.  40,000/=. தொடர்புக்கு: 076 7158280. (மு.ப. 9 மணியில் இருந்து)

  **********************************************

  தெஹிவளை, புகையிரத நிலைய வீதி யில் சகல வசதிகளுடன் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொழில் பார்க்கும் ஆண்/ பெண்கள், சிறிய குடும்பத்தினர் விரும்பத்தக்கது. வாகனத் தரிப்பிடம் உண்டு. தொலைபேசி: 077 1081865, 077 3045187. 

  **********************************************

  Brass Founders Street, Colombo –13. (கன்னாரத் தெரு) வீடு வாடகைக்கு உண்டு. 2 Beds, Kitchen, Hall, Bath, Toilet, Fully Tiles. Call: 077 1962004, 011 2424804 வீட்டுத் தளபாடங்களும் தரப்படும். 

  **********************************************

  கொழும்பு– 15 இல் உள்ள (Ferguson’s Road) தொடர்மாடி ஒன்றில் வீடு வாடகை க்கு உண்டு. தொடர்புக்கு: 077 8555891, 

  **********************************************

  Colombo மகா வித்தியால மாவத்தையில் (Babar Street) றோட் ஓரம் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் மூன்றாம் மாடியில் உள்ள வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 2 Bedrooms, Kitchen, Attached Bathroom வசதியுள்ளது. தொடர்புகொள்ள: 077 5323466. 

  **********************************************

  165/4D, கரஹான்துன்ஹல, நாவலப்பிட்டி 2 அறைகள், 1 வரவேற்பறை, சமையலறை, சாப்பாட்டறை, Bathroom, Toilet களுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொலைபேசி இலக்கம்: 0777 893393 (7.00 p.m.– 9.00 p.m.)

  **********************************************

  1/9, பாம் றோட், மட்டக்குளியில் சகல வசதிகளுடன் டயில் பதித்த வீடு வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிட வசதியும் உண்டு. தொலைபேசி: 077 1151549, 0777 323142. 

  **********************************************

  வத்தளை, ஹேகித்தையில் 3 அறைகள், ஹோல், சமையலறை, குளியலறை, Full Tiled வாடகைக்கு. தொடர்புக்கு: 077 3745997.

  **********************************************

  இரண்டு அறைகள் கொண்ட வீடு குத்த கைக்கு. நீர், மின்சாரம், தனி. இரண்டாம் மாடி தரை ஓடுகள் பதிக்கப்பட்ட புதும னை. 075 7847218. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தை யில் Furnished Room/ Double Bed/ Table, Hall/ Chairs, Veranda, Toilet, தனி வழிப் பாதையுடன் கீழ்மாடியில் வீடு. நாள் கண க்கில் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 7326604, 076 3010079. 

  **********************************************

  இரண்டு அறைகள் கொண்ட முழுமையான வீடு குத்தகைக்கு உண்டு. 20 இலட்சம். 68/16, வோல்ஸ் லேன், அளுத்மாவத்தை வீதி, மோதர, கொழும்பு –15. Tel. 077 5015 262, 077 3944622. 

  **********************************************

  கொழும்பு –13, ஜெம்பட்டா வீதியில் புதி தாகக் கட்டப்பட்ட மூன்றுமாடி கட்டடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடி இரண் டும் வியாபார/ அலுவலகம் அல்லது வீட் டுப்பாவனைக்குப் பயன்படுத்தலாம். அழைக்கவும். 077 7364399. 

  **********************************************

  கடை வாடகைக்கு.வவுனியா, தருமலிங்கம் வீதியில் முதலாம் மாடியில் 2500 சதுர அடியில் அமைந்துள்ள கடை வாடகைக்கு விடப்படும். தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: 076 9716262.

  **********************************************

  Bazaar Space available for rent prime Location in Messenger Street, Colombo –12. First & Second Floor 3000 Sq.ft. Ideal for Pettah Business. 077 7346181. 

  **********************************************

  ஜா–எலயில் அமைதியான இயற்கை அழகுடன் கூடிய சூழலில் Main Road க்கு அருகாமையிலுள்ள வீட்டில் அறைகள் (விசாலமான காற்றோட்டமுள்ள) நல்ல பண்புள்ள ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும். வாகன தரிப்பிட வசதிகளும் உண்டு. 071 6800531. 

  **********************************************

  பம்பலப்பிட்டி, மிலாகிரியவில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட Apartment சகல தளபாடங்களுடன் கிழமை, மாத வாடகை க்கு தரப்படும். தொடர்புக்கு: 070 2322658. 

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அரு காமையில் பெரிய 2 Rooms,  1 Bathroom உடன் 2ஆம் மாடியில் தனி வீடு வாடகைக் குண்டு. 45,000/=. 077 8837757.

  **********************************************

  தெஹிவளை காலிவீதிக்கு அருகாமையில் 2 Rooms வீடு வாடகைக்கு உண்டு. அத் துடன் 7 ½ பேர்ச்சஸ் காணியும் விற்ப னைக்குண்டு. அதில் 4 மாடி கட்டடம் கட் டுவதற்கு வசதிகளுண்டு. 077 0517752. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 Rooms, 3 Bathrooms, Car Park வசதிகளுடன் மூன்று மாத Advance, வாடகை 50,000/=. காலை 10 மணிக்குப் பிறகு தொடர்புகொள்ளவும்.  077 7672427, 075 6240537.

  **********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை பகுதியில் 15, 20, 25, 30, 42, 50 க்கு வீடுகள் வாட கைக்கு உண்டு. காலை 10 மணிக்குப் பிறகு தொடர்புகொள்ளவும். 077 7672427, 075 6240537.

  **********************************************

  வெள்ளவத்தையில் சகல தளபாட வசதி களுடன். மாத, நாள் வாடகைக்கு வீடு விட ப்படும். 077 3969447, 077 8135349.

  **********************************************

  வெள்ளவத்தை கொலிங்வூட் பிளேசில் காலி வீதியிலிருந்து 50 Meter தூரத்தில் 2 அறைகள் கொண்ட வீடு (Apartment) 2 குளியலறைகள், Hall, Kitchen வாடகைக்கு ண்டு. தொடர்பு: 075 7382217, 077 71262 45.

  **********************************************

  தெஹிவளையில் அறை, Hall,  சமைய லறை, குளியலறை, மின்சாரம், நீர், தனி மீட்டருடன் மேல்மாடி Annex வாடகைக்கு ண்டு. தொடர்பு: 077 8701927.

  **********************************************

  காலி வீதி வெள்ளவத்தை 3ஆம் மாடியில் 3 அல்லது 4 பேர் தங்கக்கூடிய பெரிய அறை (Room) வாடகைக்கு உள்ளது. 076 4897763.

  **********************************************

  Bambalapitiya வில் கதிரேசன் கோயில் அருகில் 1st Floor 3 Bedrooms, Attached Bath, Hall, Pantry Kitchen உடன் வீடு வாடகைக்கு உண்டு. Office, Gents Accommodation, Foreigners, Chinese, Sep Enter, Water, Elec, Parking. 075 8677403.

  **********************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் படிக்கும் அல்லது தொழில் புரியும் ஆண்களுக்கு 02 பெரிய அறைகள், (Fully tiled and furnished) வாடகைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. மூன்று மாத முற்பணம் (No any hidden charges). பிரதீப்: 077 1928628 (Try to call after 2.00 p.m)

  **********************************************

  Wellawatte இல் 2 படுக்கையறைகள், attached Bathroom, Hall, Kitchen தனி வழிப்பாதையுடன் நீர், மின்சாரம் தனியான வீடு வாடகைக்கு. வாடகை 30,000/=. 077 4473709.

  **********************************************

  வெள்ளவத்தையில் மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம் கொண்ட தளபாடங்களு டன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7942444.

  **********************************************

  Wellawatte  4th floor Balcony, View space facing Galle Road, available for rent. Rent 35,000/= per month. Suitable for Classes & Office. free advertisement space. Big opportunity. 076 7031823.

  **********************************************

  வெள்ளவத்தையிலும், கொட்டாஞ்சேனை யிலும் ஆண், பெண் பகிர்ந்து இருப்பதற்கு (முஸ்லிம் அல்லாதவர்கள்) Room / இடம் உண்டு. 077 7254627.

  **********************************************

  முழுவதும் தளபாடமிடப்பட்ட 2 படுக்கை யறைகள் அப்பாட்மன்ட் வெள்ளவத்தை பெரேரா வீதியில் நாள், கிழமை, மாத வாடகைக்கு அல்லது வருட வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 076 6998906.

  **********************************************

  வெள்ளவத்தை, பிரான்சிஸ் வீதியில் (Francies Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தளபாடங்கள் மற்றும் சகல வசதிக ளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உள்ளது. 077 7563464.

  **********************************************

  கடை வாடகைக்கு. கிருலப்பனை சந்தி Highlevel Road இற்கு BOC, Commercial Bank இற்கும் அருகாமையில் கடையொன்று வாடகைக்குண்டு. கணினி, புடைவைக் கடைகள் Communication இற்கு உகந்த இடம். 071 9242898.

  **********************************************

  வெள்ளவத்தை Hampden Lane KFC இற்கு அருகாமையில் 3 படுக்கையறைகள், 1 சமை யலறை, AC சகல தளபாடங்களுடனும் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாட கைக்குண்டு. 077 7313930.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் காலி வீதிக்கு அருகா மையில் 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட தொடர்மாடி வீடு வாடகைக்கு உண்டு. பிரதான பாடசாலைகள், வழிபாட் டுத் தலங்களுக்கு அருகாமையில். தொட ர்பு: 077 4486360. 

  **********************************************

  17/2, B, தெஹிவளையில் உள்ள அத்தப் பத்து மாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடு இரு அறைகள், இரு குளியல் அறை, குளிரூட்டப்பட்டது. வாகனத்தரிப்பிடம், தளபாடங்களுடன் அல்லது தளபாடம் இல்லாமல் வாடகைக்கு விடப்படும்.  தொடர்புகளுக்கு: T.P. NO: 077 9844337, 021 2229787.

  **********************************************

  146, 144, சிவப்பிரகாசம் வீதி முடி வில் (K.K.S Road இற்கு அருகில்) வண்ணார்ப் பண்ணை, யாழ்ப்பாணத்தில் கீழ்வீடு + மேல்வீடு + கடையுடன்  வாடகைக்கு கொடுக்கப்படும். அத்துடன் சாவகச்சேரி சந்தியில் கடை கட்டிடம் உண்டு. 077 5361370.

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் 450 சதுர அடி கொண்ட 2 ஆம் மாடி குத்தகைக்கு உண்டு. 071 6367271, 077 9452494. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத வாடகைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உபகரணங்களுடன் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மிகப்பொருத்தமானது. 077 3223755.

  **********************************************

  வெள்ளவத்தையில் 1 Room Apartment, பம்பலப்பிட்டியில் 2 Rooms Apartment இல் சகல வசதிகளுடனும் நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 5981007. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் தரைத்தளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்கலான அறைகள், A/C, Fully Furnished with all Accessories வீடு. நாள், கிழமை குறுகியகால வாடகைக்கு உண்டு. சிறு வைபவங்களுக்கும் எடுக்கலாம். Tel: 075 5611158. 

  **********************************************

  ராஜகிரியவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. No.6/5, அருனலு உயன, அருணோதய மாவத்தை, ஒபேசேக ரபுர. அழைக்க: 076 6425289, 072 8249547. 

  **********************************************

  வெள்ளவத்தையில் கீழ்த்தளம் மற்றும் 2 ஆம் மாடியில் 2 வீடுகள், வரவேற்பறை, ஒரு அறை, சமையலறை, குளியலறை, தனியான நீர், மின்சாரம், நுழைவாயில், வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. ஆறு மாத முற்பணம். குடும்பமாக வசிக்கப் பொருத்தமானது. தொடர்புக்கு: No.11/8B, 47th Lane. 077 7221296. 

  **********************************************

  கொழும்பு– 14, நாகலகம் வீதியில் இரண்டு அறைகள் கொண்ட இரட்டை மாடிவீடு வாடகைக்கு உண்டு. வாடகை 25,000/=. தொடர்புக்கு: 077 7722367. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, கொழும்பு– 13, அறை வாடகைக்கு. சமைக்கக்கூடிய வசதியுடன் வேலைக்குச் செல்லும் இரண்டு பெண்க ளுக்கு. முதலாம் மாடியில். Tel: 077 204 9983.

  **********************************************

  களுபோவிலையில் (ரூபன் பீரிஸ் மாவத்தை) 3 படுக்கையறைகள், 2 பாத் ரூம் கொண்ட 1st Floor வீடு முற்றிலும் Tiles. Rent 50,000/=. (No Parking) வாடகைக் குண்டு. Contact: 077 5153735.

  **********************************************

  வெள்ளவத்தை, Arpico அருகாமையில் சகல வசதிகளுடனும் கூடிய தனி அறை பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 9573377.

  **********************************************

  Wellawatha, காலி வீதிக்கு அருகில் 2 Bedrooms, 1 Hall, Kitchen, 2 Bathrooms வீடு ஒரு வருட Advance பெறப்படும். Water, Current Bill தனியானவை. Parking உண்டு. தமிழர் விரும்பத்தக்கது. 078 3439327.

  **********************************************

  தெஹிவளை பக்கத்தில் வீட்டு சாமன்களு டன் Room, Attach Bathroom கணவன், மனைவி இருவருக்குக் கொடுக்கப்படும். 18,000/=. 011 2726057, 011 2724006.

  **********************************************

  வெள்ளவத்தைக்கு அண்மைய பிரதேசம் காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட Bedroom House. குறுகியகால அடிப்படையில் நாள், கிழமை, மாதம் வாடகைக்கு. 071 7640251.

  **********************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறை, சமையலறை, ஹோலுடன் வீடு (AC/ Non AC) தளபாட வசதியுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 0368 604.

  **********************************************

  Dehiwela, காலி வீதிக்கும் புகையிரத நிலையத்துக்கும் மத்தியில் பிரத்தியேக 1 ரூம் வீடு 26,000/=. மிகச்சிறிய அனெக்ஸ் 16,000/= படி 6 மாத முற்பணம் அவசியம். No Parking. 071 6543962, 077 3651826.

  **********************************************

  3 Rooms, Hall, Kitchen, Two Bathrooms, 1 Servant Toilet, Fully Tilled new, Front & Back space no car park, Motor cycle can park Ground Floor, 50,000/= monthly. 1 year advance or negotiable. 10A, Yasothara Mawatha, Sri Sarangara Road, Kolubowilla. 077 688 8888

  **********************************************

  புதுசெட்டித்தெரு  கொட்டாஞ்சேனையில்   சகலவசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு.  கல்யாண சீர்தட்டும்  செய்து கொடுக்கப்படும்.  வீடியோ, Car வசதியும் செய்து கொடுக்கப்ப டும். T.P: 077 7711339, 077 6787597.

  **********************************************

  தெஹிவளையில் காலிவீதிக்கு அரு காமையில் தளபாட வசதியுடன்  தனிவழி ப்பாதையுடன்.  Tiles பதிக்கப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம்  வாடகைக்கு உண்டு.  முற்பணம்  தேவை யில்லை. 077 7606060.

  **********************************************

  Wellawatte– Vivekanada Road  இரண்டு அறைகள் மற்றும்  சகல வசதிகளும் கொண்ட  Apartment காலி வீதிக்கு அருகா மையில் உள்ளது. சிறு குடும்பத்துக்கு  உகந்தது.  மாத வாடகை 55000/= தொடர்பு: 077 7503950.

  **********************************************

  கொட்டாஞ்சேனை மேபீல்ட்  ரோட்டில் சகல தளபாட சமையல் வசதியுடன் A/C உட்பட வீடு நாள், கிழமை, மாத அடிப்ப டையில் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 2969638/ 077 6537716.

  **********************************************

  ஹெந்தளை, வத்தளை, வெலியமுன ரோட், எக்சத் மாவத்தையில்  வீடு வாட கைக்கு உண்டு. அத்துடன்  நடுத்தர  கைத்தொழில்  செய்வதற்கும்  “60 AMP 3 Phase” மின்சார வசதியுடன் கூடிய வேலை த்தளமும் உள்ளது.  தொடர்புக்கு: 077 2435 202, 077 3054849.

  **********************************************

  வெள்ளவத்தையில்  38, Sri Vijaya Road இல் Tiles பதித்த 1ஆம், 2ஆம், 3 ஆம் மாடி வீடுகள்  (1 Hall, 1 Room, Kitchen, Attached Bathroom) வாடகைக்கு/ குத்தகைக்கு விட ப்படும். Call: 076 1036570.

  **********************************************

  வெள்ளவத்தையில்  உள்ள  பிரபல  Game Center வாடகைக்கு (கணினி, A/C, CCTV மற்றும்  ஏனைய  தளபாடங்கள் விற்பனை க்கு) 077 2871380, 077 2723893.

  **********************************************

  3 Rooms, one Servant room, Very Big Hall, Kitchen, Two Bathrooms, Servant Toilet, Fully Tiled, Front & Back space. No car Park, First Floor 50000/-=, Monthly. 1 year Advance. Negotiable. 14 B, Carron Place, Sri Saranangara Road– Kalubowila. 077 6888888.

  **********************************************

  வெள்ளவத்தை மத்தியில்  2  அறைகள், 2 குளியலறைகள் என்பவற்றுடன் தளபாட, தரிப்பிட வசதி, Lift, WiFi, Cable மற்றும் பாதுகாப்பு வசதியைக் கொண்ட துமான  Apartment குறைந்தது 6 மாத  வாடகைக் குண்டு. வெளிநாட்டவர்களுக்கும் உகந் தது.   மாதவாடகை 80,000/=. 071 4902498, 065 2223482.

  **********************************************

  மட்டக்களப்பு, சிங்களவாடி  நல்லையா வீதியில்  வீடு வாடகைக்கு உண்டு.  வைத்தியர்கள்.  வங்கி முகாமையாளர்கள். சிறிய எண்ணிக்கையுள்ள குடும்பத்தினர் வரவேற்கத்தக்கது. 077 7389114.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2, 3, 4 B/R தொடர்மாடி வீடுகளும், பம்பலப்பிட்டியில் 3 அறைகள் வீட்டின் கீழ்த்தளமும் வாடகைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாடகைக்கு விட வேண் டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  **********************************************

  கண்டி, விஹார மாவத்தை, முள் கம்பொ லவில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு க்கு: 077 6001363.

  **********************************************

  Apartment. ஒரு படுக்கையறை, Wash Room, சமையலறை, வெள்ளவத்தையில் தள பாடங்களுடன் வாடகைக்கு விடப்படும். தொடர்புகொள்ளவும். 077 3506271.

  **********************************************

  வத்தளை, பள்ளியாவத்தையில் 1 Room, Hall, Dinning, Kitchen and Bathroom fully tiled வீடு Parking வசதியுடன் வாடகைக்கு உண்டு. T.P: 077 2291418.

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் சகல வசதிகளும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308. 

  **********************************************

  வெள்ளவத்தை, லில்லி அவனியூவில் நான்கு படுக்கை அறைகள், மூன்று குளி யலறைகள் வரவேற்பறை, சமையலறை, வாகனத்தரிப்பிடம் வசதிகளடங்கிய வீட்டின் மேல் மாடி நீண்டகால அடிப்ப டையில் வாடகைக்கு உண்டு. 076 61269 18. 

  **********************************************

  மட்டக்குளி, காக்கைத்தீவில் 3 Rooms வாகனத்தரிப்பிடத்துடன் வீடு வாடகைக்கு உண்டு. 077 7490307. 

  **********************************************

  காலி வீதிக்கு அருகாமையில் வெள்ளவ த்தையில் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. 072 8028305. 

  **********************************************

  Bambalapitiya, Shrubbery Garden (Convent) இற்கு அண்மையில் 3 Rooms வீடு (Ground Floor), Car park வசதியுடன் வாடகைக்கு உண்டு. 077 3484467. 

  **********************************************

  களுபோவிலையில் 3 படுக்கை அறைகள், 3 பாத்ரூம் கொண்ட 3 மாடி வீடு வாட கைக்கு உண்டு. வாகனத்தரிப்பிட வசதி யில்லை. வாடகை 45,000/=. பேசித் தீர்மா னிக்கலாம். 011 2736099, 071 8762098. 

  **********************************************

  தெஹிவளை, பிரேஸர் அவனியு 4 அறைகள் கொண்ட கீழ் மாடி வீடு. Full Tiled வீடாகவும் அலுவலகமாகவும் பாவிக் கலாம். மாத வாடகை 70,000/=. 077 26664 17. 

  **********************************************

  Rooms for Rent in Wellawatte (வெள்ளவத்தை யில் அறைகள் வாடகைக்கு உண்டு) Work ing boys & Decent Students. (Muslims only). 077 8374755. 

  **********************************************

  Colombo– 6, W.A.Silva Mawatha. 2 B/R House and One Bedroom house with all Facilities. 45,000/= and 30,000/= per month. 071 7264464, 071 1945908. 

  **********************************************

  Wellampitiya, Salawatte Road Close Main Road 2 Bed roomed Upstairs, 2 Attached Bathrooms, Pantry Kitchen, Garage 40,000/= Monthly. Contact: 077 3538766. 

  **********************************************

  தெஹிவளை, காலி வீதி “Concord Grand Hotel” க்கு அருகாமையில் Fully Furnished & Tiles luxury House/ AC/ CCTV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. நாள் 7000/=. மாதம 95,000/= (Negotiable). Call: 077 6962969. 

  **********************************************

  கல்கிசையில் எனெக்ஸ் ஒன்று கூலிக்கு மாதம் 14,000/=. 2 ரூம், 1 பாத்ரூம். 6 மாத முற்பணம். 077 3893666. 

  **********************************************

  வெள்ளத்தையில் தனி நபருக்கு அறை வாடகைக்கு. Parking, Intercom, Service 24 மணித்தியால பாதுகாப்பு. தொடர்புக்கு: 077 1460260. 

  **********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் ஒரு படுக்கை அறை, Annex இணைந்த குளியலறை 19,000/=. பொதுவான சமைய லறை, வரவேற்பறை தனியாகவும், மின் சாரம் தனியாகவும் உள்ளது. இல.18, மல்வ த்தை ரோட். 071 5649582. 

  **********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா ரோட்டில் Apartment வாடகைக்கு. 20.05.2018 பகல் 12 மணிக்கு பிறகு தொடர்புகொள்ளவும். 077 5943361. ஒரு வருட முற்பணம். 2 மாத முற்பணம். திருப்பித் தரப்படும். தரகர் வேண்டாம்.

  **********************************************

  தெஹிவளையில் 2 படுக்கை அறைகள் வீடு வாடகைக்கு. Arpico வுக்கு அருகில் பெண்களுக்கு மட்டும் அறைகள் வாடகை க்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 70832 52, 077 7630987. 

  **********************************************

  வெள்ளவத்தை, விகாரை லேனில் இரண்டு மாடி வீடொன்று வாடகைக்கு உண்டு. A/C பொருத்தப்பட்டுள்ளது. 071 4317047.

  **********************************************

  கல்கிசை, வட்டாரபொல ரோட்டில் 3 படுக்கை அறைகள், இரண்டு குளியல றைகள், Fully Tiled மாடி வீடு, தனியான நீர், மின்சாரம். தொடர்புகளுக்கு: 077 1712932, 077 1616036. 

  **********************************************

  தெஹிவளையில் வேலை செய்யும்/ படிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு வாடகை க்கு அறை உண்டு. 077 6590048, 077 532 2997. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 55 ஆவது லேனில் இரண்டு படுக்கை அறைகள், மேசை, கதிரைகள், தனியான குளியலறையுடன் குறைந்தது 6 மாத வாடகைக்கு. 2 நண்ப ர்கள் சேர்ந்து தங்கலாம். 077 4146252. 

  **********************************************

  தெஹிவளையில் மலர் Hostelலில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

  **********************************************

  வெள்ளவத்தை தம்ரோ அருகில் அறை வாடகைக்கு நீண்ட நாட்களுக்கும் குறு கிய நாட்களுக்கும் கொடுக்கப்படும். தனி வழிப்பாதை. 077 3275706.

  **********************************************

  வெள்ளவத்தையில் No. 42– 5-/3, Rudra Mawatha, 3 அறைகள், 2 குளியலறைகள், Car Park கொண்ட Apartment வாடகைக்கு. Contact: Seelan 077 7760064, 077 1109786.

  **********************************************

  தெஹிவளையில் கவுடான வீதியில் 03 படுக்கையறைகள் கொண்ட தனியான வீடு  வாடகைக்கு உண்டு. 011 2725913, 011 2724164, 072 3454376.

  **********************************************
  அறைகள் (போர்டிங்) வாடகைக்கு உண்டு. ஒருவருக்கு 7000/=. 3 மாத முற்பணம். கொட்டாஞ்சேனை மத்தியில். தொடர்பு: 077 2757864.

  **********************************************

  கடை வாடகைக்கு .மஹரகம, நாவின்ன ஹைலெவல் வீதிக்கு முகப்பாக 2 கடைகள் வாடகைக்கு. சதுரஅடி 250 மற்றும் 500 உண்டு. சகல வசதிகளும் உண்டு. 077 2292283.

  **********************************************

  ஹெந்தளை, பள்ளியாவத்தையில் இரண்டு படுக்கையறையுடன் வீடு சுற்றி மதில் கட்டப்பட்டது. வாடகைக்கு உண்டு. தொடர்பு: 011 2943656.

  **********************************************

  வத்தளை சந்தியிலிருந்து 200m தூரத்தில் வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத் திற்கு உகந்தது. வாகனத்தரிப்பிட வசதி உண்டு. 077 3642413.

  **********************************************

  வெள்ளவத்தையில்  2 அறைகள்  ஆண்கள்  அல்லது பெண்களுக்கு  தளபாடங்களுடன்  வாடகைக்கு  உண்டு.  521 ‘C’ காலி வீதி, வெள்ளவத்தை. தொடர்பு: 2553198.

  **********************************************

  தெஹிவளை முதலாம் மாடி  சதுர அடி 650, காலி வீதிக்கு  மற்றும்  பாலிகா கன்னியர்  மடத்திற்கு  25 மீட்டர்.  A/C அறைகள் 2   மற்றும்  ஹோல் ஒன்றுடன்  சகல வசதிகளும்  உள்ள இடம், காரியால யத்திற்கு அல்லது  குடிபுகுவதற்கு. 011 2723354.

  **********************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு– 15, மோதரையில் வியாபாரக் கட்டிடம். சதுர அடிகள் 800/1200 மற்றும் வீட்டு உபகர ணங்களுடன்/ இல்லாமல் எனெக்ஸ் ஒன்றுடன் வாடகைக்கு/ குத்தகைக்கு. 078 6902759. லலித்.

  **********************************************

  வெள்ளவத்தையில் வரவேற்பறை, சமை யலறை, இரண்டு குளியலறை, இரண்டு படுக்கையறை மற்றும் சாமியறையுடன் கூடிய வீடு இரண்டாம் மாடியில் காலி வீதிக்கருகாமையில் வாடகைக்குண்டு. 077 2099456.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms,  2 பாத்ரூம், பெரிய Hall, Pantry,  கராஜ் கொண்ட நவீன Ground Floor வீடு வாடகைக்கு உண்டு. பெரேரா லேன். 075 9718017.

  **********************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் இணைந்த குளியலறையுடன் பெரிய Room Common பேன்றி சமையலறையுடன் வாடகைக்கு உண்டு. 075 9718017.

  **********************************************

  வெள்ளவத்தையில் 1500 சதுர அடி கொண்ட வீடு வாடகைக்கு 4 வாகனம் நிறுத்தும் வசதி. காலி வீதியிலிருந்து 50 யார். தொடர்பு: 072 3314926, 076 8225790.

  **********************************************

  வெள்ளவத்தையில் சகல தளபாடங்களு டன் 2, 3  அறைகள் கொண்ட Luxury Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651, 077 2571975.

  **********************************************

  கொழும்பு – 05 கிருலப்பனைச் சந்திக்கு 50 மீட்டர் தொலைவில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் 1375 sq.ft புதிய தொடர்மாடி. அமைதியான சூழலில் வீடு வாடகைக்கு. Keells Super Market மற்றும் சர்வதேச பாடசாலைகள், வைத்தியசாலை, வங்கிகளுக்கு அண்மையில். தளபாடம் இல்லை. 077 7722164.

  **********************************************

  வெள்ளவத்தை மெனிங்பிளேஸில், 3 ஆவது மாடியில் அறை ஒன்று  வாடகைக்கு உள்ளது. (மாணவர்கள்/ பணிபுரிவோர் விரும்பத்தக்கது). தொடர்புக்கு: T. பிரதீபன்: 071 3079274.

  **********************************************

  வத்தளை ஹுணுப்பிட்டியில் 02 அறைகள்,  ஹோல்,  சமையலறை, குளியலறை, வாகனத்தரிப்பிடத்துடன்  சகல வசதிகள்  கொண்ட வீடு  வாடகைக்கு  உண்டு. மாத வாடகை 18,000/= விபரங்களுக்கு: 077 6328387.

  **********************************************

  வெள்ளவத்தையில் One Room House Brand new, Furnished for Rent in a Luxury Apartment. Contact: 071 2346789, 077 5475746. 

  **********************************************

  வாகனம் வாடகைக்கு. TATA 207 LG–xxxx லொறி வாடகைக்கு கொடுக்கப்படும். சாரதியுடன் மாத வாடகை. உடன் அழைக்கவும். தீன். 071 6081410.

  **********************************************

  2018-05-22 16:21:26

  வாடகைக்கு 20-05-2018