• தேவை 20-05-2018

  வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான சப் – ஏஜண்டுகள் தேவை. தகுந்த கொமிஷன் வழ ங்கப்படும். திரு.ஸாமில். 077 8438398.

  ******************************************************

  கொழும்பு Bajaj, ஆட்டோ, கராஜ்க்கு வேலை யாட்கள்  தேவை. ஆட்டோ கழுவுவதற்கு விற்பனையாளர், பயிற்சிபெற்ற (மெக்கானிக்). உணவு, தங்குமிட வசதி இலவசம். 077 783 7436, 070 394609.

  ******************************************************

  Doctor, RMO. Dematagoda ல் உள்ள Medical Centre க்கு தேவை . விபரங்களுக்கு கீழ் கானும் முகவரிக்கு வரவும். Dematagoda Medical Centre, No: 528, Dematagoda Road, Colombo – 09.

  ******************************************************

  மகரகம நிறுவனம் ஒன்றிற்கு, சிங்களம் பேசத்தெரிந்த ஆங்கிலம், கம்பியூட்டர் தெரிந்த ஓய்வு பெற்ற ஒருவர் தேவை. 011 2850 663.

  ******************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளைக ளிலும் Trainee Teachers, Primary Teachers & Graduate Teachers for English தேவை. மற்றும் Nursery – Admission Free. உடனே விண்ண ப்பிக்கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 0777 268279. Email: kingstoncollege@gmail.com.

  ******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்க ளில் அமைந்துள்ள சாரதி பயிற்சி நிலையம் (Learners) Office இல் வேலை செய்வதற்கு பெண் பிள்ளைகள் தேவை. தொடர்புக்கு: 071 5128420. 

  ******************************************************

  வீட்டிற்கு வந்து படிப்பிக்கக்கூடிய பாலர் பாடசாலை பயிற்சிபெற்ற ஆசிரியை தேவை. வெள்ளவத்தை தேவா. 077 3355267. 

  ******************************************************

  விறகு தேவை. Accacia/ Finest (எகேசியா/ பைன்ஸ்) ஆகிய விறகு வகைகள் பெருமள வில் உடனடியாகத் தேவைப்ப டுகிறது. கொடுப்பனவுகள் உடனே பணமாகத் தரப்படும். தொடர்புக்கு: 0770 126194. 

  ******************************************************

  அரசாங்க  பதவிநிலை சேவையிலிருந்து  ஓய்வு பெற்றுள்ள  மும்மொழித் தேர்ச்சியு டைய  வணிகமானிப்  பட்டதாரி  கொழு ம்பில்  வசிக்கும்  முஸ்லிம்  உத்தியோகஸ்தர் முகாமைத்துவ, நிருவாக, மேற்பார்வை, கணக்கீட்டுத்துறையொன்றில்  பொருத்த மான  வேலையொன்றைத் தேடுகிறார். தொட ர்புகளுக்கு: 078 6847959.

  ******************************************************

  2018-05-22 16:15:44

  தேவை 20-05-2018