• திருமண சேவை 20-05-2018

  புதுமணமா, மறுமணமா, உள்நாடா, வெளி நாடா, சைவமா, அசைவமா எவ்வகையா-கினும் நீங்களாகவே சுலபமாகத் தேர்ந்தெ டுக்க சுயதெரிவு முறையே! தொடர்பு: ‘இலக்கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி. காலை 11.00 –1.00, மாலை 4.30–7.30. சனி, ஞாயிறு நண்--பகல் 11.00 – 2.00. Tel: 011 2360488, 076 8520108.

  ************************************************

  “சந்தோஷ திருமண சேவை” எங்கள் சேவை நேர்மையானது. மணமக்கள் முழு விபரங்கள், ஜாதக படங்களுடன் உண்டு. நேரடியாக வந்துதவுவோம். குடும்ப விபர ங்களுடன் தருவோம். 235, Seduwatha Road. ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு முன் னால். V.K.Shankar. 077 5301437. 

  ************************************************

  Rebecca Christian Matrimony Non RC, RC, Hindu மணமக்கள் உள்நாட்டிலும், வெளிநா-டுகளிலும் தேர்ந்தெடுத்துக்கொடு க்கப் படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். St.Bridget's Lane, Aluthma watha Road, Colombo–15. Monday to Friday (10.00 am to 5.00 pm) Tel: 011 3301720, 011 4386266.

  ************************************************

  சக்தி திருமண சேவை. யாழ்., கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து RC உள் ளூர், வெளிநாடு மணமக்களைப் பெற்றுக்கொள் ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  ************************************************

  “வாழ்வுக்கு வழிகாட்டும்” மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண சேவையானது பல்லாயிரக்கணக்கான யாழ்ப்பாண ஜாதகங்களுடன் கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், உள் நாட்டு, வெளிநாட்டு வரன்களைப் பெற்றுக்கொள்ளலாம். கொழும்பை தலைமையகமாகவும், யாழ்ப்பாணம், வெளிநாடுகளில் தொடர்பாளர்களையும் கொண்டு இயங்கிவருகிறது. தொடர்புக ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீ போதிருக்காராம வீதி, விகாரை லேன், வெள்ளவத்தை, கொழும்பு– 06.

  ************************************************

  அருள் திருமண சேவையிடம் உங்களது பிள்ளைகளின் திருமணங்களை நிறைவே ற்றிக்கொள்ளலாம். யாழ்ப்பாணம், மலை யகம், இந்து, கிறிஸ்தவ குறிப்புகள் எங்களி டம் உண்டு. 076 8483109. 

  ************************************************

  ஜேர்மன், பிரான்ஸ், சுவீஸ் மற்றும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் உள்ள மணமகன், மணமகளுக்கு, இல ங்கையிலுள்ள படித்த மணமகன், மண மகளுக்கு எல்லா இனத்தவர்களுக்கும் பார்த்துக்கொடுக்கப்படும். ஜெயக்கு-மார் திருமண சேவை. தொடர்புகளுக்கு: Viber: 0094 767250144/ 077 8828689/ 075 568 5766.

  ************************************************

  இலவச திரு-மண சேவை. ஏராளமான பதிவுகள். பாருங்கள் பதியுங்கள். சகலமும் இலவசம். mailgroom.com இலங்கையிலோ வெளிநாட்டிலோ Honeymoon Hotel Room பதிவுகளுக்கு www.hoteljaffna.com

  ************************************************

  யாழ்ப்பாணம், 82 பிறந்த, MBBS Doctor மணமகளுக்கு Engineer, Doctor, Accountant தொடர்பு கொள்ளவும் / வேளாளர், 88 பிறந்த, 4 இல் செவ்வாய், Singapore Engineer, Australia செல்ல இருக்கும். மணமகனுக்கு மணமகள் தேவை. உள்நாடு, வெளிநாடு, பட்டதாரிகள், கிறிஸ்ரியன் தொடர்பு கொள்ளவும். ராணி திருமண சேவை. இல. 131/1, Green Road, திருகோணமலை. T.P: 077 5252601/ 026 2226877/ +447538409585 – லண்டன். 

  ************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டுக­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு-­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056, (Viber, WhatsApp). யாழ்ப்­பாணம்: 076 3281110, சுவிஸ்: 0041779643051, முல்­லைத்­தீவு: 076 7077582. Email: sivanarul.lk@gmail.com

  ************************************************

  மலையகத்தில் கிறிஸ்தவ திருமண சேவை. எம்மிடம் கிறிஸ்தவ மணமக்கள் உள்ளனர். உங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பெற்றோர் மாத்திரம் தங்களின் பிள்ளைகளின் புகைப்படம், விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். இது ஒரு ஊழியமாகவே செய்யப்படுகின்றது. சேவைக்கட்டணமாக 2,500/= மாத்திரமே. மேலதிகமாக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. தொடர்புகளுக்கு: திருமதி S.ஜோதீஸ்வரி. 075 6570599.

  ************************************************

  வெற்றிகரமான சேவையை இப்பொழுது கொழும்பிலும் தொடரும் (இல 90, Fuzzle Lane, Wellawatte) SNV Real Estate & Marriage Assembler ஸ்தாபனத்தாரிடம் இந்திய இலங்கை வம்சாவளி RC, Non RC இஸ்லாமிய, பௌத்த, மற்றும் விவா கரத்தான, உள்நாட்டு, வெளி நாட்டு வரன்களுக்கேற்ற வரன்களை எமது கிளைகளுக்கு நேரடியாகவும், தொலை பேசியினூடாகவும் பெற்றுக்கொள்ளலாம். கிளைகள்:  கொழும்பு, நுவரெலியா, கண்டி, ஹட்டன், பண்டாரவளை. தொடர்புகளு க்கு: SNV Real Estate. 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986

  ************************************************

  “சொர்க்கம் திருமணசேவை” கனடா சிற்றிசன் உள்ள செவ்வாய்க் குற்றம் உள்ள (வெள்ளாளர்) 37 வயதுடைய மண மகளுக்கு தகுந்த மணமகனைத் தேடு கிறோம். 38 வயதுடைய கனடா சிற்றிசன் (வெள்ளாளர்) மணமகனுக்கும் தகுந்த அழகான மணமகனைத் தேடுகி றோம். (செவ்வாய்க்குற்றம்). தொடர்பு: 001 4166 661855, 0016475043 336.

  ************************************************

  2018-05-21 16:34:09

  திருமண சேவை 20-05-2018