• வாகன விற்பனைக்கு 13-04-2018

  மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு.  T.V.S. Appachi 200 CC black colour RTR Model 2½    வருட  லீசிங் உள்ளது. விரும்பிய வர்கள் தொடர்பு கொள்ள. 075 5562970.

  *************************************************

  1992 இல் பதிவு செய்யப்பட்ட LEY2 18–xxxx, Honda Civie Hatch Back Car உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 10/60. அழைக்க. 071 5560254. 509/18, Rathmalgoda  Poruwadanda. (Horana).

  *************************************************

  டொயோட்டா நோஹா PA/xxxx மெனு வல், 1998, 4 கதவுகள், எலோய்வீல்,  A/C, எஜஸ்டபிள்  சீட், முதலாவது  உரிமை யாளர். 071 4722808. ரூபா 2.55 M.

  *************************************************

  டொயோட்டா Noah CR40G ஒரிஜினல் வேன் 2001 மொடல் 2002 பதிவு செய்யப்பட்டது. ஜப்பான் Non Assemble in Srilanka புல் ஒப்சன் ஒட்டோ 3C Lபோ Interior Cooler EFI Engine 4 Door பொடிகிட் Spoiler Original Noah two tone Imterial Excellent Engine நல்ல பொடி கன்டிசன். TV, DVD, R/Camera 159,000 Km. தொடர்பு: 077 7854009. 

  *************************************************

  NID 0383 லேலண்ட் பஸ் வண்டி. 176 ரூட் விற்பனைக்கு. 071 6326155, 071 6225799, 011 2529124, 077 6506155. பௌத்த மதகுரு ஒருவருக்கு சொந்தம்.

  *************************************************

  ஹய்ஹுன்டா H 100, 2000/ 2003 பதிவு செயயப்பட்டது. HK– xxxx P/S, P/W, A/W, D A/C புதிய பற்றரி. கொள்வனவாளர்கள் மாத்திரம் அழைக்கவும். 077 4378946. 

  *************************************************

  தனியார் கம்பனி புதிதாக இறக்குமதி செய்து பாவனையில் இருந்த Mitsubishi, Canter 4D32 முழு அலுமினியம் பொடி 14 1/2 நீளமுள்ள மிகச்சிறந்த நிலையில் உள்ள லொறி விற்பனைக்கு உண்டு. 2005 மொடல், WP LE 57 XX. விலை 27 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 6873303, 072 2249274.

  *************************************************

  Mahendra Bolero CAB (2500 CC) வத்தளையில் Brand New விற்பனைக்கு or வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4232732, 077 0226258. 8 அடி Canapy Hood உடன்.

  *************************************************

  மிட்சுபிசி L 200 4 WD டபல் காட் 2011 புதிய ரக WP Pe– xx 125000 km ஓடியது. முதல் உரிமையாளர், புல்ஒப்ஷன், ABS, எலோய்வீல் கொண்ட வாகனம் விற்பனைக்கு அல்லது கை மாற்றத்திற்கு உண்டு. விபரங்கள்: ikman.lk (Internet) அழைக்க: 071 4836476, 077 3619089. 

  *************************************************

  TATA 1012 லொறி 1994 இல் தயாரிக்கப்பட்டது. அலுமினியம் பொடி. முதல் உரிமையாளர். மைலேஜ் 34,000 kms. நல்ல நிலையில் உள்ள வாகனம் விற்பனைக்கு உண்டு. இடம்: இல.68, எளிஹவுஸ் வீதி, கொழும்பு–15. விலை பேசித் தீர்மானிக்கலாம். விபரங்களை அறிய கிழமை நாட்களில் மட்டும் அழைக்கவும். 0777 963477. 

  *************************************************

  Dolphin Van விற்பனைக்கு. R.Z.H. 102 5 Door கண்வட் விலை 35 இலட்சம் தொடர்புக்கு: 077 5743113. 

  *************************************************

  2018-05-16 14:34:55

  வாகன விற்பனைக்கு 13-04-2018