• வீடு காணி விற்பனைக்கு 13-05-2018

  வத்தளை  கெரவலப்பிட்டியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  இரு வீடுகள்  6 Perch  3 Bedrooms, 2 Bathrooms, Fully Tiles, Car Parking மற்றும்  8 Perch இல் 2 Bedrooms  முற்றிலும் Tiles, Slap போடப்பட்ட வீடு, 3 Car Parking, Bank Loan  வசதிகளுடன்  தரகர் வேண்டாம். 077 3759044.

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச் தொடக்கம் 8, 10, 13, 15,19 பேர்ச் வரை யிலான காணி களும் புதிய, பழைய வீடுகளும் உடன் விற்பனைக்குண்டு. 077 3734645.

  **************************************************

  Rosita Housing Scheme (Kotagala)- அழகிய  வீடு விற்பனைக்கு. 04 படுக்கைய றைகள், 1 சமையலறை, 1 சாப்பாட்டு அறை, 1 வரவேற்பறை, 02 Toilet With Tiles/ 2 குளி யலறை சகலவசதிகளுடன் ஒரிஜினல்  ஒப்பு வும் (Deed) உண்டு.  விலை பேசித்தீர் மானிக்கலாம்.  தொடர்புகளுக்கு: 072 945 6886, 072 7485300.

  **************************************************

  கட்டுபெத்த மொரட்டுவையில்  6.30 பேர்ச்சஸ்  கொண்ட  காணியில்  4 படுக்கைய றையுடன்  வீடு விற்பனைக்குண்டு. வாகனத் தரிப்பிட வசதியுண்டு. கட்டுபெத்த நகருக்கு மிக அருகாமையில். 011 2656171.

  **************************************************

  தொடர்மாடி  வீடு  விற்பனைக்கு. முகவரி 131 – A 6/1 புதுச்செட்டித் தெரு, கொழும்பு –13. தொடர்புகளுக்கு– 077 7535475.

  **************************************************

  வவுனியா தோணிக்கல்லில் 11 பேர்ச் காணி யில் சகல வசதிகளுடன் கூடிய புதிய அனெக்ஸ் வீடு விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: 076 3223687, 024 2222289.

  **************************************************

  இல. 28/40, கன்னாரத் தெரு, கொழும்பு –13 இல் 3 மாடி 3 அறைகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 0777 890762, 076 6775373. 

  **************************************************

  தெஹிவளை, மல்வத்த ரோட்டில் 5.5 பேர்ச்சஸ் காணியில் தனி வீடு விற்ப னைக்கு உண்டு. அல்லது குத்தகைக்கும் கொடுக்கலாம். தொடர்புக்கு: 077 34844 51. 

  **************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் 9 பேர்ச்சஸ், வெள்ளவத்தையில் 7.30 பேர்ச் சஸ் (வீடு கட்ட உகந்தது), தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு அருகாமையில் 11 பேர்ச்சஸ் காணியுடன் 5 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 071 9758873. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Deed வசதியுடன் Luxury Apartment விற்பனைக்கு உண்டு. 2 Rooms, Hall, 2 Bathrooms, Kitchen, Car park, Swimming pool, Gym No. 03, 4/5, Fredrick Road, Corrol Apartment, Colombo –6. பார்வை நேரம் 9.00 a.m. to 2.00 p.m. தொலைபேசி இலக்கம்: 077 8696755. 

  **************************************************

  மட்டக்களப்பு நகரில் அரசினர் பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் 13.75 Perches காணி உடனடி விற்பனை க்குள்ளது. உரிமையாளரை தொடர்பு கொள்ள: 0777 803256. 

  **************************************************

  வெள்ளவத்தை, பாமன்கடை வீதியில் 70– ½ இலக்கத்தில் தொடர்மாடிமனை யில் 1050 சதுர அடியுடன் கூடிய 3 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3248137 தரகர் தேவையில்லை. 

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகில் 7.5 Perches வெறும் நிலம் விற்பனைக்கு உண்டு. (Land side) தரகர் தேவையி ல்லை. தொடர்புக்கு: 077 5132459. 

  **************************************************

  Colombo –4, Clifford Place இல் காலி வீதிக்கு அருகாமையில் Two Bedrooms Apartment விற்பனைக்கு உண்டு. No Brokers. தொடர்புக்கு: 077 1402473. 

  **************************************************

  வெள்ளவத்தை, Pamankade Lane இல் (W.A. De Silva மாவத்தையிலிருந்து 150 மீட்டர்) 18 பேர்ச்சஸ் காணியுடனான 2 வீடுகள் (Ground Floor/ 1 st Floor) உடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 0777 536643. 

  **************************************************

  வவுனியா A9 வீதியில் இருந்து 500m தொலைவில் மதகுவைத்த குளம் பகுதியில் 8 பரப்பு உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. அத்துடன் சகல வசதியும் கொண்ட வீடு, வாகன Parking  வசதியுடன் வாடகைக்கும் உண்டு. (உத்தியோகத்தர் விடுதியாகவும் பயன் படுத்தலாம்). தொடர்பு. 077 6366313. 

  **************************************************

  முற்றிலும் குளிரூட்டப்பட்ட  6 படுக்கை அறைகளைக் கொண்ட 3 அடுக்கு மாடி ஆடம்பர வீடு, 3 படுக்கை அறைகள் இணைந்த குளியலறைகளுடன் விற்ப னைக்கு உண்டு. இடம் 30/33E, 6 ஆவது தெரு, D.M கொலம்பகே மாவத்தை, கொழும்பு –05. விலை 70 மில்லியன். தொடர்புக்கு 077 7229711.

  **************************************************

  வத்தளை மாபோலயில் மூன்று படுக்கை யறை, வாகன தரிப்பிட வசதி யுடன் நீர்கொழு ம்பு பிரதான வீதிக்கு நடைதூரத்தில் அமைந் துள்ள வீடு விற் பனைக்கு. 077 3787333, 075 7058079.

  **************************************************

  கொழும்பு –13 Seacrest Apartment இல் 1200 sq.ft உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. Car Park உண்டு. விலை 18 Million தொடர்புக்கு: 077 3559740. No Brokers.

  **************************************************

  கொட்டாஞ்சேனை 6th Lane இல் 5P, 20 M, Wasala Road 20P 80M, Gunananda Mawatha  யில் 3P வீடு Main Road  இல் 130 Lks, VTV Ground floor Apartment, 2 BR 68 Lks.  வீடுகள் வாங்கவும் விற்கவும். 071 2456301.

  **************************************************

  Modern Luxury House for sale in Dehiwela close proximity to Galle Road. 6.25 Perches Three storied with  Two Car Parks. 39.5 Million Negotiable (No Brokers). 077 7346181.

  **************************************************

  மாபோலையில் மாடிவீடு விற்பனை க்குண்டு மூன்று அறைகளுடன். டையி ல்ஸ், வாகனத்தரிப்பிடம் வசதியுண்டு. T.P.No: 075 5696347.

  **************************************************

  அப்புத்தளை நகரில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு (40 பேர்ச்சஸ் காணி) தொடர்புகளுக்கு: 077 7843358/ 077 4182855.

  **************************************************

  வத்தளை, ஹேக்கித்தையில் 10 பேர்ச்சஸ்  காணியில்  அமைந்துள்ள இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 11  Bed rooms, 4 Hall, 4 Kitchen, 4 Bathrooms, 4 Car park, 4 water line, 4 Electricity line உண்டு. வங்கிக்கடன் வசதி செய்து தரப் படும். தொடர்பு: 076 3551574.

  **************************************************

  மாத்தளையில் A9 பாதையில்  இருந்து  சுமார் 1.Km தூரத்தில்  சகல வசதிகளுடன்  கூடிய காணித்துண்டுகள்  விற்பனைக்கு  உண்டு. அரசாங்கத்தினால் இப்பிரதேச த்தில்  சுமார் 300 கோடி ரூபா  மதிப் பில் பாரிய  வேலைத்திட்டமும்  புனரமைக்க ப்படவுள்ளது.  தொடர்பு: 077 4749705/ 077 4511915.

  **************************************************

  Close to Negombo Main Road, 5 Rooms, 1 Storied house on a Private Lane. 4.9 perch. Please contact: 077 4452167.

  **************************************************

  வத்தளை பள்ளியாவத்தை 1st Lane  இல் 13 Perch காணி  விற்பனைக்கு உண்டு.  இக்காணி 6.5  Perch  பகுதி பகுதிகளாகவும்  விற்கப்படும். தொடர்பு களுக்கு: 076 7840956.

  **************************************************

  மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு – 01, கல்முந்தல் வீதியில் அமைந்துள்ள 9 அறை களுடன்  புதிதாக  கட்டப்பட்ட  மாடி வீடு உடன்  விற்பனைக்குண்டு.  விலை பேசித்தீர்மானிக்கப்படும். 077 33 21192 / 065 2222942.

  **************************************************

  மட்டக்களப்பு அமிர்தகழியில் வீட்டுடன்  கூடிய 32 பேர்ச் காணி  விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 2586144. 

  **************************************************

  தெஹிவளையில்  காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக  நிர்மாணிக்கப்படும்  Apartment  இல் 2.3 அறைகளுட னான வீடுகள் விற்பனைக்கு உண்டு. விலை 13.5 மில்லியனி லிருந்து.  தொடர்பு: 077 3749489.

  **************************************************

  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  கும்பு ளாமடு வீதியில் 5 ஏக்கர்  காணியும்  மயிலம்பாவெளி ஜனாதிபதி வீதியில் 5 ஏக்கர் காணியும் சத்துருக்கொண்டான் விவசாய ப்பண்ணை வீதியில்  1 ஏக்கர் காணியும் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 1034825.

  **************************************************

  மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் இருந்து  50m தூரத்தில் 21 பேர்ச் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 9232119.

  **************************************************

  மட்டக்களப்பு  மயிலம்பாவெளி திருமலை வீதியில் 26 தென்னை மரங்களுடனும் சுற்றிவர மதிலுடனும் 82 Perch உறுதிக் காணி விற்பனைக்குள்ளது. 1 Perch 420000/= தொடர்புகளுக்கு: 077 7037504.

  **************************************************

  6 Perch காணி விற்பனைக்குண்டு.  Dehiwela Junction.  Close to Galle Road Gregory Road. P.T.De. Silva Mawatha இரண்டு பாதையுண்டு. 077 9471178.

  **************************************************

  Moratuwa Katubedda. Superb place. 40 Meters From Galle Road, Close  to University. 06 Perches Square Land. 12 Million. True buyers Please. Ajith: 075 2278859, 072 8671191.

  **************************************************

  கொழும்பு – 04 இல்  12.75 பேர்ச்சஸ்  4 படுக்கையறைகள், 3 பாத்ரூம்கள் கொண்ட  தனி ஒரு தட்டு வீடு Sea Side  இல்  விற் பனைக்கு.  விலை  135 மில்லியன். கொழும்பு  – 6 இல்  6.25 பேர்ச்சஸ், 3 படுக்கையறைகள்  2 பாத்ரூம்கள்  திருத்தியமைக்கப்பட்ட  வீடு  விற்பனைக்கு 47 மில்லியன். காலி வீதிக்க ருகில். No Brokers. 076 9430171.

  **************************************************

  Maharagama பமுனுவ Road இல்  20 P காணியில் 3 வீடு விற்பனைக்கு. 10 P தனியாகவும்  காணியை  வாங்கலாம். Jayawa rdanapura Hospital, Muslim Arabic College, International  School, Govt School க்கு மிக அருகாமையில். மேலதிக  விபரங்களுக்கு: 011 2843022, 076 76255 31, 075 5580408.

  **************************************************

  Apartment for Sale Mt.Lavnia (Full Complete) புதிதாக கட்டப்பட்ட Apartment விற்ப னைக்கு. 5 M முற்பணம் செலுத்தி விட்டு குடியேறலாம்.  2.3 Bedrooms. Contact: 077 4412283.

  **************************************************

  Wellawatte, Aruthusa Lane specious 4 Bedrooms, Apartments for Sale. (with Flexible payment plan). Call: 076 5900001.

  **************************************************

  Mount lavinia– Abeywickrama Avenue, 3 Bedrooms, 2 Bedrooms Apartment for Sale. (with Flexible payment plan) Call: 076 5900002.

  **************************************************

  கல்கிசை சந்திக்கு, புகையிரத நிலைய த்திற்கு, புனித தோமஸ் கல்லூரி, உயர் பாலிகா, பௌத்த பாலிகா, கல்லூ ரிகளுக்கு, பெரிய ஹோட்டலுக்கு, கார்கில்ஸ், கீல்ஸ், காலி வீதிக்கு, நீதி மன்றத்திற்கு 50 Meter தொலைவில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 071 9724145. 

  **************************************************

  வத்தளை, ஹெந்தளை சந்தியில் 20 பேர்ச் வீட்டுடன் கூடிய இடம் விற்பனை க்கு. 071 7385035.

  **************************************************

  கடை விற்பனைக்கு. ஜா–எல பிரதான வீதியில் 3000 சதுர அடிகொண்ட கட்டி டம் விற்பனைக்கு. (தற்போது மாதாந்தம் 125,000/= வருமானம் வருகின்றது) 071 338 3716. 

  **************************************************

  வத்தளை, நாயக்ககந்தை, மாடாகொட வீதியில் உள்ள 9 பேர்ச் காணி, வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 072 7474253, 077 1643330.

  **************************************************

  உஸ்வெட்டகெய்யாவ, பட்டியவல பிர தேசத்தில் Warehouse க்கு பொருத்த மான 80 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. (40 அடி போக முடியும்) கொழு ம்பிற்கு 10 km. 077 0630147. 

  **************************************************

  பாணந்துறை, திக்கல பழைய பஸ் வீதிக்கு அண்மையில் 10 பேர்ச்சஸ் கொண்ட சிறந்த காணித்துண்டொன்று விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்க: 071 0215563. 

  **************************************************

  கெரவலப்பிட்டி பிரதான வீதிக்கு முகப்பாக 7.5 பேர்ச்சஸில் அமைந்த காணி, வீடு, வியாபாரஸ்தலம் அதிக விலைக்கோரலுக்கு விற்பனைக்கு உண்டு. (அதிவேக நெடு ஞ்சாலைக்கு 500 மீட்டர்) தொலைபேசி: 011 2938415. 

  **************************************************

  தெஹிவளையில் Bilal மஸ்ஜித்துக்கு அருகில் 6.25 பேர்ச்சஸ் 5 படுக்கையறை கள், 4 குளியலறைகள், வேலையாள் கழி வறை, 2 வாகனம் நிறுத்தும் தரிப்பிட வசதிகளுடன்  புதிய வீடு விற்பனைக்கு உண்டு. அழைக்க. 077 5828228.

  **************************************************

  நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட பெரிய வீடு மற்றும் 15 பேர்ச்சஸ் காணி கொட்டாஞ் சேனையில் விற்பனைக்கு உண்டு. அழைக்க. 071 2327774.

  **************************************************

  கொழும்பு– 13, புளுமெண்டல் வீதியில் 100 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. எல்லாவிதமான தேவைகளு க்கும் பயன் படுத்தக்கூடியது. உ+ம்: வைத்திய சாலை, வீடமைப்புத்திட்டம், விழா மண்டபம். 1 பேர்ச்சஸ் 32 இலட்சம். (விலை பேசித்தீர்மா னிக்கப்படும்) தொலைபேசி இலக்கம்: 077 2598479, 070 3981870. 

  **************************************************

  வெள்ளவத்தையில் பெனிக்குவிக் லேனில் மூன்று அறைகளும், 3 குளியல றையு-முள்ள வீடானது (1400 sq.ft) விற்பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாடகைக்கு. 071 5213888 or 071 8246941.

  **************************************************

  1475 சதுர அடி 2 ஆம் மாடி வீடு, வாகனத்தரிப்பிடம் மற்றும் நீர்த்தடாகம், உடற்பயிற்சிக்கூடம் என்பவற்றுடன் புதி தாக காலி வீதிக்கு அருகில் ஆரம்பிக்கப் பட்டு நடைபெற்றுவரும் தொடர் மாடி செயற்றிட்டத்தில் உள்ள வீடு உடன் விற்ப னைக்கு. விலை பேசித் தீர்மானிக்கப்ப டும். உடன் தொடர்பு: 077 7444422.

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகில் பிரபல பாடசாலைகள் மற்றும் வங்கிகளுக்கு அண்மையில் 3 படுக்கையறை களைக் கொண்ட அதி நவீனத்துவத்துடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. உங்கள் வசதிக் கேற்ப தவணை முறையில் கட்டிமுடி க்க முடியும். விலைப் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3594438.

  **************************************************

  தெஹிவளையில் மிகவும் நேர்த்தியாக நிர்மா ணிக்கப்பட்டு கொண்டிருக்கும் தொடர்மாடி மனையில் சிறந்த வடி வமைப்புடன் கூடிய 2 மற்றும் 3 படுக்கையறைகளுடன் கூடிய புதிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணைக்கொடுப்பனவுகள் மற்றும் வங்கி க்கடன் வசதிகளும் செய்து தரப்படும். தொட ர்புகளுக்கு: 077 7415662, 077 7415656.

  **************************************************

  பார்க் வீதி, கொழும்பு– 05 இல் புதிதாக தொடங்கவிருக்கும் அனைத்து வசதிக ளுடனும் கூடிய தொடர்மாடி மனையில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கைய றைகளுடன் கூடிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்பனவு வசதிகளும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 7415662, 077 744 1919.

  **************************************************

  யாழ் கந்தர் மடம் அரசடி வீதியில் 1 ¾ பரப்பு விற்பனைக்கு உண்டு. Tel: 076 5420612.

  **************************************************

  வத்தளை, மருதானை வீதியில் 10 P காணியில் 3 மாடி வீடு மேலும் 13.5 P காணிகளில் வீடுகளும், காணிகளும் விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்கவேண்டு மாயினும் தொடர்புகொள்ளுங்கள். 077 2205739. 

  **************************************************

  வெள்ளவத்தை, தொடர்மாடியில் 3 B/R, 4 B/R வீடு விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  **************************************************

  திருமலை வீதியிலிருந்து 200 மீற்ற ருக்கு அப்பால் மன்ரேசாவிற்குச் செல்லும் பாதை க்கு அருகாமையில் ஒரு ஏக்கர் (160 பேர்ச்சஸ்) மேட்டு நிலக்காணி விற்பனைக்கு உண்டு. இக் காணிக்குள் காய்க்கும் மாமரங்களும் உண்டு. அத்துடன் மின்சாரம், குடிநீர் பெறுவதற்கான சகல வசதிகளுமுண்டு. (உறுதிக்காணி). 076 1337625. 

  **************************************************

  வத்தளை, பள்ளியாவத்தை, கார்மேல் மாவத்தையில் 60/1, இலக்கத்தில் 2 துண்டு காணி பத்து பேர்ச்சஸில் 11 அடிப்பாதையில் வெறும் காணி விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7314949. பார்வை நேரம் 10 a.m. to 5 p.m.

  **************************************************

  வத்தளை, எலகந்த, உஸ்வெட்டகெய்யா வில் 5P காணித்துண்டும் 16P வீடும் விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: Tel: 077 7932 262. 

  **************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 21 P– 4 A/C Rooms, 3 Non A/C Rooms, 1 சாமி அறை, 1 Kitchen, 1 Dining Hall, 1 TV Hall, 2 Middle Hall, for Car Park, 5 Attached Bathrooms, Sunset, Full Balcony சுற்றுமதிலுடன் கூடிய Luxury Palace, Upstair House. 077 7932262.

  **************************************************

  கண்டி ரோட், பேலியகொடையில் 6 பேர்ச்சஸில் அமைந்துள்ள 3 படுக்கை அறைகள், ஒரு பெரிய ஹோல், சாப்பாட் டறை, பெரிய சமையல் அறையுடன் கூடிய குளியலறை, கார் வைக்கக்கூடிய கராஜ், 1 ½ பேர்ச் கொண்ட இடம், Servants குளியலறையுடன் கூடியது. தொடர்பு கொள்ளவும். 072 3637646. 

  **************************************************

  மருதானை  டின்ஸ் வீதி (பொலிஸ் நிலையம்) அருகாமையில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 076 6376064.

  **************************************************

  மஸ்கெலியா, சாமிமலை, கவரவல ஜனப தயவில் 10 அடி வீதியுடன் ஆன 13 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு  உண்டு.  தொடர்பு களுக்கு: 071 2968088, 071 4954484

  **************************************************

  தெஹிவளை, கல்கிசையில் 6 Perch காணியு டன் தனி வீடு மற்றும் வெற்றுகாணியும் விற்பனைக்குண்டு. வெற்று காணி 7 Perch, 4 Perch, தனி வீடு 16 Million. தொடர்பு: 077 4129395. 

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apart ment விற்பனைக்கு. 3 அறைகள், 4 அறைகள், 5 அறைகள் Apartment 750 Sq.ft, 1350 Sq.ft, 1600 Sq.ft, 1800 Sq.ft விற்பனைக்குண்டு.  அத்துடன் உங்கள் வீடுகள் விற்றுத்தரப்படும். Welcome Property. 077 4129395.

  **************************************************

  Old moor Street, 1.25P 16x16 two Storey Building 17M Neg. Ratmalana, 5.75P 150M to Galle Road. 3 Bed, 3 Bath walking distance to masjid 16.5M Neg. Dehiwela, Kalubowila15P Bare land, Peiris Avenue, facing main road 3.5M P/P Neg. Dehiwela, off hospital road, 6P Bare land 4M P/P Neg. Dehiwela, Nedimala 40 P Bare land 3M P/P. 077 0880984/ 075 5092478. 

  **************************************************

  Bampalapitiya, 3 Bed Apartment for sale 1350 Sq.ft opp. St. Peters College. 28M Neg. 075 5092478/ 077 0880984. Deed available.  

  **************************************************

  தெஹிவளை, மல்வத்தை ரோட்டில் 10.9 பேர்ச்சஸ் மற்றும் சரணங்கர ரோட்டில் 9.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. No Brokers. 077 7977197.

   **************************************************

  களுபோவில வைத்தியசாலை அண்மை யில் 7 ½ பேர்ச்சஸ் 4 படுக்கையறைகள், 3 குளியலறைகள், 2 வாகனம் நிறுத்தும் வசதியுடன் Luxuray வீடு விற்பனைக்கு உண்டு. விலை 40 மில்லியன். No Brokers. 077 3438833.

  **************************************************

  கெரவலப்பிட்டிய, பரணவத்த ரோட்டில் அமைந்துள்ள இல.40/1, முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட 3 அறைகள் கொண்ட வீடு Car park வசதியுடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 4610783/ 011 2948853.

  **************************************************

  சங்கானை, பிளாக் வீதியில் சங்கானை பிரதான பஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் முன்முகப்பு திருத்தப் பட்ட பழைய வீட்டுடனான 3 ½ பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. பின் வளவிற்குள் காய்க்கக்கூடிய 15 தென்னை மரங்கள், 02 வேப்ப மரங்கள், 02 பலா மரங்கள் உள்ளன. விலை 45 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு: 077 0618802.

  **************************************************

  கொள்ளுப்பிட்டியிலிருந்து Ratmalana வரையிலும், Wattala யிலும் தனி வீடுகள் வேண்டிய Perches இலும் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடுகள் Apartment லும் விற்பனைக்குண்டு. தேவைப்படின் உங்கள் வீடுகளும் காணிகளும் விற்றுத் தரப்படும். 076 5675795.

  **************************************************

  பருத்தித்துறை, மந்திகையில் உள்ள புகையிலை, வெங்காயம் செய்யும் தோட்டக்காணி 3 ½ பரப்பும் அத்துடன் வட்டுக்கோட்டை Jaffna College 300m தொலைவில் உள்ள வயல், கிணற்றுடன 24 பரப்பு பனையும் உள்ளது. மற்றும் அரசடிக்கு கிட்ட 26 பரப்பு வயலும் சிறு கேணி இரண்டு உள்ளது. விற்பனைக்கு. T.P: 077 8202754.

  **************************************************

  Wellawatte இல் (Land side) றசீக்கா Court இல் 3 Rooms, Apartment (1140 sq.ft) சிறந்த வெளிச்சம், காற்றோட்டத்துடன் 4 ஆம் மாடியில் உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. 077 3484467. 

  **************************************************

  இரத்மலானை, தாம்புர சொய்சாபுரவில் 12 பேர்ச்சர்ஸ் காணி விற்பனைக்கு. 6 பேர்ச்சஸாக பிரித்தும் கொடுக்கப்படும். வீடு கட்ட உகந்தது. காலி வீதிக்கு 150 மீட்டர். ஒரு பேர்ச் 15 இலட்சம். 072 7001002. 

  **************************************************

  Dehiwela, Off Quarry Road இல் 6 பேர்ச் காணியில் 3 Bedrooms, 3 Bathrooms, Pantry, Parking உடன் வீடு விற்பனைக்கு உண்டு. 285 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். Colombo – 6, வெள்ளவத்தையில் Alexandra Road இல் 7 ¼ பேர்ச் காணியில் வீட்டுடன் விற்ப னைக்கு உண்டு. 1 பேர்ச் 63 இலட்சம். Appointment only No Brokers. 0777 698 446, 071 4324399. 

  **************************************************

  கல்கிசையில் Hena Road காலி வீதியிலிருந்து 600 m 7.5P, 10.5P காணி விற்பனைக்கு. 2.7 Million P/P. No Brokers. 071 4801883. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 7P காணி (68 இலட்சம் P.P) 2 அறைகள் தொடர்மாடி 150 இலட்சம், 7 P புதிய வீடு 700 இலட்சம், தெஹிவளையில் 2 அறைகள் தொடர்மாடி 150 இலட்சம், 3 அறைகள் தொடர்மாடி 210 இலட்சம், காணி களும். 077 1717405. 

  **************************************************

  Wattala, Enderamulla Two Storied House with 10 Perches of Land for Sale for Highest offer. Separate Meters. 077 4821270. 

  **************************************************

  கரவெட்டி மத்தியில் 5 ¾ பரப்பு 57.5 Perch Land விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 9029271, 077 1704093.

  **************************************************

  வெள்ளவத்தையில் பெரேரா லேன் அமை தியான சூழலில் 6.2 பேர்ச்சஸ் வீட்டுடன் கூடிய காணி 4 Bedrooms, 3 Toilet, Bathrooms, Garage உடன் கூடிய வீடு. வங்கிக்கடன்  வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 7878 510.

  **************************************************

  வென்னப்புவை, மாரவில அனைத்து வீட்டு உபகரணங்களுடன் முழுமையாக சொகுசு புதிய வீடு (30 பேர்ச்சஸ்) விற்ப னைக்கு. 30 மில்லியன். 070 3787000. 

  **************************************************

  பத்தரமுல்லை பெலவத்தை வீடு விற்ப னைக்கு. 10 பேர்ச்சஸ். 174, பிரதான வீதிக்கு அருகில். 5 அறைகள், 4 பாத்ரூம், இரண்டு மாடி. வங்கி, சர்வதேச பாடசாலைக்கு மிக அருகில். விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 071 4433970, 0777 5311 49. 

  **************************************************

  வெள்ளவத்தை, கல்யாணி Road இல் புதிதாக கட்டப்பட்டுள்ள Luxury Apartment இல் 2 Bedrooms புதிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு இலக் கம்: 076 5889912. 

  **************************************************

  மோதரை பிரதான வீதியில் 5  Perches  வீடு விற்பனைக்கு  2 Rooms, 2 Bathrooms, Hall,  Veranda, Kitchen, Dining Hall. 160  இலட்சம்.  077 3184605.

  **************************************************

  ஹட்டன்,  நோட்டன் பிரிஜ் இல் சகல வசதி களுடன் கூடிய வீடு விற்பனைக் குண்டு.Contact No: 071 3435692.

  **************************************************

  பம்பலப்பிட்டி  கொழும்பு –04 இல்  2 படுக்கையறை வீடு  இரண்டாம் மாடி யில்   விற்பனைக்குண்டு. Lift  வசதி இல்லை. ஜானகி ஒழுங்கை அல்லது இந்திரா வீதியி னூடாக  Entrance.  தொலைபேசி: 071 87258 96. ஞாயிறு அன்று பார்வையிடலாம்.  (தரகர் தேவை யில்லை) 

  **************************************************

  வத்தளை, ஹெந்தளை  வீதி  முகப்பாகக் கொண்ட 2 மாடி  வர்த்தக  கட்டடம்  7.35 பேர்ச்சஸில்  உடன்விற்பனைக்குண்டு. காட் சியறை, நிதி நிறுவனங்களுக்கு உகந்தது. விலை 22 மில்லியன் (பேசித் தீர்மானிக்க லாம்). தொடர்பு: 077 8812848.

  **************************************************

  வத்தளை,  மாட்டாகொட  10 பேர்ச்சசி ற்கு  மேல் வீட்டுடன் கூடிய இடம் விற்ப னைக்குண்டு.  விலை 30 இலட்சம். 077 9170692 / 071 8559559.

  **************************************************

  மட்டக்குளிய கடைசி பஸ்தரிப்பு இடம்  கல்யாணிகங்கா மில்ஸ் வீதி,  5.6 பேர்ச்சஸ் நிலம் உடன் விற்பனைக்கு. தூய உறுதி. உரிமையாளர் வெளிநாட்டில். சிங்களத்தில் பேசவும். 071 5150526.

  **************************************************

  வத்தளையில் புதிய வீடு விற்பனைக்கு. 4 அறைகள்  இணைந்த குளியல் அறை களுடன்  8  பேர்ச்சில் அமைந்த  மாடி வீடு. 2 Unit ஆக பாவிக்கலாம். சிறந்த குடியிருப்பு பிரதேசத்தில், 2 வாகனங்கள்  தரிப்பிட வசதி. விலை 165 இலட்சம். Tel: 077 2244410.

  **************************************************

  வத்தளை இலவச சேவை 45 இலட்சம், 120 இலட்சம்,  225 இலட்சம் வீடுகள். வியாபார கட்டடம் 275 இலட்சம். மற்றும் வெற்று க்காணிகள்: 077 7588983 / 072 9153234.

  **************************************************

  வத்தளை என்டேரமுல்லயில் 7.5 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு. சுற்றிவர மதில். விலை 6,750.000/=  தரகர் வேண் டாம். தொடர்பு: 077 7303315. Ramjy Mohideen. 

  **************************************************

  நீர்கொழும்பு, தளுபொத, செல்லகந்த வில் 20 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு.  ஒரு பேர்ச் 325,000/=. தொலை பேசி: 077 3924848.

  **************************************************

  அட்டன், வில்பிரட் டவுனில் 6.7 பேர்ச்சஸ் வீடு அத்திவாரம் போடப்பட்ட உறுதிக்காணி உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 9031644. 

  **************************************************

  வத்தளை, விஜய வீதி, மாபோலையில் 6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 900,000/=. தொலைபேசி: 077 3924848. 

  **************************************************

  ஜா–எல, ஏக்கல 12.6 பேர்ச்சஸ் காணி யுடன் வீடு (3 அறைகள், வரவேற் பறை, சமையலறை, அடெச் பாத்ரூம், எனெ க்ஸ்) விற்பனைக்கு உண்டு. இல.34A, விஷாகா வத்த, 5ஆம் ஒழுங்கை, ஏக்கல. 077 7286436, 011 2540 300. 

  **************************************************

  தெஹிவளை, சரணங்கர ரோட்டில் 5 படுக்கை அறைகள், 2 மாடி வீடு 7 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. 25082 88, 2582519. 

  **************************************************

  யாழ்ப்பாணம், உரும்பிராய் இந்து கல்லூரிக்கு அருகில் 80 பேர்ச்சஸ் காணி இரு வீடுகள் உடன் விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தொட ர்பு கொள்ளவும். 077 0628628. தரகர் வேண்டாம்.

  **************************************************

  கல்கிசையில் 2 பேர்ச்சஸில் சகல வசதிகள் கொண்ட புதிய வீடு விற்பனை க்கு. விலை 55 இலட்சம். 072 4382581. 

  **************************************************

  வெள்ளவத்தை, Galle Road ற்கு அருகாமை யில் 950 Sq.ft வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 8768671, 011 3150 320, 076 3323332. 

  **************************************************

  Katahena Mayfield  Road, 6/10 Perch வீடு/காணி விற்பனைக்கு. 077 3937898.

  **************************************************

  ஹெந்தளையில் 12.07 பேர்ச் காணியில் அமைந்த, 3 படுக்கையறைகளுடன் கூடிய  வீடு விற்பனைக்கு. அமைதியான  சுற்றுப்பு றம்,  லைசியம் இல்  இருந்து  10நிமிடங்கள். NDB, மக்கள் வங்கி, BOC  மற்றும் HNB  இற்கு  அருகில். சுப்பர் மார்க்கட் மற்றும் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் மிக அண்மையில். 23 மில்லியன். கதைத்து தீர் மானிக்கலாம்.  தொலைபேசி: 077 7847189 / 077 1601848. (தரகர் தேவையில்லை). 

  **************************************************

  வெள்ளவத்தை, 1st Chapel Road, 28 Perches காணி 2 வீட்டுடன் விற்பனை க்கு. 3 தனித்தனி வீடுகள் கட்டலாம். W.A.De Silva மூலமும் பாதையுண்டு. 1 Perches 60 இலட்சம். பேசித் தீர்மானி க்கலாம். 077 7387278.

  **************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தை யில் 3 படுக்கையறைகள், 2 குளியலறை கள், 1315 சதுரடி உடன் குடிபுகும் நிலை யில் புதிய தொடர்மாடி வீடு விற்பனை க்கு.  Swimming pool, Gym. 2 கோடி 85 இலட்சம். பேசித்தீர்மானிக்க லாம். 077 7728738.

  **************************************************

  வெள்ளவத்தையில் Brand New 950 சதுர அடி 2 Bedroom Apartment விற்பனைக்கு. 6th Floor 19.5 மில்லியன். 077 2221849. No Brokers.  

  **************************************************

  2018-05-16 14:30:04

  வீடு காணி விற்பனைக்கு 13-05-2018