• பொது­வே­லை­வாய்ப்பு 13-05-2018

  கொழும்பு– 14 கராஜ் ஒன்றுக்கு மோட்டார் வாகன மெக்கானிக்கல் மற் றும் இலக்றிக்கல் அறிவுள்ள தொழில் நுட்பவியலாளர்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: 077 1556293.

  **************************************************

  கடவத்தை வீட்டு கட்டுமான நிறுவனத் திற்கு திறமையான மேசன்மார், கையுத வியாட்கள் தேவை. மேசன் சம்பளம் 2500/=, கையுதவியாட்கள் 1700/=. அடையாள அட்டை அவசியம். பகல் உணவு, தங்குமிட வசதி. 071 1394639.

  **************************************************

  1200/= நாள் ஒன்றுக்கு. வார சம்பளம். உணவு மற்றும் தங்குமிட வசதி சகலதும் இலவசம். வயது 18 – 45 இற்கு இடையில் வேலையாட்கள் தேவை. 076 7606007.

  **************************************************

  37,000/= இற்கு மேல் சம்பளம் மாத த்திற்கு. நாட்டின் பிரசித்திபெற்ற நிறுவ னமான எமது நிறுவனத்திற்கு 18 – 35 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்க ப்படும். 077 6335542.

  **************************************************

  10,000/= – 12,000/= வாரத்திற்கு. கிழமை சம்பளம். கொழும்பு பிரதேசத்தில் அமைந் துள்ள பல்வகை உற்பத்தி நிறுவன ங்களு க்கு ஆண்கள் 18 – 48 வரை தேவை. உணவு, தங்குமிடம் சாதாரண விலைக்கு. தொடர்புகொள்ளவும். 077 8342112. (ஸ்டீ பன்).

  **************************************************

  1300/= – 1500/= நாள் சம்பளம். நாரஹேன் பிட்டி மருதானை பிலியந்த லையில் அமைந்துள்ள நிறுவனங்க ளுக்கு கடிதங்கள் விநியோகம் செய்ய மற்றும் பார்சல் தெரிவு கடமைக்கு ஆண்கள் 18 – 48 வரை தேவை. தொட ர்பு: 075 7528 335. (பூர்ணிமா)

  **************************************************

  பென்ஸ் கார் நிறுவனத்தில் சிற்றுண்டி ச்சாலைக்கு கிச்சன் ஹெல்பர்ஸ் (பெண்) மற்றும் தேநீர் தயாரிக்க வேலையாட்கள் தேவை. துப்புரவு செய்பவர்கள் தேவை. தங்குமிட வசதி மற்றும் உணவு இல வசம். 077 3173553/ 076 6722872.

  **************************************************

  வேலைவாய்ப்பு. தங்குமிடம் இலவசம். உணவு சாதாரண விலைக்கு. சம்பளம் 40,000/= இற்கு மேல். தொடர்புகொள் ளவும். 077 5281126, 072 0692718.

  **************************************************

  ஆயுர்வேத நிலையத்திற்கு 18 – 45 தெரப்பி ஸ்ட்மார் (பெண்) தேவை. சம்பளம் 2 இலட்சத்திற்கு மேல் உழைக்கலாம். 24 மணிநேரமும் திறந்திருக் கும். தங்குமிடம், உணவு இலவசம். சந்தருஸ் ஸ்பா. 178/1/1, பிரதான வீதி, ஒபேசேகரபுர, இராஜகிரிய. 071 4312 456, 076 8596119.

  **************************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான நிறு வனத்திற்கு 35 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் சுத்திகரிப்பாளர்கள் உடன் தேவை. அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புகளுக்கு: 075 0134136, 075 0234 136.

  **************************************************

  077 499336. 17 – 60. சம்பளம் 44,000/=. மேற்பார்வை, கணனி Data Entry, Accounted, சாரதி, பொதியிடல், J.C.B. Room Boy (நுவரெலியா, அட்டன், கண்டி, கொழும்பு) No.08, Hatton. 077 8499336.

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வாகன சேர்விஸ் (Service) செய்யும் நிலை யமொன்றிக்கு அலுவலக ஊழியர்கள் (Office Staff) ஒருவர் தேவை. பாடசாலை  முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (வெள்ளவத்தையை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது) கவர்ச்சியான சம்பளம். தொடர்புகளுக்கு: 077 7508890.

  **************************************************

  கொழும்பு – 11 மெயின் வீதி ரைட்ஷு பாதணி கடைக்கு அனுபவமுள்ள, அனுபவ மற்ற, 35 வயதிற்குட்பட்ட சேல்ஸ்மேன், ஸ்டோர் கீப்பர் இருபாலாரும் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்.  011 2436 578, 0112478980, 0777780224.

  **************************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற நிறுவ னத்திற்கு களஞ்சியசாலை Assistant தேவை. விண்ணப்பிக்கவும். C.J. நிமல சிறி 297, காலி வீதி கொழும்பு – 03. 0777 684522. 

  **************************************************

  இரத்மலானையில் வாகனம் பழுதுபா ர்க்கும் நிறுவனத்துக்கு மேற் பார்வையா ளர்கள் (ஆண், பெண்), Cut & Polish/ Interior, வாகனம் கழுவ ஆண், பெண் வேலை யாட்கள் தேவை. நல்ல சம்பளம், மேலதிக சலுகைகளுண்டு. 83, காலி வீதி, கல்கிசை. 071 4822622. Email: info@taiyo.lk 

  **************************************************

  குஷன் வேலைத்தளத்துக்கு அனுபவமு ள்ள குஷன் பாஸ்மார், உதவியாட்கள், துணிவெட்டுபவர்கள், மெஷின் வேலை யாட்கள் (ஆண், பெண்) சோபா மற்றும் கதிரை வேலை செய்யக்கூடிய வர்கள் தேவை. கதிரை பொலிஷ் செய்ய ஸ்பிரே பாஸ்மார் தேவை. நல்ல சம்பளம், தங்குமிட வசதியுண்டு. 077 6604919, 0755641188.

  **************************************************

  பூந்தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை. 26 நாள் வேலை. 8 – 4 மணி வரை. மாதம் 35,000/= சம்பளம். 35 – 45 வயது வரைக்கு ட்பட்டவர்கள். வெள்ளவத்தையில் உள்ளது. 077 3893666.

  **************************************************

  கொழும்பு– 10 இல் Engine Oil விற் பனை நிலையம் (கடை) ஒன்றிற்கு உதவியாளராக வேலை செய்ய ஆண் ஒருவர் தேவை. Call Ahamed: 077 3464656, 075 5050500. (அனு பவம் தேவையில்லை)

  **************************************************

  Colombo, கதிரேசன் வீதியில் அமைந்து ள்ள Everest inn எனும் தங்குமிட விடுதி ஒன்றிக்கு வரவேற்பறையில் பில் போடுவதற்கு (Reception Hall) ஆண், பெண் பிள்ளைகள் ஒருவர் உடன் தேவை. தங்குமிட வசதியும் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 532 3466.

  **************************************************

  கொழும்பில் பகுதிநேர வேலைவாய்ப்பு 18 வயதுள்ள பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட ஒரு ஆண்பிள்ளைக்கு. Col – 12–15 பகுதிகளில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. வேலை நேரம் மாலை. உணவு தரப்படும். நல்ல சம்பளம். 077 7004581.

  **************************************************

  தேவிஸ்ரீ ஜுவலரி 429, அமைந்துள்ள நகை கடைக்கு இரண்டு Sales Man, இரண்டு உதவியாட்கள் தேவை. தொட ர்புக்கு: 011 2330306.

  **************************************************

  Printing Shop Cashier பெண் தேவை. Photoshop, Corel, Typing தெரிந்த வர்களும் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம் உண்டு. தொடர்பு: 077 3661460.

  **************************************************

  தெஹிவளையில் 5 தட்டு கட்டிடத்துக்கு அனுபவம் வாய்ந்த மேசன், கைவேலை செய்யக்கூடிய பாஸ்மார் தேவை. 077 4477 993.

  **************************************************

  மாதம் 60,000/= சம்பாதிக்க வென்னப்புவ தும்பு சார் கைத்தொழிலில் டுவயின் (Twin) கயிறு கைத்தொழில்/ தும்பு கட்ட ரில் தென்னந்தும்பு பிடிப்பவர்கள்/ தும்பு ஆலையில் பெட்டிகளில் பலகை பொருத்துனர்கள்/தமிழ் ஊழியர்களுக்கு உணவு சமைப்பவர்கள்/ இலகுரக வாகன சாரதிகள்/ சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய சுப்பர்வைசர்மார்/ எழுது விளைஞர்/தொழிலாளர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கு குறைந்த விலைக்கு உணவு /தங்குமிடம்/ வாரதி இறுதி சம்பளம். 077 1042510/ 071 8652 510/ 071 8652509.

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்திருக்கும் புடை வைக்கடைக்கு பெண்கள் தேவை. வெட்டி, தைக்கத்தெரிந்த பெண்களும் தேவை. தொடர்பு: 077 9832348, 076 9997070.

  **************************************************

  வென்னப்புவையில் நடாத்தப்படும் Man Power/ Job Bank வியாபாரத்தை மேம்படுத்த தங்கிவேலை செய்யக் கூடிய சாதாரணமாக சிங்களம்/ ஆங்கிலம் பேசக்கூடிய அனு பவமுள்ள மேற்பார்வையாளர்கள் ஆண்/பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பம் கோரப்படுகின்றது. மாதாந்தம் உயர் வரு மானம் பெறமுடியும். அழைக்கவும். 071 8652505 விண்ணப்பிக்கவும். Shiralpietersz@yahoo.com.

  **************************************************

  சீனி நிறுவனத்தில் களஞ்சிய பிரிவுக்கு 18/55 பொதி செய்யும் பிரிவுக்கு பெண் கள் 1400/=, ஆண்கள் 2300/=, Night 2600/= நாளாந்தம்/ வாராந்தம் சம்பளம். தங்கி வேலை செய்ய கூடியவர்கள் மாத்திரம். உணவு, தங்குமிடம் இலவ சம். வேலைக்கு தயாராக வரவும். 077 7868139/077 7868915.

  **************************************************

  ஐஸ்கிறீம், பானம் உற்பத்தி நிலையத்தி ற்கு  18/55 பொதி செய்யும் பிரிவுக்கு ஆண்/பெண் Day 1400/=, Night 1650/=. உணவு, தங்குமிடம் இலவசம். வாராந்த/மாதாந்த சம்பளம். 076 9257535/ 077 7868174.

  **************************************************

  பத்தரமுல்லையில் நீண்ட கால வேலை த்தளத்திற்கு திறமையான மேசன் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. நாளாந்தம் சம்பளம். 077 23018 02/ 078 3624013.

  **************************************************

  பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண் மற்றும் பெண் ஜுகி மெஷின் ஒபரேட்ட ர்ஸ் தேவை. உயர் சம்பளம் மற்றும் தங்குமிடவசதி உணவு. 077 8786762/ 071 8859933.

  **************************************************

  டயர் கடை ஒன்றுக்கு பயிற்சியுள்ள ஊழியர்கள் உடன் தேவை. ரத்நாயக்க டயர் ஹவுஸ், கொட்டாவை. 076 9110324 (உயர் சம்பளம்).

  **************************************************

  ஹாட்வெயார் வேலைக்கு ஊழியர்கள் தேவை. தங்குமிட வசதி வழங்க முடி யும். சம்பளம் 50,000/=. 077 8972955.

  **************************************************

  பெயின்ட் உற்பத்தி நிறுவனத்தின் தொழி ற்சாலையில் வேலை பார்ப்பதற்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. வத்தளை/ கந்தானை பிரதேசத்தை அண்டி வசிப்பவர்கள் விரும்பப்படுவர். முன்ன னுபவம் தேவையில்லை. வயது வரம்பு 35 க்குள் நேரில் தொடர்பு கொள்ளவும். Burlux Paints (Pvt) Ltd. 20A, Bandaranayake Mawatha, Mahabage, Ragama. 011 2952595, 011 2960970. 

  **************************************************

  இலங்கையின் பிரசித்திபெற்ற நிறுவன ங்களிற்கு சேவையை வழங்கும் CCTV நிறு வனத்திற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற CCTV தொழில்நுட்பவியலா ளர்கள் உடனடி யாக தேவை. விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிபரக்கோவையினை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவை க்கலாம். mk sfireprotection@gmail.com மேல திக தொடர்புகளுக்கு: 011 4329229, 076 34 24774.

  **************************************************

  பாத தெரப்பி சம்பந்தமான நிறுவனத்தி ற்கு பெண் தெரபிஸ்ட்மார் இணைத்துக் கொள்ளப்படுவர். கவர்ச்சிகரமான சம்ப ளம் மற்றும் கமிசன். தொடர்புக்கு: 076 7459063. பிட்டகோட்டே

  **************************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற தொழிற் சாலைகளில் சம்பளம் 1000/= – 1500/= வரை. மாதம் 35,000/= – 45,000. (பிஸ்கட், பால்மா, சொக்லட்) லேபல், பெக்கிங், ஹெல்பர், Drivers பிரிவுகளுக்கு. 18–45. இரு பாலாருக்கும் உணவு, தங்குமிடம் தர ப்படும். (ஹொரண, களனி, சப்புகஸ்கந் தை, கடவத்தை, கடு வெல, பேலிய கொட, கட் டுநாயக்க) தொடர்புகளுக்கு: 077 023 2130.

  **************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறுவனத்தில் பொதிசெய்யும் பிரிவுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18–40 வயதுக்கு இடையில். (ஆண்/ பெண்). உணவு, தங்கு-மிடம், சீருடை இலவசம். 45,000/= க்கு மேல் சம்பளம். 076 5587807/ 077 3131511.

  **************************************************

  8 மணித்தியாலம் 1200/=. 12 மணி த்தியாலம்1600/=. 24 மணித்தியாலம் 2400/=. வருகைக்கொடுப்பனவு 5000/=. உணவு, தங்குமிடம் இலவசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். ஆண்/பெண் 18–50 வயதுக்கு இடை யில். வந்த முதல் நாளே  தொழில். 076 5715251/ 076 5587 807.

  **************************************************

  அதிகூடிய சம்பளத்துடன் வேலைவாய் ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்குமிடம் இலவசம். பொதியிடல், களஞ்சியப்படுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லட், சொசேஜஸ் போன்ற நிறுவ னத்திற்கு ஆண்/ பெண் 18–50 வரை. உடன் தொடர்புகொள்ளவும். 50 வெற்றி டங்கள். 077 5977259, 076 3743530.

  **************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். பிரபல பல நிறுவனங்களில் பொதி செய்தல் பிரிவுக்கு மாத்திரம். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் ஒன்றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண்/பெண். 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  **************************************************

  குளிரூட்டப்பட்ட நிறுவனத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதிசெய்யும் பிரிவுக்கு. இலவசமாக உணவு, தங்குமிடம் வழங்கப்ப டும். 50,000/= வரை சம்பளம். ஊக்கு-விப்பு கொடுப்ப னவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18–50 வயதுக்கு இடை ப்பட்ட ஆண்/பெண் தேவை. 077 6363156/ 077 1854041/ 071 1475324.

  **************************************************

  இலவசமாக உணவு, தங்குமிடத்துடன் 50,000/= க்கு மேல் சம்பளம். நாளாந்த, வாராந்த சம்பளம் பெறமுடியும். பொதி செய்யும் பிரிவுக்கு மாத்திரம். நண்பர்கள் ஒரே நிறுவனத்திற்கு (ஆண்/பெண்). 077 4943502/ 077 1854041.

  **************************************************

  பாரவேலைகள் இல்லை. இலகுவாக வேலைசெய்ய இன்றே வரவும். ஐஸ்கி றீம், சொக்லட், சொசேஜஸ், பப்படம், நூடுல்ஸ், கேக் நிறுவனங்களுக்கு பொதிசெய்யும் பிரிவுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, வைத்திய வசதி இலவசம். 18–50 வய-துக்கு இடைப்ப ட்ட ஆண், பெண். 50,000/= க்கு மேல் சம்பளம். 077 3131511, 071 1475324.

  **************************************************

  குறைந்த சம்பளத்துடன் வேலை செய்கிறீர்களா? கூடிய சம்பளத்துடன் வேலை-வாய்ப்பு. 35,000/= – 45,000/-= வரை. OT –100. உணவு, தங்குமிடம் தரப்படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறுவன த்தில் ஆண்/பெண் நண்பர்கள் அனைவரும் தொடர்புகொள்ளவும். உடன் அழையு ங்கள். வெற்றிடங்கள் குறைந்த பட்சமே உள்ளது. இன்றே அழையுங்கள். தொடர்புகளுக்கு: 077 3131511, 076 5715241.

  **************************************************

  பிஸ்கட் நிறுவனத்திற்கு களஞ்சியசாலை யில் வேலை செய்வதற்கு ஆண்/ பெண் தேவை. விநியோகம் செய்வதற்கு ஆண் ஒருவரும் தேவை. 077 7120507. வெள்ள வத்தை.

  **************************************************

  சர்வதேச நிறுவனம் ஒன்றான எங்கள் DMI நிறுவனத்தின் இலங்கையில் திறந்து ள்ள 110 கிளைகளுக்கு 1000 க்கு மேற்பட்டவர்கள் வெகுவிரைவாக முகா மைத்துவ பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். நீங்கள் O/L, A/L தோற்றிய 16–35 வயதுக்கு இடைப்பட்ட வராயின் உடன் அழைத்து அரிய வாய்ப் பினைப் பெற்றுக்கொள்ளவும். பயிற்சிக் காலம் 3–6 மாதகாலமும் பயிற்சியில் 18,000/= பயிற்சியின் பின் 65, 000/= வரு மானமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தங்குமிட வசதி, மருத்துவ வசதி கள் செய்து தரப்படும். உடன் அழைக்க வும். 077 5668 953/ 075 54756 88/ 011 4673903.

  **************************************************

  உப மேற்பார்வையாளர் தேவை. சிலாப த்தில் உள்ள தென்னந்தோட்ட த்திற்கு தோட்டத்துறையில் முன் அனுபவமுள்ள நேர்மையான  மேற்பார்வையாளர் தேவை. தொடர்புகளுக்கு: விலாசம்– 545, ஸ்ரீசங் கராஜ மாவத்தை, கொழும்பு–10. Email: agricocoestate@gmail.com 072 7981204.

  **************************************************

  கொழும்பிலுள்ள  நிறுவனமொன்றுக்கு 30–55 வயதிற்கு இடைப்பட்ட வரவேற்பா ளர்கள் (Receptionists) தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்ப ளம் பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம். இருபாலா ரும்  விண்ணப்பிக்கலாம். தொட ர்புகளுக்கு: 077 7684531.

  **************************************************

  கொழும்பு பிரதேசத்திலுள்ள ஆண், பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலைவாய் ப்புகள். தோட்ட பராமரிப்பாளர்கள், சாரதிகள், சமையல் வேலை, ஹோட்டல் வேலையாட்கள், வீட்டுப்பணிப்பெண்கள், கடை வேலையாட்கள், கோவில் வேலை யாட்கள், Lobours, Masons, Cleaners, House Boy, Garment Workers மற்றும் அனைத்து விதமான வேலையாட்களும் எம்முடன் தொடர்புகொள்ள முடியும். 072 3577667, 077 9816876, 011 2982424. வத்தளை.  

  **************************************************

  Old Moor Street, கொழும்பில் பிரபல Hardware இற்கு அனுபவமிக்க Store Keeper தேவை. அனுபவத்திற்கு ஏற்ற தரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 011 4349038.

  **************************************************

  பொட்டி பாஸ், லேபர் வேலைக்கு ஆட்கள் தேவை. 077 2109073, 071 7392213, 077 4876966.

  ******************************************************

  2018-05-16 14:12:32

  பொது­வே­லை­வாய்ப்பு 13-05-2018