• சமையல்/ பரா­ம­ரிப்பு 13-05-2018

  வயதான எனது அம்மாவை தனது தாயை ப்போல அன்புடன் பராமரித்து வீட்டில் ஒருவரைப் போல் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பொறுப்பான பணிப்பெண் தேவை. வயது 35 – 50. (25,000/= – 28,000/=). ரத்மலானை. 077 8867626.

  ************************************************

  கொள்ளுப்பிட்டியில்  அமைந்துள்ள வீடொன்றிற்கு  வீட்டுப்பணிப்பெண் தேவை. வேலை நேரம் காலை 9.30 முதல் இரவு 7.30 வரை  (ரமழான் மாதத் தால்  இந்த நேரம் ஒதுக்கப்பட்டுள் ளது. இதற்காக விசேட  சலுகைகள் வழங்கப் படும்) தொடர் புக்கு: 076 1338188.

  ************************************************

  எனது இல்லத்தில் தனிமையில் வசிக்கும் தாயை பராமரிப்பதற்கு வீட்டுபணிப் பெண் தேவை. மாத சம்பளம் 15000/=– 18000/=. எனது இல்லம் பூச்செடிகள் விற்பனை செய்யும் இல்லம். உதவி செய்யவேண்டும். அதற்கும் பணம் தரப்படும். மேலதிக தேவைகளுக்கு தொடர்புகொள்ளவும். 076 9317735/ 077 0548484. (மலையகத்தவர்கள்) தேவை ப்படுகின்றனர்.

  ************************************************

  கொலன்னாவையில் உள்ள வீடு ஒன்றி ற்கு தங்கி வேலை செய்வதற்கான பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 011 2572306, 071 4200 654.

  ************************************************

  கிருலப்பனையில் அமைந்துள்ள வீடொன்று க்கு பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். T.P: 072 7760996. 48/2, கிருலப்பனை அவனியு, கிருலப்பனை.

  ************************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் வீட்டு வேலைகளுக்கு உதவவும், அம்மாவை கவனிப்பதற்கும், Nurse உடன் சேர்ந்து அம் மாவை பார்த்துகொள்ள உதவுவதற்கும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்பிள்ளை தேவை. 077 4170020.

  ************************************************

  கொழும்பு நகரில் பிரபல தொழில் புரி வோரின் வீடுகளில் சமையல், வீட்டு ப்பணிப்பெண்கள், (Cleaning), குழந்தை பராமரிப்பு, தோட்டவேலை அனைத்து வேலையாட்களும் உடன் எதிர்பார்க்கின் றோம். சம்பளம் 20,000/= – 30,000/= வரை. வயது 20 – 45 வரை. 011 2720 072, 075 6777409.

  ************************************************

  எனது வீட்டிற்கு வேலை செய்வதற்குப் பணிப்பெண் தேவை. வயது 25 – 50. 18,0000/= – 20,000/=. 011 2720072, 075 677 7409, 076 6466369.

  ************************************************

  தெஹிவளையில் சிறிய குடும்பத்திற்கு சமையல் வேலை, வீட்டு வேலை செய் வதற்கு தங்கியிருந்து அல்லது வந்து போகக்கூடிய பணிப்பெண் தேவை. தொட ர்பு: 076 7347397.

  ************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்று க்கு வீட்டு பணிப்பெண் தேவை. வயது 30 க்கு உட்பட்டது. 077 6888225.

  ************************************************

  வெளிநாட்டு தமிழ் குடும்பம் ஒன்றுக்கு பணிப்பெண் தேவை. அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள். தொடர்பு எண்: 077 0114753. வயது 25–45.

  ************************************************

  சமையல் ஆள் தேவை. கொழும்பு – 04 ஆம் குறுக்குத்தெரு மொத்த விற்பனை  நிலையத்திற்கு சமையல் ஆள் தேவை.  தொடர்புகொள்ள: 011 2338302.

  ************************************************

  Need a house maid for a Apartment in Rajagiriya living in or Daily. salary 18,000/= accommodations and food will be provided age between 18 to 35. Contact to this No: 077 7362786/ 076 7665585.

  ************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்றுக்கு  வீட்டு  வேலைக்கு  பெண்  தேவை.  நல்ல சம்பளம்  கொடுக்கப்படும். தங்குமிட வசதி செய்து  தரப்படும்.  தொடர்புகளுக்கு: 077 6423396.

  ************************************************

  கொழும்பிலுள்ள வீட்டிற்கு வீட்டு பராமரிப்பு மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு செயற்பாடுகளில்  அனுபவ முள்ளவர்கள் நேர்மையான, கனிவுடன்  பிராணிகளை  பராமரிக்கக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. கவர்ச்சிகரமான  சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 67/2, கிரகரீஸ் ரோட், கொழும்பு–07. SMS: 077 8535767.

  ************************************************

  வெள்ளத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப்பணிப்பெண் 2பேர் தங்கியிருந்து வேலை செய்யத் தேவை. வயது 22 – 48. சம்பளம் 35,000/= – 48,000/=. 075 2856 335 நேரடி வீடு.

  ************************************************

  கொழும்பு- – 08 இல் உள்ள வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. 5 வருடம் வேலை செய்த அனுபவம் பெற்றிரு த்தல் அவசியம். வயது 35 – 45 நல்ல சமையல், வீடு பராமரிப்பு சிறப்பாக இருத்தல் அவசியம். தங்கியிருந்து வேலை செய்பவருக்கு  30,000/= சம்ப ளம், தினமும் வந்து செல்வோருக்கு ஒரு நாளைக்கு 1200/= வழங்கப்படும். வருபவர்கள் நீரிழிவு, இதய சம்பந்தமான நோய்களால் பீடிக்க ப்படாதவர்களாக இருப்பது அவசியம். கிறிஸ்தவர்கள், மலையகத்தவர்கள் விரு ம்பத்தக்கது. தரகர் தேவையில்லை. தொடர்பு. 077 6677611.

  ************************************************

  சிங்களக் குடும்பம் ஒன்றிற்கு வீட்டில் தங்கி யிருந்து சமையல் செய்யக்கூடிய ஆரோக்கி யமான பெண் ஒருவர் தேவை. T.P. 077 596 9042.

  ************************************************

  சிறிய குடும்பங்கள் இரண்டில் வேலைக் குப் பணிப்பெண்கள் இரண்டு பேர் மற்றும் சுத்தம் செய்யும் பெண் ஒருவரும் தேவை. மியுரீ. தொலைபேசி: 070 2879502, 011 2726024. 

  ************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. கொழும் பில் உள்ள வீடொன்றுக்கு ஒழுக்கமான, நம்பிக்கையான சிறந்த பணிப்பெண் தேவை. 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 25,000/= மும் தங்குமிடவசதி, சாப்பாடு, மருந்துசெலவும் தரப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 076 5580728 அல்லது 072 0569175.

  ************************************************

  வீட்டு வேலைக்கு தம்பதியினர் தேவை. சம்பளம் 40,000/=– 75,000/= வரை. உணவு, தங்குமிடம் இலவசம். அனுபவம் உள்ள வர்கள் அழைக்கவும். 077 7872377. 

  ************************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. 077 8617722. 

  ************************************************

  கொழும்பில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்கு 40 வயதிற்கு மேற்பட்ட தம்பதி யினரோ அல்லது தனி பெண்ணோ தேவை. தங்குமிடம் உண்டு. 076 1327045.

  ************************************************

  கொழும்பு– 0-7இல் உள்ள வீடொன்றிற்கு திடகாத்திரமான, நம்பகமான 35 – 50 வயது க்கு இடைப்பட்ட குடும்பப் பொறுப்புகள் எதுவும் அற்ற நீண்டகாலம் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் வய தான ஒருவரை பராமரிக்க தேவை. சிறுவர்கள் இல்லை. ஆரம்ப சம்பளம் 30,000/= மற்றும் ஊக்கு விப்பு கொடுப்பனவு வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைகளுக்காக அழைக்க / SMS செய்க. 077 8535767 / 072 7981204.   67/2, கிரகரீஸ் ரோட், கொழும்பு–07. 

  ************************************************

  கொழும்பு – 13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்றிற்கு 40 – 55 வயதுக்குட்பட்ட நன்கு சமைக் கத் தெரிந்த, வந்து போகக்கூடிய பெண்ணொ ருவர் தேவை. மாதாந்த சம்பளம் 20,000/= மேலதிக விபரங்கள் பேசித்தீர்மானி க்கப்ப டும். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 077 3277732.

  ************************************************

  கல்கிசையில் உள்ள மூவர் அடங்கிய சிறிய குடும்பத்திற்கு தங்கியிருந்து வீட்டு வேலை செய்யக்கூடிய, சிங்களம் பேசத் தெரிந்த பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 25,00 0/= – 30,000/=. 072 2761 000, 075 2994001.

  ************************************************

  011 2718915. மலேசியாவில் இருந்து வந்தி ருக்கும் பெரியவர். இருவர் மட்டும் இருக்கு ம் வீட்டிற்கு தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. (கல்கிசை) நல்ல சம்பளம் வழங்கப்படும். 

  ************************************************

  தொழில் செய்யும் மகனும், 65 வயதான ஆரோக்கியமான அம்மாவும் உள்ள வீட்டிற்கு தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய சிங்களம் பேசத் தெரிந்த பணிப் பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் வழங்க ப்படும். 26,000/=. (கொழும்பு). 077 7717787.

  ************************************************

  தெஹிவளையில் இருவர் அடங்கிய வைத்தியர் ஒருவரின் வீட்டிற்கு நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. வயது 18–55. மாத சம்பளம் 27000/= – 30000/=. மாதம் 4 நாட் கள் விடுமுறை வழங்கப்படும். தங்கள் குடும்ப த்திலொருவரைப் போல் கவனிக் கப்படுவர். 011 5299302, 076 6736621.

  ************************************************

  தொழில் நிமித்தமாக 6 மாதகாலம் வெளி நாடு செல்ல இருப்பதால் கொழு ம்பில் உள்ள எங்கள் வயதான அம்மாவை பார்த்துக் கொள்ள தமிழ்ப் பணிப்பெண் உடன் தேவை. வயது 20 –60. சம்பளம் 27,000/=– 35,000/=. பணிப்பெண்ணிற்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும். 011 5234281, 075 9600277.

  ************************************************

  நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் எனது மனைவியுடன் நீர்கொழும்பில் வசிப்பத ற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்குவ தற்கு சகல வசதிகளுடனான அறை வழங்கப்படும். வயது  25 – 60. சம்பளம் 25,000/= – 28,000/=. 031 4938025/ 072 7944587.

  ************************************************

  ராகமையில் தனியார் கம்பனியில் பணி புரியும் எமது வீட்டிற்கு ஒரு சிறந்த பணி ப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட்சலுகைகள் வழங் கப்படும். வயது 25 – 65 சம்பளம் 25,000/=– 30,000/=. 031 4938025/ 076 9111354.

  ************************************************

  லண்டனில் வைத்தியராக பணிபுரிவதால் கண்டியில் வசிக்கம் 60 வயதுடைய எனது அம்மாவை தனது தாயைப் போல் கவனித்து சமைத்துக் கொடுப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்பத்தில் ஒருவராகக் கவனிக்கப்படுவர். தனியறை வசதி உண்டு. மேலதிக உதவிசெய்து தரப்படும். வயது 30 – 55. சம்பளம் 25 – 30. தொடர்பு: 081 5636011-, 075 7600284

  ************************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாம் வெளிநாடு  செல்ல இருப்பதால் உயர்கல்வியைத் தொட ரும் எனது மகளுடன் வசிக்க நேர்மையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65 சம்ப ளம் 25,000/= – 28,000/= 031 5678052, 075 9600273.

  ************************************************

  கிராம உத்தியோகத்தராகப் பணிபுரியும் நான் எனது கணவருடன் வெளிநாடு செல்ல இருப்பதால் எனது ஐந்து வயது சிறு மியை தாயைப்போன்று கூடவே இருந்து பார்த்துக் கொள்வதற்கு பொறுப்பு க்கள் அற்ற பக்குவமான பெண் தேவை. சம்பளம். 26,000/= – 30,000/=. 011 5299148 / 075 960 0269.

  ************************************************

  நீர்கொழும்பில் வங்கி முகாமையாளராக பணிபுரியும் எனது மகளுடன் தங்கியிரு ப்பதற்கு நேர்மையான பணிப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்-கு தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். வயது 25 – 65 சம்பளம் 25,000/= – 28,000/= 031 5677914, 076 8336203.

  ************************************************

  “இன்ஷா அல்லாஹ்” நான் அடுத்த மாதம் மக்கத்துக்கு செல்ல இருப்பதால் எனது வீட்டை சுத்தம் செய்து பாதுகாத்து கொள்வதற்கு நன்றாக கிளீனிங் வேலை தெரிந்த பெண் தேவை. (இஸ்லாமியர்கள் விரும்பத்தக்கது) வயது 18 – 50 சம்பளம் 27,000/= –30,000/= கடமையை சரியாகச் செய்யும் பட்சத்தில் அடுத்தமுறை என்னு டனே கூட மக்கத்துக்கும் சென்று வரலாம். 011 5233001 / 075 9601435.

  ************************************************

  அமெரிக்காவிலிருந்து 10 மாத காலத்தி ற்கு விடுமுறையில் வந்திருக்கும் வைத்தியராகிய எங்கள் குடும்பத்திற்கு பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. 10 மாத காலத்தின் பின்னர் கூடுதலாக 1 மாத சம்பளமும் தகுந்த சன்மானமும் வழங்கப்படும். வயதெல்லை 20 – 50. சம்ப ளம் 28,000/= – 32,000/=. 011 5938473 / 077 1555483.

  ************************************************

  அமெரிக்காவிலிருந்து வருகைதந்திரு க்கும் நாங்கள் இரண்டு வருடங்களுக்கு கண்டியில் வசிக்கவிருப்பதால் உதவிக்காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்பளம் 25 – 30. தொடர்பு. 081 5635228, 077 6425380.

  ************************************************

  நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் சீதுவையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்பிக்கையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65 சம்பளம் 25,000/-= – 30,000/=. 031 5676004, 075 9600233. 

  ************************************************

  எமது வீட்டிற்கு நன்கு சமைக்கத்தெரிந்த பெண் ஒருவர் காலை வந்து போவதற்கு தேவை. வயது 35 – 55. சம்பளம் 25,000/= வழங்கப்படும். தொடர்பு: 011 2526087. கொழும்பு – 15.

  ************************************************

  துப்புரவு பராமரிப்பாளர். 40 – 60 வயதிற்கு ட்பட்ட சிறந்த முறையில் அலுவலக, வீட்டு செயற்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடியவர்கள். (Temporary) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய் யக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. (கொழு ம்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் விரும்பத்தக்கது) கவர்ச்சி கரமான சம்ப ளம் வழங்கப்படும். 67A, கிறகரீஸ் வீதி, கொழும்பு– 07. Tel: 072 7981204, 077 8600351. நேரில் வரவும்.

  ************************************************

  கொழும்பு பம்பலப்பிட்டி வீடொன்றில் தங்கி வேலை செய்யக்கூடிய  40 வயதிற்கு  மேற்பட்ட ஆரோக்கியமான (ஆண்) வேலையாளி தேவை.  உணவு,  தங்கு மிடம்  இலவசம்.  சம்பளம் ரூ.20,000/=. 077 6876794.

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பங்களாவில் ஆண்கள் சிலருக்கு மரக்கறி மற்றும் சோறு சமைக்கக் கூடிய கோக்கி தேவை. தங்குமிட வசதியுண்டு. வார நாட்களில் காலை 9.00 மணியிலிருந்து 4.00 வரை தொடர்பு கொள்ள வும். 071 45333145. சுரேந்தர இல.55, குமாரன் ரத்னம் வீதி, கொழும்பு 02.

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வீடொன் றிற்கு தங்கி வேலை செய்வதற்கு அல்லது வந்து செல்வதற்கு பெண் ஒரு வர் தேவை. தொடர்பு கொள்ளவும். 076 1342178.

  ************************************************

  House Maid தேவை. நன்கு சமைக்கவும் வீட்டு வேலை செய்யக்கூடிய 45 முதல் 50 வயது வரை தமிழ் மலையக பெண்கள் கொழும்பு – 13 இல் சிறிய குடும்பத்திற்கு தொடர்புகளுக்கு. 077 7871195, 077 0068491.

  ************************************************

  071 7340708 பொரளை வீடொன்றில் தங்கி வேலை செய்ய நன்கு சமைக்க, சுத்தம் செய்யவும் 7 மற்றும் 4 வயது குழந்தைகளை பராமரிக்கவும் இரு பணிப்பெண்கள் தேவை. 

  ************************************************

  கிரிபத்கொடை வீடொன்றில் தங்கி சமை யல் வேலைகள் செய்வதற்கு அன்பான பணிப்பெண் தேவை. தங்குமிட வசதி தரப்படும் தொடர்பு. 071 4709161.

  ************************************************

  கொழும்பில் பங்களா ஒன்றில் தங்கி பணிபுரிவதற்கு ஒருவரும் மற்றும் தோட்ட சுத்திகரிப்பாளர் ஒருவரும் தேவை. தொடர்புக்கு: 0777 727654.

  ************************************************

  கொழும்பு வெல்லம்பிட்டியில் சிறிய முஸ்லிம் வீட்டிற்கு வேலைசெய்ய பணிப் பெண் ஒருவர் தேவை. Call: Ahamed– 075 5050500, 071 7968654, (தங்கியிருந்து வேலை செய்யவும் முடியும்).

  ************************************************

  வீடு ஒன்றில் தங்கியிருந்து சமையல், கிளீனிங் வேலை செய்யக்கூடிய 35 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=. இடம் வெள்ளவத்தை. 3 பேர் கொண்ட குடும்பம் இடம் பம்பலப்பிட்டி, கொழும்பு வந்து போகக்கூடிய ஒருவரும் தேவை. 077 7111999.

  ************************************************

  தெஹிவளையில் வீட்டு வேலைக்காக சுமார் சமைக்கத் தெரிந்த 45 வயதிற்கு கீழ் பெண்ணொருவர் தேவை. அதிக சம்பளம் வழங்கப்படும். 077 7722205.

  ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள எங்களது வீட்டில் தங்கியிருந்து சமையல் செய்யக்கூடிய 45 வயதிற்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. 3 பேர் கொண்ட குடும்பம். சம்பளம் 28,000/=. தொடர்புகளுக்கு: 077 7111444.

  ************************************************

  கொழும்பு, ராஜகிரியவில் வைத்தியரின் வீட்டில் தங்கி வேலை செய்ய 45 வயதுக்கு குறைந்த பெண் தேவை. சம்பளம் 25,000/=. 071 8421709. 

  ************************************************

  பன்னிப்பிட்டியவில் வீட்டிற்கு 40 வயதுக்குக் குறைந்த வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்பளம் 27,000/=. 077 3763903. 

  ************************************************

  கடவத்தையில் வசிக்கும் பிரபல தொழில் அதிபரான எனது 70 வயதான அம்மாவை தனது அம்மாபோல் அன்புடனும் அக்கறை யுடனும் பார்த்துக்கொள்ளக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உடனடியாக தேவை. வயதெல்லை: (20–55). சம்பளம் (25,000/=– 30,000/=) வரை வழங்கப்படும். உடன் தொடர்புக்கு: 076 4454529, 077 9153197. 

  ************************************************

  கிரிபத்கொடையில் வசிக்கும் இருவர் கொண்ட எனது குடும்பத்திற்கு நன்கு சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உடனடியாக தேவை. வயது (20– 55) வரை. சம்பளம் (28,000/=– 32,000/=) வரை வழங்கப்படும். உடன் தொடர்புகளுக்கு: 076 3055411, 075 3320220. 

  ************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றிற்கு வீட்டு பணியாள் தேவை. தனி அறையுடன் உணவு, நல்ல சம்பளம் வழங்கப்படும். அழைக்க: 077 7914319. 

  ************************************************

  ஒரு குடும்பத்துக்கு தங்கி வேலை செய்யக் கூடிய சமையலும் கிளீனிங்கும் தெரிந்த House maid தேவை. தொடர்புக்கு: 077 6684144. சம்பளம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். 

  ************************************************

  தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சகல வசதிகளும் வழங்கப்படும். சம்பளம் 28,000/=. 0777 907799. கொழும்பு. தனியார் விளம்பரம் இருவர் தங்கும் வீடு.

  ************************************************

  கொழும்பில்  குடும்பம் ஒன்றிற்கு  50 வயதிற்கு  குறைந்த நோயற்ற பணிப் பெண்  ஒருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக் கலாம். தொடர்புகளுக்கு: 076 9630690.

  ************************************************

  ABC ஏஜென்சி வத்தளை. எமது நிறுவனத்தின் மூலம் பிரபல செல்வந்தர் வீடுகளில் சமையல், கிளீனிங், குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் செய்யக்கூ-டிய மலையகம், வடகிழக்கு பிரதேசங்களை கொண்ட வீட்டுப் பணிப்பெண்களை உடன் எதிர்பார்க்கின்றோம். வயது 18 – 60 வரை. சம்பளம் 20 முதல் 30 வரை. நம்--பிக்கை உத்தரவாதத்துடன் குறுகியகால லீவும் பெற்றுத் தரப்படும். காலை வந்து மாலை செல்லக்கூடிய வேலை ஆட்களும் தொடர்புகொள்ளலாம். 072 5902047, 071 1215654. ரன்ஜன்.

  ************************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, கொள்ளுப் பிட்டி, பம்பலப்பிட்டி, வத்தளை பிரதேச ங்களில் தங்கியிருந்து சமையல், Clean ing, குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்ய க்கூடியவர்கள் உடன் எதிர்பார்க்கின்றோம். கொழும்பு, மலையகம், வட கிழக்குப் பிரதேச ங்களை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. 072 3577667, 077 9816876, 011 2982424.

  ************************************************

  2018-05-16 13:04:28

  சமையல்/ பரா­ம­ரிப்பு 13-05-2018

logo