• வாடகைக்கு 06-05-2018

  வெள்ளவத்தை, Hampden Lane இல், நாள், கிழமை வாடகைக்கு. 3 அறைகளுட-னான புதிய Luxury Apartments, A/C with Furnitures வாகனத்தரிப்பிட வசதியுண்டு. வாகன வசதி செய்து தரப்படும். 077 730 8462, 076 6646249.

  ********************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் சுபகாரியங்கள் மற்றும் விடு முறை யில் வரு-வோருக்கு நாள், கிழமை வாட கைக்கு. முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனத் தரிப்-பிடத்துடன் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகளுடனான 1350 sq.ft புதிய Luxury Apartments வாடகைக்குண்டு. 077 5150410. தரகர் தேவையில்லை.

  ********************************************

  வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வெள்ளவத்தையில் Apartment வீடு, 2 Rooms தளபாட வசதிகளுடன் வாடகை க்கு. (1 Room A/C). 077 2962148.

  ********************************************

  மட்டக்குளி கொழும்பு –15, /வத்தளை நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3, 4 அறை  சகல  வசதிகளுடன்  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen உபகரணங்கள்)  (Car Park)  வெளிநாட்டில்  இருந்து  வருபவர்களுக்கும்  சுப-காரியத்திற்கும்  பாவிக்க  மிக உகந்தது. வாகன வசதியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  ********************************************

  வெள்ளவத்தை W.A.Silva Mawathaஇல் படிக்கும்  அல்லது வேலைக்குச்  செல் லும்  பெண்பிள்ளை ஒருவருக்கு  தனி அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக ளுக்கு: 077 3164399.

  ********************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 60,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. Parking Tran sport/ Food Available.  077 5072837.

  ********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ********************************************

  Wellawatta, Manning Place இல்  அறை வாடகைக்கு  உண்டு.  வேலைக்குச் செல்லும்  பெண்களுக்கு மட்டும். தொட ர்புகளுக்கு: 077 8408301.

  ********************************************

  கொழும்பு–6, வெள்ளவத்தை, Arthusa Lane இல் குளிரூட்டப்பட்ட 3 படு க்கை அறைகளுடன் வீட்டுக்குத் தேவையான சகல தளபாடங்களுடன் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்ப டும். தொடர்புக்கு: 077 7575143. 

  ********************************************

  முஸ்லிம் Boarder ஒருவருக்கு தங்குமிட வசதி உண்டு. புளுமெண்டல் வீதி (சுகததாஸ ஸ்டேடியம்) ஞாயிறு தினங்க ளில் மட்டும் Room பார்வை இட முடியும். 078 8761625. 

  ********************************************

  Watala, Mabola 3 B/R, Pantry, Full Tiled, Car Park உடன் தனி வீடு Rent 30,000/=. Wattala கெரவலப்பிட்டியில் 2 B/R, Attached B/R, Fully Tiled உடன் மேல் மாடி வீடு. Rent: 25,000/=. Tel: 077 8322438, 077 7188892. 

  ********************************************

  Colombo– 13, Blomendhal Road இல் வீடு குத்தகைக்கு உண்டு. 2 Bedrooms, 1 Kitchen, 1 Bathroom சகல வசதிகளுடன் வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 3783428. 

  ********************************************

  மட்டக்குளி, கதிரான பாம், Main றோட்டில் 3 அறைகளுடன் Fully Tiles கூடிய வீடு வாடகைக்கு உண்டு. வாடகை மாதம் 37,000/=. முற்பணம் 6 மாதம். 077 7450464. தரகர் தேவையில்லை. 

  ********************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தை யில் Furnished வீடு நாள்/ மாதம் கணக்கில் வாடகைக்கு உண்டு. இரண்டு அறைகள், Living/ Dining/ Pantry. AC இல்லை. 0777 326604, 076 3010079. 

  ********************************************

  Furnished Apartment Wellawatte இல், (1 Room A/C) வாடகைக்கு உண்டு. minimum 1 Month. Tel. 077 8833079. 

  ********************************************

  மேல்மாடி வீடு வாடகைக்கு மாதம் 15,000/=. 6 (ஆறு) மாத முற்பணம். இரண்டு மூன்று பேர் உள்ள குடும்பம் விரும்பத்தக்கது. Aluthmawatha Road, Rasamunakantha, Mattakkuliya. 0777 858320, 072 2369369. 

  ********************************************

  Peliyagoda யில் வீடு வாடகைக்கு உண்டு. ஒரு சிறிய குடும்பத்திற்கு, ஆண்களுக்கு Boarding உண்டு. வாகன தரிப்பிடம் உண்டு. பெண்களுக்கு Boarding உண்டு. சமைத்துக்கொள்ள வசதியுண்டு. தொடர்புகளுக்கு: 011 4905203, 077 5310831. 

  ********************************************

  கல்கிசை, ஸ்ரேசன் றோட், லில்லியன் அவனியூவில் கல்கிசை சந்திக்கு அருகாமையில் 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், பெரிய ஹோல், சமையலறை, முதலாவது மாடி புதிய வீடு வாடகைக்கு உண்டு. இந்துக்கள் மட்டும். சென். தோமஸ் பாடசாலைக்கு அருகாமையில் உள்ளது. 077 6657771. 

  ********************************************

  வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண்களு க்கு தனி அறை வாடகைக்கு உண்டு. 077 6047795, 071 7362336. 

  ********************************************

  தெஹிவளை, வைத்தியா றோட்டில் தளபாட வசதியுடன் 2nd 3rd Floor இல் Two and One Bedrooms, Attached Bathrooms, Kitchen, Hall, Parking வசதியு டன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளு க்கு: 077 8768354, 077 2328921. 

  ********************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு. மின், நீர், கட்டணம் அடங்கலாக 16000/= (ஒருவருக்கு 8000/=) ஒரு மாத முற்பணமும் முதல் வாடகையும் அவசியம். ஆண்களுக்கு மட்டும். 077 8440853. 

  ********************************************

  பம்பலப்பிட்டியில் அட்டாச் பாத்துடன் அறை வாடகைக்கு உண்டு. ஒரு வரோ  இருவரோ தங்கலாம். தரகர் தேவை யில்லை. தொடர்பு: 076 6732169.

  ********************************************

  முருகன் பிளேஸ் இரண்டு அறை, Toilet, Pantry, தனி Entrance, Dominoes, Pizza Hut அருகாமையில் கௌரவமான சூழலில். 077 7793140, (Office க்கு உகந் தது). preminc1@hotmail.com. 

  ********************************************

  தெஹிவளை, மல்வத்தை வீதியில் 3 Bedroom, 2 Bathrooms, Hall, Kitchen மற்றும்  நிலத்துடன் கூடிய வீடு வாடகை க்கு உண்டு. மாத வாடகை 45,000 /=. தொடர்பு: 077 6936735, 077 2392438.

  ********************************************

  காலி வீதி, தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் 750 சதுர அடி கொண்ட வியாபார இடம் குத்தகைக்கு உண்டு. 077 3813568/ 077 3811387.

  ********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue இல் நாள் வாடகைக்கு. 1, 2, 3, 6 அறைகளுடன் தனி வீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளிநாட்டிலிருந்து வருபவர்க-ளுக்கும், சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாகப் பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus stand க்கு மிக அண்மையில். 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  ********************************************

  வெள்ளவத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாடகைக்கு. (95,000/=). 077 3577430.

  ********************************************

  தெஹிவளை Arpico க்கு அருகாமையில் அறைகள் 2 + 3 படுக்கையறைகள், தளபா-டங்கள், A/C யுடன் தொடர்மாடி வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 3813568. ஆங்கிலம் அல்லது சிங்க ளத்தில் பேசவும். 

  ********************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batt icalo town இலும் நாள், வார வாடகைக்கு வீடு உண்டு. 071 8292478.

  ********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கருகாமை யில் பெண்கள் மட்டும் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. விரும்பி னால் இரவுநேர உணவும் வழங்கப்படும். (படிக்கும், வேலைக்கு  செல்லும் பெண் கள் மட்டும்). 077 2454168.

  ********************************************

  மஹவத்தை வீதி, கொழும்பு –14 இல் Tiles பதிக்கப்பட்ட Two Bedrooms, Hall, Kitchen & 2 Bathrooms. கீழ் மாடி வீடு 25,000/= வாடகைக்கு. முற்பணம் 2 இலட்சம். 071 5322019/ 075 2484133.

  ********************************************

  வெள்ளவத்தை ரொக்சி கார்டன் ஐஸ்வ ர்ய அம்மன் கோவிலுக்கு முன்பாக 1 அறை, சமையலறை, இணைந்த குளிய லறை கொண்ட வீடு வாடகைக்குண்டு. தரகர் வேண்டாம். 075 2840344.

  ********************************************

  1 வரவேற்பறை 3 படுக்கையறை வாகன த்தரிப்பிடம்  கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. No. 50/9, Jubbilee Mawatha, மட்டக்குளிய கொழும்பு – 15. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 077 9254553, 

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் அறை பாதுகாப் பான சூழலில் வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். தொலைபேசி இலக்கம். 071 8081102.

  ********************************************

  வாணிவிலாஸ் அருகே சிறு குடும்பத்தி ற்கு அல்லது 8 பேர் கொண்ட வேலை யாட்களுக்கு வீடு மாத வாடகை 15,000/= ஒரு வருட முற்பணமாக செலுத்தப்பட வேண்டும். 075 0487445.

  ********************************************

  தெஹிவளை புகையிரத நிலைய வீதியில், சகல வசதிகளுடன் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. பாடசாலைப் பிள்ளைகள் /தொ-ழில் பார்க்கும் பெண் கள் விரும்பத்தக்கது. வாகனத் தரிப்பிடம் உண்டு.தொலைபேசி 077 1081865, 077 3045187.

  ********************************************

  வத்தளை 3 B.R, 3 Toilet Fully Tilles House Car Park இரண்டு வருட குத்தகைக்கு Colombo – 15. 27 பேர்ச் 6 B.R வீடு உடன் விற்பனைக்கு. S.Rajamani 077 3203379. 

  ********************************************

  மோதரையில் குத்தகைக்கு வீடு உண்டு. முற்பணம் 13 இலட்சம். மாதம் 3500/=. மோதரையில் விற்பனைக்கும் உண்டு. 75 இலட்சம். 076 4913313.

  ********************************************

  Colombo மகாவித்தியாலய மாவத்தையில் (Babar Street) றோட் ஓரம் அமைந்துள்ள நான்கு மாடிக்கட்டடத்தில் மூன்றாம் மாடியில் உள்ள வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 2 Bed Rooms, Kitchen, Attached Bathroom வசதியுள்ளது. தொடர்பு கொள்க. 077 5323466.

  ********************************************

  வெல்லம்பிட்டிய கோதமி மாவத்தையில் சகல வசதிகளுடன் 4 அறைகள் உள்ள வீடு வாடகைக்கு உள்ளது. தொடர்பு: 077 7406595.

  ********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, 3 Bedrooms, 2 Bathrooms தொடர்மாடி மனைகள் A/C, TV சகல தளபாடங்களுடன் நாள், வாராந்த, மாத அடிப்படையில். 077 8105102.

  ********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுட னான தனியறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9573377.

  ********************************************

  தெஹிவளையில் காலி ரோட்டுக்கு அருகாமையில் இரண்டு அறைகள், சமையலறை, குளியலறையுடனான அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706, 011 2723223.

  ********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமை யில் இரண்டு அறைகள் கொண்ட வீடு (அப்பார்ட்மன்ட்) உண்டு. வேலைக்கு செல்பவர்கள் விரும்பப்படும். தொடர்பு: 076 5501538.

  ********************************************

  வெள்ளவத்தை, பாமன் கடையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள தனி வீடு ஒன்றில் அறைகள் வாடகை க்கு. தொடர்பு: 077 7121919.

  ********************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழ லில் படிக்கும் அல்லது தொழில்புரியும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 077 9263941.

  ********************************************

  வீடு வாடகைக்கு. வெள்ளவத்தை, Mann ing place முதலாம் மாடியில் 3 Room, 2 Toilet,  Hall, Kitchen வாடகைக்கு உண்டு. No Brokers. 077 7341522.

  ********************************************

  14 B Carron Place, Sri Saranangara Road, Kalubowila, First Floor, 3 Rooms, 1 Small Room, 2 Bathrooms, Big Hall, Fully Tilled, No Car Park, Kitchen (Prefer for Maldivians) Monthly 50,000/=. One year Advance. Tel: 077 6888888.

  ********************************************

  10 A Vasothara Mawatha, Sri Saranangara Road, Kalubowila. 3 Rooms, Hall, Two Bathrooms, Servant Toilet, Back Side Space, Fully Tiled, No Car Park. Monthly Rent 45,000/=. One year Advance. Tel: 077 6888888.

  ********************************************

  வெள்ளவத்தை (Parchumba Place) லும் Colombo – 05 (RMB) இற்கு அருகிலும் இரு அறைகள் கொண்ட வீடுகள் வாட கைக்குண்டு. தொடர்புகளுக்கு: 076 9167175, 077 7361122. Colombo– 05. வீடு விற்பனைக்கு/ வாடகைக்கு. (No Brokers) 

  ********************************************

  வெள்ளவத்தை, காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய கால த்திற்கும் கொடுக்கப்படும். 077 1188986. 

  ********************************************

  கிருலப்பனையில் 50,000/= க்கு 2 Rooms, 2 Bathrooms கீழ் வீடு Car Park வசதியுடன் 75000/= க்கு 3 Rooms, 2 Bathrooms மேல் மாடி Office க்கும், வீடாகவும் பாவிக்கலாம். Parking வசதி யுடன். 28000/= க்கு 2 Rooms உள்ள வீடு உண்டு. Broker. 077 6404767, 078 5428772. 

  ********************************************

  வெள்ளவத்தையில் அமைதியான சூழலில் மாணவியருக்கு உணவுடன் தங்குமிட வசதியுண்டு. அத்தோடு கலகாவிலிருந்து தெல்தோட்டை வீதியில் 1 km தூரத் தில் வீட்டுடன் ஒரு ஏக்கர் காணி விற்பனைக்குண்டு. தரகர் தவிர்க்கவும். கல காவிலிருந்து. 077 7918306/ 077 7417008.

  ********************************************

  Wellawatte, IBC Road ஆகிய இடங்களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi with Fully Furnished Apartment, தனி வீடு என்பன (நாள், கிழமை, மாத) வாடகைக்குண்டு. சுபகாரியங்கள், விடு முறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 1424799, 077 8833536.

  ********************************************

  வெள்ளவத்தை, பிரான்சிஸ் வீதியில் (Francies Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தளபாடங்கள் மற்றும் சகல வசதி களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உள்ளது. 077 7563464.

  ********************************************

  வெள்ளவத்தை, Hampden Lane K.F.C இற்கு அருகாமையில் 3 படுக்கைய றைகள், 1 சமையலறை, A/C, தளபாடங்க ளுடன் வீடு நாள், கிழமை, மாத அடிப்ப டையில் வாடகைக்குண்டு. 077 73139 30.

  ********************************************

  வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேசில் 3 B/R (2 Rooms A/C) முழுவதும் தளபாடம் இடப்பட்ட வீடு 6 மாத அல்லது ஒரு வருட வாடகைக்கு உண்டு. T.P: 077 748 4973.

  ********************************************

  வெள்ளவத்தையில் ஒரு தனி அறை, தனி வழிப்பாதை, இணைந்த குளியல றையுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: H.P. 077 1237306.

  ********************************************

  பம்பலப்பிட்டியில் காலி வீதிக்கு அரு காமையில் 3 படுக்கையறைகள், 2 குளி யலறைகள் கொண்ட புதிய தொடர் மாடி வீடு வாடகைக்குண்டு. பிர பல கோவி ல்கள், பாடசாலைகளுக்கு அருகில். 077 4486360.

  ********************************************

  மட்டக்களப்பு, புளியந்தீவு கல்வி திணை க்கள சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள 3 அறைகள், குளியலறை, சமையலறை என்பவற்றுடன் கூடிய சகல வசதிகளும்  கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3237697.

  ********************************************

  தெஹிவளை, வெண்டவற் பிளேஸ் அப்பாட்மன்டில் வீடு வாடகைக்கு உண்டு. சகல தளபாடங்களுடனும். A/C, Non A/C யுடன் நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 7250 572.

  ********************************************

  வெள்ளவத்தையில் 2 ஆம் மாடியில் 2 அறைகள், 2 குளியலறைகளுடன் ஒரு சமையலறையுடன் கூடிய வீடு வாடகை க்குண்டு. வேலை பார்க்கும் பெண்கள் அல்லது படிக்கும் பெண்கள் பகிர்ந்து இருக்கலாம். 075 6267754, 077 7875881.

  ********************************************

  வெள்ளவத்தை, ரோகிணி வீதி, தொடர் மாடியில் பார்க்கிங் வசதியுடன் 3 அறை கள் பிளாட் உடன் வாடகைக்கு உண்டு. 077 0740541. மாதம் 45,000/= + Furniture Household Items.

  ********************************************

  தெஹிவளை, Pizza hut க்கு அருகாமை யில் எல்லா வசதிகளும் நிறைந்த விசால மான அறை பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. (ஒருவர் அல்லது இருவர் மட்டும்). தரகர் வேண்டாம். 077 1021497

  ********************************************

  4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 1ம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு. மாத வாடகை 25,000/=. 6 மாத முற்பணம். 127,வேலுராமா வீதி, வெள்ளவத்தை. 072 5116328.

  ********************************************

  வெள்ளவத்தையில் Arpico சுப்பர்மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தள பாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை யறைகள் கொண்ட (புதிய வீடு) சுப காரியங்கள், விடுமுறைக்கு வருவோ ரு க்கு. (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாட கைக்கு. 077 9522173.

  ********************************************

  தெஹிவளை சந்திக்கும் காலி வீதிக் கும் அருகாமையில் சுபோதாராம வீதி யில் தொழில் பார்க்கும் ஒரு ஆண் தங்குவதற்கு ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 5422046.

  ********************************************

  காலி வீதிக்கு மிக அருகாமையில் தெஹிவளையில் மூன்று மற்றும் இர ண்டு படுக்கை அறைகளுடன் கூடிய வீடுகள் வாடகைக்கு உண்டு. (Closer to Arpico – Dehiwella) தரகர்கள் வேண்டாம். 076 7083252, 077 7630987.

  ********************************************

  வெள்ளவத்தை, Hamers Avenue இல் 3 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொட ர்பு: 071 6825991, 2503041.

  ********************************************

  கொட்டாஞ்சேனை, வாசல ரோட்டில் சகல வசதிகளுடன் 2 B/R மேல் மாடி வாடகைக்கு உண்டு. தொடர்பு no: 077 6244698.

  ********************************************

  களுபோவிலையில் ( ரூபன் பீரிஸ் மாவத்தை) 3 படுக்கையறைகள், 2 பாத்ரூம் கொண்ட முதலாம் மாடி வீடு முற்றிலும் Tiles. Hospital க்கு அருகாமை யில் சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. Contact: 077 5153735.

  ********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் சகல வசதிகளும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் படிக்கும்/ வேலைக்கு போகும் பெண்களுக்கு Room வாடகை க்கு உண்டு. சாப்பாடு வசதியும் செய்து தரப்படும். 077 8195260.

  ********************************************

  வெள்ளவத்தை, ரோகிணி வீதியில் தொடர்மாடி வீடொன்றில் ஓர் அறை வாடகைக்கு உண்டு. ஆண்கள் மட் டும். அரசாங்க உத்தியோகத்தர்கள் விரும்ப த்தக்கது. 077 3432422.

  ********************************************

  2018-05-07 16:09:01

  வாடகைக்கு 06-05-2018