• பொது­வே­லை­வாய்ப்பு 06-05-2018

  அனுபவம் உள்ள மெக்கானிக் ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. மகரகம. 011 2843365, 071 8115049.

  *********************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் வேலையாட்கள் தேவை. 90,000/= சம்பளம் பெறமுடியும். சலூனிற்கு பெண்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 360, கண்டி வீதி, தளுகம. 071 2760096/ 077 0370149.

   *********************************************

  மிளகாய் அரைக்கும் ஆலைக்கும் சில்ல றைக்கடைக்கும் ஆட்கள் தேவை. 077 3841471.

  *********************************************

  S.R.J. Company பெண்/ ஆண் வேலைக்கு தேவை. 18 – 23 வரையிலான Sales Girls or boys, Supervisor & Accounts. No.82, New Chetty Street, Colombo– 13. Tel: 077 2789509. 

  *********************************************

  கொழும்பு, தெமட்டகொட பிரபல்ய மெடிக்கல் சென்டருக்கு O/L கற்ற நேர்சிங் மற்றும் பாமஸி அனுபவமுள்ள/ அனுபவமற்ற பெண்கள் தேவை. தங்குமிட வசதி அவசியமாயின் செய்து தரப்படும். தொடர்பு: 072 9324220.

  *********************************************

  வெற்றிடம் தொழில்நுட்பவியலாளர்கள், பஜாஜ் முச்சக்கர வண்டி கழுவுபவர்கள் மற்றும் பயிற்சிபெற்ற/ பயிற்சியற்ற தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. கட்டானை. தொலைபேசி: 077 3787732.

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு வீட்டு வேலையாட்கள், குழந்தைகளை பராமரிப்பவர்கள், கோக்கிமார்கள், ஹவுஸ் போய்மார்கள், சாரதிகள், அட்டென்ட்டன்மார்கள் உடனடியாக தேவை. 135/17, சரணங்கர வீதி, களுபோ விலை, தெஹிவளை. தொலைபேசி: 2726661.

  *********************************************

  KORD மெசின் கையுதவியாட்கள் தேவை. டிலிவரிக்கும் ஆட்கள் தேவை.  (தெஹிவளை). 071 6817700/ 011 5510 938/ 071 3799927.

  *********************************************

  கொட்டாவ வாகன சேர்விஸ் ஒன்று க்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற வேலை யாட்கள்  தேவை. காலை, பகல் உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 1200/= இலிருந்து. 077 3460573.

  *********************************************

  கொட்டாவ கடைக்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். உயர் சம்பளம். 077 3991061.

  *********************************************

  1500/= நாள் சம்பளம். கொட்டாவ ஹாட்வெயர் வேலைக்கு லொறி உத வியாட்கள்/ வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி/ OT உண்டு. 077 9511655.

  *********************************************

  விற்பனை நிலையமொன்றுக்கு வேலை யாட்கள் தேவை. சம்பளம் 22,000/= உணவுடன், தங்குமிடம் வழங்கப்படும். 071 8928086.

  *********************************************

  077 3482673. வெல்டிங் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதிகள்  இலவசம். சம்பளம்1800/=.

  *********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 18–40 வயதிற்கிடைப்பட்ட தெரபிஸ்ட்மார்  (பெண்), வரவேற்பாளர் (பெண்) தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம் + கொமிஷன், லெவீனிய – கல்கிசை. 078 3035622/ 076 5770370/ 011 5998797.

  *********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 18–40 வயதிற்கிடைப்பட்ட தெரபிஸ்ட்மார்  (பெண்). சம்பளம் 150,000/= (மாதம்). உணவு, தங்குமிடம் இலவசம். கிளை– நாவல, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பத்தரமுல்லை, பொரளை. சன் ஸ்பா, நாராஹேன்பிட்டி வீதி, நாவல. 071 7596589/ 071 3115544.

  *********************************************

  1200/= நாள் ஒன்றிற்கு, உணவு மற்றும் தங்குமிட வசதி சகலதும் இலவசம்.  அனுபவம் அவசியமில்லை. மாதத்திற்கு இருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும். 18-–45 வயதிற்கிடைப்பட்ட வேலையாட்கள்  தேவை. 076 7606007.

  *********************************************

  தேயிலை தொழிற்சாலை ஒன்றினால் பராமரிக்கப்படும் கலவான திககொட நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் 50 ஏக்கர் தேயிலை தோட்டத்திற்கு அனுபவமுள்ள தொழிலாளர்கள் தேவை. தகுந்த நாட் சம்பளமும் மின் சார, நீர் வசதிகளுடன் வதிவிடம் வழங்க ப்படும். தொடர்புக்கு: 071 7156109, 076 5303961.

  *********************************************

  ரபுக்கனையில் உள்ள தென்னந்தோட்ட த்தில் வேலை செய்வதற்கும், தோட்ட த்தை பார்த்துக்கொள்வதற்கும் தகுதி யான குடும்பமொன்று உடனடியாக தேவை. வீடு, மின்சாரம், தண்ணீர் வசதி களும் உண்டு. தொடர்புகளுக்கு:  077 7346403.

  *********************************************

  இதோ உங்களுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலைய தேவை-யில்லை. வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள், சமைய ற்காரர்கள், பூந்தோட்டக்காரர்கள், நோயாளி பராமரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரியாலய உத்தியோகத்தர் போன்ற அனைத்துவிதமான வேலை வாய் ப்புகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள இன்றே விரையுங் கள்…! சமுகம் தரும் நாளிலேயே “வேலைவாய்ப்பு”. தம்பதிகளாகவோ குழுக்களாகவோ விரும்பியவாறு இணைந்து-கொள்ள முடியும். உடனே அழையுங்கள்…! தேர்வுகளுக்கு முந்து ங்கள்…! எந்தவிதமான கட்டணமும் அற விடப்படமாட்டாது. 011 5938473, 072 7944586.

  *********************************************

  கொழும்பு 10 இல் அமைந்துள்ள Pharmacy க்கு அனுபவமுள்ள பெண் உதவியாளர் தேவை. Tel. 077 4070200. 

  *********************************************

  New Moor Street இல் உள்ள Hardware Store க்கு A/L Commerce படித்த, Computer தெரிந்த பெண்கள் தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட வர்கள் விரும் பத்தக்கது. தொடர்புக்கு: 077 3076654. 

  *********************************************

  குருநாகல் கோழி பண்ணையில் வேலை செய்ய ஆட்கள் தேவை. குடும்பத்துடன் தங்கும் வசதி உண்டு. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 97532 45. 

  *********************************************

  சிறிய மீன் லொறியொன்றில் வேலைக்கு நன்கு வேலை செய்யக்கூடியவர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். நீர்கொழும்பு. 077 2187231. 

  *********************************************

  சர்விஸ் நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ஊழியர்கள் மற்றும் மேல்மாகாணத்தில் போமன்மார் உடன் தேவை. தங்குமிட த்துடன் உயர் சம்பளம். 071 6874950/ 077 7284940.

  *********************************************

  கொழும்பில் உள்ள புத்தகசாலைக்கு Store Helper ஆண்கள் தேவை. (தங்குமிட வசதி யில்லை) தொடர்புக்கு: 077 6125145. 

  *********************************************

  மல்வானையில் இயங்கிவரும் பிரபல பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு வயது (18 – 35) க்கு இடைப்பட்ட அனுபவமுள்ள/அனுபவமற்ற வேலையாட்கள் ஆண்/பெண் இருபாலாரும் தேவை. மாத சம்பளம் 30,000/= க்கு மேல். தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி இலவசம். தொடர்புகளுக்கு: 077 7855244, 077 3881628, 011 4345260.

  *********************************************

  Ja–ella இல் இயங்கிவரும் பிரபல ஆணித் தொழிற்சாலைக்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி தரப்படும். தொடர்புகளுக்கு. 071 4270496.

  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள வியாபார நிறுவனத்தின் கிளை நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கான ஆண் மேற்பார்வையாளர்கள் (Supervisors) தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 070 3369165, 070 3369191.

  *********************************************

  விற்பனை விநியோக நிறுவனத்திற்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி பேசக்கூடிய மற்றும் அறிவிப்பு திறமை உள்ள இளைஞர்/யுவதிகள் தேவை. சாரதி மற்றும் கணக்கு எழுதுபவர்கள் (பெண்) தேவை. Kangara Holdings. 070 300-4206, 011 5928553.

  *********************************************

  களனி சில்லறை வர்த்தக நிலையத்தி ற்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 25,000/=. 077 7490640.

  *********************************************

  டயர் வேலை தெரிந்த அனுபவமுள்ள ஊழியர்கள் மற்றும் மேல்மாகாணத்தில் போமன்மார் உடன் தேவை. தங்குமி டத்துடன் உயர் சம்பளம். 071 6874950/ 077 7284940.

  *********************************************

  எலயிமன்ட் வேலை தெரிந்த அனுபவ முள்ள ஊழியர்கள் உடன் தேவை. தங்குமிடத்துடன் உயர் சம்பளம். 071 6874950/ 077 7284940.

  *********************************************

  வென்னப்புவ தும்பு சார் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ் ஊழியர்கள் நிர்வகிக்க கூடிய சாதாரணமாக சிங்களம்/ ஆங்கிலம் பேசக்கூடிய எழுதுவினைஞர்கள் தேவை. இலகுரக வாகன அனுமதிப்பத்திரம்/ கணினி அறிவு வி-சேட தகைமையாகும். உணவு, தங்குமிடம் இலவசம். வயதெல்லை கிடையாது.விண்ணப்பிக்கவும். 071 8652505. shiralpietesz@yahoo.com. 

  *********************************************

  கொழும்பு — 12 இல் இயங்கும் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு பொதி செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் பெண் உதவியாளர்கள் தேவை. கிழமை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிக்குள் தொடர்பு கொள்ளவும். 072 7332251.

  *********************************************

  ஆயுர்வேத Spa ஒன்றுக்கு அனுபவமு ள்ள, அனுபவமற்ற பெண் ஒருவர் தேவை. தங்குமிட வசதியுண்டு.12 Hours வேலை. Colombo — 02. தொடர்பு: 072 7151717.

  *********************************************

  உப மேற்பார்வையாளர்கள் தேவை. சிலாபத்தில் உள்ள தோட்டத்திற்கு முன் அனுபவமுள்ள, நேர்மையான மேற்பார் வையாளர் தேவை. 45 வயதுக்கு மேற் பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு — 10, Email. agricocoestate@gmail.com  072 7981204.

  *********************************************

  Colombo இல் உள்ள பிரபல Garments க்கு வேலைக்கு பெண்கள் தேவை. தையல் அனுபவம் தேவையில்லை. தங்குமிடம், உணவு தரப்படும். மாதம் 35,000/= சம்பளம் பெறலாம். Call: 077 8215678.

  *********************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற பெண்கள் வேலைக்குத் தேவை. வயது 18 — 35, உணவு, தங்குமிடம் தரப்படும். மாதம் 1 இலட்சம் வரை சம்பளம் பெறலாம். 075 5744674.

  *********************************************

  சீமெந்து கல் உற்பத்தி தொழிற்சாலை க்கு வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதியுண்டு. சவிந்த்ரா ஹோல்டிங்ஸ் ஹொரஹேன வீதி, கொட்டாவ, பன்னி ப்பிட்டிய. தொலைபேசி: 077 0538181. 

  *********************************************

  நீர்கொழும்பு, பாடசாலையொன்றில் மைதானம் பாடசாலை துப்பரவு செய்து கொண்டு வேலை செய்ய குடும்பம் அல்லது (பெண்/ ஆண்) தனிநபர் தேவை. தங்குமிடம் உண்டு. 0777 451469. 

  *********************************************

  10,000/=– 12,000/= வாரத்திற்கு வாரம் சம்பளம். கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பல்வகை உற்பத்தி நிறுவனத்திற்கு ஆண்கள் 17– 48 வயது வரை தேவை. தொடர்பு கொள் ளவும். 077 8342112 (ஸ்டீபன்).

  *********************************************

  36,000/= ற்கு மேல் சம்பளம் மாதத்திற்கு. நாட்டில் பிரசித்திபெற்ற நிறுவனமான எமது நிறுவனத்திற்கு 18– 35 வயதிற்கு இடைப்பட்ட வேலையாட்கள் தேவை. நட்பான சுற்றாடலில் வேலை செய்வத ற்கு. நீங்களும் எம்முடன் இணையுங்கள். 077 6335542. 

  *********************************************

  அத்துருகிரிய ஹாட்வெயார் வேலை க்கு (20– 55) ஆட்கள் தேவை. தங்குமி டத்துடன் சம்பளம். 011 4403481, 070 3770906. 

  *********************************************

  சீமெந்து, உரவகைகள் இறக்க, ஏற்ற வேலையாட்கள் தேவை. 077 6092280. 

  *********************************************

  வென்னப்புவ தும்பு தொடர்பான உற்பத்தி தொழிற்சாலையில் தமிழ் வேலையாட்களைக் கட்டுப்படுத்தக் கூடிய சாதாரண சிங்களம்/ ஆங்கிலம் கதைக்கக் கூடிய எழுதுவினைஞர்கள் தேவை. மென்ரக வாகன அனுமதிப்பத் திரம்/ கணினி அறிவு மேலதிக தகை மையாகும். உணவு, தங்குமிடம் இல வசம். வயதெல்லை கிடையாது. விண்ணப்பிக்கவும். 071 8652505. shiralpietesz@yahoo.com

  *********************************************

  பன்னிப்பிட்டியில் கிறில் கேட் வேலைத்தளத்திற்கு பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிட த்துடன். 077 8960797. 

  *********************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறுவனத்தில் பொதி செய்யும் பிரிவுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18–40 வயதுக்கு இடையில் (ஆண்/ பெண்) உணவு, தங்கு-மிடம், சீருடை இலவசம். 45,000/= க்கு மேல் சம்பளம். 076 5587807/ 077 3131511.

  *********************************************

  8 மணித்தியாலம் 1200/=. 12 மணித்தி யாலம்1600/=. 24 மணித்தியாலம் 2400/=. வருகைக்கொடுப்பனவு 5000/=. உணவு, தங்குமிடம் இலவசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். ஆண்/பெண் 18–50 வயதுக்கு இடையில். வந்த முதல் நாளே  தொழில். 076 5715 251/ 076 5587807.

  *********************************************

  அதிகூடிய சம்பளத்துடன் வேலைவாய் ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்குமிடம் இலவசம். பொதியிடல், களஞ்சியப்படுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லெட், சொசேஜஸ் போன்ற நிறுவனத்திற்கு ஆண்/ பெண் 18–50 வரை. உடன் தொடர்புகொள்ளவும். 50 வெற்றிடங்கள். 077 5977259, 076 3743530. 

  *********************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். பிரபல பல நிறுவனங்களில் பொதி செய்தல் பிரிவுக்கு மாத்திரம். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் ஒன்றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண்/பெண். 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  *********************************************

  குளிரூட்டப்பட்ட நிறுவனத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி செய்யும் பிரிவுக்கு. இலவ சமாக உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 50,000/= வரை சம்பளம். ஊக்கு-விப்பு கொடுப்பனவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18–50 வயதுக்கு இடை ப்பட்ட ஆண்/பெண் தேவை. 077 6363156/ 077 1854041/ 071 1475324.

  *********************************************

  இலவசமாக உணவு, தங்குமிடத்துடன் 50,000/= க்கு மேல் சம்பளம். நாளாந்த, வாராந்த சம்பளம் பெறமுடியும். பொதி செய்யும் பிரிவுக்கு மாத்திரம். நண்பர்கள் ஒரே நிறுவனத்திற்கு (ஆண்/பெண்). 077 4943502/ 077 1854041.

  *********************************************

  பாரவேலைகள் இல்லை. இலகுவாக வேலைசெய்ய இன்றே வரவும். ஐஸ்கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்படம், நூடுல்ஸ், கேக் நிறுவனங்க ளுக்கு பொதிசெய்யும்  பிரிவுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, வைத்திய வசதி இலவசம். 18–50 வய-துக்கு  இடைப்பட்ட ஆண், பெண். 50,000/= க்கு மேல் சம்பளம். 077 3131511/ 071 1475324.

  *********************************************

  குறைந்த சம்பளத்துடன் வேலை செய்கிறீர்களா? கூடிய சம்பளத்துடன் வேலை-வாய்ப்பு. 35,000/= – 45,000/-= வரை. OT –100. உணவு, தங்குமிடம் தரப்படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறுவனத்தில் ஆண்/ பெண் நண்பர்கள் அனைவரும் தொடர்புகொள்ளவும். உடன் அழையுங்கள். வெற்றிடங்கள் குறைந்த பட்சமே உள்ளது. இன்றே அழையுங்கள். தொடர்புகளுக்கு: 077 3131511, 076 5715241. 

  *********************************************

  077 1168788 “Katunayaka Airport Vacancy”  கட்டுநாயக்க  விமான  நிலை யத்தில்   Duty Free   பிரிவிற்கு 18—55  வயதிற்கு  இடைப்பட்ட ஆண்/ பெண் வேலையாட்கள்  தேவை. 48,000/= இற்கு மேல் சம்பளத்துடன் உணவு, தங்குமிடம், சீருடை இலவசம். 077 8129662.

  *********************************************

  Colombo –12 இல் எமது  Food City யின் புதியகிளைக்கு உடனடி வேலை ஆட்கள்  தேவை. குளிரூட்டப்பட்ட  எமது புதிய  Food City  கிளைக்கு ஆண், பெண் ஊழியர்கள்  தேவை. 30 வயதுக்குக் குறைந்தவர்கள்  விரும் பத்தக்கது. இரவு, பகல் வேலை உண்டு. நல்ல ஊதியம்  வழங்கப்படும். தொடர்பு :077 4402012.

  *********************************************

  கொழும்பில்  இயங்கும்  ஆண் அநாதை  இல்லத்திற்கு  இஸ்லாமிய  பராமரிப்பு  ஒருவர்  தேவை.  35–55 வயதுக்குட்பட்டோர் தொடர்பு கொள்ளவும். 077 7279367.

  *********************************************

  Old Moor Street  கொழும்பில்  பிரபல   Hard  ware  க்கு  அனுபவமிக்க   Store  Keeper  தேவை.  அனுபவத்திற்கு  ஏற்ற தரமான சம்பளம் வழங்கப்படும்.  தொட ர்பு: 011 4349030.

  *********************************************

  071 1193444. பிரசித்திபெற்ற பிஸ்கட் நிறுவ னத்திற்கு 60 பேர் தேவை. 45,000/= மேல் சம்பளம். உணவு, தங்கு மிட, போக்குவரத்து வசதி இலவசம். 077 1168778.

  *********************************************

  வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள ஆண் கள் சலூனிற்கு பாபர்ஸ் தேவை. முழுநேர வேலை. நல்ல சம்பளம். தொடர்பு: 076 7533318.

  *********************************************

  களுபோவில, கமகே என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வேல்டிங் வேலை செய்யக் கூடிய, பொருட்கள் ஏற்ற, இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. 39,000/= Rammer, மெஷின் ஒபரேடர் 45,000/=. இருப்பிட வசதி பகல் உணவு வழங்கப்படும். 077 7410308, 011 2763777.

  *********************************************

  கொழும்பில் உள்ள கொச்சிக்காய், ஈர அரிசிமா மில்லுக்கு பிளேட் மாற்றக்கூடிய பாஸ்மார் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். 075 4918984.

  *********************************************

  கொழும்பில் உள்ள வேலைத்தளத்திற்கு மேசன் பாஸ் உடனடியாக தேவை. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் 2500/= வழங்கப்படும். தொடர்பு: 072 4584098.

  *********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் சுப்பர் மார்க்கட்டிற்கு காசாளர் (Cashier) மற்றும் சுப்பர் மார்க்கட் உதவியாளர்கள் (Helpers) தேவை. அனுபவம், திறமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு சம்ப ளம் 20,000/= இருந்து வழங்கப்படும். உணவு, தங்கு மிடம் இலவசமாக வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 011 2360916.

  *********************************************

  வெள்ளவத்தையில் வைன் கடைக்கு (Wine Shop) வேலைக்கு ஆட்கள் தேவை. மாதம் 35,000/=. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: 077 7667511.

  *********************************************

  கொழும்பில் பிரபல்யமான காமன்ட், கேக், நூடில்ஸ், மருத்துவமனைக்கு 17 – 45 வயதிற்கிடைப்பட்ட ஆண்/பெண் தேவை. (பெண்களுக்கு நைட் Duty இல்லை) சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 38,000/= க்கு மேல் உழைக்கலாம். 077 5877948.

  *********************************************

  தெஹிவளையில் மலர் Hostel க்கு அனைத்து வேலைகளும் செய்யக்கூடிய ஒருவர் தேவை. 077 7999361, 077 7423532.

  *********************************************

  வெள்ளவத்தையில் பிரபலமான 100,000/= மேல் சம்பளமாகவும் வெளி நாட்டுக்குச் சென்றுவரும் வாய்ப்பும் திறமைக்கு முதலிடமும் கொண்ட வேலைவாய்ப்பு. அழையுங்கள்: 077 4138616.

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு வீட்டுத் தாதியர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் 30000/=. கல் கிசை. 077 7568349.

  *********************************************

  வெள்ளவத்தை பற்சிகிச்சை கிளினிக் கில் Nurse உதவியாளர் தேவை. தொட ர்பு கொள்ளவும். 077 4163708.

  *********************************************

  கொழும்பு– 02 இல் அமைந்துள்ள பாமசி ஒன்றிக்கு அனுபவமுள்ள வேலை யாட்கள்  தேவை. தொடர்புகளுக்கு: 077 83322846, 011 2332094, 077 2382884.

  *********************************************

  வத்தளையில் இரும்பு கடதாசி வேலை செய்வதற்கு வேலையாட்கள், Drivers உடனடியாகத் தேவை. சம்பளம் 50,000/= மேல். 076 3672424, 071 5137 465.

  *********************************************

  வத்தளையில் இயங்கும் பிரபல சில்ல றைக் கடைக்கு நன்கு அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் தேவை. மாதச் சம்பளம் 25,000/=க்கு மேல். சாப்பாடு தங்குமிடம் உண்டு. 077 6204204

  *********************************************

  Wattala Dharshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boy, House Boy  என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 951175,  071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.

  *********************************************

  வத்தளையில் வேலைவாய்ப்பு. ஆண் சம்பளம் 35,000/=. மேலதிகமாக உணவு மலிவு விலையில். தொடர்பு: 076 5295518.

  *********************************************

  சிலாபத்தில் பண்ணை ஒன்றுக்கு மேற்பார்வையாளர்கள், ஆண்/பெண் இணைத்துக் கொள்ளப்படுவர். பன்றி, கோழி, மாடு மற்றும் ஆடு தொட ர்பில் அறிவுள்ள மற்றும்  தொழிற் தகைமையுள்ளவர்கள் விஷேட மானது. ஆர்வமுள்ள பாடசாலை கல்வியை  முடித்தவர்களும் இணைத்துக்கொள்ள ப்படுவர். தங்குமிட வசதி இலவசம். சம்பளம்  பேசித் தீர்மானிக்கலாம். 077 2339573/ 077 4783290/ 011 2177277.

  *********************************************

  வீட்டில் சீமெந்து பூச்சு வேலைக்கு உதவியாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் மேலதிக  நேர கொடுப்பனவு உண்டு. சம்பளம் 2000/= க்கு மேல். 071 8114749.

  *********************************************

  ஸ்ரீலங்கா டெலிகொம் சேவைகள் கொழும்பு மாவட்டத்திற்குள் விற்பனை செய்வதற்கு பயிற்சியுள்ள/ அற்ற ஆண்/பெண் இரு பாலாருக்கும் வெற்றிடம் உண்டு. தமிழ், சிங்களம் பேசக்கூடியவர்கள் உடன் தேவை. நிரந்தர மாத சம்பளத்துடன் பல கொடு ப்பனவுகள் (தேவையானவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கப்படும்). அழை க்கவும். 075 3333205. 344/17, கிறிஸ்டி பெரேரா மாவத்தை,  கொழும்பு–13.

  *********************************************

  Hand bills விநியோகிக்க மற்றும் போஸ் டர் ஒட்டுவதற்கு ஆட்கள் தேவை. 070 3318641. உணவு, தங்கு மிடத்துடன் சம்பளம் 20,000/=. களனி. 

  *********************************************

  Evasion Ayurvedic Spa. பயிற்சியுள்ள, அற்ற தெரபிஸ்ட்மார் (பெண்) இணை த்துக்கொள்ளப்படுவர். உணவு, தங்கு மிடம் இலவசம். கிளைகள் பொரளை, கிரிபத்கொட, நுகேகொட. 251, ஹைலெவல் வீதி, கிருலப்பனை. T.P: 011 7232232, 011 4848565, 071 1412 353, 077 7232606, 077 9939445. 

  *********************************************

  Colombo – 06 இல் இயங்கும் வியாபார ஸ்தாபனத்திற்கு ஆண் வேலையாள் தேவை. (Field Work) தங்குமிட வசதி உண்டு. (30 வயதிற்குட்பட்ட , சம்பளம் 30,000/= Basic) Motorcycle License தேவை. 078 9113766.

  *********************************************

  Office Peon/ Care taker Vacancy exists for an office in Pamankada, Colombo– 6. A Person between 45–60 years who is willing to stay and with experience in office cleaning, Tea making. Should be able to speak in Sinhalese. Ph: 077 3753610. 

  *********************************************

  திறமையான மேசன் பாஸ் 2300/=, உதவியாட்கள் 1600/=, பெயின்ட்பாஸ் 2000/= தேவை. கிழமை சம்பளமும் தினமும் செலவுக்கும் கொடுக்கப்படும். OT உண்டு. 077 8003515, 071 4629695.

  *********************************************

  கொழும்பு – 04 பம்பலப்பிட்டியில் Comm unication ஒன்றிற்கு வேலையாட்கள் உடனடியாகத் தேவை. தொடர்பு: 0777 210010.

  *********************************************

  Assistant Manager தேவை. காலை 6.00 – 1.00 மணி வரையும். 1.00 லிருந்து மாலை 9 மணி வரைக்கும் சிப்ட் அடிப்படையில் வேலை செய்வதற்குத் தேவை.  குறைந்தது G.C.E. O/L இல் கணிதம், விஞ்ஞானம் சித்தியடைந்திருக்க வேண்டும். ஆங்கிலம் சாதாரணமாக பேசவும். கணினி அறிவும் தேவை. சாப்பாடு, தங்குமிடவசதி உண்டு. தொடர்பு: மில்க்கி பிரஸ் டயரீஸ், இல. 52, தர்மாராம ரோட், கொழும்பு–06. 077 0427633. milkyfresh@ymail.com 

  ***********************************************

  2018-05-07 16:01:52

  பொது­வே­லை­வாய்ப்பு 06-05-2018