• திருமண சேவை 06-05-2018

  கொழும்பு வாழ் யாழ் மக்­களே! இனியும் வேண்டாம் வீண் அலைச்சல். Colombo இல் உங்கள் வீடு­க­ளிற்கே வரு­கின்றோம். கடந்த 17 வரு­ட­கா­ல­மாக நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிய எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­ம-ண­சேவை, B – 4, G – 3, Soysapura Flats, Moratuwa. 078 5642636. 

  *****************************************************

  புதுமணமா, மறுமணமா, உள்நாடா, வெளிநாடா, சைவமா, அசைவமா எவ்வ கையா-கினும் நீங்களாகவே சுலபமாகத் தேர்ந்தெடுக்க சுயதெரிவு முறையே! தொடர்பு: ‘இலக்கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 –1.00, மாலை 4.30–7.30. சனி, ஞாயிறு நண்--பகல் 11.00 – 2.00. Tel: 011 2360488/ 076 8520108.

  *****************************************************

  யாழ்ப்பாணம்/ கொழும்பு மணமக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் (Spon sor தகைமையுடன்) வசிப்பவர்களின் திருமணக்குறிப்புகள் ஏராளமுண்டு. மஞ்சு திரு-மண சேவை. 16/1, Alexandra Road, வெள்ளவத்தை. 2599835, 077 88 49608. 

  *****************************************************

  சக்தி திருமண சேவை. யாழ்., கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து RC உள் ளூர், வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  *****************************************************

  இலங்கை, இந்திய வம்சாவளி, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, உள்நாடு, வெளி-நாடு எல்லா இன வரன்களுக்கும் மற்றும் விவாகரத்தான வரன்களுக்கும் பொருத்தம் பார்த்து திருமண ஏற்பாடு செய்து தரப்படும். நேரடியாக எமது கிளைக-ளுக்கு விஜயம் செய்தும் தொலைபேசியூடாகவும் விபரங்களைப் பெற்றுக்கொள்-ளலாம். கிளைகள் – கொழும்பு, கண்டி, நுவரெலியா, ஹட் டன், பண்டாரவளை. தொடர்புகளுக்கு. S.N.V Real Estate. 075 5361986, 075 887 0431, 077 5377633, 075 2095795, 077 3993478.

  *****************************************************

  “சந்தோஷ திருமணசேவை” நல்ல குடும்ப மணமக்கள் முழு விபரங்கள் ஜாதக படங்களுடன் உண்டு. நேரடி யாக வீட்டிற்கு வந்துதவுவோம். 235, Seduwatha Road, V.K.Shankar. 077 5301 437. தொட்டலங்க மார்க்கட் வழியாக ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு முன்னால்.

  *****************************************************

  சாயி மங்கள திருமண சேவையில் மணமக்களை பெற விரும்பின் விபரங்க ளுடன் தொடர்பு கொள்ளவும். பதிவுப் பணம்  பெறப்படமாட்டாது. 5/1, Hathbod hiya Road, Kalubowila, Dehiwela. 

  *****************************************************

  சிவனருள் திருமண சேவையில் அரச உயரதிகாரிகளுட்பட Doctor, Engineer, Accountant, சாதாரணம் என இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மணமக்கள் உள்நாடுகளிலும், வெளி நாடுகளிலும் தகுதிக்கேற்ப உண்டு. வீட்டில் இருந்தவாறும் பதிவுகளை மேற்கொள்ளலாம். (அனைத்து சாதியி னருக்கும் மணமக்கள் உண்டு) தலை மைச்செயலகம் இல–65, சிவன் வீதி, திருகோணமலை. 026 – 2225641. 076 6368056 (Viber, Whats app), யாழ்ப்பாணம்: 076 3281110/ சுவிஸ்: 0041779643051, முல்லைத்தீவு: 076 707 7582. Email: sivanarul.lk@gmail.com.

  *****************************************************

  லண்டன், கனடா, அவுஸ்திரேலியா, சிங்கபூர் Engineer மணமக்களும், லண்டன், Doctor, உள்நாட்டு Doctor மணமக்களும் உண்டு, செவ்வாயுள்ள, செவ்வாய் இல்லாத குறிப்புகளும் உண்டு. அமெரிக்கா Divorced கிறிஸ்டி யன், 79, கனடா  Divorced, 79 சிரிடன் Divorced, Divorce தொடர்பு கொள்ளவும். யாழ்ப்பாண குறிப்புகளும் உண்டு. உள்நாடு, வெளிநாடு தொடர்பு கொள்ள வும். தொடர்புகளுக்கு: ராணி திருமண சேவை. இல – 131/1, Green Road, திரு கோணமலை. T.P: 077 5252601, 026 2226877, +447538409585 லண்டன்.

  *****************************************************

  “வாழ்வுக்கு வழிகாட்டும்” மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண சேவையானது பல்லாயிரக் கணக்கான யாழ்ப்பாண ஜாதகங்களுடன் கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு வரன்களை பெற்றுக்கொள்ளலாம். கொழும்பை தலைமையகமாகவும், யாழ்ப்பாணம், வெளிநாடுகளில் தொடர்பாளர்களையும் கொண்டு இயங்கிவருகிறது. தொடர்பு களுக்கு: 011 2364533, 077 6313991. இல. 57, ஸ்ரீ போதிறுக்காராம வீதி, விகாரை லேன், வெள்ளவத்தை, கொழும்பு – 06.

  *****************************************************

  எம்மிடம் உள்நாட்டு, வெளிநாட்டு குறிப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. PR குறிப்புகளும் உள்ளன. எல்லா இனத்தவர் குறிப்புக்களும் உள்ளன. வெளிநாடுகளில் Divorced, Vidow குறிப்புக்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். 076 4510541.

  *****************************************************

  அருள் திருமண சேவையிடம் உங்களது பிள்ளைகளின் திருமணங்களை நிறை வேற்றிக் கொள்ளலாம். யாழ்ப்பாணம், மலையகம், இந்து, கிறிஸ்தவ குறிப்பு க்கள் எங்களிடம் உண்டு. 076 8483109.

  *****************************************************

  திருமண தரகர் ஒருவரின் சேவை தேவை. சிங்களத்தில் தொடர்புகொள்ளவும். 077 3403922. 

  *****************************************************

  திருமண தரகர் தேவை. தமிழ் ஏழைக் குடும்பங்களுடன் தொடர்புடைய சிங்களம் பேசக்கூடிய கல்யாண தரகர் ஒருவரை கொழும்பு சுற்றுப்புறத்தில் தேடுகின்றோம். 078 7290991.

  ********************************************************

  2018-05-07 15:37:45

  திருமண சேவை 06-05-2018