• மணமகள் தேவை 06-05-2018

  யாழ்ப்பாணம் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கப் பெற் றோர் 1985 ஆம் ஆண்டு பிறந்த அரசாங்க உத்தியோகத்தரான தமது சிவந்த அழகிய  தோற்றமுடைய மகனுக்கு (உயரம் 5’10”) பொருத்தமான மணமகளைத் தேடுகின் றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு-களுக்கு: 071 0897684.

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர், 1982, 5’9” வட மராட்சியை சேர்ந்த  UK இல்  வசிக் கும்  (PR இல்லை)  மணமகனுக்கு  வெளி நாட்டில்  PR உள்ள  மணமகள்  தேவை. 077 2306648/ 077 1550795.

  ******************************************************

  யாழிந்து விஸ்வகுலம் 1983 கேட்டை A/L படித்த தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் மணமகனுக்கு மண மகள் தேவை. அம்பிகை திருமண சேவை 69, 2/1 விகாரைலேன், கொழும்பு –06. 011 2363710/ 077 3671062.

  ******************************************************

  தமிழ், கிறிஸ்தவ வேளாளர்  பெற்றோர்  தமது 1980, 5’11” அழகிய, கொழும்பில் உள்ள வங்கியில்  முகாமையாளராக  பணிபுரியும்  Australian PR உள்ள மிகக் குறுகிய  காலத்தில் விவாகரத்துப் பெற்ற மகனிற்கு  தகுந்த  பெண்ணை எதிர்பார் க்கின்றனர்.  Contact  No: 076 6622937.

  ******************************************************

  மல்லாகம், இந்து, வெள்ளாளர் 1972 உத்திரட்டாதி.  Manager, Swiss  மாப்பிள் ளைக்கு பெண் தேவை.  Profile No: 25324, thaalee  திருமண சேவை. Phone: 2520619.  whatsApp: 077 8297351.

  ******************************************************

  ஆவரங்கால், இந்து,வெள்ளாளர், 1980, மகம் A/L, Canada  மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No: 25529,போன்: 2523127 whatsApp: 077 8297351.

  ******************************************************

  கைதடி, இந்து, வெள்ளாளர் 1979, மகம்  Graduate, Australia  மாப்பிள்ளைக்கு பெண் தேவை.  Profile No: 25560, thaalee  திருமண சேவை. போன்: 2520619, whatsApp: 077 8297351.

  ******************************************************

  UK Resident Visa உள்ளவர் வயது 28, இந்து வெள்ளாளர் UK இல் இரு பட்டப்படிப்புகள்/ Charted Accountant பூர்த்திசெய்து London இல் பிரபல கம்பனியிலும் இலங்கையிலும் தொழில் செய்யும் கவர்ச்சியான ஆண் மகனுக்கு  அழகிய, படித்த, உயரமான தமிழ் கலை, கலாசார குடும்பப்பாங்கான துணையை  பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு கொள்ளவும். rabind1712@gmail.com. 

  ******************************************************

  வெளிநாட்டில் P.R உடைய 39 வயது (இந்து) நிரம்பிய அழகிய மணமகனுக்கு 30, 31 வயதுடைய நல்ல குணமான அழகிய மணமகளை எதிர்பார்க்கிறோம். சீதனம் பேசி தீர்மானிக்கலாம். பெற்றோர் மட்டும் (விரும்பியவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்) T.P: 077 1555712/ 075 0325442.

  ******************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் நீர்கொழு ம்பில் வசிக்கும் வயது 35, உயரம் 5’9” அழகான, படித்த, சுயதொழில் புரியும் மணமகனுக்கு படித்த முக்குலத்தைச் சேர்ந்த மணமகளை  பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். 077 6042541/ 071 9931593.

  ******************************************************

  யாழ்.இந்து வெள்ளாள பெற்றோர் 29, 30 வயதுகளுடைய இரு பொறியியலாளர்க ளுக்கு தகுந்த மணமகள்மாரை எதிர் பார்க்கின்றனர். தொடர்பு: 075 5172815.

  ******************************************************

  R.C Norway, வயது 35, உயரம் 5’7” தற்பொழுது இலங்கையில் உள்ள விவா கரத்து பெற்ற மணமகன், விவாகரத்து பெற்ற மணமகளை எதிர்பார்க்கிறார். மணமகள்– மலையகம்/ கொழும்பில் தேவை. தொடர்பு: 076 1033873.

  ******************************************************

  1983 இல் பிறந்த, ஆதி திராவிட இனத் தைச் சேர்ந்த, அரச பொலிஸ் அதிகாரியாக கடமைபுரியும் மணமகனுக்கு அழகிய 28 – 32க்கு (வயதிற்கு) உட்பட்ட மணமகள் தேவை. 072 9788760.

  ******************************************************

  1980, யாழிந்து வேளாளர், மூலம், Divorced, Canada PR மணமகன் (பதிவு இலக்கம் 671). விபரங்களுக்கு உங்களை பதிவு செய்யுங்கள். www.TamilMatrimonyLanka.com. தொலைபேசி/ Whatsapp/ Viber/ Imo – 076 6649401. E.mail: info@TamilMatrimonyLanka.com 

  ******************************************************

  1988, யாழிந்து வேளாளர், புனர்பூசம், New Zealand Citizen மணமகன் (பதிவு இலக்கம் 937). உள்நாட்டு படித்த மணமகள் தேவை. விபரங்களுக்கு உங்களை பதிவு செய்யுங்கள். www.TamilMatrimonyLanka.com தொலைபேசி/ Whatsapp/ Viber/ Imo – 076 6649401. E.mail: info@TamilMatrimonyLanka.com 

  ******************************************************

  மட்டக்களப்பில் இந்து வேளாளர், புனர்பூசம் நட்சத்திரம் 1986 இல் பிறந்த Engineering & MBA படித்த கொழும்பில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகள் Doctor, Engineer, Accountant விரும்பத்தக்கது. தொடர்பு: 076 4123666.

  ******************************************************

  7 இல் செவ்வாயுள்ள வரன்கள். Doctor 33/ நிரந்தர Business 33/ MSc 32 வயது– Canada: 32, 33, 34– UK 32/ Singapore 31 வயது வரன்களுக்கு மணகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 16/1, Alexandra Road, Wellawatta. 077 884 9608.

  ******************************************************

  கொழும்பு இந்து, 84 இல் பிறந்த, லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு, படித்த அழகான மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 4832255. 

  ******************************************************

  இந்து வேளாளர் கனடா சிட்டிசன் வயது 42, விவாகரத்தானவர்கள் பிள்ளைகளு டனும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 078 2478178.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991 மிருகசீரிடம் 1, 8 இல் செவ்வாய், Switzerland Citizen உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1984, அனுசம், இரண்டில் செவ்வாய், Engineer Australia, UK Australia தேவை/ யாழிந்து வோளாளர், 1982 சுவாதி, இலக்கினச் செவ்வாய் MBBS, MD, Ukraine, வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து குருகுலம், 1986 மகம், பன்னிரெண்டில் செவ்வாய் BSc, MSc, Surveyor, Srilanka வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1981, பூரம் செவ்வாயில்லை, A/L, France Citizen, வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து குருகுலம், 1984, சுவாதி செவ்வாயில்லை, Accountant, Srilanka/ யாழிந்து வேளாளர், 1988, பூரம் செவ்வாயில்லை Accountant, Srilanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056 (Viber).

  ******************************************************

  1991 இல் பிறந்த பல்லர் இனம், பூசம் நட்சத்திரம், கடக ராசியில் பிறந்த பேக்கரியில் தொழில் புரியும் பதுளை யைச் சேர்ந்த மணமகனுக்கு 20 – 25 வயதுக்கு இடைப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த மணமகள் தேவை. T.P: 075 2408087.

  ******************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டில் தொழில் புரியும் படி த்த, அழகிய 1984 இல் பிறந்த 5’ 5” மணமகனுக்கு படித்த அழகிய மணப் பெண்னை எதிர்பார்க்கின்றோம். தொட ர்பு: 077 8688323.

  ******************************************************

  யாழிந்து குருகுலம் 1987, பூரம் Assistant Manager, Srilanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, ஆயிலியம் Postmaster, Norway Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூனர்பூசம் Engineer, Srilanka மணமகனுக்கு மண மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழ் இந்து குருகுலம் 1988, விசாகம், Engineer, Singapore மணகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, சதயம், Engi neer மணமனுக்கு மணமகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo –06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, புனர்பூசம், Development Officer, Srilanka மணமக னுக்கு மணமகள் தேவை. Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmetrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, அஸ்வினி, Australia மணமகனுக்கு மணமகள் தேவை. 143/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com. 

  ******************************************************

  யாழ். இந்து கோவியர் 1980, பூரம், BSc, MSc (Civil) சிங்கப்பூரில் Engineer (Civil) ஆக தொழில்புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். தொடர்பு: 077 9644668.

  ******************************************************

  வயது 39 இந்து முக்குலத்தோர் வத்தளை. படித்த அழகான பெண் தேவை. Shan Nithyakanthan என்ற Facebook ID மூலம் விபரங்களை பார்க்கலாம். 071 3481385/ 077 6840144.

  ******************************************************

  இந்து இனம் – ரெட்டியார் குடும்பம் தனுசு ராசி/ மூல நட்சத்திரம். Birth 1989 (Jewellery Manager) Dilanee Kandana. தொடர்பு: 077 1915357.

  ******************************************************

  முஸ்லிம் கொழும்பு வயது 44 விவாகரத்து பெற்றவருக்கு, 37 வயதுக்கு ட்பட்ட மார்க்கப்பற்றுள்ள மணமகள் தேவை. மௌலவியாக்கள் மிகவும் விரும்பத்த க்கது.  தொடர்பு: 075 5265610.

  ******************************************************

  இந்து மலையகத்தை பிறப்பிடமாகவும், ஆதித்திராவிடர் (பறையர்), அரச தொழில் புரியும், 1986 பிறந்த, மணமகனுக்கு அரச தொழில்புரியும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மணமகளை குடும்பத்தினர் எதிர் பார்க்கின்றனர். 075 5071960.

  ******************************************************

  யாழ்.வேளாளர் 1981, கன்னி, அத் தம், Business தொழில் செய்யும் மணமகனு க்கு அழகிய மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்படாது. 077 3238555/ 077 7183810.

  ******************************************************

  2018-05-07 15:30:22

  மணமகள் தேவை 06-05-2018