• பயிற்சி வகுப்பு 29-04-2018

  Beauty Culture Course வீடு வந்து கற்பித்து கொடுக்கப்படும். மற்றும் அழகுக்கலை அனைத்தும் செய்தும் கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

  *****************************************************

  Aari work, Hair styles, Hair cut, Bridal Face makeup, Saree blouse, Shalwar cutting, Modern frocks இன்னும் பலவகையான Embroidery வகுப்புகள் நடைபெறுகின்றது. சான்றிதழ் வழங்க ப்படும். 61 1/5, Ratnam Road, Colombo –13. Tel. 077 3051938, 011 2396205. 

  *****************************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழமை களில் தையல் வகுப்புக்கள். புதன் உதய தரிசினத்தில் (நேத்ரா TV யில்) நீங்களும் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம். 24.05.2018. Dip.In Saree Blouse, Tailoring method, Indian (10 or 17 cutting) (9.00–11.00). Dip.In.Shawar (11.00–1.00). வியாழன் AARI WORK (8.00–12.00) (80 தையல் வகைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (KPS Academy) இல.12, சென்.லூசியாஸ் வீதி, 011 2936196, 077 9026339.

  *****************************************************

  Wellawatte இல் திங்கட்கிழமைகளில் வகுப்புக்கள் புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா  TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள். புதிய பிரிவு ஆரம்பம். AARI Work (80 தையல் வகைகள்) (8.00–1.00) 21.5.2018. Dip.In saree Blouse, Tailoring Method. Indian (10 or 17 Cutting) (9.00–11.00), Dip.In Shalwar (11.00–1.00). Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புக்களும் ஆரம்பம். APSS International, No.35, Nelson Place, Well awatte. Tel: 011 2936196/ 077 9026339.

  *****************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகு வான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.In Saree Blouse, Tailoring method, 26.05.2018 சனி, Indian (10 or 17 cutting) (2.00–4.00) AARI WORK 26.05.2018 சனி (9.00-–11.00) Dip.In Shalwar Tailoring Method 26.05.2018 சனி (9.00–11.00) Birthday Cakes வெள்ளி (9.00–11.00) (25.05.2018). Birthday Cakes சனி (9.30–6.30) (26.05.2018). Wedding Structures Sugar Flowers 21.05.2018 திங்கள் (3.00–4.30). இல. 21B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196/ 077 9026339.

  *****************************************************

  வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை களில் தையல் வகுப்புக்கள். புதன் உதய  தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள்  ஆரம்பம். 27.05.2018. AARI WORK (80 தையல் வகைகள்) (8.30–12.30) Dip.In Shalwar (11.30–1.30). Dip.In Saree Blouse, Tailoring method (2.00–4.00) Indian (10 or 17 Cutting) Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான  முறை. சான்றிதழ்  வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd floor). Tel: 011 2936196/ 077 9026339.

  *****************************************************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ண த்தின்  தையல் வகுப்புக்கள் அநேகரின் வேண்டுதலுக்கிணங்க 6 ஆம் பிரிவு ஆரம்பம். Block   முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.In.Saree Blouse, Tailoring method செவ்வாய் 22.05.2018. Indian (10 or 17 Cutting) (8.30–10.30), Dip.In Shalwar Tailoring Method 22.05.2018. செவ்வாய் 10.30–12.30. AARI WORK (8.00–1.00). (80 தையல் வகைகள்) Dip.In Full dress Marking Tailoring Method (7 months) (12.30–2.15) (37 ஆடைகள்). ஆரம்பம் முதல்  கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு  எதிரில்). Tel: 011 2936196/ 077 9026339.

  *****************************************************

  இசை வகுப்புகள் தேவார வகுப்புகள் Home Visits செய்யப்படும். அறிமுறை பரீட்சைக்கும் தயார் செய்யப்படும். தொடர்புகளுக்கு: 077 7996813

  .*****************************************************

  Montessori Teacher Training Courses (Medium English, Tamil, Sinhala) விஷேட குழு வகுப்புகளுக்கு புதிய பிரிவுகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14, Cool line. 011 2433386, 077 7766514 or 546.

  *****************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு மட்டுமான குறுகிய, நீண்டகால அழகுக் கலை பயிற்சி நெறி மற்றும் யோகா, தியான வகுப்புகள் இடம்பெறுகின்றன. S.Tharsi 077 1844660 (விஷேட விலைக் கழிவு உண்டு)

  *****************************************************

  தையல் வகுப்புக்கள் ஆரம்பம். 15 வருடங்களுக்கு மேலான அனுபவம் வாய்ந்த (Indian Qualified) ஆசிரியையின் தையல் வகுப்பு ஆரம்பம். வீடுகளுக்கு வந்தும் பயிற்சி அளிக்கப்படும். 077 2795138.

  *****************************************************

  மட்டக்குளியில் இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 14.05.2018 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகுமுறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. வயதெல்லை கிடையாது. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. 65/225 (பன்சலைக்கு எதிரில்) காக்கை தீவு, மட்டக்குளி. Colom bo– 15. 077 4131165.

  *****************************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawa tha, Kotahena, Colombo–13. CrowIsland. No.65/225, Mattakkuliya, Colombo–15. TP:- 077 4131165.

  *****************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளை யில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்பு க்கள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார்(12) Diploma, Adv.Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம், Sequence work (Bss Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  *******************************************************

  2018-05-02 14:37:08

  பயிற்சி வகுப்பு 29-04-2018