• வீடு காணி விற்பனைக்கு 29-04-2018

  கல்முனை மருதமுனை V.C. வீதிக்கு அருகேயுள்ள வீதி மருதமுனை ஆயுர் வேத  வைத்தியசாலைக்குப் பின்னால் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ளவும்: 077 9030394. 

  ****************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­று­மதில், In nice reside ntial area. 3 வாகனத்தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323. 

  ****************************************************************

  கதிர்காமம் நாகாஹா வீதியில் முருகன் ஆலயத்திற்கு மிகவும் அண்மை யில் இரண்டு  அறைகள் மற்றும் சமையலறை யுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. வீட்டை  சுற்றி ½ ஏக்கர் காணி உண்டு. விலை 18 இலட்சம். பேசித்தீர்மானிக் கலாம். 071 7111159, 072 3906002.

  ****************************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியவில் 5.72 பேர்ச்சில், 03 Bedrooms, 1 Bathroom, 1 Kitchen, Hall உடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2018520.

  ****************************************************************

  கொழும்பு -–15, டிலாசால் வீதியில் 7.5 பேர்ச்சஸ் வீடு காணியுடன் விற்பனை க்கு உண்டு.  P.P 23Lk. தொடர்புகளுக்கு: 072 3459448.

  ****************************************************************

  வத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தை யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Luxury மாடி வீடு 5 Perch இல் 3 Bed rooms, 2 Bathrooms, 2 Car Parks அனைத்து வசதிகளுடன் மற்றும் பங்களாவத் தையில் 6.6 Perch இல் Luxury மாடி வீடும் 4 Bedrooms, 2 Bathrooms, 2 Car parks. Bank Loan வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தரகர்  வேண்டாம். 077 3759044.

  ****************************************************************

  Prime Land Scheme. Cardinal Coorey Mawatha, Handala, Wattala (Elekanda) 8.5 Perch   முழுமையாக  நிறைவு செய்த வீடு  3 ரூம், 2 Attached Bathroom, பெரிய Kitchen, பெரிய Hall (Fully Tiled) 2200 Sqft. Concrete Slab மேலே 2 Room, Servent Bathroom, Car parking சுற்றுமதில். No Brokers. 075 5549765, 076 8567857. 

  ****************************************************************

  தெஹிவளை  ஸ்ரீ சரணங்கர  ரோட்டில்  3.6 Perches   வீடு உடன்  விற்பனைக்கு  T.P: 075 4114264, 077 9040505  Broker welcome. விலை 05 Million.

  ****************************************************************

  தெஹிவளை  வைத்தியா ரோட்  வஜிரா  காடனில்  6 பேர்ச்சஸ்  3 Rooms கொண்ட  வீடு உடனடியாக  விற்பனைக்குண்டு. விலை 2 கோடி 60 இலட்சம். தொடர்பு : 075 5555950.

  ****************************************************************

  வெள்ளவத்தை,  மனிங்பிளேசில், காலி வீதிக்கருகாமையில்  மூன்று அறைகளு டனான  தொடர்மாடி வீடு  முதல்  மாடியில்  உறுதியுடனும், புதுப்பொலிவுடனும்  விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு; 077 9739773.

  ****************************************************************

  இரத்மலானையில் 8 பேர்ச்சஸ் காணி, பழைய  வீட்டுடன், நல்ல  சூழலில்,  கோல் ரோட்டுக்கு  அருகாமையில், விற்பனைக்குண்டு.  விலை 140இலட்சம். தரகர் வேண்டாம். 076 6671890.

    ****************************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில்  ஆர்ப்பிற் கோவிற்கு அருகில் உள்ள 3.75 Perches  கடைத்தொகுதி  விற்பனைக்குண்டு. (Clear deeds)  தொடர்புக்கு: 076 8550209.

  ****************************************************************

  யாழ்ப்பாணம், நல்லூர்  கோவிலிற்கு 3 நிமிடம்  வாகன  தூரத்தில்  80 பேர்ச்ச ஸில்  அமைந்துள்ள  இரு வீடுகளும்  கராச்சும்  கொண்ட காணியொன்று  முழுமையாகவும்  அல்லது பகுதியாகவும்  உடனடியாக  விற்பனைக்கு உண்டு. விலாசம்: 235/2, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். 077 2379347.

  ****************************************************************

  முதலாம்  குறுக்குத் தெருவில்  வேம் படி  மகளிர்  பாடசாலைக்கு மிக அருகாமை யில் 3.1 பரப்பு  (31 Perches) காணி  உடன் விற்பனைக்கு  T.P. 077 9112861. தரகர்கள்  தவிர்க்கப்படுவர். 

  ****************************************************************

  காணி விற்பனைக்கு உண்டு. பரப்பு காணிகளாகவும்  ஏக்கர் காணிகளாகவும் பிள்ளையார் வீதி, தவசிகுளம், வவுனியா. தொடர்புகளுக்கு : T.P: 077 8396118.

  ****************************************************************

  வெல்லம்பிட்டி  பொல்வத்த  ஜும்மா பள்ளிக்கு மிக அருகில்  9 பேர்ச்  சகல வசதிகளுடன்  இரண்டு  மாடி கட்டட வீடு  விற்பனைக்கு.  Down Floor, Fully Tiled, 6 அறைகள்,  2 Attached Bathrooms, 3 Bathrooms,  Kitchen, Balcony  மற்றும் 3 வாகனத் தரிப்பிட வசதியும்  உண்டு.  தொடர்புகளுக்கு: 077 7662442.

  ****************************************************************

  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் மினுவங்கொட பஸ் வீதிக்கு முகப்பாக 110 பேர்ச்சஸ் விற்பனைக்கு. 072 9051575. 

  ****************************************************************

  வத்தளை, ஹெந்தளை கெரவலப்பிட்டி அதிவேக வீதிக்கு அருகில் அனைத்து வசதிகளுடனான 3 அறைகள், 2 பாத்ரூம் கொண்ட வீடு விற்பனைக்கு. 076 3800195, 076 7933871, 077 8144385. 

  ****************************************************************

  92/8, Aramaya Road, Dematagoda, Colombo –9 இல் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. 077 4000969, 011 2391816. 

  ****************************************************************

  யாழ்ப்பாணம், கந்தர்மடம் அரசடி வீதியில் 1 ¾ பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5420612. (No Brokers) 

  ****************************************************************

  திருகோணமலை பாலையூற்று மாதாங் கோயிலுக்கு அருகாமையில் 15 பேர்ச்சஸ்  காணியுடன் வீடுமுண்டு. ஏழரை இலட்சம் எதிர்பார்க்கிறோம். தொடர்புக்கு: 0777 108437. 

  ****************************************************************

  திருகோணமலை வரோதயநகர் கந் தையா வீதியில், குடியிருப்பு உறுதிக் காணி 26 P விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2559960. 

  ****************************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் 5 பேர்ச் சஸ் கொண்ட காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 7347345. 

  ****************************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2, 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. விலை 13.5 மில்லியனிலிருந்து. தொடர்பு: 077 3749489. 

  ****************************************************************

  மட்டக்களப்பு பார் வீதி, பெரிய உப் போடையில் இரண்டு படுக்கை அறைகள், சமையலறை, குளியலறை, வரவேற்பறையுடன் சகல வசதியும் கொண்ட புதிதாகக் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 076 3266 290. 

  ****************************************************************

  மட்டக்களப்பு வாழைச்சேனையில் 20 பேர்ச்சஸ் உறுதிக்காணித் துண்டுகள் விற்பனைக்குண்டு. வீடு அல்லது பண்ணை அமைக்கலாம். தொடர்புக்கு: 077 6680468. 

  ****************************************************************

  மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு வைத்தியசாலைக்கு அருகாமையில் 638 பேர்ச்சஸ் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. (உல்லாச விடுதி, நன்னீர் மீன்பிடி வளர்பிற்கு உகந்த பகுதி) 077 9594447, 077 4081392. 

  ****************************************************************

  மட்டக்களப்பு, கல்லடி பிரதான வீதியில் இருந்து 50M தூரத்தில் 21 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9232119. 

  ****************************************************************

  மட்டக்களப்பு மேல்மாடித் தெருவில் 19 பேர்ச் உறுதிக்காணியும் சத்துருக்கொண் டான் கும்புகளாமடு வீதியில் 5 ஏக்கர் காணியும் விவசாயப் பண்ணை வீதியில் 1 ஏக்கர் காணியும் மயிலம்பாவெளி  ஜனாதிபதி வீதியில் 5 ஏக்கர் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3530022, 077 1034825.

  ****************************************************************

  கொட்டாஞ்சேனை பொன்ஜியன் வீதியில் டைல் பதித்த 04 மாடி வீடு விற்பனைக்குண்டு. ஒவ்வொரு Floor இல் தனி Assessment No ECB Meter, 2 படுக்கையறை, Hall, Kitchen, Bathroom, Balcony வசதியுடன் தனிவழிபாதை யுடன் மாத வருமானம் 200,000/= பெற்று க்கொள்ள வசதியுடன். 076 7836855.

  ****************************************************************

  கொள்ளுப்பிட்டிய Liberty Cinema அருகாமையில் கள்பள்ளி முன்பாக 7 Perches காணி விற்பனைக்குண்டு. 1Perch விலை 1 கோடி 10 இலட்சம். தரகர் தேவையில்லை. தொடர்பு: 072 3300091. 

  ****************************************************************

  Dehiwela Vendavert  Place காலி வீதிக்கு அருகாமையில் 1 ஆம் மாடியில் 1130 sq.ft Apartment 160 இலட்சத்திற்கு விற்பனைக்குண்டு. உறுதி உண்டு. 071 5792591.

  ****************************************************************

  வெள்ளவத்தை அருத்துஷா ஒழுங்கை யில் இரண்டு அறை 2 குளிலறையுடன் (950 ச.அடி) தொடர்மாடியில் விற்பனை க்கு உண்டு. 077 3833967.

  ****************************************************************

  தெஹிவளையில் வீடு விற்பனைக்கு உண்டு. 3 தட்டு வீடு தற்போது 90 இலட்சம். வாடகை எடுக்கலாம். 5 பேர்ச் கார் பாக்கிங் இல்லை. திரிவில் வரலாம். தொடர் இலக்கம். 077 8881641.

  ****************************************************************

  வத்தளை, எவரிவத்தை வீதியில் 10 பேர்ச்சஸ் நல்ல வசதியான காணி விற்ப னைக்கு உண்டு. பாடசாலை வசதி. கொழும்பு, நீர்கொழும்பு வீதிக்கும் ஹுணுப்பிட்டிய புகையிரதத்திற்கு நடக்கும் தூரம். விலை 12.5 மில்லியன் ஆகும். Tel: 077 1665188.

  ****************************************************************

  மோதரை பிரதான வீதியில் 5 Perches வீடு விற்பனைக்கு. விலை 160 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3184605.

  ****************************************************************

  திருகோணமலை நீதிமன்ற வீதியில் டைல்ஸ் பதிக்கப்பட்ட வரவேற்பறை யுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள் உள்ள சுற்றுமதிலுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்குண்டு. கிழமை நாட்களில் மாலை 5 மணிக்குப் பின்பும் வார இறுதி நாட்களிலும் பார்வையி டலாம். தொடர்புகளுக்கு. 077 8280968.

  ****************************************************************

  பாணந்துறை, பள்ளிமுல்லையில் 8 பேர்ச் காணி விற்பனைக்கு. 078 2672764. 

  ****************************************************************

  சிலாபம், மாதம்பே (நகரத்திற்கு 3 km) 5 ஏக்கர் தென்னந்தோட்டம் விற்பனைக்கு. ஏக்கர் 38 இலட்சம். 077 3752050. 

  ****************************************************************

  மொரட்டுவ, இரத்மலானைக்கு அண்மை யில் சொய்சாபுர வீதியில் காலி வீதிக்கு 250 m, 3 மாடி வீடு. 8 அறைகள், 12.4 பேர்ச்சஸ், Separate Entrance, வீடு அல்லது வியாபாரத்திற்கு உகந்தது. 24 மில்லியன். 077 9121064, 077 8973316. 

  ****************************************************************

  கொட்டாஞ்சேனை, பிக்கரிங்ஸ் வீதியில் வீடு ஒன்று விற்பனைக்கு. 2 மாடி, வீதிக்கு அருகில், மொட்டை மாடி உண்டு. 45 இலட்சம். 076 3900466. 

  ****************************************************************

  கந்தானை, மெசனட் பாடசாலைக்கு அருகில் சிரிலெனவத்தையில் 10 பேர்ச்சஸில் 3 அறைகளுடன் முழுமை யாக டைல் பதிக்கப்பட்ட, சுற்று மதிலுடன் கூடிய முழு நிறைவான வீடு விற்பனைக்கு. விலை 118 இலட்சம். 070 3248250, 077 1248250. 

  ****************************************************************

  1)வெல்லம்பிட்டிய ரனசூற மாவத்தையில் 6P காணி 1P 4 இலட்சம். 2) 5 P வீடொன்று 2 அறையுடன் 45 இலட்சம். 25 P, 10 P 3)சித்தம்பஹீவ வீதியில் 10 P காணியில் 2 அறையுடன் வீடு 9 Million. 4) (வேறு 25 P, 10 P, 4 P, 3 P, 6 P யிலும் வீடுகள் உள்ளன. Tel. 075 3436846. தயவு செய்து தரகர் வேண்டாம்.

  ****************************************************************

  கொட்டாஞ்சேனையில் Apartment 2 BR 70/=, 3 BR 140/= 2 P 3 Storey House 95/=, 7 ¾ P வீடு 40 Million. 20 P Land Wasala Road இல் Perch 40 Lakhs படி விற்பனைக்கு உண்டு. வாங்கவும் விற்கவும். 071 2456301. 

  ****************************************************************

  மிருசுவில் பழைய வாய்க்கால் வீதியில் A9 வீதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் 14 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. இதில் தென்னை பயிரிடவும் குடியிருக்கவும் சிறந்த இடம். தொலை பேசி: 077 9004447, 0777 111352.

  ****************************************************************

  பாசிக்குடா வீதியில் கல்மடுவில் காணி யுடன் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9332176. 

  ****************************************************************

  பருத்தித்துறை கிராமக் கோட்டுப் பகுதியில் 6 பரப்பு காணி 2 வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4816092. 

  ****************************************************************

  கிரான்ட்பாஸ் Awwalzaviya வீதியில்  7 பேர்ச்சஸ்  வீடு விற்பனைக்கு  உண்டு. அழைக்க: 077 7930820.

  ****************************************************************

  கடுநாயக்க அதிவேகப் பாதை  நுழை வாயில், கட்டுநாயக்க  புகையிரத நிலை யம், கொழும்பு– நீர்கொழும்பு பிரதான வீதிக்கு  மிக அருகில் 12 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு  அழைக்க. 071 5368477, 071 8024921.

  ****************************************************************

  வத்தளை, எவரிவத்தை  வீதியில்  9.7 பேர்ச்சஸ்  காணி விற்பனைக்கு உண்டு.  நீர் மின்சார வசதிகளுடனான  காணி.  எவரிவத்தை  வீதியில்  இருந்து  புலப்படும் தூரத்தில் அமைந்துள்ளது.  (60 m) அழைக்க: 077 5305948, 071 0993651.

  ****************************************************************

  தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில்  அதிசொகுசு  வீடு விற்பனைக்கு உண்டு.  3 படுக்கையறைகள், 3 குளியலறைகள், CCTV முழுவதும் A/C இடப்பட்டுள்ளது. 2 வாகனத் தரிப்பிட வசதி (store) 7 பேர்ச்சஸ் இடப்பரப்பு. 39 மில்லியன் பேசித் தீர்மானிக்கலாம். அழைக்க: 077 8992132, 076 8246963.

  ****************************************************************

  கண்டி, கெங்கல்ல தமிழ், சிங்கள பாடசாலைக்குப் பின்புறமாக பிரதான வீதியிலிருந்து சுமார் 600 Miter தூரத்தில் 8.5P காணி விற்பனைக்கு உண்டு. விலை 1.5 Million. அத்துடன் திகனயிலிருந்து 6km தூரத்திலும் காணி விற்பனைக்கு உண்டு. P.P. 55,000/=. T.P: 077 2973324.

  ****************************************************************

  கொழும்பு –13 இல் 15 பேர்ச்சஸ் வெற்று நிலப்பகுதி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 30 இலட்சம். அளுத்மாவத்தை வீதியில் 8.5 பேர்ச்சஸ் நிலப்பகுதி விற்பனைக்கு உண்டு. குடியிருப்பு பகுதிக்கு உகந்தது. விலை 275 இலட்சம். தொடர்புகளுக்கு: 077 2598479, 070 3981870.

  ****************************************************************

  அட்டன் நகரில் பிரதான வீதியில் மத்திய பகுதியில் கடையுடன் கூடிய இரண்டு மாடி வியாபார ஸ்தாபனம் உடன் விற்பனைக்கு உண்டு. நேரில் வரவும். தரகர்கள் தேவையில்லை. தொடர்புக்கு: 011 7208304. 

  ****************************************************************

  பத்தனை, கொலனியில் 15 பேர்ச்சஸ் காணியும் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 076 3561086, 071 2468098. 

  ****************************************************************

  கம்பளைக்கும் புசல்லாவைக்கும் இடை யில் இரட்டைப்பாதை இடத்திலிருந்து ½ km தூரத்தில் 80 பேர்ச்சஸ் தேயிலை காணியுடன் 10 பேர்ச்சஸ் அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 32 இலட்சம். தொடர்புகொள்ள: 072 37158 98. 

  ****************************************************************

  அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இத்தி யடியில் சகல வசதிகளுடன் 10 பேர்ச்சஸ் காணிக்குள் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6479532. 

  ****************************************************************

  ஹெந்தளை, நாயக்ககந்தையில் முழு வதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட 3 அறைகள், 3 குளியல் அறைகள் கொண்ட மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 165 இலட்சம். 076 4246674. 

  ****************************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதி ஞான சூரியம் சதுக்கம் நாகதம்பிரான் கோயிலு க்கு அருகாமையில் 3 படுக்கை யறைகள், குளியலறை, சமையலறை என்பவற்றுடன் கூடிய 7 ½ பேர்ச் உறுதிக்காணியில் அமைந்த வீடு விற்ப னைக்குண்டு. 077 2618988.

  ****************************************************************

  சாந்தி ரோட், வத்தளையில் 25P வீட்டு டன் காணி, கார்டன், கராஜ், சேர்வண்ட் பாத்ரூம், 4 Bedrooms, 2 Hall, 2 Kitchen, Bathroom வசதி கொண்டது 1P– 10 லட்சம். தரகர் வேண்டாம். பேசித் தீர்மா னிக்கலாம். 075 8379659.

  ****************************************************************

  Kandy Heerasagale close to amaya & Randoli Hotels. 21 Perches partly complete Cottage Bangalo ideal for Holiday home Immediate Sale. 8.5 Million. 077 7529376, 077 3285929. 

  ****************************************************************

  அழகிய புதிய Luxury Full tile, Car park, 3 Bedrooms, 5 Perches இல் அமைந்த வீடு விற்பனைக்கு. Full cash 90 இலட்சம். Bank Loan 45 இலட்சம். கையில் 48 இலட்சம். Sampath bank Loan மாதம் 60,000/=. 13 வருடங்கள் Coc approved Plan. Wattala– Kerawalapitiya சந்தியில் இருந்து 1.6 km Church க்கு முன்னால். முதித மாவத்தை, விஜேகுமரதுங்க. Ground நுழைவாயில் வலதுபுறமாக மூன்றாவது வீடு. 072 3623676. 

  ****************************************************************

  வத்தளை, மாபோல பங்களாவத்தையில் 13 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 7393224. 

  ****************************************************************

  Modern luxury House for sale in Dehiwala close Proximity to Galle Road. 6.25 Perches Three storied with two car parks. 39.5 Million Negotiable. (No Brokers). 077 7346181.   

  ****************************************************************

  பம்பலப்பிட்டி கொத்தலாவல அவெனியுவில்  2nd Floor Apartment 860 sq.ft 2 படுக்கை அறைகள், 2 குளியலறை வீடு.  உடன் குடிபுகக் கூடிய  நிலையில் விற்பனைக்குண்டு. 140 லட்சம்  விலை பேசலாம். தரகர் வேண்டாம்.  மரைன் டிரைவ், கீல்ஸ் சுப்பர் அருகில் சிறந்த சுற்றாடல். 077 3757331.

  ****************************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு மிக அருகில்  வீடு விற்பனைக்கு  6 Perches Upstairs House 4 Bedrooms, 4 Bathrooms  2 வாகன தரிப்பிடம். அழகிய  Garden 2 Separate Water Line and Electric. 6.75 million Negotiable தூய உறுதியுடன் உண்டு. Arul: 071 9545179, 076 3635370.

  ****************************************************************

  வெள்ளவத்தை, கிருளப்பனை 141 பஸ் ரூட்டில்  ரோட்டை  முகப்பாகக் கொண்ட  6 பேர்ச் காணி வீட்டுடன்  விற்பனைக்கு.  வியாபார ஸ்தலமாகவும் அல்லது  வீடாக வும்  பாவிக்கலாம். விலை 42 million தொடர்பு: 077  2221849.

  ****************************************************************

  தெஹிவளை, நெதிமாலையில்  5 பேர்ச்சஸ் காணி உடனடி  விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 2396922, 077 3313161.

  ****************************************************************

  Dematagoda Close to Road, Base line/ Fly over 9P காணியில் 6 படுக்கையறைகள், 4 Bathrooms, 1 Servant Toilet மற்றும் சகல வசதியுடனான வீடு (Roller Shutter 3 வாகனத் தரிப்பிடம்) 3500 Sq.ft இல் அமைந்துள்ள 2 மாடி வீடு விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம். 077 2280690.

  ****************************************************************

  நாவல குணசேகர கார்டனில் 20 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்குண்டு. 01 Perch 35 இலட்சம். விலையை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 8480879.

  ****************************************************************

  தெஹிவளை, டட்லி சேனாநாயக்க மாவத்தை (Arpico முன்பாக) பழைய வீட்டுடன் 20 Perch காணி விற்பனைக் குண்டு. ஒரு பேர்ச் 40 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 5554755.

  ****************************************************************

  வெள்ளவத்தை,தெஹிவளை, கல்கிஸ்ஸ, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச் தொடக்கம் 8, 10, 13, 15, 19 பேர்ச் வரை யிலான காணிகளும் புதிய பழைய வீடுகளும் உடன் விற்பனைக்குண்டு. 077 3734645.

  ****************************************************************

  தெஹிவளை, ZOO Road இல் 6.5 பேர்ச்சஸ் வீட்டுடன் விற்கப்படும் 3 Bedrooms, 2 Bathrooms, 1 A/C உட்பட 200 இலட்சம். வாடகைக்கு வீடும் உண்டு. தொடர்பு: 076 9986663.

  ****************************************************************

  கலுபோவில பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் 8.3 பேர்ச்சஸ், 3 units ஒவ்வொரு units இலும் 3 படுக்கையறைகள், ஹோல், சமையலறை வசதியுடன் வீடு விற்பனைக்குண்டு. 65 மில்லியன் பேசித்தீர்மானிக்கலாம். 077 0636166.

  ****************************************************************

  பலாங்கொடை நகரில் கடை விற்பனைக் குண்டு. 650 சதுரஅடி கொங்க்றீட் இடப்பட்டுள்ளது. 85 இலட்சம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3838629.

  ****************************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பட்டி, தெஹிவ ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்பனைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்டிய Perch இல் கொழும்பில் 6, 8 Perch இல் தெஹிவளையில் விற்பனைக்கு உண்டு. தேவைப்படின் உங்கள் வீடுகளும் காணி களும் விற்றுத்தரப்படும். 076 5675795.

  ****************************************************************

  வெள்ளவத்தை, பெனிக்குவிக் லேனில் மூன்று அறைகளும் 3 குளியலறையு முள்ள வீடானது (1400 Sf) விற்பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாடகைக்கு. 071 5213888 or 071 8246941.

  ****************************************************************

  வத்தளையில் 10.7 Perches நிலப்பரப்பில் 3 மாடி வீடு விற்பனைக்குண்டு. பிரதான வீதிக்கு அருகாமையில் 8 Bedrooms, 5 Bathrooms கொண்ட விசாலமான வீடு தொடர்புக்கு: 075 8089201. Price 19 Million.

  ****************************************************************

  தெஹிவளை, Kalubowila இல் 6½ Perch மூன்று மாடி வீடு விற்பனைக்குண்டு. Sepa rate Entrance 6 Rooms, Hall, Kitchen, 3 Vehicle Parking வசதியுடன். தொடர்புகளுக்கு: 078 3676647. 

  ****************************************************************

  வெள்ளவத்தை, கொழும்பு– 6 இல் Land Side இல் 7.30 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு. வீடு அமைப்பதற்கு நல்ல சூழ்நிலையான காணி. தரகர் வேண்டாம். தொடர்பு: 071 9758873.

  ****************************************************************

  தெஹிவளையில் இரண்டு மாடி வீடு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், அழகாக வடிவமைக்கப்பட்ட வீடு விற்ப னைக்கு. காலி வீதிக்கு அருகில் டட்லி சேனாநாயக்க மாவத்தை Arpico 30 அடி அகலம் ரோலர் செட்டர் 24 Million. No Brokers. 077 3564672. 077 9090177.

  ****************************************************************

  மன்னார் பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் 21பேர்ச் காணியுடன் வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6882373.

  ****************************************************************

  கொழும்பு – 5, காணி 43 பேர்ச் விற்பனைக்கு அல்லது தொடர் மாடி கட்டுவதற்கு (Joint venture) 10 மாடி அனுமதியுடன் உள்ளது. விபரங்களுக்கு: 076 6997574.

  ****************************************************************

  Marine Drive Facing 10 Perches Land Available for Sale in Colombo– 3. Call. 071 2841221.

  ****************************************************************

  3, 4 + 5 Bedrooms Apartment Available for Sale in Wellawatta, Dehiwela and MountLavinia. Project Completion in Dec 2019. lankavirtualproperty.com 076 5433483.

  ****************************************************************

  (11/8A, 11/8 A1/1, 18/8 2/1) 47th lane, கொழும்பு–06. 3மாடி வீடு விற்பனைக்குண்டு. 2.3 Perches. தொடர்பு: 076 6355529. 

  ****************************************************************

  Dehiwela House and Shop in 6 Perches with income obesekara Road near Bilal Masjid for Quick sale. 077 7536441. 28 Million Negotiable.

  ****************************************************************

  உரிமையாளர் வெளிநாடு செல்ல உள்ளமையினால் கொட்டாவையில் முழுமையான வீடு விற்பனைக்குண்டு. 078 2568437.

  ****************************************************************

  மாடி வீட்டுத்தொகுதிக்கு அல்லது வியாபாரத்திற்கு உகந்த 35 பேர்ச்சஸ் பெறுமதி மிக்க காணி வெள்ளவத்தை நகரில் விற்பனைக்கு உண்டு. 076 7408945.

  ****************************************************************

  பாணந்துறை, திக்கல பழைய வீதி பஸ் வீதிக்கு அருகில் 10 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணி விற்பனைக்கு. 071 0215563.

  ****************************************************************

  வெல்லவாய நகருக்கு மிக அருகில் முழுமையாக டைல் பதிக்கப்பட்ட உள்ளே, வெளியே அட்டெச் பாத்ரூம் உடனான 3 அறைகள், பாரிய வரவேற்பறையுடனான முழுமையான வீடு விற்பனைக்கு. முஸ்லிம் பாடசாலை பள்ளி மிக அருகில். தூய உறுதி. 077 2675246.

  ****************************************************************

  வத்தளை, நீர்கொழும்பு வீதியில் ஸ்ரீனா பௌஸ் முன்னால் 8.9 Perches காணி விற்பனைக்கு. Tel: 075 8304931, 011 2945358. இவ்விடத்திற்குப் பக்கத்தில் மொட்டை மாடியில் Store கட்டிக்கொடுக்கப்படும்.

  ****************************************************************

  கொழும்பு– 6 இல் 1470 சதுர அடிகொண்ட வீடு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகளுடன் தனியான வேலையாள் விடுதியுடன் விற்பனைக்கு உண்டு. உறுதியும் உண்டு. விலை 28 மில்லியன், காலி வீதியில் இருந்து 80 மீட்டர் தூரத்தில்  அழைக்க. 077 4423680.

  ****************************************************************

  கொழும்பு– 6 இல் 6.25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 65 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். காலி வீதியில் இருந்து 80 மீட்டர்கள்  எதிர்காலத்தில் 30 அடி வீதி வசதியுடன். அழைக்க. 077 4423680.

  ****************************************************************

  கல்கிசையில் 10 பேர்ச்சஸ் (Plot) காணி விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு 50 மீட்டர் Pizza Hut க்கு அருகில் எதிர்பார்க்கப்படும். விலை ஒரு பேர்ச்சஸ் 2.5 மில்லியன். அழைக்க. 077 4423800.

  ****************************************************************

  கொலன்னாவ, கொத்தட்டுவையில் 3 ½  பேர்ச்சஸ் வெற்றுக்காணி மற்றும் 3 பேர்ச்சஸ் வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. அழைக்க. 071 5723142.

  ****************************************************************

  கிருலப்பனை சந்திக்கு அருகில் பாமன் கடை வீதியில் இலக்கம் 70 இல் அமைந்துள்ள தொடர்மாடி தொகுதியில் 2 ஆம் மாடியில் 750 சதுர அடிகொண்ட 2 அறைகள், 2 குளியலறைகள் உள்ள வீடு அவசர பணத்தேவைக்காக உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை 12.5 மில்லியன். வீட்டை பார்வையிடவும். மேலதிக விபரங்களுக்கு அழைக்க: 077 7754588. 

  ****************************************************************

  வத்தளை, டொயோட்டா கம்பனிக்குப் பின்னால் கனல் வீதியில் 3 மாடி வீட்டுடன் 8 பேர்ச்சஸ். சுடுநீர், A/C, 5 அறைகள், பவர் கதவுகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 077 9598346. 

  ****************************************************************

  நுவரெலியா, ரம்பொடையில் நீரேந்தும் பகுதிக்கு அருகில் காணி விற்பனைக்கு. 1 ஏக்கர் 50 பேர்ச். ஹோட்டல் அல்லது பங்களா அமைப்பிற்குப் பொருத்த மானது. 1 பேர்ச் 60,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 9887665. 

  ****************************************************************

  வவுனியா, மகா றம்பைக்குளம் பிரதான வீதியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு பயன்தரு மரங்களுடன் சுற்றுமதிலுடன் கூடிய உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. 077 9559069. 

  ****************************************************************

  4 Luxury Apartment for Sale in Dehiwela. 995 sqft – 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Cabinet, 1115 sqft 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Cabinet, 1440 sqft 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Cabinet, 1295 sqft  3 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Cabinet. Please Call for Special Discounted Price. 071 5325990. 

  ****************************************************************

  பூநகரி வாடி அடியிலிருந்து சங்குப்பிட்டி/ யாழ்ப்பாணம் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள 6½ ஏக்கர் நெற்காணி விற்பனைக்குள்ளது. வெள்ளவத்தையில் தொடர்மாடியில் அமைந்துள்ள 3 அறைகள் வீடு உறுதிப்பத்திரத்துடன் விற்பனைக்குள்ளது. தொடர்புகளுக்கு: 072 2329500, 076 7038787. 

  ****************************************************************

  வெள்ளவத்தை, W.A.SilvaRoadஇல் 4 P காணியில் கீழ் வீடு, மேல் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. 077 6747144. 

  ****************************************************************

  Dehiwela, Peris Road. 15P Bareland 3.5 m P/P. Mt.Lavania, Lumbini Mawatha. 30 P Bareland 1.8 m P/P. Bambalapitiya Opp. St. Peters College 3 Bed., 2 Bath Apartment for Sale. Deed Available. 28 m. Dehiwela, Nedimala 40 P 3 m P/P. Negotiable. 075 5092478, 077 0880984. 

  ****************************************************************

  யாழ்ப்பாணம், நல்லூரில் 2.9 பரப்பு இல் (கிட்டத்தட்ட 30 பேர்ச்சஸ்) 4 படுக்கையறை, 1 சாப்பாட்டு அறை, 2 குளியலறை, 2 Toilet, Electric water Pump, Tank, Tube Well மற்றும் விசாலமான கராஜ் வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7563730, 021 2223088.

  ****************************************************************

  வத்தளை, ஹெந்தளை சந்திக்கருகாமை யில் சிறந்த காணித்துண்டுகள் 04 விற்பனைக்குண்டு. வெறும் காணி யாகவோ அல்லது வீடு கட்டியோ பெற்றுக ்கொள்ளலாம். கௌரவமான வாழ்க்கைக்கு உகந்த இடம். மற்றும் 63/10/A, Kalyani Mawatha, Wattale இல் சொகுசு வீடு சகல வசதிகளுடனும் 11P காணியில் விற்பனைக்கு உண்டு. விலை 3.5 கோடி. பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: A22 Realtors. 077 7754551.

  ****************************************************************

  வத்தளை, எந்தேரமுல்லையில் 25 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு. (10Pe + 7 ½ P + 7 ½ Perch) 3 Phase மின்சாரம் மற்றும் நீர் வசதி. சுற்றிவர 7 அடி மதில். விலை ரூபா பத்து லட்சத்து ஐம்பதினாயிரம் (10,50000/=) உடனடி விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 7303315. (தரகர் தேவையி ல்லை).

  ****************************************************************

  எந்தளை, வத்தளை, நயக்ககந்த, தசனா யக்க மாவத்தை 125/25 இரண்டு வீடு வாகன தரிப்பிடம் உண்டு. 6.75 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. K.S.ராஜா 077 795 4608.

  ****************************************************************

  வத்தளை. இலவச சேவை. 45 இலட்சம், 155 இலட்சம், 225 இலட்சம் வீடுகள். வியாபார கட்டடம் 275 இலட்சம் மற்றும் வெற்றுக்காணிகள். 077 7588983, 072 9153234.

  ****************************************************************

  வத்தளை, மருதானை வீதியில் 10P காணியில் 3 மாடி வீடு மேலும் 13.5P காணிகளில் வீடுகளும் காணிகளும் விற்ப னைக்குண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்கவேண்டுமாயினும் தொட ர்புகொள்ளுங்கள். 077 2205739.

  ****************************************************************

  வெள்ளவத்தை தொடர்மாடியில் 3 B/R, 4 B/R வீடுகளும் W.A. சில்வா மாவத்தை அருகில் 7P சதுரக்காணியும் விற்பனைக்குண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739.

  ****************************************************************

  37 Peters Lane, Dehiwela இல் 2100 sqft. 4 Bedrooms, 3 Bathrooms வீடு விற்பனைக்கு. விலை 33.6 Million. தொடர்பு: 075 5567900.

  ****************************************************************

  வத்தளை – நீர்கொழும்பு வரையிலான பகுதிகளில் உங்களுக்கு வீடுகள்/ காணி கள் வாங்க, விற்க. தொடர்பு: Homekey Real Estate. 077 6076122.

  ****************************************************************

  2018-05-01 16:49:15

  வீடு காணி விற்பனைக்கு 29-04-2018