• மணமகள் தேவை - 20-03-2016

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வயது கணக்­கா­ள­ரான மண­ம­க­னுக்கு ஏற்ற பெண் தேவை. முக்­கு­லத்­தோ­ராக இருக்க வேண்டும். 011 2588734. 

  *******************************************************

  கிழக்கு மாகா­ணத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 56 வய­து­டைய முஸ்லிம் இன த்தைச் சேர்ந்த தார­மி­ழந்த இளைமைத் தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் முதற் திரு­மணம் செய்து மனைவி மர­ண­ம­டைந்­து­விட்டார். பிள்­ளை­க­ளற்­றவர். சுய தொழில் புரியும் நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்­தவர். இருப்­ப­தற்கு வீடு மட்டும் தேவை. தொடர்பு. 075 2196730 (இரவு. 7.00 பின்)

  *******************************************************

  மலை­யகம் இந்து செங்­குந்த முத­லியார் வயது 34 உயர்­கல்வி IT சிறப்பு தேர்ச்சி பெற்ற சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு இதே  குலத்தில் மண­மகள் தேவை. தொடர்­புக்கு. 072 2180300, 071 9586790, 054 4901425.

  *******************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சொந்­த­மாக நகைத் தொழில் செய்யும் 1980.06.30 இந்து தேவர் உத்­தி­ராட நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய மக­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 077 0263352.

  *******************************************************

  மத்­திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் 31 வய­து­டைய எனது மக­னுக்கு மண­மகள் தேவை. கத்­தோ­லிக்க மதம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 1800169.

  *******************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் 31 வயது, ஆயில்யம், கடக ராசி, உயரம் 6’ 2”, BSc (IT) , Australia PR தகைமை உடைய IT Consultant ஆக நிரந்­தரத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கலைத்­துறை/ இதர பட்­ட­தா­ரிகள் விண்­ணப்­பிக்­கலாம். 071 1514845. 

  *******************************************************

  சிலாபம் இந்து வெள்­ளாளர் வயது 27+, உயரம் 5’ 10” BSc Management (Special) Hons. and CIMA பிர­பல நிதி நிறு­வ­ன­மொன்றில் Asst. Audit Manager ஆக தொழில் புரியும் செவ்வாய் குற்­ற­மற்ற சிம்ம ராசியும் மகம் நட்­சத்­தி­ரமும் உடைய மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 0777 718737.

  *******************************************************

  யாழ். R.C. நியூயோர்க் Green Card Holder 1974இல் பிறந்த உயரம் 5’ 3” நல்ல பண்­புள்ள தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மண­மகள் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ விரும்­பத்­தக்­கது. மண­மகன் தற்­போது இலங்கை வந்­துள்ளார். (மண­ம­க­னுக்கு Govt Registration மட்டும் நடை­பெற்­றது. Divorced எடுத்­துள்ளார்) மிகுதி விப­ரங்­க­ளுக்கு தொலை­பேசி மூலம், Email மூலம் தொடர்பு கொள்­ளவும். TP. 011 2501729, 075 4885953. Email: eugene.synergy@gmail.com

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதத்­து­டைய 29 வயது நுகே­கொ­டையில் சலூன் கடை செய்யும் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றார்கள். (விவா­க­ரத்து அல்­லது சிறு குழந்­தை­யுடன் ஏற்றுக் கொள்­ளப்­படும்) தொடர்பு. 077 4272430.

  *******************************************************

  கொழும்புத் தமிழ் இந்து வெள்ளாளப் பெற்றோர் தமது உயர்கல்வித் தகை மையுடன் உயர் தொழில் புரியும் 29 வயதும் 5’ 7” உயரமும் நற்குண பண்புகளும் அழகும் உடைய தமது மகனுக்கு அழகும், ஆங்கில அறிவும் உயர் கல்வியும் உடைய மணப் பெண்ணை 23– 28 வயதிற்குள் எதிர்பார்க்கின்றனர். தயவுசெய்து முதற் தொடர்பிலேயே சாதகம், புகைப்படம் உட்பட சகல விபரங்களையும் பதிவு செய்யவும். தொடர்புகளுக்கு: E–mail: sendhu6@gmail.com

  *******************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி 39 வயது இளமைத் தோற்­ற­மு­டைய தனியார் பாட­சா­லையில் விளை­யாட்டு பயிற்­று­விப்­பா­ள­ராக கட­மை­பு­ரியும் கொழும்பில் நிரந்­த­ர­மாக வசிப்­ப­வ­ருக்கு அழ­கிய படித்த பெண் ஒருவர் தேவை. முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. 077 2927007. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் தனுசு, உத்­த­ராடம் 1 ஆம் பாதம் 1982.03.19 இல் பிறந்த அரச தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பெற்­றோரை வீட்டில் இருந்து பார்த்து கொள்­ளக்­கூ­டிய நல்ல குண­மு­டைய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2355813.

  *******************************************************

  யாழ். இந்து கௌரவ வேளாளர் அல்­லது பத்தர் குடும்பம் உத­யத்தில் செவ்வாய், திரு­வோணம், 3ஆம் பாதம், மக­ர­ராசி, வயது 34, உயரம் 6 அடி. பாவம் 40 USA இல் M.S. படித்து கிறீன் கார்­டுடன் வேலை பார்ப்­ப­வ­ருக்குப் படித்த USA or இலங்­கையில் மணப்பெண் தேவை. தொடர்­புக்கு: இந்­தியா – மதுரை 0452/2384421, Cell. 989 4321916. Email: ieelanathan@gmail.com இலங்கை 077 8348976, 021 2221522, 077 5292394.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1986 அச்­சு­வினி CIMA கற்­கையைத் தொடர்ந்து கொழும்பு பிர­பல கம்­ப­னியில் உதவி கணக்­கா­ள­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 021 2262519.

  *******************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1981, அனுசம், செவ்வாய் குற்­ற­மற்ற, கிர­க­பாவம் 24 உடைய BSc Engineer (Q.S) அபு­தா­பியில் நிரந்­த­ர­மாக வேலை செய்யும் மண­ம­க­னிற்கு மெல்­லிய சிவந்த, அழ­கிய, படித்த, நற்­கு­ண­முள்ள மணப்பெண் தேவை. அபு­தா­பியில் நிரந்­த­ர­மாக குடும்­ப­மா­கவும் வசிக்­கலாம். விரும்­பினால் வேறு நாடு­க­ளுக்கும் போகலாம். வேறு திரு­மண சேவையில் பதிந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு 021 2225175.

  *******************************************************

  UK Citizen கிறிஸ்­தவ, வயது 36 உடைய எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற நற்­கு­ண­முள்ள நல்ல தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. அண்­மையில் எடுத்த புகைப்­படம், தொலை­பேசி இலக்கம் என்­ப­வற்றை கீழ்­காணும் Email விலா­சத்­திற்கு அனுப்­பவும். Email: rahulramesh77@yahoo.com

  *******************************************************

  முஸ்லிம் வியா­பாரி வயது 55 விவா­க­ரத்து பெற்­றவர். இவ­ருக்கு விவா­க­ரத்து பெற்ற கண­வரை இழந்த கண்­ணி­ய­மான மண­மகள் தேவை. 072 5009122. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 30 வயது, ஆயி­லியம் நட்­சத்­திரம், செவ்வாய் தோச­மற்ற, 20 மொத்த கிரக பாவ­மு­டைய MBBS Doctor மண­ம­க­னிற்கு படித்த, அழ­கான மண­மகள் தேவை. குறிப்பு: அனுசம், அத்தம், பூசம், விசாகம், சுவாதி, சித்­திரை, திரு­வோணம், அவிட்டம் நட்­சத்­தி­ரங்கள் பொருந்தக் கூடி­யன. தொடர்பு: 076 7780882.

  *******************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் Australia – 29/30/32/35 – SL: Accountant 29 / Phd 31 / Doctor 34 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு Matrimonial, Wellawatte – 2363870.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1977 திரு­கோணம் பாவம் 40 Software Engineer ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஆசி­ரியர், தனியார் / துறையில் தொழில் புரியும் மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்பு சாயி­நாதன். 011 2364146.

  *******************************************************

  R.C இளம் தோற்­ற­முள்ள 48 வயது அரச வைத்­தி­ய­ருக்கு விவா­க­ரத்துப் பெற்று, பொறுப்­பற்­றவர். 35, 40 வய­துக்­குட்­பட்ட ஓர­ளவு படித்த, ஆங்­கிலம் பேசக்­கூ­டிய விவா­க­ரத்து, இளந்­தா­ர­மி­ழந்­த­வர்கள் தொடர்பு கொள்ள: 077 1278968.

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வரும் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராக உயர் பதவி வகிக்கும் (BBA Marketing Special, Chartered Accountant, ACCA Qualified)  31 வய­தான இந்து மண­ம­க­னுக்கு பெற்றோர் அழ­கான படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 071 3032422, 071 3195614.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி முத­லியார் இனம் 25.06.1982இல் பிறந்த ஆயி­லியம் நட்­சத்­திரம் லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள அழ­கான மண­ம­க­னுக்கு கன­டாவில் தொழில் புரியும் (Qualified Chartered Accountant) பெற்றோர் CA, CMA, ACCA நன்கு படித்த பெண் 12, 7, 4 யில் செவ்­வா­யுள்ள நற்­கு­ண­முள்ள 5’ 6” கொண்ட அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பெண்­ணுக்கு 27 முதல் 30 வயது. இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர், கவுண்டர், சோலிய வெள்­ளாளர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 077 4868731, 011 2520369. இரவு 7 மணிக்கு பின்பு தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் அவிட்ட நட்­சத்­திரம் 3ல் செவ்வாய் – 52 கிர­க­பாவம் (ஒரு சுற்று) CIMA + ACA + MBA (Fully Qualified) Accountant கொழும்பில் உயர் பதவி வகிக்கும் 36 வயது வர­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2237600 – suthuu272@gmail.com

  *******************************************************

  கொழும்பு இந்து, உயர்­குலம் 32 வயது IT Degree Software Company யில் வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு 27 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை வெளி­நாடு களும் விரும்­பத்­தக்­கது. 0769819090

  *******************************************************

  பலாங்­கொ­டையில் வசிக்கும், திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தான இரண்டு பிள்­ளை­களின் (மூத்த மகள் 11 வயது, இளை­ய­மகள் 09 வயது) தந்­தைக்கு படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்பு. 077 0227907.

  *******************************************************

  கொழும்பை சேர்ந்த முஸ்லிம்  பெற்றோர் விவா­க­ரத்து பெற்ற வயது 37 (CIMA, MBA,) தற்­போது  மத்­திய கிழக்கில் தொழில் புரியும் (Projecting  Manager) தனது மக­னுக்கு 25– -28 வய­திற்­குட்­பட்ட மண­ம­களை விரும்­பு­கின்­றனர். படித்த அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள  நற்­கு­ண­முள்ள குடும்­பத்­துடன் ஒற்­று­மை­யாக வாழும் மண­மகள் விரும்­பத்­தக்­கது. விவா­க­ரத்து பெற்­றவர் or தார­மி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். G – 113, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  மண­மகன் வயது 55. விவா­க­ரத்து பெற்­றவர் மாத வரு­மானம் 60 ஆயிரம்  கொழும்பில்  15 கோடி பெறு­ம­தி­மிக்க சொத்து உள்ள எம்­ம­தமும் சம்­மதம் மக­னுக்கு 35– 45  வய­துக்கு இடைப்­பட்ட வீடு உள்ள இலட்­ச­ண­மான முகம், குழந்தை இல்­லாத சீத­ன­முள்ள  மண­மகள் தேவை. தொடர்பு 0766444066 0719999002 0750509377 globalcom487@gmail.com  

  *******************************************************

  முஸ்லிம் கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்யும் 52 வயது மண­ம­க­னுக்கு  முஸ்லிம் மண­மகள் தேவை.  விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும்   வித­வை­களும் விண்­ணப்­பிக்­கலாம் தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி 0785599577

  *******************************************************

  இந்­திய  வம்­சா­வளி, முக்­கு­லத்தோர், கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்ட 1974 இல்  பிறந்த மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை. 7, 8, 11 இல் செவ்வாய் உள்ள, 36 வய­துக்­குட்­பட்ட  மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு 0767871575.

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1982 உத்­த­ராடம், Company Manager, Srilanka  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர், 0214923864, 0714380900 customercare@realmatrimony.com

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984 அனுசம், Operator பாவம் 47 Canada Citizen   மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 0114346130,  0774380900 chava@realmatrimony.com

  *******************************************************

  மலை­யகம், கள்ளர் வயது 31. இந்து, A/L ராசி கன்னி, வெளி­நாட்டில் இருந்து வந்­தி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. முக்­கு­லத்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். மலை­யகம் மட்டும். Tel. 0777 101681, 075 4272001. 

  *******************************************************

  செவ்வாய் குற்­ற­மற்ற யாழிந்து வேளாள இவ் வரன்­க­ளுக்கு தகுந்த மண­ம­கள்மார் தேவை. 1987 திரு­வோணம்  கி.பா. 21 A…L…U…K..P…R, 1987 புராடம் கி.பா. 29 Msc Eng. Australia PR, 1981 புராடம் கி.பா. 32 A.C.U.K. P.R., 1988 மகம் கி.பா. 40 BSc civil Eng Australia P.R தொடர்பு: Mach Making (திரு­மணச் சேவை) 257டி வெள்­ள­வத்தை Tel: 077 9187805.

  *******************************************************

  வயது 35 தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் அவிட்டம் 01, கிர­க­பாவம் 32, வயது 35 Machine Operator பூசம் சூரியன் செவ்வாய் 7இல் பாவம் 37, வயது 36, கணக்­காளர் திரு­வோணம், கிரக பாவம் 10,  வயது 33, தனியார் நிறு­வ­னத்தில் தொழில் கேட்டை,  சூரியன் + செவ்வாய் 2 இல்  பாவம் 27 ½, வயது 30 கணக்­காளர், ஆயி­லியம், கிர­க­பாவம் 56 செவ்வாய்  இல்லை, வயது 38 Computer  Engineer  உத்­த­ராடம்  01, கிர­க­பாவம் 15, செவ்வாய் 12, வயது 35 தனியார் நிறு­வன தொழில், பூராடம் கிர­க­பாவம் 32 மேற்­கு­றிப்­பிட்ட அனை­வரும்  கனடா Citizen  வேளாளர் தகு­திக்­கேற்ப  மணப்­பெண்கள் தேவை. தொடர்பு: 001 6477181542. rvimalam48@gmail.com 077 5071772. (சற்­குணம் வவு­னியா) விமலம்  திரு­மண சேவை. 

  *******************************************************

  வயது 33 அச்­சு­வினி கிர­க­பாவம் 52, சூரியன்+ செவ்வாய் 07 இல் வயது 35 மூலம் கிர­க­பாவம்  60, சூரியன் செவ்வாய்  07இல் கணக்­காளர், வயது 36 கணக்­காளர் R.C, வயது 32 Engineer RC மேற்­கு­றிப்­பிட்ட அனை­வரும் கனடா Citizen வேளாளர். தகு­திக்­கேற்ப மணப்­பெண்கள் தேவை. தொடர்பு: 0016477181542. rvimalan48@gmail.com 0775071772  சற்­குணம்  வவு­னியா விமலம் திரு­ம­ண­சேவை. 

  *******************************************************

  1983 சூரியன் செவ்வாய் சித்­திரை 4 ஆம் பாதம், வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக  கட­மை­யாற்றும் இந்­திய வம்­சா­வளி விசு­வ­குலம், அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: புலவர் திரு­ம­ண­சேவை இல, 57 விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு 6. Tel. 0112363435,  0776313991

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் அஸ்­வினி 1985 கொழும்பில்  சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. A/L படித்­தவர். தொடர்பு கொள்ள 0112448557

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும் மாத்­த­ளையைப் பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட இந்­திய வம்­சா­வளி குடும்­பத்­தினர் தங்­க­ளது 33வயது நிரம்­பிய டாக்டர் மக­னுக்கு கல்வி, தொழில் தர­முள்ள பொருத்­த­மான வய­துள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3143940.

  *******************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, கலப்பு வெள்­ளாளர் 1987 திரு­வோணம் Bachelor of Information Technology, New Zealand citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile No. 23540 www.thaalee.com போன் 2523127.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு வெள்­ளாளர், இந்து,1982 திரு­வோணம் MSc IT. Programer UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile No. 23564 www.thaalee.com போன் 2523127.

  *******************************************************

  தும்­பலை இந்து வெள்­ளாளர் 1983 சித்­திரை Diploma in Social Services Canada Citizen. மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile No. 23556 www.thaalee.com போன் 2520619.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர், 1973 அவிட்டம் IT Degree Australia Citizen. Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile No. 23550 www.thaalee.com போன் 2523127.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து 50 வய­து­டைய தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தாயார் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். புகைப்­படம் ஜாதக குறிப்­புடன் விண்­ணப்­பிக்­கவும். பொருத்­த­மற்­றவை. கண்­ணி­ய­மாக திருப்பி அனுப்­பி­வைக்­கப்­படும். G – 115, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *******************************************************

  கண்டி இந்து கள்ளர் சொந்த வியா­பாரம் Textile வயது 53 இள­மை­யான தோற்றம், படித்­தவர், எந்த தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் இல்­லாத திரு­ம­ண­மாகி தவிர்க்க முடி­யாத கார­ணத்­திற்­காக சட்­டப்­படி விவா­க­ரத்துப் பெற்­றவர், குழந்­தைகள் இல்லை. முக்­கு­லத்தில் ்குலத்தில் 46 வயதுக்குள் மணமகள் தேவை. ஜாதகம் புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். G – 116, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *******************************************************

  யாழ். இந்து நளவர் குலம், இளமைத் தோற்றமும் நல்ல குணமும் எந்தவித மான தீய பழக்க வழக்கங்களும் அற்றவர். உயரம் 5’ 9” ஆங்கில நாடு ஒன்றில் PR உடன் வேலை செய்யும் பட்டதாரி மணமகனுக்கு பெற்றோர் அழகான படித்த ஆங்கிலம் பேசக்கூடிய மணமகளை எதிர்பார்க்கின்றனர். ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மட்டும் ஜாதகத்துடன் தொடர்பு கொள்ளவும். Tel. 076 9455894. தொடர்பு நேரம் காலை 8.00 பகல் 12. வரை. பிற்பகல் 2.00 மாலை 7.00 வரை தொடர்பு கொள்ளவும். 

  *******************************************************

  அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நல்ல தொழில் புரிகின்ற விவாகரத்துச் செய்யப்பட்ட (பிள்ளைகள் பொறுப்பற்ற) 53 வயது சகோதரனுக்கு அழகான, படித்த 45 வயதுக்குள் மண மகள் தேவை. விதவைகளும் விண்ண ப்பிக்கலாம். முஸ்லிம்கள் மாத்திரம். தொடர்பு எண்: 071 9901268, 077 8070290. 
  *******************************************************

  2016-03-21 12:35:58

  மணமகள் தேவை - 20-03-2016