• வீடு காணி விற்பனைக்கு 22-04-2018

  கொழும்பு – 05, நாவல வீதி, நார­ஹேன்­பிட்­டியில் 03 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 071 8262831, 077 3778618.

  ******************************************************

  தெஹி­வளை லிய­னகே வீதியில் 8 Perches கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் Schools, Hospital, Supermarket உண்டு. Call: 0777618201.

  ******************************************************

  Gothatuwa  18 ½  Perch  4Bedrooms. Hall, Fully tiles with stores. Parking  வெள்ளம் அபாயம் இல்லை.   Toyata cakdina car, Diesel Auto G1–XXXX TV, Camera, Alloys. 071 4392082.

  ******************************************************

  வத்­தளை  ஹுணு­பிட்­டியில் 12 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 6 படுக்­கை­யறை, 5 குளி­ய­லறை 3 வாகனத் தரிப்­பிடம்  உட்­பட இலெக்ட்ரிக்  டோர்  முற்­றிலும்  பாது­காப்­பான ரிமோட்  கீ செகி­ரி­யுடி கீ வுடன் விலை–155 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு : 076 7752295/ 075 666266.

  ******************************************************

  மட்­டக்­குளி பேர்­குகன் வீதி  கொழும்பு—15 இல் அமை­தி­யான  சூழலில்  அக­ல­மான  பாதை  லொறி, வேன்  வரு­வ­தற்கு  வச­தி­யான  வீதி. ஆட்டோ பைக் முன்னால்  பார்க் பண்­ணலாம்.  ஒரு ஹோல்  கீழே சிறிய கிச்சன் கிளப் போட்ட வீடு மேலே ஒரு ரூம் மேலே பாத்ரூம் உள்­ளது. 17 ½  இலட்சம் ரூபாய்  பதி­னே­ழரை இலட்சம்  சிறிய குடும்­பத்­துக்கு உகந்­தது. 076 6024267.

  ******************************************************

  எண்­டே­ர­முல்ல சிலு­மின வீதி பள்­ளி­வாசல் பிர­தான வீதிக்­க­ருகில் 18 P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தூய்­மை­யான டீட் சக­ல­வ­ச­தி­க­ளுடன். நூர்டீன். 0718491112.

  ******************************************************

  வத்­தளை, புகை­யி­ரத வீதியில் 13 P 2 மாடி வீடு 20 மில்­லியன். 5 P 3 Bedrooms 7.5 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. 072 1812127.

  ******************************************************

  கம்­பளை நக­ருக்கு 150 m தூரத்தில் பிர­தான வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­க­ளுடன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள வியா­பார ஸ்தாப­னம மற்றும் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாடகை அடிப்­ப­டை­யிலும் விரும்­பத்­தக்­கது. 4.8 பேர்ச்சஸ். அசங்க: 077 1798024, 070 2722328. 

  ******************************************************

  கொழும்பு –15, 7 பேர்ச்சஸ் 6 படுக்கை அறைகள், நவீன இரண்டு மாடி வீடு, நல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்­ட­துடன் ரூப் டொப், பெல்­கனி, சிறந்த குடி­யி­ருப்பு பகு­தியில், ஆறு குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை மற்றும் மல­சல கூடங்­களை உள்­ள­டக்­கி­யது. அதிக விலைக் கோர­லுக்கு விற்­ப­னைக்கு. 077 7745828, 077 3897188. 

  ******************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 4 ஏக்கர் ஹெமில்டன் ஆறு மற்றும் பிர­தான வீதிக்கு முகப்­பாக விற்­ப­னைக்கு உண்டு. பகு­தி­க­ளா­கவும் கருத்தில் கொள்­ளப்­படும். களஞ்­சி­ய­சாலை கண்­டெ­யினர் யார்ட்­டுக்கு, வீட­மைப்­பிற்கு உகந்­தது. 071 8401837, 077 3849578.

  ******************************************************

  கொட்­ட­கலை  நக­ருக்கு மிக அரு­கா­மையில் 7 பேர்ச்சஸ் காணி சகல வச­தி­க­ளுடன் நீர், மின்­சாரம், பாதை) 16 பேஸ் தூண்­க­ளுடன் அஸ்த்­தி­வாரம்  இட்ட நிலையில் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. ஒரி­ஜினல் ஒப்பு. 070 3045394. 

  ******************************************************

  வத்­தளை, எல­கந்தை  Prime Land Housing Scheme இல் 3 அறைகள் கொண்ட முற்­றிலும் டைல்ஸ் பதித்த மேல்­மாடி வீடு Condominium Plan இன் படி விற்­ப­னைக்கு  உண்டு. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 077 0706800/ 077 7656651.

  ******************************************************

  Wattala  கெர­வ­லப்­பிட்­டியில்  முதித மாவத்தை  விளை­யாட்­ட­ரங்­கிற்கு  பக்­க­மாக  5 Pearch. 3 Bedroom, Car park, fully tiled  உட­னான  புதிய வீடு விற்­ப­னைக்கு. ஞாயிற்று கிழ­மையில்  பார்­வை­யி­டலாம்.  விலை 1 கோடி (பேசித் தீர்­மா­னிக்­கலாம்)  தொடர்பு: 072 3623676.

  ******************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த, மாட்­டா­கொட வீதியில்  சகல வச­தி­க­ளுடன் 20 பேர்ச்சஸ்  காணி­யுடன்  கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6462205/ 075 2267171. 

  ******************************************************

  கண்டி சொகுசு வீடு, திகன வீதி, கொக்­கல பிர­தான வீதிக்கு 100 மீற்றர் 40 பேர்ச்சஸ் காணி, கண்டி நகரில் இருந்து 11 கிலோ மீற்றர் குளி­ய­லறை, 4 படுக்­கை­யறை, 2 வர­வேற்­பறை, பென்ட்­றி­யுடன் முழு­மை­யான வீடு. விடு­முறை விடு­திக்கு அல்­லது வசிப்­ப­தற்கு உகந்­தது. 15மில்­லியன். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) அழைக்­கவும். 077 3980449, 071 8230359.

  ******************************************************

  3 படுக்­கை­யறை கொண்ட வீடு  விற்­ப­னைக்கு. வத்­தளை,கெர­வ­லப்­பிட்டி சமகி  மாவத்­தையில். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். 078 8984068.

  ******************************************************

  மஹா­பாக ராகம வீதியில் 6.2 பேர்ச்சஸ் 3 மாடி வீடு 75% வேலை நிறைவு பெற்­றுள்­ளது. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 90 இலட்சம். 077 3996674.

  ******************************************************

  தொடர்­மாடி விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை கடல் பக்கம் 1280 சதுர அடி 3 அறை, 2 குளி­ய­லறை, பெரிய வீடு 25 மில்­லி­ய­னுக்கும் தெஹி­வளை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் 1700 சதுர அடி 5 அறை, 4 குளி­ய­லறை 24 மில்­லி­ய­னுக்­கு­முண்டு. தரகர் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. 077 3434005.

  ******************************************************

  தெஹி­வளை, களு­போ­வில 6 ½ Perch. மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 car Parking, 6 Rooms, Hall, Kitchen. தொடர்­பு­க­ளுக்கு: 078 3676647.

  ******************************************************

  கிரு­லப்­ப­னையில் காணி விற்­ப­னைக்கு. தொடர்­மாடி மனைக்கு 8 மாடி கட்­டு­வ­தற்­கான உத்­த­ர­வுப்­பத்­தி­ரத்­துடன். Joint venture also can be done with reputed developers. 076 6997574. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் 15 பேர்ச்சில் காணி விற்­ப­னைக்கு. 4 unit ஆக பாவிக்­கலாம். மெரைன் டிரை­வுக்கு அருகில் நல்ல குடி­யி­ருப்பு பகுதி. 011 2717389, 077 5480918.

  ******************************************************

  அச்­சு­வேலி நக­ரத்தில் 80 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. St.Joseph Church அருகில். தொடர்பு: 077 2269021.

  ******************************************************

  கொழும்பு– 9, வஜி­ர­ஞான மாவத்­தையில் 2மாடி கட்­டிடம் 20 அறை­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. Boarding (தங்­கு­மி­டத்­திற்கு) ஏற்­றது. தொடர்பு: 077 3547274, 077 7907033.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும் 3 குளி­ய­ல­றை­யு­முள்ள வீடா­னது( 1400sf) விற்­பனை மற்றும் வாட­கைக்கு. மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888 or 071 8246941.

  ******************************************************

  Dehiwela Vendavert Place காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 ஆம் மாடியில் 1430 sq.ft Apartment 160 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. உறுதி உண்டு. தர­கர்கள் தொடர்பு: 071 5792591.

  ******************************************************

  மன்னார் பிர­தேச வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 21 பேர்ச் காணி­யுடன் வீடு, கிணறு வச­தி­யுடன் உடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­கட்கு: 071 6882373.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு அறை வீடு – 110 இலட்சம். மூன்று அறை வீடு– 182 இலட்சம். 011 4200234.

  ******************************************************

  கிரு­லப்­பனை (Sri Siddartha) சிரி ஸித்­தார்த ரோட்டில் இரண்டு பேர்ச்சில் கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. (95 இலட்சம்). 011 4200234.

  ******************************************************

  கிராண்ட்பாஸ் சம­கி­புர தொடர்­மா­டியில் 2 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு  இரண்டாம் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 43 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1181324.

  ******************************************************

  வேலணை மேற்கில் 32 பரப்­புடன் கூடிய வீடு, காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0776207141.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6, 8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  ******************************************************

  கொழும்பு – 5, கிரு­லப்­ப­னையில் 6 பேர்ச் வீட்­டுடன் கூடிய சகல வச­தி­க­ளையும் கொண்ட காணி விற்­ப­னைக்­குண்டு. 4.5M/ Perch. Tel: 077 7137615.

  ******************************************************

  கொழும்பு –15, நாரா­ஹேன்­பிட்டி, அன்­டர்சன் தொடர்­மா­டியில் 2 அறைகள், Hall, குளி­ய­லறை, சமை­ய­லறை, Fan, Fully Tiled, கீழ்­மா­டியில் சிறு­தோட்ட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 73144306.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை, பொன்­ஜியன் வீதியில் டைல் பதித்த 4 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. ஒவ்­வொரு Floor இல் தனி Assessment, no ECB Metter, 2 படுக்­கை­யறை, Hall, Kitchen, Bathroom, Balcony வச­தி­யுடன் தனி­வ­ழிப்­ப­தை­யுடன் மாத வரு­மா­ன­மாக 200,000/= பெற்­றுக்­கொள்ள வச­தி­யுடன். 076 7836855.

  ******************************************************

  3, 4, 5 Bed rooms Apartments Available for sale in wellawatte, Dehiwela and mount lavania on going projects and completed projects. lankavirtualproperty.com. 0765433483.

  ******************************************************

  களு­போ­வில, சர­ணங்­கர வீதியில், 2 அறைகள், குளி­ய­லறை, கிணற்­றுடன் கூடிய 3.4 பேர்ச் காணியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8768798, 077 4564556.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் மண்­கும்பான் பிர­தே­சத்தில் 50 பரப்பு காணி  விற்­ப­னைக்கு  உண்டு. பரப்பு 140,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 8018786/ 076 4952567.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 அறை 2 குளி­ய­லறை (புதி­யது) தொடர்­மாடி  910 Sq.ft. 185 இலட்சம், 750 Sq.ft. (பழை­யது) 150 இலட்சம், 1150 Sq.ft. (கடை­சி­மாடி) 190 இலட்சம், 1350 Sq.ft  புதி­யது 280 இலட்சம், தெஹி­வ­ளை­யிலும்  காணிகள்/ வீடுகள். 077 1717405.

  ******************************************************

  சொய்­சா­புர  C  Block சகல  வச­தி­க­ளுடன்  வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1785879/ 070 2860723.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு  கல்­குடா வீதியில்  25 பேர்ச் உறு­திக்­காணி உடன்  விற்­ப­னைக்­குண்டு (காணிக்கு 3  km அண்­மையில் பாசிக்­குடா கடற்­கரை அமைந்­துள்­ளது) விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3993779.

  ******************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டி­யவில் 10 பேர்ச்­சஸில் அமைந்த மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சுற்­று­மதில், வாகன தரிப்­பிட வசதி, நீர், மின்­சாரம் தனி அல­குகள். விலை ரூபா 135 இலட்சம். தொடர்பு: 0725363447.

  ******************************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் 10P காணியில் 3 மாடி வீடு மேலும் 8P, 13.5P காணி­களில் வீடு­களும் காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ******************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் 3B/R, 4B/R வீடு­களும் W.A சில்வா மாவத்தை அருகில் 7P சது­ரக்­கா­ணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தல வீதியில் 10 பேர்ச்­சஸில் சிறிய வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 86 இலட்சம். தொடர்பு: 0767152656 / 0779170692.

  ******************************************************

  வத்­தளை, திம்­பி­ரி­க­சாய 7P வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6 படுக்­கை­ய­றைகள் 3 கழி­வ­றைகள், இரண்டு தண்ணீர் மீட்­டர்கள், இரண்டு மின்­சாரம். இரண்டு மாடி வீடு வாகன தரிப்­பிடம் உண்டு. 165 Lakhs. 077 7456590– பாப்­பக்கா 077 3598561– Rohan.

  ******************************************************

  வத்­தளை இல­வச சேவை 45 இலட்சம், 155 இலட்சம், 225 இலட்சம் வீடுகள் வியா­பார கட்­டிடம், 275 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  ******************************************************

  தெஹி­வளை, Hill Street வீதிக்கு முகப்­பாக 14.4 பேர்ச்சஸ் வியா­பார காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 33 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. 0773 822946. 

  ******************************************************

  கொழும்பு –7, ரொஸ்மிட் பிளேஸில் 30 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. டவுன் ஹோலிற்கு நடை தூரம். தூய உறு­திப்­பத்­திரம். 1  பேர்ச் 14 மில்­லியன். 0773 822946. 

  ******************************************************

  வாதுவை நக­ரத்தில் 45.84 பேர்ச்சஸ் காணி  இரட்டை  மாடி வீடு மற்றும் தனி ஒரு வீட்­டுடன் உடன்  விற்­ப­னைக்கு உண்டு. விலை 19,800,000. T.P. 071 5642393.

  ******************************************************

  12 பேர்ச்சஸ் காணி 2900 சதுர அடி அழ­கிய  ஆர்க்­கிடெக்ட் வடி­வ­மைப்பு. சொகு­சான  ரம்­மி­ய­மான  கேந்­தி­ர­மான இரண்டு  மாடி புதிய  சுப்பர் லக்­சரி  வீடு.  நுகே­கொட மிரி­யா­னயில் உட­னடி விற்­ப­னைக்கு. விலை 450  லட்­சங்கள். கூடிய விலைக்­கோரல் கவ­னத்தில்  கொள்­ளப்­படும். நேர்த்­தி­யான  அமைப்பு   கொண்ட லிவிங் ரூம், சாப்­பாட்­டறை பகுதி,  பென்றி, சுடு நீர்,  மேலே அமைக்­கப்­பட்ட நீர்த்­தாங்கி  (3000 கலன்கள் கொள்­ள­ளவு) மேலும்  விப­ரங்­க­ளுக்கு அழைக்க. திலினி 2360595. லக்­மாலி 2360595, இந்­திக்க 071 4428890. உரி­மை­யாளர் திஸ்ஸ: 077 6594884.

  ******************************************************

  மாகொ­லயில் புதிய இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. 03 குளி­ய­ல­றைகள், 04 படுக்­கை­ய­றைகள், பள்­ளி­வா­ச­லுக்கு 05 நிமிடம்.  விற்­பனை விலை 19 மில்­லியன். 078 4986500.

  ******************************************************

  05 படுக்­கை­யறை வீடு  வத்­தளை 150/= 03 படுக்­கை­யறை பிளட் வீடு கொழும்பு–6, 07 படுக்­கை­யறை வீடு தெஹி­வளை 30 m  வெள்­ள­வத்­தையில் அப்­பார்ட்மென்ட் 03 படுக்­கை­யறை 130/= ராஜா. மேலும் வீடுகள்  விற்­ப­னைக்கும் வாட­கைக்கும் உட­ன­டி­யாக  எமக்குத் தேவை. 071 2343979.

  ******************************************************

  வீடு விற்­ப­னைக்கு. தெஹி­வ­ளையில் 10.5  பேர்ச்சஸ்  55 மில்­லியன் (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்)  தொடர்பு: 077 5449262/ 077 7919260 தர­கர்கள்  வேண்டாம். 

  ******************************************************

  ஹெந்­த­ளையில் 12.07 பேர்ச் காணியில் அமைந்த, 03 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. அமை­தி­யான சுற்­றுப்­புறம், லைசியம் இல் இருந்து 10 நிமி­டங்கள். NDB,  மக்கள் வங்கி, BOC மற்றும் HNB இற்கு அருகில். சுப்பர் மார்க்கட் மற்றும் எல்லா வழி­பாட்டுத் தலங்­க­ளுக்கும் மிக அண்­மையில். 23 மில்­லியன். கதைத்து தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 0777847189, 077 1601848. (தரகர் தேவை­யில்லை)

  ******************************************************

  அட்டன், வெலி­ஓயா, மணிக்­க­வத்தை ஸ்கீம் இல் நீர் வச­தி­யுடன் கூடிய வீடு மற்றும் பண்ணை  அமைக்­கக்­கூ­டிய 35 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு. 071 7236913, 076 9236913, 078 8197691.

  ******************************************************

  பாணந்­துறை – திக்­கல பழைய வீதி பஸ் மார்க்­கத்­திற்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு. தொடர்­பு­கொள்­ளவும். 071 0215563.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு வாழைச்­சேனை வீதிக்­க­ருகில் சுங்­காங்­கே­ணியில் ஒரு ஏக்கர் உறு­திக்­காணி தார்­ரோட்­டுடன் உடன் விற்­ப­னைக்­குண்டு. 32 இலட்சம். பண்ணை, பயிர்ச்­செய்கை, குடி­யி­ருப்பு, எதற்கும் உகந்­தது. 076 9356979, 071 0232997. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸ் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் உறு­தி­யு­டனும் புதுப் பொலி­வு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  ******************************************************

  2018-04-24 16:34:30

  வீடு காணி விற்பனைக்கு 22-04-2018