• வீடு காணி விற்பனைக்கு 22-04-2018

  வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury மாடி வீடு 6.7 Perches இல் 4 Bedrooms, Servant Room, 2 Car Parking அனைத்து வச­தி­க­ளுடன் மற்றும் ஹெந்­த­ளையில் பிர­தான வீதிக்கு அருகில் மாடி வீடு 3 Bedrooms, 2 Bathrooms, 2 Car parking அனைத்து வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan வச­தி­க­ளுடன். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, 37 ஆவது லேனில் Apartment 7 ஆவது மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms, Deed உடன் விற்­ப­னைக்கு உண்டு. Tel: 077 8083425. 

  ******************************************************

  வவு­னியா, மன்னார் றோட், வேப்­பங்­குளம் ஆறா­வது ஒழுங்­கையில் 4 பரப்பு அறுதி உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7440456. 

  ******************************************************

  வத்­தளை, உஸ்­வெட்­ட­கெய்­யாவில் 21P, 16P, 3 Rooms சுற்று மதி­லுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7932262. 

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் Hendala, Ferry Road, CTB Bus Depot அருகில் 8.75 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 13 Million. வங்கிக் கடன் பெறு­வ­தற்­கான ஆவ­ணங்கள் உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 070 2658826. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, No. 10, ஏரன்ஸ் லேனில் 13 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 மில்­லியன். Tel. 077 3507051.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 9.2 பேர்ச் பழைய வீடு, விலை 110 மில்­லியன். வெள்­ள­வத்­தையில் அலெக்­சாண்ட்ரா வீதியில் 9.7 பேர்ச், 6 அறைகள் மாடி வீடு, விலை 110 மில்­லியன் மற்றும் W.A. Silva பிர­தான வீதியில் 13.8 பேர்ச் காணி விலை பேர்ச் 98 இலட்சம். 077 3550841. 

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­று­மதில், In nice residential area. 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323. 

  ******************************************************

  வத்­தளை– ஹெந்­த­ளையில் 21P– 4 A/C Rooms, 3 Non A/C Rooms, 1 சாமி அறை, 1 Kitchen, 1 Dining Hall, 1 TV Hall, 2 Middle Hall, for Car park, 5 Attached Bathrooms, Sunset, Full Balcony சுற்று மதி­லுடன் கூடிய Luxury Palace, Upstair House. 0777 932262. 

  ******************************************************

  கொழும்பு 12, No. 78– B1/3, குண­சிங்­க­புர, டயஸ் பிளேஸ், அல் ஹிக்மா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, 1 கழி­வறை, 1 சமை­ய­லறை, 1 பெரிய வர­வேற்­பறை, பெல்­கனி மற்றும் மின்­சாரம், தண்ணீர் வசதி இணைப்­பு­க­ளுடன் வீட்­டுத்­த­ள­பா­டங்­க­ளுடன் ஐந்து பேர்ச்­சஸ்­வரை வீடு. உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 10 மில்­லியன் வரை. பேசித் தீர்­மா­னிக்­கலாம். வீட்­டுக்கு முன்னால் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. எந்த நேரமும் பார்­வை­யி­டலாம். மிகவும் சிறந்த இடம். உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 4489694. Hameed Nana. 

  ******************************************************

  Colombo Rathmalana 4 Bedroms, Upstair house, 3 Bathrooms, Full tiles on 8 Perches. 26 Million. Negotiable. Dhamadara Road, Rathmalana. 077 3964383. No Brokers.

  ******************************************************

  அம்­பாறை மாவட்டம் நிந்­தவூர் பிர­தேச சபை எல்­லையில் நிந்­தவூர் 1 ஆம் பிரிவு வன்­னியார் வீதியில் பள்ளி வாச­லுக்கு அருகில் வீடு வளவு விற்­ப­னைக்கு. நீளம் 50 அடி, அகலம் 50 அடி, தண்ணீர், மின்­சார வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 0166991. 

  ******************************************************

  திரு­கோ­ண­மலை கணே­ச­புரம் கணேஸ் வீதியில் உள்ள 3 (மூன்று) அறை­கொண்ட நல்ல பரா­ம­ரிப்பில் உள்ள வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். தொலை­பேசி: 077 9789752. 

  ******************************************************

  இயக்­கச்சி, பளை, பூந­கரிப் பகு­தி­களில் தென்­னை­யுடன் கூடிய/ வெறுங்­கா­ணி­களும் பூந­க­ரியில் மணல் அள்­ளக்­கூ­டிய காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. யாழ், கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில் காணி விற்க/ வாங்க விரும்­புவோர் ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­த­ருடன் தொடர்பு கொள்­ளவும். 077 2174038. 

  ******************************************************

  பலாலி வீதியில் கந்­தர்­மட சந்­திக்கு அரு­கா­மையில் வடக்கு வாசல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9491129. தரகர் தேவை­யில்லை.

  ******************************************************

  கண்டி, பல­கொல்­லயில் பெறு­மதி  வாய்ந்த  காணி விற்­ப­னைக்கு  18.8 Perches  பல­கொல்ல  கோவி­லுக்கு முன்னால் Perches 350000/=. Tel: 077 9978627.

  ******************************************************

  வவு­னியா,  தோணிக்­கல்லில்  வீடு விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு Viber No: 004915233655659.

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னா­வையில் பாதை ஓரம்  3P  வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 BR, 1 Office Room, Hall, Kitchen, Bathroom மற்றும்  சகல வச­தி­க­ளுடன்  சில்­லறைக்  கடைகள், ஹோட்­டல்கள், பள்­ளி­வாசல் என்­பன  மிக அரு­கா­மையில் விலை 35 இலட்சம்  தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 075 4882024.

  ******************************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை வீதியில்  3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட  10.5 பேர்சஸ்  வீடு  விற்­ப­னைக்கு உண்டு.   எல்­லா­வி­த­மான  தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது.  1 பேர்ச் 42 இலட்சம்.  மோத­ரையில்  3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட  6.5 பேர்ச்சஸ்  வீடு. விற்­பனை  விலை 125  இலட்சம் 5 பேர்ச்சஸ்  வீடு 165  இலட்சம்.  தொடர்பு:  077 2598479, 070 3981870.

  ******************************************************

  Dehiwela வண்­டவட் பிளேஸ்  இல் 5 ஆவது  அடுக்கு மாடியில்  5 B/R, 4 Toilet Bathroom 1700 sq.ft 230 இலட்சம் 077 7903682. உரி­மை­யாளர்.

  ******************************************************

  Maharagama Highlevel  பாதைக்­க­ருகில் Mahamegawatta இல் 11.6 Perch இல் 3 மாடி புத்தம் புதிய  முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட 4300 சதுர அடி  4 Bedrooms (A/C) இன்னும் 3 Rooms, 4 Toilet Bathroom, Kitchen, Dining, 3 Car Park, Solar, CCTV, 3 Phase  இன்னும்  பல வச­தி­க­ளுடன்  460 இலட்­சத்­திற்கு  விற்­ப­னைக்­குண்டு 077 4545701. கிருபா.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் குடா­ஏ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணித்­துண்­டொன்று விற்­ப­னைக்­குண்டு. விலை 45 இலட்சம். விலை பேசி தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 5447011.

  ******************************************************

  Wellampitiya வில் 3½ Perches வீட்­டுடன் 3 Rooms, 1 Hall, Parking உடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 7716128.

  ******************************************************

  எடம்ஸ்ஹோம்ஸ் ஆடம்­பர மாடி வீடுகள், 2800 சதுர அடிகள், 4 படுக்­கை­ய­றைகள், இரட்டை வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்­டவை விற்­ப­னைக்­குண்டு. குரூ­சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 077 7878753.

  ******************************************************

  வத்­தளை, மாபோல 3 படுக்­கை­ய­றை­யுடன் 10P வீடு விற்­ப­னைக்கு. Hunupitiya, Dippitigoda புது­பா­தையில் 5P, 3 படுக்­கை­ய­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 2705845. கிளி­நொச்சி, ஆனந்­த­புரம் கிழக்கு ½ ஏக்­க­ருக்கு சற்று குறை­வாக காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5530492.

  ******************************************************

  யட்­டி­யந்­தோட்ட, மிஹி­பி­டி­கன்த வத்த வீதியில் உள்ள 28 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினைக் கொண்ட இறப்பர் தோட்டம் விற்­ப­னைக்கு உள்­ளது. உற் பயிர்ச்­செய்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் பொருத்­த­மா­ன­தாகும். தொலை­பேசி இலக்கம்: 070 3830748.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு விற்­ப­னைக்கு. 7.65 பேர்ச்சஸ் அமைந்த காணி­யுடன் வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 072 7929291.

  ******************************************************

  Dehiwela Highly Residential Area 6.25 Perch, 3 floor, 2 Car Park, Modern Super Luxury House. 39.5 Million Negotiable. (No Brokers) T.P: 077 7346181.

  ******************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் வீதி இல.46 இல் அமைந்­துள்ள மாடி மனையில் 3 ஆவது மாடியில் 1300 சதுர அடி­யுடன் 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. (டுப்ளக்ஸ் வீடு) 077 6724477.

  ******************************************************

  கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் Landside இல் 24 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. G/நான்கு தட்டு கட்ட முடியும். வியா­பா­ரத்­திற்கு மிகவும் சிறந்த இடம். தரகர் வேண்டாம். 071 9758873.

  ******************************************************

  வெள்­ள­வத்தை கோல் ரோட் 8 ½  பேர்ச் உடன் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை 4 ½ P கோல் ரோட்டில் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை 6 ½ P, 10 ½ P, 11 P, 6 ½ P, 7 ½ P, 8 ½ P, 22P, 35P, 20P காணிகள் விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்டி 20P புதிய வீடு 2 தட்டு 6 ரூம், 4 பாத்ரூம் உடன் விற்­ப­னைக்கு. கல்­கி­சையில் காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்டி 860 Sq.ft பிளட் விற்­ப­னைக்கு. மற்­றது வீடுகள், காணிகள் வாடகை/ விற்­ப­னைக்கு உண்டு. உங்­க­ளுக்குத் தேவை­யான காணிகள் உண்டு. T.P: 072 2772804. யாழ்ப்­பாணம். ச.செல்­வ­ராசா. 

  ******************************************************

  Dehiwela Subodharama Road இல் (Land Side,  தெஹி­வளை சந்தி அருகில்) அமை­தி­யான சுற்­றுப்­புறச் சூழ­லுடன் கூடிய 7.5 Perches நிலம் விற்­ப­னைக்கு உண்டு. Price. 24 Million. தரகர் தேவை­யில்லை. 077 5132459.

  ******************************************************

  கொழும்பு 3,  4, 5, 6 போன்ற பகு­தி­களில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­மாடி வீடு­க­ளுக்கு Bank Loan  வச­தி­களும் செய்­து­த­ரப்­படும். 077 3838629.

  ******************************************************

  யாழ், கந்­தர்­மடம் கந்­த­பு­ராண வீதியில் 12 பாதை­யுடன் ஒரு பரப்பு விற்­ப­னைக்கு. அருகில் எமது ஒரு பரப்­புடன் தொடர்­மாடி, இரட்டை வீட்­டிற்­கான பிளானும் போடலாம். 077 9393634, 078 5679674.

  ******************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் கீழ்­தள வீடு 2 பெரிய அறை­க­ளுடன், பெரிய சமையல் அறை, வாகன தரிப்­பி­டத்­துடன் முற்­றிலும் Tiles  பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2185146.

  ******************************************************

  விபு­லா­னந்தர் வீதி, பேத்­தாலை, வாழைச்­சே­னையில் உள்ள 1 ஏக்கர் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. பாசிக்­கு­டாவில் இருந்து 2 km அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3972653, 077 3972643. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் காலி வீதி­யி­லி­ருந்து 50 யார் தூரத்தில் 1 Room, Kitchen, Bathroom, Hall, பல்­க­னி­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு 5 ஆம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3816293, 071 1669937. 

  ******************************************************

  கண்டி நகரில் 6.2 பேர்ச்சஸ் தூய உறு­தி­யுடன் கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. 077 6312767, 078 4627450. 

  ******************************************************

  கொழும்பு– 6, லில்லி அவன்யு 7,8 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை மற்றும் வசிப்­பறை, 1 பார்க்கிங். 077 5488835.

  ******************************************************

  கண்டி வீதி, பிலி­மத்­த­லாவ, சியம்­ப­லா­கொ­டயில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 076 4153136, 076 8333838, 072 8189409.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, பாசிக்­குடா– கல்­குடா பிர­தான வீதி­யொட்டி 10 ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 072 9561905.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு: 077 3749489.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஜெயந்­தி­புரம் பன்­ச­லையின் அருகே உள்ள வீதியில் 15 ½ பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1192458.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 8 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9009084, 076 9363884.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு சுவிஸ்­கி­ராம வீதியில் விபு­லா­நந்தா வீட்­டுத்­திட்­டத்­திற்கு உரிய காணி, உறு­திக்­காணி 40 பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 0777924401.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு வந்­தா­று­மூலை கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அரு­கா­மையில் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 0728242272.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு களு­வங்­கே­ணியில் வந்­தா­று­மூலை –களு­வங்­கேணி பிர­தான வீதியை ஓர் எல்­லை­யா­கவும் கொண்ட எட்டு ஏக்கர் தூய உறு­தி­யு­ட­னான மேட்டு நிலக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 0779594605.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு சத்­து­ருக்­கொண்டான் மெயின்றோட் அருகில் 73 பேர்ச்சஸ் காணியும், கல்­லாரில் 20 பேர்ச்சஸ் வெற்­றுக்­கா­ணியும் 15 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. 0779589276.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பைனியர் வீதியில் வீட்­டுடன் கூடிய சிறிய உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0778989391.

  ******************************************************

  கல்­கிசை 11.3 P காணி பழைய வீட்­டுடன் 160 இலட்சம் + மாடி வீடு. தனி­யான இலக்­கங்கள் மொத்­த­மாக 21+P 450 இலட்சம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. தொடர்பு கொள்­ளவும். 0711103264. உரி­மை­யாளர். 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Apartments 70 Lakhs, 90 Lakhs 2P தனி வீடு 6th Lane இல் 95 Lakhs  Wasala Road இல் 20 P Land உம் Mayfield Road இல் 6 Perches உம் விற்­ப­னைக்­குண்டு. மேலும் வீடுகள் வாங்­கவும் விற்­கவும் தொடர்­பு­கொள்­ளவும்: 071 2456301.

  ******************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ், கண்டி மற்றும் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 2 நிமிடம், 14 பேர்ச்சஸ் வியா­பார காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 35 இலட்சம். 0711827002.

  ******************************************************

  வத்­தளை உஸ்­வெட்­ட­கொய்­யாவ பிர­தான வீதியில் 450 P விற்­ப­னைக்கு. 90000/= P/P. 40 அடி கன்­டெ­யினர் போக­மு­டியும். வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. (No Brokers). 077 3404043, 072 3404049.

  ******************************************************

  ஜா – எல குட­ஹ­க­பொ­லவில் அங்­க­சம்­பூர்­ண­மான வீட்­டுடன் 43 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. 65 இலட்சம். 071 9432410.

  ******************************************************

  உஸ்­வெட்­ட­கெய்­யாவ பகு­தியில் பிர­தான வீதிக்­க­ருகில் 80 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு.  Ware House க்கு உகந்­தது. கொழும்­பிற்கு 10 Km. 0777 239111/ 077 8404421.

  ******************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டிய வீதியில், ஹெந்­தளை சந்­திக்கு 1.1 Km தொலைவில் 5.5 பேர்ச்சஸ் காணி மற்றும் மாடி வீடு. கூடிய கேள்­விக்கு விற்­கப்­படும். 071 3748399.

  ******************************************************

  2018-04-24 16:34:10

  வீடு காணி விற்பனைக்கு 22-04-2018

logo