• வாடகைக்கு தேவை 22-04-2018

  கொட்­டாஞ்­சேனைப் பகு­தியில் வீடு ஒன்று வாட­கைக்குத் தேவை. வீதி­யோ­ர­மாக அல்­லது சிறு ஒழுங்­கையில் இருப்­பது விரும்­பத்­தக்­கது. 071 9854979.

  **********************************************

  திரு­கோ­ண­மலை நிலா­வெளி 9 – 10 – 11 மைல் போஸ்ட் அரு­கா­மையில் பிர­தான வீதி அல்­லது போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்ற சூழலில் இரண்டு அல்­லது மூன்று படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு (சிறிய வள­வுடன்) வாட­கைக்கு தேவை. (தரகர் தேவை இல்லை.) தொடர்­பு­க­ளுக்கு: 077 6314420 / 051 2223136.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை தனி­யான பெண் ஆசி­ரி­யைக்கு கொட்­டாஞ்­சே­னையில் அறை ஒன்று தேவை. தொடர்பு இலக்கம்: 078 5687908.

  **********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி அல்­லது தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு தேவை. 077 7761346.

  **********************************************

  குத்­த­கைக்கு வீடு தேவை. பத்து, பதி­னைந்து இலட்­சத்­திற்குள். மட்­டக்­குளி, மோதரை, கிராண்ட்பாஸ், அளுத்­மா­வத்தை, கொழும்பு–13, கொட்­டாஞ்­சேனை, கொச்­சிக்­கடை. தரகர் தேவை இல்லை. தொடர்­புக்கு: 077 4334544. 

  **********************************************

  Wellawatta or Bambalapittiya இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.  

  **********************************************

  2018-04-24 15:44:46

  வாடகைக்கு தேவை 22-04-2018