• மணமகள் தேவை 22-04-2018

  வத்­தளை  45 வயது தனியார்  அலு­வ­ல­கத்தில்  முகா­மை­யா­ள­ராக  பணி­பு­ரியும், கிறிஸ்­தவ  (Anglican)   மண­ம­க­னுக்கு  25–40 வய­துக்­குட்­பட்ட  மண­ம­களை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  விவா­க­ரத்­தா­ன­வர்­களும்  தொடர்பு  கொள்­ளலாம்.   Tel: 077 2222553. Email: cwterrence@gmail.com 

  *********************************************

  இந்து  கள்ளர் இனத்தைச் சேர்ந்த, 1990 இல்  பிறந்த  அழ­கிய   smart ஆண், படித்து IT துறையில் நிபு­ணத்­துவம் பெற்று தனியார்  துறையில்  தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு  படித்த  அழ­கிய  மண­ம­களை  தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு : 071 6171815.  சீதனம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 

  *********************************************

  திரு­கோ­ண­மலை  குரு­குலம் 18.4.1978 மகம் சிங்­க­ராசி  உதவிப் பொறி­யி­ய­லா­ள­ராக  தொழில் புரியும்  மண­ம­க­னுக்கு  மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம்.  077 8112333. emma4503@yahoo.com

  *********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC, 28 வயது, 5’8’’ உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243.

  *********************************************

  யாழ். வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான, 47 வய­து­டைய விவா­க­ரத்­தான, இள­மைத்­தோற்­ற­மு­டைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer Engineering & MBA, currently holding senior position with high pay. Contact: Ram– +61434064567. E–mail: ram.australia.99@gmail.com 

  *********************************************

  இந்து வெள்­ளாளர், வயது 31, கட்­டாரில் பணி­பு­ரியும் நன்கு படித்த மக­னுக்கு நற்­கு­ண­மு­டைய நன்கு படித்த மண­மகள் தேவை. 077 1329614. 

  *********************************************

  RC 1992, அழ­கிய மண­ம­க­னுக்கு (RC அல்­லது ஏனைய மதத்­த­வர்­களும்) தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5759019, 077 1317970

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூராடம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் விரும்­பத்­தக்­கது. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  தார­மற்ற இந்து வேளாளர் அழ­கிய நற்­கு­ண­முள்ள படித்த சொத்து வச­திகள் படைத்­தவர். பண்­புள்ள தமிழ் கலா­சார வழி பின்­பற்றும் அழ­கிய 45 வய­திற்­குட்­பட்ட நம்­பிக்­கை­யான துணையைத் தேடு­கிறார். விதவை, விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீதனம் தேவை­யில்லை. தொலை­பேசி இலக்­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். Email: rabind1712@gmail.com 

  *********************************************

  கொழும்பு றோமன் கத்­தோ­லிக்க  மதத்தைச் சார்ந்த  தமிழ்  பெற்றோர், 1978 ஆம் ஆண்டு பிறந்த  மண­ம­க­னுக்கு தகுந்த  வரனை  எதிர்­பார்க்­கின்­றனர்.  குடும்­பத்தில்  கடைசி பிள்­ளை­யான இவர் சந்­தைப்­ப­டுத்தல் துறையில்  நிறை­வேற்று  அதி­கா­ரி­யாக  பணி­பு­ரி­கிறார். கத்­தோ­லிக்க  மதத்தைச் சார்ந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும்.  கொழும்பு  மாத்­தி­ர­மல்ல பிற மாவட்­டங்­களைச்  சார்ந்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு: 072 4902463. rniranjani@gmail.com

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1987, மகம், Doctor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo– 6. Tel: 076 7428022, 077 7111786. support@realmatrimony.com 

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1990, அனுஷம், Custom officer, Sri Lanka மண­ம­க­னுக்கு Foreign மண­மகள் விரும்­பத்­தக்­கது. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1989, மிரு­க­சீ­ரிடம், Assistant Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் விரும்­பத்­தக்­கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  *********************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த ஆயி­லிய நட்­சத்­திரம் BSc in IT & MSc in IT கல்வி கற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3292079. 

  *********************************************

  இந்து, நாயுடு, 39 வயது குறு­கிய காலத்தில் விவ­கா­ரத்­துப்­பெற்ற வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். புகைப்­படம் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 0766840507.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து சீர்­பா­த­குலம் 1992.01.04 தனுசு ராசி, மூல நட்­சத்­தி­ரத்தில் பிறந்த படித்த, தனியார் துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 076 9172741.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் வயது 28, 5’ 8” அரச தொழில் புரியும் மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. (கல்­லடி, மட்­டக்­க­ளப்பு, குருக்­கள்­மடம், ஓந்­தாச்­சி­மடம், களு­தா­வளை, பழு­கா­மத்தை சேர்ந்த மண­மகள் விரும்­பத்­தக்­கது) 077 1603638.

  *********************************************

  கன­டாவை குடி­யு­ரி­மை­யாகக் கொண்ட 39 வய­து­டைய கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கல்வித் தகை­மை­யு­டை­யவர் வி-ரும்­பத்­தக்­கது. தொடர்பு.077 8402053.

  *********************************************

  கொழும்பில் சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மேசம் ராசி பரணி நட்­சத்­திரம் 1988 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை எதிர்­பார்­கின்­றனர்.  G–430 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  கத்­தோ­லிக்க  தாயார், மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். 40 வயது மாநிறம் 5’ 5” உயரம். தனியார் நிறு­வ­னத்தில் Quantity Surveyor ஆக பணி புரி­கிறார். வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. 011 2231993.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1993, புனர்­பூசம் 2, எட்டில் செவ்வாய் Engineer UK Citizen/ யாழிந்து வேளாளர் 1990 உத்­தரம் 1, எட்டில் செவ்வாய் Doctor Sri Lanka/ வவு­னியா இந்து வேளாளர் 1981 சுவாதி எட்டில் செவ்வாய் BA சுற்­றாடல் பாது­காப்பு உத்­தி­யோத்தர்/ யாழிந்து வேளாளர் 1993 அவிட்டம் 4, செவ்­வா­யில்லை Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர்1988 திரு­வோணம் செவ்­வா­யில்லை Engineer UK         வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை RC குரு­குலம் Engineer உள்­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம் 1987 கேட்டை எட்டில் செவ்வாய் Teacher உள்­நாடு தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து விஸ்­வ­குலம் 1985 உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை Engineer வெளி­நாடு, உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  *********************************************

  பலாங்­கொ­டையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வியா­பாரம் செய்யும் RC மதம் 39 வய­து­டைய மண­ம­க­னுக்கு நல்ல மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 6456940

  *********************************************

  களுத்­துறை மாவட்டம் இந்து உயர் குலம் வயது 32, தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27 – 30 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. மலை­யகத் தவர்­களும் விரும்­பத்­தக்­கது. (சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது) தொடர்­பு­க­ளுக்கு. 077 5003511, 076 8361413.

  *********************************************

  இந்து வெள்­ளாளர் இனம் கண்­டியைச் சேர்ந்த, 1983,  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­கு­ண­முள்ள, குடும்­பப்­பாங்­கான, தொழில்­பு­ரியும் அல்­லது தொழில் புரி­யாத மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8042920.

  *********************************************

  இலங்­கையில் பிறந்து தற்­போது இந்­தி­யாவில் B.C.A. டிகிரி படித்து தொழில்­பு­ரியும், வயது 34 மண­ம­க­னுக்கு R.C & N/ RC, India, Oci Visa உள்ள மண­மகள் விரும்­பத்­தக்­கது. 075 6711856, 071 7611204.

  *********************************************

  சிங்­களம் பௌத்தம், வயது 65. என்னால் நடாத்­தப்­படும்  வர்த்­தக நிலை­யத்­திற்கு உதவி செய்து கொண்டு மகிழ்ச்­சி­யாக இருக்­கக்­கூ­டிய தமிழ் அல்­லது முஸ்லிம் பெண் திரு­மணம் செய்ய தேவை. கம்­பஹா. 078 9291963.

  *********************************************

  1986 இந்து, உயர்­குலம், கம்­பளை சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொழில் அவ­சி­ய­மில்லை. 051 2222019, 071 8146020.

  *********************************************

  கொழும்பு RC, வயது 32, உயரம் 5’10’’, அரச தலைமை காரி­யா­ல­யத்தில் Director ஆக BIT, MSc தகை­மை­யுள்ள, அழ­கிய மண­ம­க­னுக்கு RC, NRC யைச் சேர்ந்த MBBS, LLB or உயர் பதவி வகிக்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கொள்ள: 077 3976753.

  *********************************************

  கொழும்பு இந்து, 1989 இல் பிறந்த, கும்பம், அவிட்டம், Civil Engineer, Srilanka, சிவில் இன்­ஜி­னியர் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 011 2526402 or 077 9920345.

  *********************************************

  மலை­யகம், இந்து கவுண்டர் வயது 40 துலாம் விவா­க­ரத்­தான பெருந்­தோட்ட தனியார் கம்­ப­னியில் குமாஸ்­தா­வாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 6410073. 

  *********************************************

  மலை­யகம், முஸ்லிம், வயது 48, சொந்தத் தொழில் புரியும் தார­மி­ழந்த 13, 16 வய­துள்ள பெண் /ஆண் குழந்­தைகள் கொண்­ட­வ­ருக்கு தார­மி­ழந்த பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 1636168.

  *********************************************

  மண­மகன் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர், இனம் வெள்­ளாளர், நல்ல பண்பும், நற்­கு­ண­மு­டை­யவர், வயது 40.  இளமை தோற்­ற­மு­டை­யவர்  (Jewellery shop) நகைக் கடையில் பொறுப்­பாக உள்ளார். மணம் முடிக்­கா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. இந்­திய வம்­சா­வளி மலை­நாட்­டினர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 2661950, 072 9928832. 

  *********************************************

  கொழும்பு, 30 வயது, CIMA  பட்­ட­தாரி,  மாத வரு­மானம் 200,000/= Divorced  அழ­கான மண­ம­க­னுக்கு  25–35  வய­திற்குள்  Divorced  மண­மகள்  தேவை. 076 6343083.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1984, சுவாதி, பாவம் 36, பிரான்ஸ் எழுத்­துடன் மட்­டுமே குழம்­பிய மண­ம­க­னிற்கு France மற்றும் ஐரோப்­பிய நாடு­களில் citizen உள்ள அல்­லது citizen   இல்­லாத மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4493979.

  *********************************************

  தமிழ், கிறிஸ்­தவ  வேளாளர் பெற்றோர்  தமது 1980,  5’5” அழ­கிய,  கொழும்பில்  உள்ள வங்­கியில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் Australian PR உள்ள மிகக் குறு­கிய காலத்தில்  விவா­க­ரத்து பெற்ற மக­னிற்கு  தகுந்த  பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர்.  Contact No: 076  6622937.

  *********************************************

  கொழும்பு முஸ்லிம், சொந்த வியா­பாரம் செய்யும், 53 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மார்க்­கப்­பற்­றுள்ள முஸ்­லிம்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். தொழுகை முக்­கியம். 0777916734, 072 0773011.

  *********************************************

  2018-04-24 15:08:23

  மணமகள் தேவை 22-04-2018