• கல்வி 15-04-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel:- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக உத்தி யோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது             என்பதனை மாணவர்களுக்கு அறியத்த ருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (April, May and June. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  *******************************************

  British Council Teacher ரினால் (M.Ed, DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *******************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப்பட்டதாரியால் உங்கள் வீடு களுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

  *******************************************

  பொருளியல் A/L 2020, A/L 2019, A/L 2018 (பரீட்சைத் தயார்ப்படுத்தல்)  O/L வரலாறு, BA (பேராதெனிய வெளிவா ரிப்பட்டப்படிப்பு) பொருளியல், அரசியல், இஸ்லாம் தனிப்பட்ட குழு வகுப்புக்களாக அனுபவம் மிக்க ஆசிரியர் குழாமிடம் கற்ற.   077 1611571.

  *******************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *******************************************

  O/L Science 30 வருடத்திற்கு மேலான கற்பித்தல். தற்போது சேவையிலுள்ள B.Sc விஞ்ஞான ISA விடைத்தாள் தலைமை பரீட்சகரினால் வீடு வந்து குழுவாக கடந்த கால பரீட்சை வினாத்தாள் மீட்டலுடன் தமிழ்,  English Medium யத்தில்  கற்பிக்கப்படும்.  076 8094748.

  *******************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற் றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100 % உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ். 78 புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  *******************************************

  கொழும்பில் தரம் 3, 4, 5 புலமைப்பரிசில் பரீட்சை 2018 மற்றும், வணிகக்கல்வியும், கணக்கீடும் தரம் 10, 11, G.C.E. O/L தமிழ் மொழி மூலம் வீடுகளுக்கு வந்து பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களினால் கற்பித்துக்கொடுக்கப்படும்.077 1687941.

  *******************************************

  தரம் 9, 10, 11 கணித, விஞ்ஞான பாடங்கள்  கொழும்புப் பல்கலைக்கழக மாணவரால் தனியாகவோ அல்லது குழுவாகவோ வீட்டிற்கு வந்து படிப்பித்துத் தரப்படும். 077 7888269.

  *******************************************

  கொழும்பில் மொரட்டுவை பல்கலை க்கழக மாணவரால் (தரம் 6 தொடக்கம் O/L, A/L) கணித வகுப்புகள் (தமிழ் மொழி மூலம்) கற்பித்துத் தரப்படும். (Home Visit) Contact No. 077 0386829.

  *******************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து தனியாக/ சிறு குழுவாக பேச்சுப் பயிற்சி யுடன் இல்லத்தரசிகள், வேலைக்கு வெளி நாடு செல்வோர், உயர்கல்வி கற்போ ருக்கு மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்க ப்படுகிறது. தரம் 6 க்கும் பாடசாலைப் புத்தகம் படிப்பிக்கப்படும். 077 7254627.

  *******************************************

  A/L 2018 இரசாயனவியல் வினாத்தாளை விடையளிக்கும் உத்திகளுடன் 40 தலைப்புகளில் கருத்தரங்கு. விரிவுரை யாளரினால் (B.Sc, M.Sc, M.Phill. Phd® ஆரம்பமாகவிருக்கின்றது. Group–Classes தமிழ், ஆங்கில மொழி மூலங்களில். 077 4341393.

  *******************************************

  Spoken English with Complete Grammer. அடிப்படையிலிருந்து கற்பதோடு, கதை க்க இலக்கணப் பிழையில்லாமல் எழுத பயிற்றுவிக்கப்படுவீர்கள். வயது எல்லை கிடையாது. மாணவர்களும். Home Visit அல்லது The Lexxicon College, Wellawatte. 075 2182972 (MBA (UK) பட்டதாரி ஆசிரியர்).

  *******************************************

  கணிதம் தரம் 9, 10, 11 இற்கான Group– Class கொட்டாஞ்சேனையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. Tamil & English Medium. contact Thanes Sir. 077 3241314, 071 8251396.

  *******************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனுபவம் உள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகு ப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L) தமிழ், ஆங்கிலம் மூலம். மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்புகளும். 072 5398558. 

  *******************************************

  ICT, GIT வகுப்புகள் Cambridge மற்றும் Edexcel சிலபஸ்களிலான London O/L A/L க்கான  IT வகுப்புகள் Loca O/L, A/L க்கான IT வகுப்புகள் தனியாகவோ குழுவாகவோ மேற்கொள்ளும் அனபவம் மிகுந்த ஆசிரியை. கொட்டாஞ்சேனை மற்றும் மோதர பிரதேசங்களுக்கு. தொடர்பு: 072 8187901.

  *******************************************

  கொழும்பு மற்றும் அண்மையப் பகுதியில் தரம் 6 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை யான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், English Lit. (ஆங்கில இலக்கியம்) ஆகிய பாடங்கள் மற்றும் க.பொ.த. உயர்தரம் விஞ்ஞானத்துக்கான தொழில்நுட்பம், உயிர்முறைமை தொழில்நுட்பம், விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்கள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் தனியா கவும் குழுவாகவும் பல்கலைக்கழக மாண வர்களால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 3328106. 

  *******************************************

  2018-04-17 15:39:38

  கல்வி 15-04-2018