• வீடு காணி விற்பனைக்கு 08-04-2018

  வவு­னியா நெலுக்­குளம் 1 ½ ஏக்கர் விவ­சாய காணி/ வீடு விற்­ப­னைக்கு 077 3979414 தர்­கா­டவுன் வெலி­பென்ன 16.5 பர்ச் கடை ஸ்டோர் விற்­ப­னைக்கு. 077 3979414

  *************************************************

  Mabola யில் உள்ள 3 அறை­க­ளுடன், Hall, Kitchen, Bathroom சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0665804.

  *************************************************

  தெஹி­வளை அத்­தி­டி­யவில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2படுக்­கை­யறை, 1குளி­ய­லறை, 1 பிர­தான மண்­டபம், சமை­ய­லறை, பார்க்கிங், வச­தி­யுண்டு. பிர­தான வீதியில் இருந்து 50m. 4 Perchers 11 MLN. TP.077 3569813.

  *************************************************

  அவ­சர  விற்­ப­னைக்கு. நாரே­ஹேன்­பிட்டி கொழும்பு– 05 இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 2 ½ பேச்சஸ் வீடு. எல்லா  வச­தி­யு­டனும். பாட­சா­லைகள், சுப்பர் மார்கட் மற்றும் வைத்­தி­ய­சா­லைகள் அனைத்தும் கால்­நடை தூரத்தில் அமைந்­துள்­ளது. விலை. 98 இலட்சம். தொடர்பு கொள்­வ­தற்கு. 077 5432733, 075 5451811.

  *************************************************

  திரு­கோ­ண­மலை, 5 ½ கட்டை நிலா­வெளி வீதியில் லட்­சுமி நாரா­யண கோயி­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள 4 ஏக்கர்  3 ரூட் 25 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: E–mail: vijaymoorthy294@yahoo.com.au  Mobile No: 0422344304 (Darwin, Australia)

  *************************************************

  யாழ்ப்­பாணம் சங்­கானை முரு­க­மூர்த்தி கோயி­லுக்கு அரு­கா­மையில் உள்ள வெறும் காணி 12 பரப்பும் 1.30 குழியும் வீடு கட்­டு­வ­தற்கு /தோட்டம் செய்­வ­தற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. Email. vijaymoorthy294@yahoo.com.au  Mobile No. 0422344304 (Darwin, Australia) 

  *************************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்தை வீதியில் 17 பேர்ச்சஸ், 6 பேர்ச்சஸ் காணிகள், 1 பேர்ச், 30 இலட்சம் படி விற்­ப­னைக்கு உள்­ளது. 077 3550841.

  *************************************************

  Polhengoda, Wijekumarathunga Mawatha இல் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 35 இலட்சம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இல. 077 9325860. 

  *************************************************

  தெஹி­வளை கட­வத்தை விஷ்ணு கோவில் வீதியில் 6.3 பேர்ச்சஸ் புதிய வீடு சமை­ய­லறை, 2 ஹோல், 4 ரூம், 4 பாத்ரூம், 1 சேர்வன்ட் பாத்ரூம், இரண்டு வாகனத் தரிப்­பிடம் உட்­பட மொட்டை மாடியும். விலை 40 மில்­லியன். இன்னும் புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 7123638, 077 9806521. 

  *************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் கீழ்த்­தள வீடு முற்­றிலும் புதி­தாக புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளது. 2 அறைகள், வர­வேற்­பறை, பெரிய சமையல் அறை, பெரிய குளியல் அறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 2185146. 

  *************************************************

  வத்­தளை  பங்­க­ளா­வத்­தையில்  6.7 Perch இல்  புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­பட்டு  இது­வரை குடி­போ­காத Luxury மாடி வீடு 4 Bedrooms, Servant room, 2 car park, அனைத்து  வச­தி­க­ளுடன்  மற்றும் ஹெந்­த­ளையில் 10 Perch இல் slab  போடப்­பட்ட வீடு 3 Bedrooms, 3 Bathrooms, Sami room  உயர் குடி­யி­ருப்பு. Bank Loan  வச­தி­யுடன். தரகர்  வேண்டாம்: 077 3759044.

  *************************************************

  வத்­தளை  ஹுணுப்­பிட்­டியில்  5 பேர்ச்சஸ்  கொண்ட காணி  விற்­ப­னைக்கு  உண்டு.  தொலை­பேசி : 077 7347345.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை சாதா­ரண வீட்­டுடன் 18 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்­குண்டு. 74 இலட்சம். 077 1396029.

  *************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் 3 அறைகள்  7 ½  பேர்ச்சஸ்  அனெக்ஸ் உடன்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6485018.

  *************************************************

  கந்­தானை நகரில் பிர­தான  வீதியில் இருந்து  400m தொலைவில் தனி­மாடி வீடு.  3 அறைகள், குளி­ய­லறை, சுற்­றி­மதில். விற்­ப­னைக்­குண்டு. 071 3383716.

  *************************************************

  A9 வீதி முகப்­புடன் ஓமந்தை, புளி­யங்­குளம், மாங்­குளம் சந்தி, கிளி­நொச்சி நகர், இயக்­கச்சி, யாழ்ப்­பாணப் பகு­தி­களில் காணியும் கிளி­நொச்­சியில் கடை கட்­டடம், வயற்­காணி (10, 26 ஏக்கர்), தென்­னங்­கா­ணி­களும் விற்­ப­னைக்­குண்டு. காணி வாங்க/ விற்க விரும்பின் ஓய்வு பெற்ற உத்­தி­யோ­கத்­தரை தொடர்­பு­கொள்­ளவும். 077 2174038.

  *************************************************

  மவுண்ட்­ல­வே­னியா, சிரிமல் உயன 19 பேர்ச் காணியில் 4 படுக்­கை­ய­றை­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 32 மில்­லியன் தரகர் வேண்டாம். 077 2987568.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு வந்­தா­று­முலை கிழக்கு பல்­க­லைக்­க­ழக பின்­பு­ற­மாக (கிழக்கு பக்கம்) 10பேர்ச் அள­வுள்ள உறுதிக் காணி­துண்­டுகள் விற்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. ஒரு துண்டின் விலை 350,000/= மட்­டுமே. 075 4828386.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதி ஊறணி பெட்ரோல் நிரப்பு நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் மன்­ரேசா சந்­தியில் சுற்­று­மதில் கட்­டப்­பட்டு கேட் போடப்­பட்ட 20.25 பேர்ச்சஸ் தூய உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு. 077 5979359 சிவா.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­க­ர­சபை எல்­லைக்­குட்­பட்ட பார் வீதியில் 12 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. வீடு கட்ட மிகப்­பொ­ருத்­த­மான இடம், நகரம், வங்கி, புகை­யி­ர­த­நி­லையம், கோயில் என்­பன மிக அண்­மையில் அமைந்­துள்­ளன. தர­கர்கள் வேண்டாம். தேவை­யா­ன­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும்.077 6223181.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு செல்­வ­நா­யகம் வீதியில் 20 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த நான்கு படுக்­கை­ய­றை­க­ளு­ட­னான சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தொடர்­பு­கொள்ள வேண்டாம். 077 7724475.

  *************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் Ground Floor இல் 2 அறைகள் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தாப­ன­மா­கவும் பாவிக்க உகந்­தது. 077 7390458, 076 4070458.

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் கூடு­த­லான விலைக்கு கட்­டப்­பட்ட வீட்டை வாங்கி இலட்­சக்­க­ணக்கில் ஏன் நஷ்­டப்­ப­டு­கி­றீர்கள்? யாழ்ப்­பா­ணத்தில் குறைந்த விலைக்கு காணியை வாங்கி வஜிர Duty Free சொகுசு வீடொன்றை 36 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளலாம். வாழ்நாள் உத்­த­ர­வாதம். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்). வீட்டு வரை படத்தை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்ள காரி­யா­ல­யத்­திற்கு வாருங்கள். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  *************************************************

  யாழ்­பா­ணத்தில் கூடு­த­லான விலைக்கு கட்­டப்­பட்ட வீட்டை வாங்கி இலட்சக் கணக்கில் ஏன் நட்­டப்­ப­டு­கி­றீர்கள்? யாழ்ப்­பா­ணத்தில் குறைந்த விலைக்கு காணியை வாங்கி வஜிர Duty Free சொகுசு வீடொன்றை 67 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளலாம். வாழ்நாள் உத்­த­ர­வாதம். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்). வீட்டு வரை படத்தை இல­வ­ச­மாக பெற காரி­யா­லயம் வருக. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  *************************************************

  கொழும்பு– 5 இல்,  20.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7281122.

  *************************************************

  கொழும்பு– 07 இல், 17.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7281122.

  *************************************************

  வவு­னியா இறம்­பைக்­குளம் ஹொர­வப்­பொத்­தான பிர­தான வீதியில், 1 பரப்பு காணி (வீட்­டுடன்) உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. வியா­பார ஸ்தாபனம் அல்­லது வீடு கட்ட மிக உகந்­தது. தொடர்பு கொள்க. 077 7309721.

  *************************************************

  வெள்­ள­வத்தை Francis Road இல் மூன்று மாடி வீடு 9 அறைகள், 6 குளியல் அறைகள், 2050 சதுர அடி 4.4 பேர்ச் வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 0052125, 076 4954113.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 7.30 P காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 65 இலட்சம். பம்­ப­லப்­பிட்­டியில் 13 P காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 75 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 071 9758873.

  *************************************************

  தெஹி­வ­ளையில் ஓப் ஹில் ரோட்டில் நல்ல வதி­விட சூழலில் 4 பெட்ரூம், 4 பாத்ரூம், 3 ஹோல், பான்றி, பார்க்கிங், ரூப் டொப் உட்­பட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 195 இலட்சம். 075 6249815.

  *************************************************

  இரத்­ம­லா­னையில் கோல் ரோட்­டுக்கு சமீ­ப­மாக நல்ல சூழலில் வீட்­டுப்­ப­டத்­துடன் 3 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 49 இலட்சம். 076 6671890.

  *************************************************

  மோதரை பிர­தான வீதியில் 5  Perches  வீடு விற்­ப­னைக்கு. 2 Rooms, Hall, Veranda, Kitchen, 2 Bathrooms, Dining hall.  விலை 165 இலட்சம். தொடர்பு : 077 3184605. 

  *************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் 2  அறைகள் கொண்ட வீடு  (2 A/C, 2 Hotwater)  விற்­ப­னைக்கு உண்டு. 077 3833967.

  *************************************************

  Dehiwala Highly Residential Area 6.25 Perch 3 Floors, 2 Car Park, Modern Super Luxury House 39.5 Million . Negotiable (No Brokers) Tel: 077 7346181.  

  *************************************************

  கொழும்பு -–12 இல்,  கல்­வல சந்­தியில் 26 பேர்ச்சஸ், வர்த்­தக வளாகம் உட­னடி விற்­ப­னைக்கு  உண்டு.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு முன்­ப­திவு  அவ­சியம். 077 2779933.

  *************************************************

  களனி, கண்டி வீதியில் அழ­கிய பெரிய 2 மாடி வீடு,மொட்டை மாடி மற்றும் 4 ½  பேர்ச்­ச­ஸுடன்  விற்­ப­னைக்கு உண்டு.  அதி­வேகப் பாதைக்கு  அருகில். ஒரு வாகனம்  நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. விலை 14 மில்­லியன். Niranjala8@gmail.com. அழைக்க: 077 6288587.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Apartments  70 Lakhs, 90 Lakhs, 2 P தனி­வீடு 95 Lakhs.  20.75 Land wasala Road இல் 4M  P/P  மற்றும்  வெள்­ள­வத்­தையில்  Apartments உம் உண்டு. வாங்­கவும், விற்­கவும்: 071 2456301.

  *************************************************

  கொழும்­பு–­புத்­தளம் பிர­தான வீதியில் இருந்து 5 M இல் மங்­கல  எளிய புகை­யி­ரத  நிலை­யத்­திற்கு அருகில் பெறு­ம­தி­யான 14 ஏக்கர் தெங்கு தோட்டம் விற்­ப­னைக்கு.  மின்­சாரம்,  குடிநீர்  உட்­பட  முழு தோட்­டமும் கம்பி வேலி அடிக்­கப்­பட்­டுள்­ளது.  45 நாட்­க­ளுக்கு ஒரு முறை  3000 தொடக்கம்  5000 வரை­யி­லான  பெரிய  தேங்காய் பறிக்­கப்­ப­டு­கின்­றது.  மங்­கல எளிய– சின்ன அமுவ காபட்  வீதி எல்­லையில்  அமைந்­துள்ள இக்­கா­ணியின்  600M  வரை­யி­லான  பகுதி அப்­பா­தையை  எல்­லை­யாகக் கொண்­ட­மைந்­துள்­ளது.  Road frontage 600 M) சுற்­று­லாத்­துறை  சார்ந்த வியா­பா­ரத்­திற்கோ அல்­லது  உற்­பத்தி  சார்­வி­யா­பா­ரத்­திற்கோ மிக சிறந்­தது. Dr.071 2798016.

  *************************************************

  Kotikawatta யில் 3 Perches வீடு ஒன்று விற்­ப­னைக்­குண்டு. 3 Rooms சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு– 077 6461406/ 077 1424912/                     075 6131891. 

  *************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 21P– 4 A/C Rooms, 3 Non A/C Rooms, 1 சாமி­யறை, 1 Kitchen,1 Dining Hall, 1 TV Hall, 2 Middle Hall, For Car Park, 5 Attached Bathrooms,  Sun Set, Full Balcony சுற்று மதி­லுடன் கூடிய Luxury Palace Up stair House.  077 7932262.

  *************************************************

  வத்­தளை ஹெந்­தளை நாயக்­க­கந்தை மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ், 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­று­மதில், In Nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு  23M விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889/ 077 6847323.

  *************************************************

  கொச்­சிக்­கடை (நீர்­கொ­ழும்பு), கொழும்பு சிலாபம் பிர­தான வீதிக்கு, 500மீட்டர் தூரத்தில் பாவ­னைக்கு உகந்த 3 அறை­களைக் கொண்ட வீட்­டுடன் 12.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பஸ் நிறுத்­தத்­திற்கு, ரயில்வே ஸ்டேசன், டவு­னுக்கு 5நிமிடம், அதி­வேக நெடுஞ்­சா­லையில் கொழும்­பிற்கு 40 நிமிடம் சுத்­த­மான உறுதி. 1 பேர்ச்சஸ் 400,000 வீடு இல­வசம். தொ.பேசி.071 8087276.

  *************************************************

  ராகமை நக­ருக்கு மற்றும் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு, மாபாகே சந்­திக்கு மிகவும் அருகில் எல­பிட்­டி­வல நவ­லோக நிறு­வ­னத்­திற்கு முன்னால் தர்­ம­தாச மாவத்­தையில் 8 அடி வீதி­யுடன் 6 பேர்ச்சஸ் காணி­யொன்று விற்­ப­னைக்கு உண்டு. (25 இலட்சம்) 077 8011126, 011 3193908.

  *************************************************

  ராகமை நக­ருக்கு மிகவும் அருகில் 7 ½ பேர்ச்­சஸில் அனைத்து வச­தி­க­ளுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 1364758, 071 1430655.

  *************************************************

  கந்­தானை சொகுசு இரட்டை மாடி வீடு, 5 அறைகள், 5குளி­ய­ல­றைகள், 2 பேன்ட்ரி, கிணறு மற்றும் குழாய் நீர்,  Hot water   வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 071 4165791, 011 2239305.

  *************************************************

  ஜா–எல, யக்­க­டுவ 47 ½ பேர்ச்சஸ் தனி­யான சதுர காணி விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 071 4165791, 011 2239305

  *************************************************

  வத்­தளை (பல­க­ல­வத்த) 10 பேர்ச்சஸ்,  2500 சதுர அடிக்­கொண்ட ஸ்லாப்­புடன் திரீ பேஸ் மின்­சா­ரத்­துடன் வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்த கட்­டிடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தொ.பே: 076 8260017.

  *************************************************

  பாணந்­துறை பள்­ளி­முல்ல, ஜய மாவத்­தையில், 8 பேர்ச்சஸ் காணியில் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய பிரச்­சி­னை­யற்ற காணி உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 078 2672764.

  *************************************************

  கண்டி பல­கொல்ல பிர­தான வீதிக்கு 200 மீட்டர் தூரத்தில்12 பேர்ச்சஸ் காணி மற்றும்  புதிய வீடு சுற்று மதி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. அதி­க­பட்ச விலை­கோ­ர­லுக்கு. தொ.பே: 077 3744686, 077 0378550. 

  *************************************************

  கிரேன்ட்பாஸ் தொடர்­மாடி கீழ் வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 குளி­ய­ல­றைகள், இரு வேறு வீடு­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 4840126, 077 8331885. 

  *************************************************

  பளை நகர எல்­லைக்­குட்­பட்ட 16 பரப்பு நெற் கம்­பியால் அடைக்­கப்­பட்ட A 9 வீதி­யி­லி­ருந்து 100 M (தூரத்தில் வடக்குப் பக்­க­மாக பொலிஸ், பிர­தேச சபை, பொது­வி­ளை­யாட்டு மைதானம், கோவில், பளை வைத்­தி­ய­சாலை, புகை­யி­ரத நிலையம் என்­பவை அமைந்­துள்­ளது. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 1094086.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை, 3 அறை அப்­பார்ட்­மென்­டுகள் விற்­ப­னைக்கு. 10 P, 2 Unit வீடு 100m, தெஹி­வ­ளையில் 1175 Sq.ft தொடர்­மாடி 190 இலட்சம். 12.6 P காணி 1 P 50 இலட்சம் மற்றும் வாட­கைக்கு வீடு­களும். 077 1717405.

  *************************************************

  கொஹு­வ­ளையில் 4 ½  பேர்ச்­ச­ஸுடன் 2 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 15 Million. 076 7446427, 077 1135359, 077 7446429.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் (மத்தி) 5 ஆம் குறுக்கில் 9 பேர்ச்சில் அமைந்­துள்ள புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு. 077 3171041.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் கும்­பு­று­மூலை கேம்­புக்கு அண்­மித்த பகு­தியில் 5 ½ ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்­காக உள்­ளது. தொடர்­புக்கு. 077 7038298.

  *************************************************

  தமிழ் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் மாபோ­லையில் 6 பேர்ச்சஸ் காணி (குருகே காணி) அவ­சர தேவைக்­காக உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு. 077 3536007. வங்கிக் கடன் பெற­மு­டியும்.

  *************************************************

  தெஹி­வ­ளையில் அழ­கிய 4 Units  வீடு விற்­ப­னைக்கு 10.5 பேர்ச்சஸ் 62 மில்­லியன் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (கண்­டிப்­பாக தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு. 077 5449262, 077 7919260.

  *************************************************

  யாழ்ப்­பாணம், தெல்­லிப்­பளை துர்க்கை அம்மன் கோவி­லுக்கு அரு­கா­மையில் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0775351373.

  *************************************************

  கொட்­ட­கலை கொமர்ஷல் அருகில் சகல வச­தி­க­ளையும் கொண்ட அழ­கிய சூழலில் விருந்­தினர் விடுதி (Holiday Banglow) அமைப்­ப­தற்கு ஏற்ற 14 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 8995331 / 071 6188392. 

  *************************************************

  கொட்­ட­கலை ஹரிங்டன் லொக்கில் பாதையில் 7 பேர்ச்சஸ் காணியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வங்கிக் கடன் பெறக்­கூ­டிய ஒப்­ப­னை­யுடன் அவ­சரத் தேவைக்கு விற்­ப­னைக்­குண்டு. விலை 35 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு. 077 3311701 / 077 4016661.

  *************************************************

  வட்­ட­வ­ளையில் 9.5 பேர்ச்சஸ் காணியில் புதி­தாக கட்­டப்­பட்ட வாகன வசதிக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு பிர­தான வீதிக்கு 10 மீற்றர் மாத்­தி­ரமே. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5523411 / 071 7607912.

  *************************************************

  Kotahena சங்­க­மித்த மாவத்­தையில் நான்கு மாடி வீடு (1பேர்ச்) விற்­ப­னைக்­குண்டு. (04 Hall, 04 Rooms with attached Bathroom) Fully tiled 78 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7837817.

  *************************************************

  பேலி­ய­கொட, நீர்­கொ­ழும்பு வீதியில் இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. காகில்ஸ் புட்­சிட்டி, முஸ்லிம் பள்­ளிக்கு அருகில், ரத்­த­ரன்­வத்த பிர­தான வீதிக்கு 15 மீற்றர் தூரத்தில் 03 பேர்ச்சஸ் காணியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 85 இலட்சம். சிங்­க­ளத்தில் கதைக்­கவும். தொ.பே: 077 7757917.

  *************************************************

  வத்­தளை, மாபோல பங்­க­ளா­வத்தை 13 Perch காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 7393224 தொடர்­பு­கொள்­ளவும்.

  *************************************************

  நீர்ப்­பாய்ச்­ச­லுடன் கூடிய 6 ஏக்கர் வயற்­காணி விற்­ப­னைக்கு. அம்­பி­ளாந்­துறை, மட்­டக்­க­ளப்பு. ஏக்­க­ருக்கு 1,600,000 உறுதி உள்­ளது. தொடர்பு: 077 8600757.

  *************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19.5 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­யுடன், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 076 6637772/ 077 7231277. 

  *************************************************

  உறு­திக்­காணி விற்­ப­னைக்கு. 40 இலட்சம். அம்­பி­ளாந்­துறை, மட்­டக்­க­ளப்பில் நீர்ப்­பாய்ச்­ச­லுடன் கூடிய 2 போகம் செய்­யக்­கூ­டிய 3 ஏக்கர் வயற்­காணி விற்­ப­னைக்கு. 077 4907656.

  *************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, Mount Lavinia ஆகிய பகு­தி­களில் Galle Roadக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment களில் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் குறைந்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7599354.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி லியாஸ் ரோட்டில் புதி­தாக ஆரம்­பித்­துக்­கொண்­டி­ருக்கும் Luxury தொடர் மாடியில் 2 Bed Room, 2 Bath Room, 3 Bed Room, 3 Bath Room கொண்ட வீடுகள். பதி­வு­க­ளுக்கு தொடர்பு – தியாகு: 077 7599354.

  *************************************************

  கல்­கி­சையில் 10 பேர்ச்சஸ் நல்ல வீட்டுக் குடி­யி­ருப்பு பகு­தியில் Single Storey 3 படுக்­கை­ய­றைகள், சேர்வன்ட் பாத்ரூம், கார் பார்க் வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 275 இலட்சம். விலை பேசலாம். 077 7308530.

  *************************************************

  தெமட்­ட­கொ­டையில் 7 பேர்ச்சஸ் 3மாடி வீடு விற்­ப­னைக்கு. கீழ்­மா­டியில் வியா­பாரம் செய்­வ­தற்கு உகந்த இடம். தற்­போது மாத வரு­மானம். 120,000/= கிடைக்­கின்­றது. விலை 35 மில்­லியன். 077 7533328.

  *************************************************

  தெஹி­வளை, காலி­வீ­திக்கு அரு­கா­மையில் 6 பேர்ச், 7 ½ பேர்ச் வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 3மாடி கட்­டக்­கூ­டிய ஆவ­ணங்கள் உண்டு. 13 ½ பேர்ச் மொத்­த­மா­கவும் கொடுக்­கப்­படும். 077 0517752.

  *************************************************

  யாழ்ப்­பாணம் Brown Road க்கு அரு­கா­மையில் 4 ½ பரப்பு காணி சகல வச­திகள் உடைய வீட்­டு­டனும் அதில் 2 பரப்பு வெற்று காணியும் தனி வழி பாதை­யு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 070 2103634.

  *************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில், 2 Rooms, 3 Rooms, 4 Rooms, Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள் வீடுகள் வேண்­டிய Perch  இல் கொழும்பில், 6, 8 Perches இல்  தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல், இல 46 இல் அமைந்­துள்ள மாடி மனையில் 3ஆவது மாடியில் 1300 சதுர அடி­யுடன் 4 படுக்­கை­ய­றைகள், 3குளி­ய­ல­றை­க­ளுடன், வீடொன்று விற்­ப­னைக்­குண்டு.தொடர்பு: 077 6724477

  *************************************************

  Wellawate Beach side Land 7.2 Perches Close to Marine Drive Wide Road in front 9.5 Million Per Perch Suitable for Apartment, Office Complex, Villa, Guest House  etc. Also we can Design & Contruct as per your needs. Serious buyers only. Contact. 077 3188375.

  *************************************************

  2.9 Perch Two Storey Building inside the lane (private) Opposite Commercial Bank car Cannot take inside உடன் விற்­ப­னைக்கு. call. 077 6888888. Wellawatte. 236/8,Galle Road. 

  *************************************************

  கல்­கிசை Templers வீதிக்கு முன்னால் Major Gunarathna Mawatha யில் 11 perches காணி விற்­ப­னைக்கு.1 perch 1.2 Million. தரகர் தேவை­யில்லை.Tel. 076 4892998, 077 4899843.

  *************************************************

  Kotahena  யில் 8 Perch இல் அமை­தி­யான  சூழலில்  அமைந்­துள்ள (with all Fecilities) முற்­றிலும்  பாது­காப்­பு­டனும்/ வாகன தரிப்­பிட  வச­தி­க­ளு­டனும்  அழ­கிய மூன்று  மாடி வீடு உட­னடி  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு– 077 8094489.

  *************************************************

  வீடு விற்­ப­னைக்கு வத்­தளை  பள்­ளி­ய­வத்தை 1 ஆம் லேனில்  லக்ஸ்மி காடன்  3 ரூம், 2 குளி­ய­ல­றைகள் லக்­சரி வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 071 5190069.

  *************************************************

  வத்­த­ளையில்  8 பேர்ச்சில் அமைந்த  மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 4 குளி­ய­ல­றைகள். விலை 165 இலட்சம் உடன்  குடி­புக தயார் நிலையில்.  தொடர்பு: 077 7350027.

  *************************************************

  Two storeyed Commercial Building 7.3 perches at Hendala Wattala. For immediate sale. Contact: 077 8812848.

  *************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில்  3B/R, 4B/R வீடு­களும் W.A சில்வா மாவத்தை அருகில் 7 P சதுரக் காணியும் விற்­ப­னைக்­குண்டு.  உங்கள் வீட்டை  அல்­லது  காணியை  விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *************************************************

  வத்­தளை  இல­வச சேவை 45 இலட்சம், 155 இலட்சம், 225 இலட்சம் வீடுகள், வியா­பாரக் கட்­டடம் 275 இலட்சம் மற்றும்  வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  *************************************************

  முகத்­து­வாரம், விஸ்வைக் பார்க் அரு­கா­மையில் 2 மாடி தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2 மணியின் பின் 077 5444149. 

  *************************************************

  W.A.Silva Mawatha, Wellawatte இல் 164/13 இல்  ராஜ் பாம­ஸிக்கு அண்­மையில் மூன்று மாடி 6 அறைகள் கொண்ட  3 ½ பேர்ச் காணியில் புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு (Expect Higher Offer). வரு­வ­தற்கு முன் Call பண்­ணவும். (விலை 195 இலட்சம்). 077 7489943/ 077 1615010.

  *************************************************

  வத்­தளை OKI சர்­வ­தேச பாட­சா­லைக்கு 1 Km அருகில் Anthony’s பாட­சா­லைக்கும் 100M அருகில் Wattala St.Ann’s Church 100M பக்­கத்­திலும் 36 Perch புதி­தாக புன­ர­மைக்­கப்­பட்ட 3 Bed Rooms, Attached Bathrooms அத்­துடன் ஒரு சிறிய வீடும் அக் காணியில் அமைந்­துள்­ளது. 1 Perch 1.5 மில்­லியன் இற்கு விற்­கப்­படும். தொடர்­புக்கு: T.P: 077 2518922. பி.ப 12.00 மணிக்கு பின்னர் Please.

  *************************************************

  வட்­டக்­கச்சி கிளி­நொச்­சியில் வீடு, தென்னை, வயல் என்­ப­ன­வற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 3815426. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை பிர­தான வீதிக்கு அருகில் சுங்­காங்­கே­ணியில் தார்­ரோட்­டு­ட­னான ஒரு ஏக்கர் TP உறு­திக்­கா­ணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். பகு­தி­யா­கவும் கொடுக்­கப்­படும். 076 9356979, 071 0232997. 

  *************************************************

  தெஹி­வளை, கல்­வி­கார வீதியில் ZOO ரோட்­டுக்கு 250M தூரத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட புத்தம் புதிய நவீன, அழ­கிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6343083. 

  *************************************************

  வீடுகள், காணிகள் மற்றும் தொடர்­மாடி வீடுகள் வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை, களு­போ­வில, நுகே­கொடை, கிரு­லப்­பனை போன்ற பகு­தி­களில் நியா­ய­மான விலையில் விற்­ப­னைக்கு உண்டு. 077 5407777.

  **************************************************

  2018-04-10 13:55:19

  வீடு காணி விற்பனைக்கு 08-04-2018

logo