• கடை விற்பனைக்கு 01-04-2018

  கொழும்பு, கொச்­சிக்­கடை, இரா­ம­நாதன் வீதியில் மூன்று மாடி கொண்ட கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. (1.5 Perch). Phone No: 077 2361821.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பில் திரு­மலை வீதியில் கடை விற்­ப­னைக்கு உண்டு. 8’ X 24’ மேல் மாடி­யுடன். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0652223792 காலை 10 மணி – மாலை 6 மணி.

  ***************************************************

  வர்த்­தக கட்­டடம் விற்­ப­னைக்கு. மவுன்ட் லெவெ­னியா சந்­தியில், காலி வீதிக்கு முகப்­பாக 4.7 பேர்ச்­சஸில் அமைந்த 4 மாடி வர்த்­தக கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 மில்­லியன். 077 1019002.

  ***************************************************

  நுவ­ரெ­லியா வீதியில் புசல்­லாவை வஹு­க­பிட்­டிய 1 ஏக்கர் காணியில் 40 பேர்ச்­சஸில் ஐந்து மாடி கட்­டடம் ஒன்று அனைத்து வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. பரி­மாற்­றமும் பரி­சீ­லிக்­கப்­படும். 077 5993466.

  ***************************************************

  03 நட்­சத்­திர ஹோட்டல் விற்­ப­னைக்கு. சகல வச­தி­யு­ட­னான 32 அறைகள், (குளியல் அறை­யுடன் A/C, சோலர் சுடுநீர், நவீன தள­பா­டங்கள்). 120 பேருக்­கான வச­தி­யு­ட­னான சாலை (Dining Hall), மது­பான லைசன்ஸ், நீச்சல் தடாகம், 200 பேர் அம­ரக்­கூ­டிய வசதி கொண்ட A/C உற்­சவ மண்­டபம், சார­தி­க­ளுக்­கான தங்­கு­மிடம், ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­மிடம். 077 1319782, 077 3716570.

  ***************************************************

  Colombo–12 Pettah வுக்கு அரு­கா­மையில் பிர­தான வீதியில் 1000 சதுர அடி கொண்ட  விசா­ல­மான கடை/ ஸ்டோர் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. கடைக்கு முன்­பக்கம் பின்­பக்கம் லொறி­யி­லி­ருந்து பொருட்­களை  ஏற்­றி­யி­றக்க முடியும். EG–3 சென்ரல் ரோட், கொழும்பு –-12. T.P: 072 3740784.

  ***************************************************

  2018-04-02 16:34:24

  கடை விற்பனைக்கு 01-04-2018