• வாடகைக்கு 01-04-2018

  சர­ணங்­கர ரோட் குண­லங்­கார மாவத்தை இல.27 களு­போ­வில தெஹி­வ­ளையில் 3ம் மாடி 2 படுக்­கை­யறை வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5177057.

  *******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வச­தி­யு­முண்டு. 077 7308462, 076 6646249.

  *******************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *******************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15 இல் தொடர்­மாடி தொகு­தியில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் குளி­ரூட்­டி­யுடன் மொத்­த­மாக 3 அறை­களை உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3730122, 077 8117313. 

  *******************************************

  கல்­கி­சையில் Saiabodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms  Daily 1500/= up, Monthly 27,500/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX Transport/ Food Available.  077 5072837.

  *******************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண மிஷன் அரு­கா­மையில் கடல் வியூ­கத்­துடன் கூடிய இரண்டு படுக்­கை­யறை கொண்ட குளி­ரூட்­டப்­பட்ட நவீன வச­தி­க­ளு­ட­னான Apartment வீடு நாளாந்த, வாராந்த, குறு­கி­ய­கால தேவை­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Mr.Thowfeek. 071 8688273. வெளி­நாட்­ட­வ­ருக்கு தங்­கு­மிடம் ஏற்­பாடு செய்யும் முக­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.  

  *******************************************

  வெள்­ள­வத்தை மூர்­வீதி Apartment இல் நாள், கிழமை வாட­கைக்கு 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், தள­பாட A/C வச­தி­யுடன் உண்டு. 071 4422183. 

  *******************************************

  வெள்­ள­வத்தை 33 வது ஒழுங்­கையில் Fully Furnished 3 Bedrooms house நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 077 8081314. 

  *******************************************

  தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கு தனி அறைகள் (Rooms) வாட­கைக்கு. புது செட்­டித்­தெரு, கொழும்பு-–13. Phone: 077 9598042.

  *******************************************

  Peliyagoda ஆண்­க­ளுக்கு போடிங் வசதி உண்டு. வாகனத் தரிப்­பிடம் வச­தி­யுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கும் அறைகள் வாட­கைக்கு உண்டு. சமைத்­துக்­கொள்ள வசதி உண்டு. தொடர்பு: 011 4905203, 077 5330831.

  *******************************************

  கொழும்பு – 13, கொச்­சிக்­கடை, செட்­டியார் தெரு­வுக்கும் இடையில் அமைந்­துள்ள பிர­தான வீதியில் 800 சதுர அடி கொண்ட இரண்டு மாடி கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. (கடை, Store, Showroom உகந்­தது).தொடர்­புக்கு: 077 7300697, 072 4145620.

  *******************************************

  வெள்­ள­வத்தை, அவலொக் ரோட் Royal Int. அரு­கா­மையில் 3 Rooms வீடு வாட­கைக்கு. மேலும் தெஹி­வளை, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 3 Rooms, 2 Rooms வீடுகள் தள­பா­டங்­க­ளு­டனும் இல்­லா­மலும் A/C உடனும் இல்­லா­மலும் வாட­கைக்கு உண்டு. ஸவாஹிர்– 077 7788621, மில்ஹான்– 077 7488465. 

  *******************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் 1 B/R (A/C), Hall, Kitchen, 3 ஆம் மாடியில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் ஒரு­வ­ரிற்கு இரு­வ­ருக்கு Semi furniture வீடு 30,000/=. Left, Parking இல்லை. தரை வீடு 1 B/R, 2 B/R குறைந்த வாட­கைக்கு. நாள் கிழ­மைக்கு. 071 8463193.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms. தொடர்­மா­டி­மனை TV, (A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், மாத அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்தில் புதிய வீடும் A/C அறை­களும். 077 8105102.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. சமை­ய­லறை வச­தி­க­ளுடன். ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 8689898.

  *******************************************

  வெள்­ள­வத்தை, மாதங்­க­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5702266.

  *******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *******************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 2 பெரிய அறை டயில்ஸ் பதித்த சகல வச­தி­க­ளுடன் மேல் மாடி வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 2304898, 011 2941413. 

  *******************************************

  கொழும்பு– 14, Fernando Place இல் தரை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. மாத வாடகை 39,000/=. T.P: 077 0821662. 

  *******************************************

  புதுச்­செட்டித் தெருவில் அமை­தி­யான சூழலில் வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கு விசா­ல­மான அறை வாட­கைக்கு. (பகிர்ந்து இருக்க) சமை­ய­ல­றையும், Bathroom வச­தியும் உண்டு. Night shift செய்­கி­ற­வர்­களும் விரும்­பத்­தக்­கது. Colombo – 13. (077 0398313) 

  *******************************************

  Suzuki Wagon – R கார் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மாதம் 60,000/=. கொழும்­புக்குள் வசிப்­ப­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­கொள்ள: 077 7492870. 

  *******************************************

  கல்­பொத்த வீதி கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு வச­தி­யா­னது. இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, பல்­கனி அடங்­கி­யது. தொடர்­புக்கு: 076 9052884, 011 2937619. 

  *******************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் உள்ள Apartment இல் சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் (A/C) நாள் மற்றும் கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7448006. 

  *******************************************

  வேலைக்குப் போகும் இரு பெண்­க­ளுக்கு பாமன்­கடை (H.N.B. அரு­கா­மையில்) யில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6057326. 

  *******************************************

  வெள்­ள­வத்தை பஸல்ஸ் ஒழுங்­கையில் இரண்டு அறை­க­ளுடன் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. மாதம் 50,000/=. 6 மாத முற்­பணம். 077 2290243, 077 0305123. 

  *******************************************

  கொழும்பு புதுக்­கடை மீரா­னியா வீதியில் முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு அழைக்­கவும். 077 2266777. 

  *******************************************

  வத்­தளை பள்ளி ஒழுங்­கையில் 2 அறை­க­ளுடன் முழு­மை­யான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2937660. 

  *******************************************

  27/19 ரஜ­மல்­வத்தை, மோதர கொழும்பு – 15 வீதிக்கு அருகில் வச­தி­க­ளு­ட­னான 2 அறைகள் தொழில் புரி­ப­வர்­க­ளுக்கு உண்டு. ரங்க: 2526866, 077 6064994. 

  *******************************************

  இல.103/12, ஸ்ரீ குணா­நந்த மாவத்தை கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 30,000/=. நீர், மின்­சாரம் உண்டு. 011 2541802. 

  *******************************************

  தெஹி­வ­ளையில் சிறி­ச­ர­ணங்­கரா ரோட் ஜசோ­தரா மாவத்தை, 3 ரூம், பெரிய வர­வேற்பு மண்­டபம், கிச்சன், இரண்டு பாத்ரூம், பல்­கனி, தனி­வழி மேல்­மாடி மின்­சாரம், தண்ணீர் வேறாக. ஒரு வருட முற்­பணம். மாத வாடகை 40,000/=. (நாற்­ப­தா­யிரம்) தொடர்பு: 0727978797, 0777242017

  *******************************************

  Bambalapity Davdson Road இல் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்­டுத்­தொ­கு­தியில் (No–66, Davidson Cort) 6 ம் மாடியில் (Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms & Balcony உடன் சேர்ந்த) வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9082304.

  *******************************************

  வெள்­ள­வத்தை Alexandra Road இல் அமைந்­துள்ள 3 மாடி வீட்டுத் தொகு­தியில் முதலாம் மாடி வீடு, ஒரு­வ­ருட வாட­கைக்கு விடப்­படும். 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony அத்­துடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9082304.

  *******************************************

  கொட்­டாஞ்­சேனை வாசல வீதியில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு பெரிய Room (3 பேருக்கு) தனி அறை­களும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0766527281, 0721426632

  *******************************************

  Dam வீதியில் முதலாம் மாடியில் காரி­யா­லயம் ஒன்று வாட­கைக்கு உண்டு. மூன்றாம் மாடி­யிலும் ஒரு காரி­யா­லயம் வாட­கைக்கு உண்டு. Colombo–12. 0778164266

  *******************************************

  வத்­தளை ஸ்டேசன் வீதி, ஸ்ரீ ஜெயந்தி மாவத்­தையில் மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0775799820

  *******************************************

  பெர்­கி­யூசன் வீதி, மட்­டக்­கு­ளியில் கொழும்பு–15ல் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: தொ.இல: 0774422667

  *******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 ஆம் மாடியில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­யுடன் கூடிய புதி­தாக அமைக்­கப்­பட்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/= மும் ஒரு வருட முற்­ப­ணமும். விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 070 3569111. 

  *******************************************

  குத்­த­கைக்கு. 255, 315 சது­ர­அ­டிகள் விஸ்­தீ­ரணம் கொண்ட இரண்டு அறைகள் குத்­த­கைக்­காக உண்டு. 157, கிவ் வீதி, கெழும்பு–02 இல் அமைந்­துள்ள அக்பர் மஸ்ஜித் வளா­கத்தில் பார்­வை­யி­டு­வ­தற்கும் விப­ரங்­க­ளுக்கும் நம்­பிக்­கை­யாளர் எம் அஸ்லம் ஒத்மான் 0777588963 நிபந்­த­னைகள்: ஒரு அறைக்கு நிர்­ண­யிக்க முடி­யு­மான ஆகக்­கு­றைந்த தொகை ரூபா 50,000.00, குத்­த­கைக்கு ஆகக்­கூடி கால எல்­லை­யாக இருண்டு வரு­டங்­களே வழங்­கப்­படும்., முறு்­ப­ண­மாக ஆறு­மாத வாட­கைப்­பணம் செலுத்­தப்­படல் வேண்டும்., இரண்டு வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிடம் வழங்­கப்­படும். உங்­க­ளது கேள்வி மனுக்­களை அடைக்­கப்­பட்ட கடி­தத்தில் கீழ்­காணும் விலா­சத்­திற்கு அனுப்பி வைக்­கவும். The Manager Trustee, Masjidul Akbar Jumma Mosque, 157, Kew Road, Colombo 2, ஏப்ரல் 7ம் திகதி வரை கேள்வி மனுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஏப்ரல் 8ம் திகதி திறக்­கப்­படும்.

  *******************************************

  Store வாட­கைக்கு. வத்­த­ளையில் 2500 Sqft., 10 வாகன தரிப்­பிட வச­தி­யுடன் புதி­தாக கட்­டப்­பட்ட Store உட­னடி வாட­கைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 0752378656

  *******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 rooms apartment வெ ள்ளவத்­தையில் 1 room apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 0775981007

  *******************************************

  Two Bedrooms house available with hall, Kitchen, Bathrooms, second floor, no tiles, at 170/4B, 2/1, Centre Road, Mattakuliya. Separate. Entrance. 28,000/=. Per month with one year advance. 077 7062384.

  *******************************************

  சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. பாம் ரோட் மட்­டக்­குளி. கொழும்பு – 15. TP: 077 9792764. 

  *******************************************

  Dehiwela Vanderwert place இல் 3 Rooms, kitchen, 2 Bathrooms உடன் கூடிய வீடு கீழ்­மா­டியில் வாட­கைக்கு உண்டு. Tel: 077 2760983. Parking Available.

  *******************************************

  Wellawatte, Galle Road இற்கு மிக அரு­கா­மையில் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom, Balcony கொண்ட சகல தள­பா­டங்­க­ளு­ட­னான Apartment உடன் வாட­கைக்கு. வாகனத் தரிப்­பி­ட­முண்டு. சிறிய குடும்­ப­மொன்­றுக்கு உகந்­தது. 077 9259455. 

  *******************************************

  Wellawatte IBC Road இல் 3 Bedrooms, 2 Bathrooms with A/C, Hot water, fully furnished with kitchen equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு. Apartment உண்டு. (Lift, Car parking Available) 077 1424799, 077 8833536. 

  *******************************************

  வெள்­ள­வத்தை அமை­தி­யான சூழலில் வேலைப் பார்க்கும் ஆண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. 077 4893338.

  *******************************************

  Yashodara Mawathe, Sri Saranankara Road, Kalubowila இல் 2 Bedrooms, Hall, Kitchen, மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 5417766, 077 7315385. 

  *******************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. 1 வருட முற்­பணம். No: 2, ரொட்­ரிக்கோ லேன், தெஹி­வளை. 077 2279108. 

  *******************************************

  இரத்­ம­லா­னையில் கௌர­வ­மான சூழலில் விசா­ல­மான அறை குளி­ய­ல­றை­யுடன் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண் ஒரு­வ­ருக்கு. தொடர்பு: 077 4069372. 

  *******************************************

  வெள்­ள­வத்தை  பெர­கும்பா பிளேஸ் தொடர் மாடி வீடு­களில் 3ஆம் மாடி வீடு மூன்று வரு­டத்­திற்கு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். ஒரு அறை கொண்ட Hall, Kitchen, Toted வச­தி­யுடன். 076 5345477.

  *******************************************

  Wellawatte, Vivegananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished, A/C, Hot water, Wi-Fi Sea View Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. (Lift, Car parking available) 077 1424799, 077 8833536. 

  *******************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361. 

  *******************************************

  வெள்­ள­வத்தை அருத்­துசா வீதியில் காலி வீதிக்கு அருகில் 3 Bedrooms, 2 Bathrooms வீடு வாட­கைக்கு உண்டு. 4th floor No lift. தொடர்பு: 077 0555619, 077 6668999. 

  *******************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் வீடுகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன், அருத்­துஷா ஒழுங்கை W.A. சில்வா மாவத்­தையில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 3833967. 

  *******************************************

  கல்­கி­சையில் ஒரு Room இணைந்த குளி­ய­லறை (Attached bathroom) உடன் வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 8041600. 

  *******************************************

  தெஹி­வளை வண்­டவட் பிளேஸில் மூன்று Rooms தள­பாட வச­தி­யுடன் மாதம் 60,000/= வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 4465949. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 077 9624383. 

  *******************************************

  No.19, Milagiriya Bambalapitiya 3 படுக்­கை­ய­றைகள் 2 Bath rooms, (One room A/C) மற்றும் சகல வச­தி­யு­ட­னான தொடர்­மாடி வாட­கைக்­குண்டு. 85,000/= வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Car Parking. 076 3357774, 076 8805115. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House. 4 Car Park. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா) 

  *******************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை கொண்ட வீடு வாட­கைக்கு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 34 நெல்சன் பிளேஸ், வெள்­ள­வத்தை. 

  *******************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308. 

  *******************************************

  Wellawatte Delmon Hospital க்கு அரு­கா­மையில் வச­தி­யான இடத்தில் அறைகள் நாள் வாட­கைக்கும், கடை மாத வாட­கைக்கும் உண்டு. Tel: 071 2625405, 078 5523378. 

  *******************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha யில் சகல வச­தி­க­ளு­ட­னான கடை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. ஒரு வருட முற்­பணம். TP: 077 6687529. 

  *******************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சிறிய குடும்­பத்­திற்கு ஏற்ற தனி வழி­யுடன் கூடிய சிறிய Annex வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4411369, 075 2863484. 

  *******************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் C type, Ground Floor வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2614294. 

  *******************************************

  கொலன்­னாவை IDH Road இல் Keells Super Market அரு­கா­மையில் 6 ½ Perches இல் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Tiled பதிக்­கப்­பட்ட வாகனத் தரிப்­பிடம் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4443331 / 077 9677366. 

  *******************************************

  இல. 660, அளுத்­மா­வத்தை வீதி, மோதரை கொழும்பு –15 இல் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. 1 ½ வருட முற்­பணம். இல. 660A, பின்­பக்க வீடு. மாத வாடகை 10,000/=. 1 ½ வருட முற்­பணம். 077 7461275.

  *******************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 7000/=. 06 அல்­லது 12 மாத வாடகை முற்­ப­ண­மாக தேவை. மேலும் சகல வச­தி­யுடன் 02 அறை கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. 15 இலட்சம் வைப்பு செய்ய வேண்டும். 077 8886314.

  *******************************************

  கொழும்பு –13 ஜெம்­பட்டா வீதி இலக்கம் 259 இல் உள்ள மாடி கட்­ட­டத்தின் கீழ் மாடி வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வாட­கைக்கு வழங்­கப்­படும். 071 3001775 / 071 3876237.

  *******************************************

  2018-04-02 16:25:09

  வாடகைக்கு 01-04-2018

logo