• பயிற்சி வகுப்பு -13-03-2016

  தெஹிவளையில் பெண்களுக்கான தையல் சாரி பிளவுஸ், சல்வார் (1 Day) மற்றும் அனைத்து ஆடைகளும் இரா ணியன் கட்வேக், ஸ்மோக்கிங், கேக் ஐசிங், மெசின், ரிபன், Hand எம்ரோய்டரி, பேக்கரி உணவுகள். 077 1874870, 075 5563517.

  ***************************************************

  Kumari Beauty Centre இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style - 20, Facials - 50, Hair Care - 50, Skin Care - 7, Waxing - 3. Eyebrow Shaping - 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art - 25, Henna - 3, Manicure, Pedicure, Perming -3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr (Mrs.) S. Jayakumari, Adv. Dip.in. B.T.H.D. (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 - 3284820 (Ladies Only).

  ***************************************************

  மாணிக்ககல் பட்டை தீட்டும் பயிற்சி மாதம் 20,000/= மட்டும். Hana Gem Lapidary Maligawatte. தொடர்புக்கு: Azmy 077 6051968. 

  ***************************************************

  வத்தளையில் Dip in Beauty Culture, Hair Dressing, Bridal Dressing வகுப்புகள் கிழமை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் நடைபெறுகிறது. பயிற்சி  முடிவில் சுயமாக தொழிலில் ஈடுபட சரியான வழிகாட்டல்கள் மற்றும் விசேட பயிற்சிகள் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்., NVQ Exam, IHB Exam களுக்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் புதிய பிரிவுகள் மார்ச் 20 முதல் ஆரம்பம். Dharshini Ad.Dip BTHD.Cosmetologist (india).0776912467.

  ***************************************************

  எல்லா விதமான தினங்களுக்கும் தேவையான Cup Cakes, Cakes, Rich Cakes, Structures என அனைத்து வகையான Cakes ம் நவீன வடிவங்களில் உங்கள் விருப்பங்களுக்கேற்ப செய்து கொடு க்கப்படும். அத்துடன் இவற்றிற்கான துரித வகுப்புக்கள் வெளிநாடு செல்பவ ர்களுக்காக நடைபெறுகின்றன. தொடர்பு களுக்கு. 0775942268

  ***************************************************

  Aari work Terracotta Jewllery, Silk thread Jewellery மற்றும் எம்ரோடியன் வகைகள் கற்று  தரப்படும். இவை அனைத்தும் செய்து பார்க்க தேவையான பொருட்கள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 0770517. கொட்டாஞ்சேனை, Colombo – 13.

  ***************************************************

  Salon நடத்தக் கூடிய வகையில் Beauty Dip Course, மணப் பெண் அலங்காரம் பயிற்சி, தையல் Full Course, Dip in Cake Making, ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் உண்டு. அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தரப்படும். கொட்டாஞ்சேனை 072 1900594.

  ***************************************************

  2016-03-14 12:38:28

  பயிற்சி வகுப்பு -13-03-2016