• மணமகள் தேவை 25-03-2018

  யாழிந்து வேளாளர் 1971, மூலம், 7 இல் செவ்வாய், பாவம் 44, Technical Officer. 6’ உய­ர­மான திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு-– 6. Tel: 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட (29 வயது) 5’ 7” உய­ர­முள்ள றோ.க. மதத்தைச் சார்ந்த, வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு 25 வய­திற்­குட்­பட்ட நிரந்­தரத் தொழில்­பு­ரியும் படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 076 6989764. 

  ******************************************************

  கிறிஸ்­தவ நாடார் இனம், சொந்த வியா­பாரம் செய்து நல்ல வரு­மானம் தேடும் எவ்­வி­த­மான தீய பழக்­க­மற்ற, அழ­கான தோற்­ற­மு­டைய, படித்த 45 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 5627978. 

  ******************************************************

  1982, மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 7 இல் செவ்வாய் G.C.E. (A/L) வரை படித்து சுய­தொழில் புரியும் செங்­குந்தர் முத­லியார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. படம், குறிப்­புடன் விபரம் அனுப்­பவும். தொடர்பு இலக்­கங்கள்: 077 7733571, 077 2498123, 077 7259275. (manimalaroverseas@yahoo.co.uk) 

  ******************************************************

  கொழும்பு கள்ளர் A/L, சொந்த வீடு, வாகன வச­தி­யு­டைய 60,000/= க்கு மேல் வரு­மா­ன­முள்ள வெளி­நாட்டில் இருந்து வந்­துள்ள 1988, 1986, 1987, 1990; மண­ம­கன்­மா­ருக்கு கொழும்பு சுற்­றா­ட­லி­லுள்ள அழ­கான O/L– A/L படித்த, மண­மக்கள் தேவை. 1987 Harbour Mechanical, 1983 A/C Electrician மண­மகள் தேவை. “சந்­தோஷ திரு­மண சேவை.” 077 5301437. “Shankar” கல்­வி­கற்ற மண­மக்கள் விப­ரங்­களும் உண்டு. 

  ******************************************************

  யாழ்.வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய, விவா­க­ரத்­தான இள­மைத்­தோற்றம் உடைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer Engineering & MBA. Currently holding senior position with high pay. Contacts: Ram +61434064567. Email: ram.australia.97@gmail.com 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர், 1990 இல் பிறந்த, 8 இல் செவ்வாய் உள்ள, தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொழில் செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. குறிப்­பாக ஆசி­ரியர் தொழில் செய்­பவர் விரும்­பத்­தக்­கது. T.P: 076 7611646.

  ******************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த 1980 இல் பிறந்த, 6 அடி உய­ர­முள்ள தொழில் புரியும், மண­ம­க­னிற்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 3372801, 071 2855439.

  ******************************************************

  வெளி­நாட்டில் சொந்த தொழில் புரியும் PR உடைய, 39 வய­து­டைய, இளமை, அழ­கிய தோற்றம் உடைய மண­ம­க­னுக்கு 30 வய­துக்கு உட்­பட்ட அழ­கிய பண்­பான நல்ல குடும்­பத்தில் மண­ம­களை சகோ­தரர் எதிர்­பார்க்­கிறார். பெற்­றோர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். T.P: 077 1555712.

  ******************************************************

  இந்து வேளாளர், 1981 இல் பிறந்த A/L படித்து கொழும்பில் தொழில் புரியும், சொந்த வீடுள்ள, எந்த பொறுப்­பு­களும் அற்ற மண­ம­க­னுக்கு படித்த கொழும்பில் தொழில் புரியும் பெண் தேவை. முக்­கு­லத்­தோரும் ஏற்றுக் கொள்­ளப்­படும். தர­கர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். T.P: 072 3318381.

  ******************************************************

  செப்­டம்பர் 1980 இல் பிறந்த, வேளாள/ விஸ்­வ­கர்ம, தமிழ் அவுஸ்­தி­ரே­லிய PR உள்ள, (பூராட நட்­சத்­திரம்) I.T. என்­ஜி­னியர். Tel: 0766761684, விலாசம்: 341/2/10, மாயா­ய­வத்தை, கொறக்­கப்­பிட்­டிய, பிலி­யன்­தல.

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் தனியார் வங்­கியில் (Executive Officer) ஆக பணி­பு­ரி­ப­வ­ரு­மான 1988 இல் பிறந்த தனது மக­னுக்கு, பெற்றோர் படித்த தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு G_426, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ******************************************************

  1987 கொழும்பு, இந்து, உத்­தி­ராடம் நட்­சத்­திரம், (Bachelor in Electronics & Communication Engineer, MSc) பட்­ட­தாரி தனியார் துறையில் வங்கி Assistant Manager தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815.

  ******************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த தன்­னு­டைய மனை­வியின் இறப்­புக்கு பின்னால் 3 ½ வயது குழந்­தை­யுடன் இருப்­பவர் மார்க்­கப்­பற்­றுள்ள, தகுந்த மனை­வி­யொன்றை எதிர்­பார்க்­கிறார். 077 5197550/ 075 8794343.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 1978 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 076 7748831.

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1988, ரோகிணி, 12 இல் செவ்வாய், University Register/ 1976, அத்தம், 8 இல் செவ்வாய், 61 பாவம் BSc, உத்­தி­யோகம்/ 1987 ஆயி­லியம், Engineer, 33 பாவம்/ 1983 உத்­த­ராடம், 4 இல் செவ்வாய், Australia PR/ 1987, கார்த்­திகை கனடா PR. தொடர்பு: 077 0783832.   

  ******************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1989, அனுஷம் 1 ஆம் பாதம், விருச்­சிக ராசி, கடக லக்­கினம், 2 இல் செவ்வாய், புதன், சூரியன், நற்­பண்­புள்ள, பொறி­யி­ய­லாளர் (சிங்­கப்பூர்) மண­ம­க­னுக்கு இதே இனத்தைச் சேர்ந்த பொறி­யி­ய­லாளர் அல்­லது டாக்டர் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பைச் சேர்ந்­தோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 0044183.

  ******************************************************

  வட­ம­ராட்­சியைச் சேர்ந்த உயர்­குலம், இந்து 1983 (35 வயது), உயரம் 5’9’’, உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம், 4 ஆம் பாதம், கிர­க­பாவம் 20 ½ மீன­ராசி, திங்கள் அதி­காலை 2.28. செவ்­வா­யில்லை, சிங்­கப்­பூரில் எட்டு வரு­ட­மாக பொறி­யி­ய­லா­ள­ராக (மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழகம்) கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நிறை­வேற்று அதி­கா­ரி­க­ளாக கட­மை­யாற்றும் (டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர், சட்­டத்­த­ரணி தேவை­யில்லை) A/L க்கு மேல் அல்­லது ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­று­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. திரு­ம­ண­சேவை. புரோக்கர் தொடர்­பு­கொள்ள வேண்டாம். நேரடி தொடர்­பு­க­ளுக்கு: 077 1313464.

  ******************************************************

  சிலாபம் இந்து, விஷ்­வ­குலம், 1980 உத்­தி­ரட்­டாதி, மீனம், முன்­னேஸ்­வரம் விநா­யகர் ஆலய உரி­மை­யாளர் மற்றும் சகல வச­தி­களும் கொண்ட மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­கு­ண­மு­டைய குடும்­பப்­பாங்­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். 077 2791151. 

  ******************************************************

  Australia குடி­யு­ரிமை உள்ள யாழ். வேளாளர், 1987 இல் பிறந்த, பூர நட்­சத்­திரம் 3 இல் செவ்­வா­யுள்ள BSc Engineer வர­னுக்குப் பெற்றோர் உள்­ளூரில் அல்­லது Australia வில் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மஞ்சு திரு­மண சேவை, 16/1 Alexandra Road, Wellawatte. 2599835 / 077 8849608.

  ******************************************************

  Tamil Christian parents looking for bride above 5’ 5” who is willing  to migrate to outside Sri Lanka for their son 6’ 2” born in Midmay 1987 and Working in Finance Department in Dubai. Anglicans Methodists and Catholics are welcome. Please email details with picture to groom2018uae@gmail.com 

  ******************************************************

  கொழும்பில் தொழில் புரியும் 1989 வெள்­ளாளர் திரு­ம­ண­மா­காத மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு இந்து, கிறிஸ்­தவ திரு­ம­ண­மா­காத/ பதிவுத் திரு­மணம் மாத்­திரம் நடை­பெற்ற மண­மகள் யாழில் தேவை. 076 9936616. 

  ******************************************************

  யாழ். இந்து உயர்­குலம் 1980 உத்­த­ரட்­டாதி, 12 இல் செவ்வாய் (NGO) தனியார் நிறு­வ­னத்தில் வேலை பார்க்கும் மண­மகன் (Divorced) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர். குடும்பப் பாங்­கான அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 4599878. 

  ******************************************************

  இந்து வேளாளர் 33, 5’ 10” கனடா மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். FMID 113129. info@friendsmatrimony.com   011 2363663, 011 7221950, 077 2597276. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, கார்த்­திகை, Engineer, USA மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37 th Lane, Colombo– 6. Tel. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து செங்­குந்தர் 1981, திரு­வா­திரை, Engineer, Australia PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988 மகம், System Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1985, Accountant Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி 011 4346128, 077 4380900 .support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, மகம், IT Professional, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பூரட்­டாதி, Manager, Qatar Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  இலங்கைப் பிரஜை, இந்­திய வம்­சா­வளி, நாயர் குலம், மலை­யாளம் திரு­ம­ண­மா­னவர். 1978 ஆம் ஆண்டு, கன்­னி­ராசி, அத்தம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்­தவர். இவர் கொம்­பி­யூட்டர் Software Engineer (Consultant). இவ­ருக்குப் படித்த வேலை­செய்யும் பெண் தேவை. தொடர்பு: 077 0369686.

  ******************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1981 உயரம் 6’. செவ்­வாய்க்­குற்­ற­மற்ற பாவம் 7, அவிட்டம் – 1, BCom Accounting, CPA படித்து Accountant ஆக Australia வில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ******************************************************

  இந்­திய  வம்­சா­வளி, இந்து கலப்­பி­னத்­தவர்  விவா­க­ரத்­தான  35 வய­து­டைய  மண­ம­க­னுக்கு  பொருத்­த­மான மண­மகள்  தேவை.  ஜாதகம்  படத்­துடன்  விண்­ணப்­பிக்­கவும்.  தொடர்­பு­க­ளுக்கு:  071 1474242.

  ******************************************************

  மலை­யகம், இந்து  1988 இல் பிறந்த, கொழும்பில்  தனியார்  கம்­ப­னியில் Accountant  ஆக தொழில் புரியும்  நல் ஒழுக்­க­முள்ள  மண­ம­க­னுக்கு  அர­சாங்க  பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக  தொழில்­பு­ரியும்  மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0654207,  075 4064847. 

  ******************************************************

  மிதுன ராசி, புனர்­பூசம்  நட்­சத்­திரம், வயது 29, 5’.5” உய­ரத்தை  உடைய  நாயுடு  இனத்தைச் சேர்ந்த அழ­கிய  மண­ம­க­னுக்கு நன்கு படித்த, சிவந்த  நிறத்தை  உடைய, அழ­கிய  மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். முக்­கு­லத்­தோரும்  விண்­ணப்­பிக்­கலாம்.  WhtsApp No: 009607705092. Phone No: 051 2244082.

  ******************************************************

  இந்து, வேளாளர், கனடா  PR  உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 1982 ஆம் ஆண்டு. அத்த நட்­சத்­திரம், 8 இல் செவ்வாய். கனடா பிர­ஜை­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2038941.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூராடம், எட்டில் செவ்வாய் Doctor Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1987 அவிட்டம் 3, ஏழில் செவ்­வாயும், சூரி­ய­னு­முண்டு.   Lecturer, Sri Lanka / யாழிந்து வேளாளர் 1989, அனுசம், செவ்­வா­யில்லை, Engineer, Sri lanka/ யாழிந்து வேளாளர் 1977, பரணி செவ்­வா­யில்லை, விவா­க­ரத்துப் பெற்­றவர்  Software, Uk Citizen/ யாழிந்து வேளாளர், 1984 ஆயி­லியம், செவ்­வா­யில்லை, MSc, MBA பிராந்­திய முகா­மை­யாளர், Sri lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1986. பரணி, லக்­கினச் செவ்வாய் BSc, மதிப்­பீட்­டாளர், Sri lanka/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1992, அத்தம், செவ்­வா­யில்லை, Engineer, Canada citizen/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1986, திரு­வோணம், செவ்­வா­யில்லை. Engineer, Sri lanka/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ******************************************************

  யாழிந்து  வேளாளர் 29 வயது  தனு / பூராடம், குவைட் நாட்டில் சுற்­றுலா  விடு­தியில்  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு  வெளி­நாட்டு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1225711.

  ******************************************************

  கண்டி, 1983, நாயுடு, தனியார் துறையில் உயர்ந்த வரு­மா­னத்­துடன் தொழில்­பு­ரி­கின்ற மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­கு­ண­மு­டைய, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்பு: 077 9889265, 077 3721257.

  ******************************************************

  இந்து, 1979 பிறந்த, டுபாயில் காரி­யா­ல­யத்தில் தொழில்­பு­ரியும், படித்த, அழ­கிய தோற்றம் உடைய சகோ­த­ரர்க்கு அழ­கிய, தகு­தி­யான, படித்த, தொழில்/ தொழில் அற்ற மண­மகள் தேவை. T.P: 076 9110223.

  ******************************************************

  Canadian பிரஜை, ஓய்வு பெற்ற, நல்ல மரி­யா­தைக்­கு­ரி­ய­வ­ருக்கு துணை­யாக இருக்க 45 வய­துக்கு உட்­பட்ட, நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. 0717947985.

  ******************************************************

  நான் பௌத்த மதத்தைச் சேர்ந்த தனி நபர். எனக்கு கருணை உள்ளம் கொண்ட மென்­மை­யான நிலை­யான கொள்கை கொண்ட வாழ்க்கைத் துணை தேவை. பக்­கு­வ­மான ஒருவர் உறவு முறை­களை அர்த்­த­மாக்கி திரு­மண வாழ்வைக் கொண்டு செல்லத் தேவை. வயது 24– 30. உயரம் 5’ 8” ற்கு மேல். சரா­சரி உட­ல­மைப்­புடன் மெல்­லிய தோற்றம் குழந்­தைகள் இல்­லாத, விவா­க­ரத்­தா­ன­வர்கள் மற்றும் குழந்­தைகள் இல்­லாத பிரிந்து வாழ்­வோரும் விண்­ணப்­பிக்­கலாம். ஆர்­வ­முள்­ள­வர்கள் அமெ­ரிக்கா, கனடா, அவுஸ்­தி­ரே­லி­யாவை சேர்ந்­த­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: Tharindu, UAE Email: tharindu005@yahoo.com 

  ******************************************************

  விவா­க­ரத்து செய்த 36 வயது சாதா­ரண குடும்பம் சொந்­தத்­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. தொடர்­புக்கு: 077 4763129. 

  ******************************************************

  யாழ், 1984 (லண்டன்),  1982, 1988 (கனடா), 1985 (சுவிஸ்), 1990, 1987, 1979 (அவுஸ்­தி­ரே­லியா), 1986 RC (லண்டன்), 1981, 1983, 1988, 1989 (பிரான்ஸ்), 1968, 1972 (ஜேர்மன்) வெளி­நாட்டு மண­ம­கன்­மா­ருக்கும், உள்­நாடு இஞ்­சி­னியர் (1982, 1988, 1990), டொக்டர் (1981, 1984, 1987, 1989) T.O (1983, 1988, 1989) D.O (1982, 1985, 1989), Teacher (1981, 1987, 1989) சூரியன், செவ்வாய் பாவக்­கி­ரகம் கூடிய குறிப்­பு­களும் எம்­மிடம் உண்டு. உங்கள் வீட்டு வரனை தெரி­வு­செய்ய காளி துணை­யுடன்  எம்மை தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 6040920, 077 9464287.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், 30 வயது நிரம்­பிய, கனடா குடி­யு­ரிமை உடைய, கார்த்­திகை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, தோஷங்கள் அற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 4755866.    

  ******************************************************

  2018-03-26 16:45:10

  மணமகள் தேவை 25-03-2018