• விற்­ப­னை­க்கு 18-03-2018

  10mm, 12mm,16mm, 8mm, SLS 375 QST RB500 கம்பி (Wholesale) மொத்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. 071 7777077.

  *********************************************

  Printing Machines for Sale. Heidelberg Kord Grey 1982 Wollenberg Guoillotinge 90 cm Stapling Machines. Plate Maker Rs. 3.9 Million. Contact: 076 4054915. 

  *********************************************

  Garment Factory விற்­ப­னைக்கு. 48/1, St. Bridget Lane. Kennel Road, Hendala, Wattala. 03 மாடி கட்­டடம், 12 Perch Garment Factory விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4259495.

  *********************************************

  புத்­தளம், மது­ரங்­கு­ளியில் சகல வச­தி­யுடன் ஆடு, கோழி பண்ணை விற்­ப­னைக்கு. 077 1419345. 

  *********************************************

  டயர் மாற்றும் இயந்­திரம் தர­மான நிலையில் விற்­ப­னைக்கு. Tire Changer Italy Used for Sale. 229/5, Mahawatta Road, Colombo –14. Tel. 078 5228899, 072 9006300. 

  *********************************************

  மொக்கு மரம் விற்­ப­னைக்கு உண்டு. பாவித்த தர­மான மொக்கு மரம் 500 க்கும் மேல் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேரில் பார்­வை­யி­டலாம். 61, பழைய சோனகத் தெரு, கொழும்பு-– 12. தொலை­பேசி: 077 8790189, 011 2520933. 

  *********************************************

  அனைத்து கந்தான் பலகை வெட்­டக்­கூ­டிய Ban– Saw இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. 0777 374181, 077 3279100. 

  *********************************************

  அச்­சகம் ஒன்றில் பயன்­ப­டுத்­திய சைனிஸ் வகை­யி­லான 36” பேப்பர் கட்டர் இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. 077 9929246, 077 1856501. 

  *********************************************

  சொய்­சா­புர பீ 10 பிரிவில் 3 ஆம் மாடியில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வீடு, வீட்டு உப­க­ர­ணங்கள் மற்றும் இலத்­தி­ர­னியல் பொருட்­க­ளுடன் விற்­ப­னைக்கு. 077 9665798, 077 3408982. 

  *********************************************

  16” x 18” அள­வி­லான Lunch Paper விற்­ப­னைக்கு உண்டு. விலை 1 kg. 110/=. தொடர்­புக்கு: 0775 111811. 

  *********************************************

  தெஹி­வ­ளையில் பாவித்த குளிர்­சா­த­னப்­பெட்டி, சலவை இயந்­திரம், சாப்­பாட்டு மேசை, சிறிய தேக்கு அலு­மாரி மற்றும் 3 புதிய அலு­மி­னியம் யன்னல். 077 7263096. 

  *********************************************

  கொங்றீட், Slap போடு­வ­தற்கு Settling விற்­ப­னைக்­குண்டு. 1500 Sq.ft Plywood Board, 2x4 பலகை, 1x2 பலகை, முக்கு பலகை எல்லாம் மொத்த விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 2820655.

  *********************************************

  Portable Sink, Double Bed, Glass top Dining Table and steel Cabinet. Contact: 077 2197194  For Details.  

  *********************************************

  4000 துண்டு (Mix Lot) (பல­த­ரப்­பட்ட) விற்­ப­னைக்கு உண்டு. Sale போடு­வ­தற்கு மிகவும் உகந்­தது. மொத்­த­மாக வாங்­கு­வ­தாயின் குறைந்த விலையில் தரலாம். சில்­ல­றை­யாக விற்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 072 5816633.

  *********************************************

  மிருக விற்­பனை. உயர் நிலையில் பால் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய பிரிசன் ஜர்சி சஹிவால் மாடுகள் பாலுக்­காக, வளர்ப்­ப­தற்­காக விற்­ப­னைக்கு உண்டு. ஜுபிகோ பாம், திசாகே வத்த, கடான. 031 2224582, 077 6084046.

  *********************************************

  இந்­தி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட Saree, Tops, Sarom, Salwars சில்­ல­றை­யா­கவும், மொத்­த­மா­கவும் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்பு: 077 6764212, 077 7915984.

  *********************************************

  JAC 18 அடி நீளம் Food Truck (உணவு ட்ரக்) விற்­ப­னைக்கு. சகல சமையல் பாத்­தி­ரங்­க­ளுடன் விலை 4.2 மில்­லியன். விற்­பனை விலை 3.3 மில்­லியன். உட­னடி விற்­ப­னைக்கு. விடு­மு­றை­நாட்­களில் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 7756213.

  *********************************************

  Restaurant பாவனைப் பொருட்கள், Hot Cupboard, 3 Burner Gas Cookers, கொத்து அடுப்பு, Water Tank மற்றும் பல­வி­த­மான வீட்டுப் பாவனைப் பொருட்கள், Dressing Table, Wheel Chair, Walker, TV, Ceiling Fans, Overlock Machine போன்­றவை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 5542694 / 011 2366366.

  *********************************************

  SORDZ அச்சு இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. KORS மாற்­றிக்­கொ­டுத்தல் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 072 2704266.

  *********************************************

  விற்­ப­னைக்கு A–7 2017 Gold Samsung Mobile மிகக்­கு­று­கிய காலப்­பா­வ­னையில் உள்ள உயர் பதவி வகிக்கும் பாவ­னை­யா­ளரின் Mobile விற்­ப­னைக்கு உண்டு. T.P. 077 7887360. 

  *********************************************

  எங்­க­ளிடம் வீட்டில் தயா­ரிக்­கப்­பட்ட யாழ்ப்­பாண தர­மான மிளகாய் தூள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 4400712, 071 8581244. 

  *********************************************

  2018-03-19 16:41:16

  விற்­ப­னை­க்கு 18-03-2018