• மணமகள் தேவை 18-03-2018

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல பெற்றோர் நல்ல அழ­கான சிவந்த நிறமும், நல்ல குணமும், நல்ல கல்வி தகை­மையும் (Highly Qualified) உள்ள மக­னுக்கு சிவந்த நிற­மு­டைய அழ­கான பண்­பான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். பொருத்­த­மா­ன­வர்கள் பின்­வரும் Email முக­வ­ரிக்கு ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை அனுப்பி வைக்­கவும். Email: rahulproff@yahoo.com Phone: 071 2841973. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, முக்­கு­லத்தோர் 1982 இல் பிறந்த அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யு­டைய மண­ம­க­னுக்கு/ யாழ். இந்து வேளாளர், கனடா 40 வயது/ பிரான்ஸ் 38 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. விஷ்ணு– 076 8543119. 

  **************************************************

  யாழ் வேளாளர், அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய, விவா­க­ரத்­தான, இள­மைத்­தோற்றம் உடைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட, நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்­வித்­த­கைமை Bachelor and Masters in Computer engineering & MBA. Currently holding senior Position with high pay. Contacts: Ram: +61434064567. Email: ram.australia.99@gmail.com

  **************************************************

  ஆங்­கில ஆசி­ரி­யரும் பிர­பல செக்­கி­யூ­ரிட்டி நிறு­வ­னத்தில் CSO அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் ஆண் வயது 52, விவா­க­ரத்து வழக்கில் வெற்­றி­பெற்று எவ்­விதப் பொறுப்போ, தடங்­க­லு­மின்றி கொழும்பில் வசிக்கும் கிறிஸ்­தவ நப­ருக்கு தகுந்த பெண், வாழ்க்­கைத்­துணை தேவை. வாலி­பத்­தோற்றம், சுறு­சு­றுப்பாய் செயல்­ப­டு­பவர். தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் நன்­றாகப் பேசக்­கூ­டி­யவர். உற்றார், உற­வினர், சகோ­தர, சகோ­த­ரிகள் கனடா, அவுஸ்­தி­ரே­லியா நாடு­களில் வசிக்­கின்­றனர். ஜாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. எவ்­வித சூழ்­நி­லையில் இருப்­பினும் தொடர்­பு­கொள்­ளவும். 076 7676820, 071 1734214. Email: gypsyroshan@gmail.com மலை­ய­கத்­தாரும் விரும்­பத்­தக்­கது.

  **************************************************

  பாம­சி­க­ளுக்கு மருந்­து­பொ­ருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்தில் பொறுப்­பான பத­வி­யி­லுள்ள தாய், தந்­தை­யரை இழந்த, கேகாலை மாவட்­டத்தில் 1977 இல் பிறந்த வெள்­ளாளர், கவுண்டர் கலப்பு. சிவந்த, அழ­கிய, படித்த, நற்­குண மண­ம­க­னுக்கு உயர்­குல, படித்த அழ­கிய பொருத்­த­மான மண­ம­களை சகோ­தரன் தேடு­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 9866447, 072 9307094. 

  **************************************************

  இந்து வேளாளர் 1991 பூரம், சிம்மம், தனியார் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 3038469. 

  **************************************************

  1987 யாழ். இந்து கனடா பிரஜை Technical Officer பூசம் நட்­சத்­திரம், 2 இல் செவ்வாய் ஸ்பொன்சர் செய்ய முடியும். இன்­னொ­ருவர் அதே ஆண்டு புனர்­பூசம் 4 இல் செவ்வாய், IT பட்­ட­தாரி கொழும்பில் தொழில் புரி­கின்றார். இவர்­க­ளுக்கு படித்த, அழ­கிய மணப்பெண் தேவை. டோபி குல ஆண், பெண்­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு துணை தேவை. தொடர்­பு­க­ளுக்கு: skathir@hotmail.ca Tel: 001 6479638035, 001 2894636583. 

  **************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் பெற்றோர் UK யில் படித்து வேலை­செய்யும் டாக்டர் மக­னுக்கு இதே இனத்தைச் சேர்ந்த அழ­கான, படித்த, குண­முள்ள 25– 35 வய­திற்­குட்­பட்ட மண­ம­களைத் தேடு­கி­றார்கள். 0044 7774197777, 077 5103449. 

  **************************************************

  எம்­மிடம் இந்து கத்­தோ­லிக்க உள்­நாடு, வெளி­நாடு, கொழும்பு, யாழ். கொழும்பு, மலை­யகம், அரச, தனியார், சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் 25 வய­தி­லி­ருந்து 45 வய­து­வரை உள்ள மண­ம­கள்மார் உள்­ளனர். யாழ். கொழும்பைச் சேர்ந்த 36 வய­து­டைய லண்­ட­னி­லி­ருந்து திரும்­பிய, விசாகம், துலா நட்­சத்­தி­ர­மு­டைய மண­ம­க­னுக்கு யாழ் கொழும்பைச் சேர்ந்த மண­மகள் தேவை. 55 வய­து­டைய கணக்­கா­ள­ராகத் தொழில்­பு­ரியும் திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். எஸ்.கன­க­ராஜா, 19 கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. 072 3244945/076 3525301.

  **************************************************

  யாழ்ப்­பாணம் Business செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 1310123. 

  **************************************************

  இந்து முக்­குலம் வயது 35 கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் அமெ­ரிக்­காவை வதி­வி­ட­மா­கவும், தனியார் துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான மண­ம­களை முக்­கு­லத்தில் எதிர்­பார்க்­கின்றோம். இரவு 7 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். T.P. +94 0766963979. Email. smsdharan@yahoo.com.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரி­ப­வ­ரு­மான வயது 30 (பட்­ட­தாரி – MBA) தனது மக­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். மண­மகள்– இரட்­சிக்­கப்­பட்ட வரும் (NRC) ஆங்­கில அறி­வு­டை­ய­வரும் கொழும்பில் தொழில் செய்­ப­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 077 4215942, பி.ப.2.00 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். 

  **************************************************

  விவா­க­ரத்து பெற்ற, பிள்­ளைகள் அற்ற மண­மகள், மண­மகள் தேவை. உண்­மை­யான விப­ரத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். உமா­தேவி ஜோதிட நிலையம் மாத்­தளை. இரவு 7 மணிக்­குப்பின். 1,000/= முன்­பணம் செலுத்த வேண்டும். காரியம் நிறை­வே­று­மாயின் 10,000/= செலுத்த வேண்டும். 071 6516201, 066 3062958. 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­த­ரட்­டாதி, எட்டில் செவ்வாய், Doctor Jaffna,/ யாழிந்து வேளாளர், 1990, அச்­சு­வினி, ஏழில் செவ்வாய், Doctor, Colombo/யாழிந்து வேளாளர் 1988 சதயம் செவ்­வா­யில்லை. Engineer, Colombo/ வவு­னியா, இந்து வேளாளர், 1988 கேட்டை, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Engineer Australia Citizen/ கொழும்பு இந்து வேளாளர், 1986 புனர்­பூசம் 2, ஏழில் செவ்வாய், Engineer, Colombo/ முல்லை இந்து வேளாளர், 1990, பூசம், லக்­கினச் செவ்வாய், Doctor Colombo/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1987, அத்தம், செவ்­வா­யில்லை. Engineer UK Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1990 கேட்டை செவ்­வா­யில்லை. Engineer Canada Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO) 

  **************************************************

  வட­ம­ராட்­சியைச் சேர்ந்த உயர்­குலம், இந்து, 35 வயது, உயரம், 5’9’’ உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம், 4ம் பாதம் கிர­க­பாவம், 20 ½, மீன­ராசி, திங்கள் அதி­காலை 2.28, செவ்­வா­யில்லை. சிங்­கப்­பூரில் எட்டு வரு­ட­மாக பொறி­யி­ய­லா­ள­ராக (மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழகம்) கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நிறை­வேற்று அதி­கா­ரி­க­ளாக கட­மை­யாற்றும் (டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர்) தேவை­யில்லை. A/L க்கு மேல் அல்­லது ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­று­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1313464. 

  **************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 29 வய­து­டைய பூராடம் உயரம் 5’ 6 ½”, சூரி. செவ். 11இல் பாவம் 48 பல்­க­லைக்­க­ழக பட்­ட­தாரி Qualified Double Accountant கொழும்பில் வெளி­நாட்டு வங்­கியில் உயர் தொழில்­பு­ரியும் நற்­கு­ணங்­க­ளு­டைய மக­னுக்கு பெற்றோர் ஏற்ற மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: (011) 2361198, 077 4921900. 

  **************************************************

  1987, யாழிந்து வேளாளர், மிரு­க­சீ­ரிடம், Engineer, Singapore, P.R. www.TamilMatrimonyLanka.com பதிவு இலக்கம் 74. Tel: 076 6649401.

  **************************************************

  1982, யாழிந்து வேளாளர், பூரம், IT Manager, கொழும்பு. www.TamilMatrimonyLanka.com பதிவு இலக்கம் 273. Tel: 076 6649401.

  **************************************************

  1988, யாழிந்து வேளாளர், ஆயி­லியம், AAT Qualified, Regional Sales Analyst, யாழ்ப்­பாணம். www.TamilMatrimonyLanka.com. பதிவு இலக்கம் 306. Tel: 076 6649401.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1991, கார்த்­திகை, Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1992, திரு­வா­திரை, Student, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4346128, 077 4380900 support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து கோவியர், 1982, அனுசம், Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1985, ரோஹிணி, Marketing Professional, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo – 06. 011 4380900. 077 7111786. support@realmatrimony.com

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, உயரம் 5’7” பொது­நிறம், வயது 36, தீய பழக்­க­மற்ற பண்­பான மக­னுக்கு பெற்றோர் வரன் தேடு­கின்றோம். மாத வரு­மானம் 50,000/=. கொழும்பில் உத்­தி­யோகம். தொடர்பு: 071 1818005, 071 7744107. 

  **************************************************

  7 இல் செவ்­வா­யுள்ள மண­ம­கன்மார் Australia: 30, 34 வயது / Canada 31 / UK 32 / உள்ளூர் IT 30, MSC 31, Network 31, Doctor 32 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1982 ஆம் ஆண்டு அச்­சு­வினி 1 ஆம் பாதம் உதயச் செவ்வாய் கிர­க­பாவம் 14 ¼ தனியார் நிறு­வத்தில் Accounts Officer ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு மண­ம­களைத் தேடு­கின்றோம். அர­சாங்க உத்­தி­யோகம் விரும்­பத்­தக்­கது. 076 8621988.

   **************************************************

  மலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர், வயது 35 கொழும்பில் ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 9072813.

  **************************************************

  அழ­கான இளமை தோற்­ற­மு­டைய வியா­பாரம் செய்யும் 40 வய­து­டைய எனது மக­ளுக்கு கொம்­பி­யூட்டர் (கணனி) அனு­ப­வ­முள்ள அழ­கான மண­மா­காத, விவா­க­ரத்­தான மண­மகள் தேவை. மாலை 7 மணிக்­குபின் தொடர்பு கொள்­ளவும். 071 2024285.

  **************************************************

  மலை­யகம், ஹட்டன், இந்து, ஆதித்­தி­ரா­விடர், கன்­னி­ராசி 1990 இல் பிறந்த “Sales Rep” ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6298553, 077 3917419. (இரவு 7.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்)

  **************************************************

  மலை­யகம், இந்து, ஆதித்­தி­ரா­விடர், 1983 இல் பிறந்த கணனி, உத்­திரம் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான தொழில்­பு­ரியும், தொழி­லற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­ளுக்கு: 077 1285536.

  **************************************************

  இந்து, உடையார் இனம் 1986 இல் பிறந்த ரேவதி நட்­சத்­திரம், படித்த கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தொழில் செய்யும், அதே இனம் or முக்­குலம் மண­மகள் தேவை. 071 2008275.

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் குலம் Engineer Canada Citizen வயது 38, 8இல் செவ்வாய், உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். இரு­வ­ருக்கு ஏற்ற பெண் விரும்­பத்­தக்­கது. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela. 011 2722495. 

  **************************************************

  கொழும்பு இந்து 1979 சிம்மம், பூரம் சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 6736398.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர், 1981, அனுஷம் செவ்­வாய்க்­குற்­ற­மற்ற கிர­க­பாவம் மூன்று சுற்றும் 24 உடைய, அபு­தா­பியில் Quantity Surveying (BSc Engineer) ஆக கட­மை­யாற்றும் மண­ம­க­னிற்கு படித்த, மெல்­லிய, அழ­கிய மணப்பெண் தேவை. அபு­தா­பியில் குடும்­ப­மா­கவும் வசிக்­கலாம். தொடர்பு: 021 2225175.

  **************************************************

  மலை­யகம் இந்து ஆதித்­தி­ரா­விடர் வயது 38. கொழும்பில் தனியார் நிறு­வனம் உரி­மை­யா­ள­ருக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை விரும்­பு­கின்­றனர். தொலை­பேசி 077 1422594.

  **************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட (முக்­குலம்) மிது­ன­ராசி, திரு­வா­திரை நட்­சத்­திரம், A/L படித்த தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும், 26 வயது மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 0812219647.

  **************************************************

  யாழ்.  றோமன் கத்­தோ­லிக்க இர­சா­ய­ன­வி­யலில் PhD முடித்து கன­டாவில் Work Permit  கிடைத்­துள்ள வயது 32, உயரம் 5’11” நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 2406043.

  **************************************************

  யாழ். இந்து 1982 நவம்­பரில் பிறந்த புனர்­பூசம் 3 ஆம் பாதம் 7இல் செவ்வாய் உள்ள சவூதி அரே­பி­யாவில் IT Professional ஆக வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு தாயார் மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றார். சீதனம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 4043310.

  **************************************************

  மலை­யகம் கண்­டியைச் சேர்ந்த வயது 41 பெருந்­தோட்ட அதி­காரி. கேட்டை நட்­சத்­திரம், விருச்­சிக ராசி 30 – 37 வய­துக்­குட்­பட்ட சாதா­ரண குடும்­பத்தை சேர்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். ஜாதக குறிப்­பையும் புகைப்­ப­டத்­தையும் அனுப்பி வைக்­கவும். G- ---– 423, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல 160,  கொழும்பு. 

  **************************************************

  இந்து, திரு­ம­ண­மா­காத 1965 இல் பிறந்த அகம்­ப­டியார் மண­ம­க­னுக்கும், திரு­ம­ண­மா­காத R/C  55 வய­து­டைய மண­ம­க­னுக்கும் மண­ம­கள்மார் தேவை. புகைப்­படம், பிறந்த குறிப்பு, ஜாதகம் என்­ப­வற்றை அனுப்பி தொடர்பு கொள்­ளவும். G- ---– 424, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல 160,  கொழும்பு.

  **************************************************

  இந்து உயர்­குலம் வயது 31. மட்­டக்­க­ளப்பு அத்த நட்­சத்­திரம் அரச உத்­தி­யோகம் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5179698.

  **************************************************

  மாத்­தளை, முக்­குலம், 1987, பிறந்த (செவ்–8) 5’ 4” உயரம். MBBS Doctor மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த அழ­கிய தோற்­ற­மான மண­மகள் தேவை. 071 0387656.

  **************************************************

  மலை­யகம் RC, கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் 34 வயது, 5’6’’ உயரம் கொண்ட மண­ம­க­னுக்கு பொருத்­த­மான நற்­கு­ண­முள்ள மண­ம­களை சகோ­தரர் தேடு­கின்றார். 077 5322145, 071 2050858.

  **************************************************

  வெள்­ளாளர் யாழ்ப்­பாணம் தமிழ் கத்­தோ­லிக்கம்/ கிறிஸ்­தவம் கன­டாவில் வசிக்கும் இலங்­கையில் மிகவும் மரி­யா­தை­யான மற்றும் செல்­வாக்­கான குடும்­பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் 1978 இல் பிறந்த கனடா குடி­யு­ரி­மை­யு­டைய, உய­ர­மான, நல்ல பழக்­க­வ­ழக்கம் கொண்ட வள­மான வாழ்க்­கை­யு­டைய Senior Software Developer ஆக தொழில்­பு­ரியும் தங்கள் மக­னுக்கு நல்ல கல்வி தகை­மை­யு­டைய கன­டாவில் வேலை செய்யும் மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். மின்­னஞ்சல் மூலம் மட்டும் விண்­ணப்­பிக்க. jerad5@yahoo.com

  ***************************************************

  2018-03-19 16:05:48

  மணமகள் தேவை 18-03-2018