• தேவை 04-03-2018

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers & Graduate Teachers தேவை. மற்றும் Nursery– Admission Free (London Cambridge Syllabus) உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo– 15. Tel: 077 7268279, Mail: kingstoncollege15@gmail.com

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பல் மருத்­து­வ­மனை தொகு­திக்கு தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு பெண் சுத்­தி­க­ரிப்பு தொழி­லாளி தேவை. வயது 40 – 55 விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும்.077 1581535.

  *******************************************

  நல்ல மாத வரவு பெறும் லாப­முள்ள வியா­பா­ரங்­களின் அறிவும் தொடர்­பு­களும் உடை­யவர் ஆலோ­ச­னைக்கு தேவை. நல்ல  சன்­மானம் தரலாம்.077 3442544             1 p.m இற்குப் பின். 2502505.

  *******************************************

  கண்டி நகரில் அமைந்­துள்ள சகல வித­மான உணவு வகை­களைக் கொண்ட ஹோட்டல் ஒன்­றுக்கு அதனை நிரு­வ­கிக்கக் கூடிய அனு­பம்­வாய்ந்த மனேஜர் (Manager) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு : 077 4792544.

  *******************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­துக்கு முத­லீட்­டா­ளர்கள் தேவை. பொறி­யி­ய­லாளர் கோகுலன்: 077 5149210.

  *******************************************

  வர்த்­தக நிறு­வனம் ஒன்றை வாங்­கு­வ­தற்கு பண உதவி செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. லாபத்தில் பங்கு வழங்­கப்­படும். அத்­துடன் உரிய ஆவ­ணங்­களும் சமர்ப்­பிக்­கப்­படும். தொடர்­புக்கு: 0717393438.

  *******************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற தாதி­மார்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம், மின்­சாரம், நீர் எல்லா சலு­கை­களும் நிறு­வ­னத்தால் வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/=. தொல­வத்த தனியார் வைத்­தி­ய­சாலை, கவு­டான ரோட், அத்­தி­டிய. 077 7698966.

  *******************************************

  கொழும்பு–14, கிராண்பாஸ் 02 பேர்ச்சஸ் புதிய 3 மாடி கட்­டடம் விற்­ப­தற்கு திற­மை­யான தரகர் தேவை. நேரில் பேசிக்­கொள்­ளலாம். சிசிர. 072 4354132.

  *******************************************

  அனு­ப­வ­முள்ள KORS மெசின் மைன்டர் உடன் தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். நேரில் வரவும். கௌரி அச்­சகம் 207, சேர் இரத்­தி­ன­ஜோதி சர­வ­ண­முத்து மாவத்தை, கொழும்பு–13.

  *******************************************

  Wanted Teachers to teach all Subjects (Cambridge/Local Syllabus) including Nursery. உடனே விண்­ணப்­பிக்­கவும். Greenwich Meridian International School. No. 21, Sri Kalyani Gangarama Mawatha, Mattakkuliya, Colombo–15. Phone. 011 2520113, 011 2521003  

  *******************************************

  2018-03-05 16:01:26

  தேவை 04-03-2018