• பொதுவான வேலைவாய்ப்பு II -13-03-2016

  எல்பர் / அஸிஸ்டன்ட் வேலையாட்கள், பையன்கள் பிளாஸ்டிக் பெக்றி ஒன்றுக்கு. வயது 18 – 30 நேரில் வரவும் அல்லது விண்ணப்பிக்கவும். 785, Negombo Road, Mabola, Wattala.

  **********************************************

  கிருலப்பனை கட்டடம் ஒன்றிற்கு பூங்தோட்டம் மற்றும் சிறு சிறு வேலை செய்ய  ஆட்கள் தேவை. ஆண், பெண் இருபாலாரும். சம்பளம் பேசி தீர்மானி க்கலாம். 0775158079.

  **********************************************

  திருமண அழைப்பிதழ் கடை ஒன்றிற்கு  கைவேலை மற்றும் அச்சு கடதாசி சம்பந்தமான அனுபவமுள்ள  ஆண், பெண் தேவை. மற்றும் Cutting, Foiling  தெரிந்தவர்கள்.  தங்கும் இடம் வசதி செய்து தரப்படும். 0777313478

  **********************************************

  A- – கிரில்லவல டிரேடிங் கம்பனி 172 பண்டாரநாயக்க  மாவத்தை  கொழும்பு 12,  வர்த்தக நிலையத்திற்கு வேலை செய்ய ஆங்கிலம், கணிதம் அறிவுள்ள இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் தேவை. தகைமை இருக்குமாயின் விண்ண ப்பிக்கவும் அல்லது  வரவும். 0714781519

  **********************************************

  கொழும்பில் பிரபல வர்த்தக நிலை யத்திற்கு விற்பனை உதவியாளர்கள் தேவை. கேஸ் வர்த்தகம், ஆடை  வர்த்தகம், பில் போட அனுபவமுள்ள தங்கி வேலை  செய்யக்கூடியவர்கள் சான்றிதழ் பிரதியுடன் தொடர்பு  கொள்ளவும்.  மலைய கத்தவர் விஷேடமானது. 332, லெயார்டஸ் புரோட்வே வீதி, கிராண்பாஸ் கொழும்பு 14. 0112449507, 0727764907

  **********************************************

  சர்வதேச அங்கீகாரம் பெற்ற இறக்குமதி துறையில்  முன்னணி நிறுவனமான Excel Vision (Pvt) Ltd இல் இலங்கையில் சில கிளைகளுக்கு நிரந்தர வெற்றிடம் நிரப்பப்படும். 28 வயதுக்கு குறைந்த சா/தரம் முதல் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். சம்பளம்  29000/=க்கு மேல் ETF, EPF உடன்  தூரபிரதேச ஊழியர்களுக்கு தங்குமிடம்  மற்றும்  உணவு இலவசம். வருடாந்தம்  வெளிநாடு சுற்றுலாவுடன் விசேட கொடுப்பனவுகள் பல. இன்றே அழைக்கவும். Asanka 0727272707  Chathura 0718880089

  **********************************************

  ஆக் வெல்டிங் செய்ய தெரிந்தவர்கள் மற்றும் இரும்பு வெட்டத் தெரிந்த வர்கள் (கேஸ்கட்டர்)  இணைத்துக்கொள்ள ப்படுவர். திங்கள்,  செவ்வாய் காலை 10 மணி முதல் 12 மணி வரை அத்தனாயக்க  என்டர்பிரைஸஸ் 78/A-1 சென்.ஜுட் மாவத்தை தலுகம, களனி. 0112987711

   **********************************************

  071 7222475. நுகேகொடை ஹாட்வெயார்  ஒன்றில் வேலை செய்ய கனரக வாகன  சாரதி/ பாரவேலை செய்ய கூடிய  ஊழி யர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி  வழங்கப்படும். 

  **********************************************

  தங்கி வேலை செய்ய கூடிய  சித்திர கலைஞர்கள், பெயின்ட் பூசுபவர்கள் சாரதி கள் உடன் தேவை. தொடர்பு 0719116862

  **********************************************

  ராகமை கொமியுனிகேஷனுக்கு பயிற்சி யுள்ள ஊழியர்கள் தேவை. தங்குமிடம், உணவு இலசவம் கவர்ச்சிகரமான சம்பளம் அழைக்கவும். 077 2587420.

  **********************************************

  எங்கள் நிறுவனத்தில் அலுவலக வேலைக்கு குடும்ப பொறுப்புகளற்ற ஆண் ஒருவர் தேவை. முச்சக்கரவண்டி அனும திப்பத்திரம் கொண்டிருப்பின் மேலதிக தகைமையாகக் கருதப்படும். உணவு, தங்குமிடம் இலவசம் இல.154/A, பண்டாரநாயக்க மாவத்தை, கடுபெத்த, மொறட்டுவை. 0777 553940.

  **********************************************

  சில்லறை கடைக்கு 20 – 45 வயதிற்குட்பட்ட வேலையாள் ஒருவரும் வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் பணியாளர் வயது 20 – 45 தேவை. தொடர்புகளுக்கு 0777 832545. 077 5429439, 37, கல்பொத்த வீதி, கொட்டா ஞ்சேனைக்கு வரவும்.

  **********************************************

  Shago Production குளிர்பானம் மற்றும் Mineral Water விநியோகஸ்தர்கள் நாடளா விய ரீதியில் தேவை. சிறு முதலீட்டிற்கு தகுந்த இலாபம் வழங்கப்படும். மற்றும் வேலை ஆட்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். (வத்தளை பிரதேசத்தில்) அத்துடன் Drivers, Sales Reps தேவைப்படுகின்றனர். கொழும்பில் அனுபவமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 011 4545137, 075 6666672, 0777 552956.

  **********************************************

  Digital Printing Machine உதவியாளர்கள் தேவை. Training வழங்கப்படும். Computer அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். 14, 15ஆம் திகதிகளில் நேரில் வரவும். Seevam Industries. No.29, Kotahena Street, Colombo 13. Tel : 077 0497184.

  **********************************************

  வீட்டு உபகரணம் உற்பத்தி செய்யும் எமது நிறுவனத்தில் தச்சு வேலை உதவியாளர்கள், ஸ்பிரே வேலை பாஸ்மார் மற்றும் உதவியாளர்களுக்கு வெற்றிடம் உண்டு. தங்குமிடவசதி, உயர் சம்பளம் அழைக்கவும். கிரிஷான் 0777 303668, ஜெரால்ட் 0777 481491, இல.30 ஸ்ரீ தர்மராம வீதி, கல்கிசை.

  **********************************************

  குருநாகல் சுற்றுவட்டாரத்தில் வேலைத்த ளமொன்றிற்கு மேசன் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம். 077 2125019, 077 3305393.

  **********************************************

  அத்துருகிரியில் வியாபாரா நிலையத்திற்கு ஆண் / பெண் வேலையாட்கள், சாரதிமார் தேவை. சம்பளம் 15000/= தொடக்கம். தங்குமிடம் இலவசம். 072 3363005.

  **********************************************

  அரைக்கும் ஆலை ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு விருப்பமான வேலையாட்கள் தேவை. உணவு, தங்கு மிடம் இலவசம். சம்பளம் 20,000/= 077 6769239.

  **********************************************

  பத்தரமுல்லையில் மரக்கறி கடை ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்வ தற்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 25,000 – 30,000/=. தொடர்பு: 0777 411891.

  **********************************************

  களுத்துறையில் அமைந்துள்ள கோழிப் பண்ணைக்கு தம்பதியினர் அல்லது வேலையாள் ஒருவர் தேவை. 077 9511216.

  **********************************************

  வத்தளைக்கு அருகில் இயங்கும் நிறுவ னத்துக்கு தங்கி வேலை செய்யவும்,  வாகனங்களைப்  பராமரிக்கும் திறமையுள்ள  45 வயதுக்கு மேற்பட்ட ஆண் (இஸ்லாமியர்) ஒருவர் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. இல 14, முத்துராஜா மாவத்தை, மாபோல, வத்தளை 0710314109

  **********************************************

  வத்தளையில் இயங்கும் எமது நிறுவன த்திற்கு O/L or A/L  படித்த  Staff, Driver, Office Boy  தேவை. தொடர்புகளுக்கு 0775191358   0774686576

  **********************************************

  பொலன்னறுவையில் உள்ள தொழிற்சா லைக்கு விற்பனை மற்றும் கொள்வனவு முகாமையாளர்கள் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். மரக்கறி எண்ணெய் / விலங்குணவுகளின் முன் அனுபவம் விரும்பத்தக்கது. 45 வயதுக்கு மேற்ப ட்டவர்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டார்கள்.  077 6256169, 071 6121186.

  **********************************************

  எங்கள் சர்வதேச நிறுவன வலையமைப்பில் நாடு பூராகவும் வியாபித்துள்ள கிளைகளில் வேலைவாய்ப்பு 112 புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சி காலத்தில் 18,000/= பின் 72,800/= இற்கு கூடுதலான ஆதாயத்துடன் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள். நீங்களும் O/L, A/L தோற்றிய வயது 35 இற்கு குறைவானவராயின் இன்றே அழையுங்கள். 076 9889986, 075 6057657, 024 5618561. No. 65, Mill Road, Vavuniya

  **********************************************

  மிரிஸ்ஸ பீச் பங்களாவில் அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. வயது 45 இற்கு குறைந்த. அழையுங்கள் 0777 561562, 077 3209896.

  **********************************************

  மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிலையத்திற்கு சாரதி, பில் எழுதுபவர் / எழுத முடியாத விற்பனையாளர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தம்பதிகள் அல்லது தனி நபர்கள் மொரட்டுவ. 075 5541595, 078 6160190.

  **********************************************

  டுவயின் தொழிற்சாலைகளுக்கு (சிலாபம், வென்னப்புவ, மீரிகம) டுவயின் மெஷின் இயக்குனர்கள், கை உதவியாளர்கள் தேவை. உயர்வான சம்பளத்துடன் கொடு ப்பனவு. 076 7788011.

  **********************************************

  நெல் ஆலை ஒன்றிற்கு பொய்லர் இயக்கு னர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதி ஒருவர் தேவை. 072 9425395, 077 6196878.

  **********************************************

  கடவத்தை நகரில் அமைந்துள்ள மிளகாய் ஆலைக்கு இடிக்க முடியுமான அனுபவமுள்ளவர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு 1300/= வழங்கப்படும். வருகை தரவும். ஜயந்த அரைக்கும் ஆலை. கடவத்தை. தொ.இல. 077 2955084, 078 8297303.

  **********************************************

  Textile கடைக்கு Cashier தேவை. நேரடி நேர்முகப் பரீட்சை கிழமை நாட்களில் 9.00 am – 12.00pm Right up Textile 50/25, Sir James Peries Mawatha, Colombo – 02. 0777 308530.

  **********************************************

  தலை நகரில் நிர்மாண நிறுவனத்திற்கு அனுபவமுள்ள திறமையான இசுசு ட்ரக் மிக் ஷர்  மெக்கேனிக் ஒருவர் மற்றும் ஒட்டோ இலக்ரிக்கல் தொழில் நுட்பவியலாளர் தேவை. தங்குமிடத்துடன் L.H. பியசேன நிறுவனம். 151, நாவலை வீதி, நாராஹென்பிட்ட. 

  **********************************************

  புதிதாக தீர்மானிக்கப்பட்ட ஹோமாகமை நகரில் கொங்கிறீட் கலவைக்கு, அனுபவ முள்ளவர்கள் திறமையான, களஞ்சிய காப்பாளர் (S.K) இருவர் தேவை. தங்குமிடத்துடன் L.H. பியசேன நிறுவனம். 151, நாவலை வீதி, நாராஹென்பிட்டி.

  **********************************************

  வத்தளையில் இயங்கும் எஸ்லோன் வினியோகஸ்தருக்கு லொறியில் வேலை செய்ய Helpers உடனடியாக தேவை. வத்தளை மாபோலையில் உள்ளவர்க்கு முதலிடம். தொடர்பு:– 077 2672660.

  **********************************************

  பூந்தோட்டத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயது 35 இற்கு குறைவான. சம்பளம் 25,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 071 9306054.

  **********************************************

  T – shirt, க்ளோத், ப்ரின்டிங், எம்ப்ரோய்டரி, பெக்கிங், லேபல், உதவியாளர்கள் L/G 28,000/=, 38,000/= பகல்/ இரவு நேர வேலை 2000/= தொழிற்சாலைகளுக்குத் தேவை. 077 9015377, 077 8594666.

  **********************************************

  சிலாபம் 7 ஏக்கர் தென்னந்தோப்பு மற்றும் பன்றிப் பண்ணையை பார்த்துக் கொள்வதற்கு சுறுசுறுப்பான வயது 60 இற்கு குறைந்த சிங்களம் பேசக்கூடிய தம்பதியினர் உடனடியாகத் தேவை. நீர், மின்சாரத்துடன் வீடு ஒன்று உள்ளது . தேசிய அடையாள அட்டை அவசியம். 077 7757888.

  **********************************************

  உற்பத்தி நிறுவனத்திற்கு மெஷின் ஒபரேட்டர், கை உதவியாளர்கள் வேலைக்கு ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் தேவை. வெல்லம்பிட்டிய – கிராண்ட்பாஸ். 072 0547036.

  **********************************************

  2ம் குறுக்குத் தெருவில் உள்ள புடைவைக் கடை ஒன்றுக்கு 30 வயதுக்குட்பட்ட நன்கு சுறுசுறுப்புடன்  வேலை செய்யக்கூடிய ஆண்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு 077 7281042.

  **********************************************

  011 4989960, 077 2244926 ஷடரின், மேசன், டைல், குழாய், தச்சன் தொழிலா ளர்கள். சுவர் பெயின்ட் பூசுபவர். தங்குமிடம் உண்டு. சம்பளம் 1900/= தொடக்கம் 1200/=.

  **********************************************

  Granton Srilanka நிறுவனத்தில் அவசர வேலைவாய்ப்பு முகாமைத்துவ பிரிவுக ளுக்குக் கீழ் இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சியின் பின்னர் நிரந்தரத் தொழில் 75,000/= மேலதிகக் கொடுப்பனவு. A/L தோற்றிய அல்லது சித்திபெற்ற, வயது 35 இற்கு குறைவான வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் கோரப்படும். 077 7660693, 077 9725386, 075 8394506. No.205/2, St Andrews drive, Nuwaraeliya.

  **********************************************

  கோழி பண்ணைக்கு வேலையாள் குடும்பம் தேவை. சம்பளம் 30,000/=– 40,000/= இடையில். உணவு, தங்குமிடம் இலவசம். RT பாம் திவுலப்பிட்டிய. 076 7299013. 

  **********************************************

  நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசா லைக்கு (லங்கா) சுத்திகரிப்பு பிரிவுக்கு 18– 60 ஆண்/ பெண் மாதச் சம்பளம் 27,000/=. 076 7685724, 071 8228324. 

  **********************************************

  Tourist Guest house வயது 18– 35 க்கு இடையில். அறை சுத்திகரிப்பாளர், தோட்ட வேலைக்கு (All Rounder) ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். ஆரம்ப சம்பளம் 15,000/= உடனடியாக வருகை தரவும். 072 3870736. 

  **********************************************

  பட்டாசு, மல்வெடி நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு சாரதிகள், சேல்ஸ்மென், உதவியாளர்கள் தேவை. 25,000/=– தொடக்கம் 50,000/= வரை சம்பளம். 077 5125300. 

  **********************************************

  பொதியிடல் வேலைகளுக்காக ஆண் பிள்ளைகள் தேவை. நீர்கொழும்பு கவர்ச்சிகரமான சம்பளம். 0777 220700. 

  **********************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக திறக்கப்பட்டி ருக்கும் புடைவை கடைக்கு வேலை தெரிந்த, தெரியாத பெண்கள் தேவை. பகல் உணவு வழங்கப்படும் . தங்குமிட வசதி வழங்கப்படும்.  மேலதிக பணம் கொடுக்கப்படும். வேலை தெரிந்தவ ர்களுக்கு விசேடமாக சம்பளம் வழங்கப்ப டும் . சிங்களம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொழும்பு: No. 4, பம்பலப்பிட்டி, விசாகா பாதை. தொடர்புக்கு: 077 3753450.

  **********************************************

  எட்வடைசின் நிறுவனத்திற்கு வேலை தெரிந்த சுப்பர்வைசர்கள் தேவை. இஸ்டிகர், வெல்டிங், பெர்ன்ட், M.D.F. வேலை தெரிந்தவர்கள் தேவை. சம்பளம் 25,000/= முதல். கை உதவியாளர்கள் தேவை. சம்பளம் 18,000/= முதல். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். Kiribathgoda Road, Makola. Tel. 076 8238081, 071 8698937, 071 5316171. 

  **********************************************

  வீட்டில் இருந்தவாறே தொழில் Data entry Online Operator (Home work) Part time, Full time ரூ. 40,000/= க்கு மேல் சம்பளம். வயது எல்லை கிடையாது. No. 49, 2 nd Floor, Super Market, Borella. 0777 632790, 077 2420029. 

  **********************************************

  முன்னணி Textiles Showroom ஒன்றுக்கு 18– 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 10 மணித்தியாலத்திற்கு ஒருநாள் சம்பளம் ரூ. 1050. உணவு, தங்குமிடம் இலவசம். No. 49, இரண்டாம் மாடி சுப்பர் மார்க்கெட், பொரளை. 076 6832191, 077 1319102. 

  **********************************************

  1000/= – 2000/= நாள் ஒன்றுக்கு வார சம்பளம் ஆண் 18 – 48 வயதுக்கு இடையில் இரத்மலானையில் அமைந்துள்ள P.V.C. உற்பத்தி நிறுவனத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுவர். அழைக்கவும் 076 8636107. (ராஜா)

  **********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 18 – 40 வயதுக்கு இடைப்பட்ட பயிற்சியுள்ள/ அற்ற தெரபிஸ்ட் மார் தேவை. உணவு தங்குமிடம் என்பவற்றுடன் உயர் சம்பளம் + கொமிஷன் 80,000/= மேல் சம்பாதிக்க முடியும். ஹரித சுவய 218 / 7, சொலமன் பீரிஸ் மாவத்தை, கல்கிஸ்ஸை. 077 0418884, 011 4381940.

  **********************************************

  தொழிற்சாலை ஊழியர் ஆண் / பெண் வத்தளை P.V.C, தெஹிவளை – மருந்து போத்தல், பஸ்யால, சொசேஜஸ், ஏகல – டின், இரத்மலானை – பற்றரி, இராஜகிரிய – தண்ணீர் போத்தல், பாணந்துறை – ஹாட் வெயர் – பியகம – க்லவுஸ், உணவு, தங்குமிடம் வசதி, சம்பளம்  30,000/= இற்கு மேல் குழு, தம்பதியினர் 17 – 48. 076 6413459, 077 7444174.

  **********************************************

  ஆயுர் வேத மத்திய நிலையத்திற்கு புதிய கிளைக்கு 18 – 40 தெரபிஸ்ட் மார் தேவை. உணவுடன் உயர் சம்பளம். சம்பளம் + கொமிஷ். அக்ரியா ஆயுர்வேத, 111/A, புத்கமுவ வீதி, வெலிகட, ராஜகிரிய. 077 3439719.

  **********************************************

  1000/= முதல் 1500/= வரை நாள் சம்பளம். சம்பளம் வாராந்தம். பொரலஸ்கமுவ, இரத்மலானை, கொட்டாவ, பாணந்துறை, பிலியந்தலை, பத்தரமுல்ல. தொழிற்சா லைக்கு 18 – 50 இற்கு இடையில் ஆண் / பெண் 077 3784684 / 071 8228324 / 076 7685724.

  **********************************************

  சுமை தூக்கும் தொழிலாளர்கள் தேவை. கல்கிசை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள பண்டகசாலைகளுக்கு நெல், அரிசி, சீனி, மா போன்றவற்றை எடுத்துச் செல்ல 55 வயதிற்குக் குறைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவசரமாகத் தேவை ப்படுகின்றனர். 0777 483107 ற்கு அழை க்கவும்.

  **********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபலமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை யாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம் ஒரு நாளைக்கு 1200/= கிழமை சம்பளம் 10,000/= மாத சம்பளம் 35,000/= விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும் வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No.158, Colombo Road,Kadawatha. 071 1475324, 077 4943502.

  **********************************************

  முன்மாதிரியான பொய்யின்றி உழைப்பி ற்கேற்ப சம்பளம் பெற ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  நூடில்ஸ், பால்மா, டொபி, டிபிடிபி ஆகிய பிரிவுகளுக்கு சம்பளம் (25000– 35000) உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம் வயது (17 – 50) OTயுடன் நாட்சம்பளம் 1500/= 077 9898443, 076 9881700, No.154, Colombo Road, Warakapola. 

  **********************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக்கொள்ள பிஸ்கட், சொக்லட், கிளவுஸ், குளிர்பானம், லேபல் பொதியிடல் பிரிவுகளுக்கு OT – 150/= மாத சம்பளம் 45000/= மேல் திறமையானவர்களுக்கு விஷேட கொடுப்பனவுகள் கொடுக்கப்படும். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம்பளம், கிழமைசம்பளம் பெற்று கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000) பெற்றுக்கொள்ளலாம். (வயது 17 – 55) No– 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  **********************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மட்டும் உள்ளதால் ஐஸ்கிரீம், யோகட், பிஸ்கட், டிபி டிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண் / பெண் (17 – 50) மாதாந்தம் சம்பளம் (25,000/= – 40,000/=) வரை நாட்சம்பளம் (1500) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்புகொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுகொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No.15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

  **********************************************

  பாமஸிக்கு உடனடி வேலைவாய்ப்பு. கொழும்பில் அமைந்துள்ள எமது நிறுவனத்தின் கிளைகளுக்கு Pharmacist, Asst. Pharmacist, Cashier, Data Entry Operator மற்றும் Marketing Asst. தேவை. வசீகரமான சம்பளம், தங்குமிட வசதி, OT என்பவற்றுடன் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை, நேர்முகப் பரீட்சைகள் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 2 மணிவரை. ஹாகோர்ட்ஸ் பாமஸி. 14, ஸ்டேசன் வீதி, தெஹிவ ளையில். 076 5313152, 076 5313133, 076 5313231. 

  **********************************************

  Colombo இல் இயங்கும் Netcafe/ Stationery Shop க்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 8200892. 

  **********************************************

  கொழும்பில் பிரபல தனியார் கம்பனியில் சுதந்திரமாக தொழில் புரிய அரிய வாய்ப்பு. இல்லத்தரசிகளுக்கு முன்னுரிமை. வயது எல்லை (20 – 60) O/L அவசியம். தொடர்பு: 077 7752300. 

  **********************************************

  வெற்றிடங்கள். ஹொரனையில் அமைந்து ள்ள கிரனைட் (Granite) தொழிற்சாலைக்கு இத்துறையில் அனுபவமுள்ள Quantity Surveyor / Site Supervisor (ஆண்கள்) தேவை. மேலும் கடின உழைப்பும் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய திறனும் கொண்ட தொழிலாளர்களும் தேவை. பார ஊர்தி சாரதிகளும் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். நேர்முகத் தேர்வு 15.03.2016 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியிலிருந்து 04.00 மணி வரை இடம்பெறும். தொடர்புகளுக்கு: ஸ்ரீ மார்பல்ஸ் அன்ட் கிரனைட், 218, நாவல வீதி, நாவலை. 011 4937800, 077 2381132, 076 8543639.  

  **********************************************

  ஹோமாகம இறக்குமதி நிறுவனத்துக்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். 071 5346210, 071 8721032.

  ********************************************** 

  மஹரகம வீட்டுத் தோட்ட வேலைக்கு வேலையாள் தேவை. தொடர்பு: 077 1855648.

  **********************************************

  “Beverly Street” பிரபல ஆடைக்காட் சிய றையின் திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள ஸ்டோருக்கு (Store) வேலை உதவியாட்கள் தேவை. அனுபவம் உள்ள / அனுபவம் இல்லாத 30 வயதுக்கு குறைவா னவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளம், கொடுப்பனவுகள், தங்கு மிட வசதிகளும் செய்து தரப்படும். வார நாட்களில் 011 2888387 க்கு தொடர்பு கொள்ளவும். 

  **********************************************

  பழைய சோனகத்தெருவில் இயங்கி வரும் Mathura Steels எனும் வியாபார நிலையத்திற்கு ஆண் (Male) வேலை யாட்கள் உடன் தேவை. இரும்பு வியாபார நிலையம் தொடர்பான அனைத்து துறைகளிலும் அலுவலகத்தில் (Office) வேலை வாய்ப்பு உண்டு. விரும்பியோர் உடன் தொடர்பு கொள்ளவும். 2470050 / 51, 2336757.

  **********************************************

  Receptionist, Driver’s, Helper’s, Cook’s, Restaurant Manager, Accounting Clerk ஆகியவற்றுக்கு நன்கு அனுபவமுள்ள வர்கள் உடன் தேவை. TP. 077 9328895, 2431494. Email: mscjothy@gmial.com

  **********************************************

  ராகமையில் அமைந்துள்ள Honda Bike Service நிலையத்துக்கு அனுபவம் உள்ள, அனுபவம் அற்ற வேலையாட்கள் உடன டியாகத் தேவை. தங்குமிட வசதி உணவு வழங்கப்படும். மேலதிக தொடர்புகளுக்கு. 077 2483067, 075 5202202.

  **********************************************

  கொழும்பு – 13, கொட்டாஞ்சேனையில் Experience Graphic Designer ஆண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். உடனடியாக தொடர்பு கொள்ளவும். தொலைபேசி. 071 0164056.

  **********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo – 15. 077 1606566, 078 3285940.

  **********************************************

  பஸ் நடத்துனர் தேவை (Conductor) யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை. 3 வருட அனுபவம் உள்ளவர் விரும்ப த்தக்கது. 40 வயதுக்கு மேல் தொடர்பு இல. 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. தொலைபேசி இல. 072 7981204. SMS or Call திங்கள் முதல் சனி வரை.

  **********************************************

  பிளாஸ்டிக் சப்ளையர்கள் தேவை. எமது தொழிற்சாலைக்கு Reliance (PP) SS35N பொலிபுரொப்பலீன், பிளாஸ்டிக் சப்ளையர்கள் தேவை. தொடர்ச்சியாக சப்ளை செய்யக் கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண். 2421668, 077 9276946. Trident Manufactures (Pvt) Ltd. இல. 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  **********************************************

  City Building Construction நிறுவனத்திற்கு மெசின் வேலைக்கு ஆட்கள் தேவை. 322, Avissawella Road, Kitthampahuwa, lansiyawatha, Wellampitiy. 011 4282747, 0777 489943.

  **********************************************

  Armour Street இல் அமைந்துள்ள Hardware Shopயிற்கு வேலையாட்கள் தேவை. மலையக Boys க்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடவசதி உண்டு. Contact No. 077 4802125.

  **********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான நிட்டம்புவ, பஸ்யால, தெமட்டகொட, வத்தளை, பாணந்துறை, சீதுவை போன்ற தொழிற்சாலைகளுக்கு உடனடி வேலை யாட்கள் தேவை. உணவு, தங்கும் வசதிகள் இலவசம். நாட்சம்பளம், கிழமை சம்பளம், மாத சம்பளமாக 38,000/= பெற்று க்கொள்ளமுடியும். வந்தவுடனே வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.

  **********************************************

  அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது  நிறுவனத்தில் ஐஸ்கிரீம், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட் போன்ற தொழிற்சா லைகளில் ஆண் / பெண் இருபாலாருக்கும் உடனடியாக வேலை உண்டு. நாள் சம்பளம் (1500 ), மாதாந்த சம்பளம், கிழமை சம்பளம் ஆகியன பெற்றுகொள்ளலாம். வயது (17 – 50) உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். (வருகைக்கான கொடுப்பனவாக) மாதாந்தம் (2000) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/=) தம்பதியினர், நண்பர்கள் குழுக்களாகவும் இணைந்து கொள்ளலாம்.  6 மாதகாலம் தொடர்ந்து வேலை செய்தால் 25,000/= போனஸ் 115 –12, Kandy Road, Nittambuwa. 070 2104871, 072 2467943.

  **********************************************

  பிரசித்தி பெற்ற விமான நிலையம் துறைமுகம் ஆகிய கிளைகளில் பொதி யிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Room boy பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண் / பெண் தேவை. வயது (17 -– 45) சம்பளம் OTயுடன் 35,000/= 45,000/= உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம் மொழி அவசியமில்லை. விண்ணப்பங்களுக்கு முந்துங்கள் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் வரும் நாளிலே வேலைவாய்ப்பு உண்டு. 6 மாத காலம் தொடர்ந்து வேலை செய்தால் (25,000 போனஸ் வழங்கப்படும்.) 212/4, Minuwangoda Road, Katunayake, 077 1662826, 071 1007145.

  **********************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு 50 மட்டும் உள்ளதால் ஐஸ்கிரீம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண் / பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25000 – 40000 ) வரை நாட்சம்பளம் (1500) போனஸ் ஆகியனவுடன் உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை உடனடியாக தொடர்பு கொள்ளவும் நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்று கொள்ளலாம். தொடர்பு புத்தாண்டுக்கான போனஸ் வழங்கப்படும்.  No.15/2 New Bus Stand, Nittambuwa. 0755 182920, 077 4017543.

  **********************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிஸ்கட், பால்மா, டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும் சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நடத்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனைப் பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தலவத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

  **********************************************

  தெஹிவளை – குடியிருப்பு / அலுவலகம் / அப்பார்ட்மன்ட் என்பவற்றுக்கு பொருத்தமானது. 14 பேர்ச் காணி மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட 2300 சதுர அடி வீடு. தெஹிவளை ஜும்மா பள்ளிவாசலுக்கு 50 மீற்றர்கள் காலிவீதிக்கு 60 மீற்றர்கள், ஹொஸ்பிட்டல் வீதிக்கு 125 மீற்றர்கள். கீல்ஸ் சுப்பர் மார்க்கட் 200 மீற்றரில். விலை 42 மில்லியன் காணிப் பெறுமதி மட்டுமே. மொத்த விற்பனைப் பெறுமதி கொள்வனவு உறுதியில் காட்டப்படும். ஞாயிறு தவிர்ந்த எந்த நாளிலும் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். உரிமையாளர் 077 9972498. Email: homeplan15@gmail.com தரகர்கள் / முகவர்கள் வேண்டாம்.

  **********************************************

  கேகாலையில் அமைந்துள்ள பிரபல நகைக் கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவமுள்ள / அனு பவம் அற்றவர்கள் தேவை. உணவு / தங்குமிடம் வசதி உண்டு. வயது 20 – 50 தொடர்புகளுக்கு. 076 7736633.

  **********************************************

  கொழும்பில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு வேலையாட்கள் Requtar Officer தேவை. தொ.இல. 070 2269332, 070 2269333 மேலதிக விபரங்க ளுக்கு K.N.S. International (Pvt) Ltd.

  **********************************************

  2016-03-14 11:58:37

  பொதுவான வேலைவாய்ப்பு II -13-03-2016

logo